Page 1

1) ேகேள்விகேளால ஒர ேவள்வி "ஹலேலா தம்பி, நீங்கே கேணக்கேம்பாைளயம் பழனிச்சாமிதான?" வாரமலரின குறுக்ெகேழுத்த ேபாட்டுக் ெகோண்டிரந்த ஒர பினனிரவ ேநரப ேபரந்த பயணத்தில இபபடியாகேத்தான ஆரம்பித்தத அந்த உரைரயாடல. உரைரயாடல எனபைத விட 'இலலீங்கேேள' எனபைத மட்டுேம நான பதிலாகேக் ெகோடுத்தக் ெகோண்டிரந்த ஒர ேகேள்வி ேநரம் எனபேத ஆகேப ெபாரத்தம். "ஏன தம்பி, ெபாய ெசாலறீங்கே.?" "இலலீங்கே... ெபாயெயலலாம் இலலீங்கே..." "ெரண்டு வரஷம் முனன வைரக்கும், சினனக்கோம்பாைளயம் பஸ்ஸ்டானடு பக்கேத்தல ஜூஸ் கேைட ேபாட்டிரந்தீங்கேள்ல?" "இலலீங்கேேள.. அத நான இலலீங்கே.. நான ெசனைனல இரக்... திரேநலில இரந்..." "இபேபா ெசனைனல இரக்கேீ ங்கேளா? முனன ஏேதா கேடன பிரச்சைனலதான ஊர விட்டு ேபாயட்டீங்கே?" பக்ெகேனறத எனக்கு... "அயயா, நிறுத்தங்கே... உரண்ைமலேய அத நான இலலீங்கே..." "ஊர்ல ேபாய உரங்கேளப பாத்தத ெசாலலிரேவனன பயபபடுறீங்கேளா? எனன மனசங்கேேளா நீங்கேலலாம்?" இம்முைற ேகேள்விைய தனக்குத் தாேன ேகேட்டுக் ெகோண்டவாறு அவரைடய சீட்டுக்கு எழுந்த ேபானார். வாழ்க்ைகேயில நான எதிர்ெகோண்ட ேகேள்விகேளுல மிகே வித்தியாசமான ேகேள்விகேள் அந்தப ெபரியவரைடயத... ேயாசித்தப பார்த்தால நம் வாழ்க்ைகேயில எபெபாழுதேம நம்ைம எத்தைனேயா ேகேள்விகேள் சுற்றிக் ெகோண்ேடதான இரக்கேினறன...

"ெபட்ேராமாக்ஸ் ைலட்ேடதான ேவனமா?" ெதாடங்கேி


"அபபுறம் தம்பி.. எனன பண்றீங்கே?" "எபேபா கேலயாண சாபபாடு ேபாடப ேபாறீங்கே?" "அடுத்த எனன ெசயயறதா உரத்ேதசம்?" "வட்ல ீ ஏதம் விேஷசம் உரண்டா?" “சாபட்ேவர் கேம்ெபனில எனன ேவைலதான பாபபீங்கே? “ “நீங்கே நடிக்கே வரேலனனா எனன ஆகேிரபபிங்கே? “ “ரஜினி அரசியலுக்கு வரவாரா? “

“கேரண்ட் எபேபா வரம்?” “ஏன... அதல எனன தபபு?” "இெதலலாம் ஒர ேகேள்வியா?" ஏன? எதக்கு? எபேபா? எபபடி? எதனால? எங்கே? எனபத வைரக்குமாய லட்ேசாப லட்சம் ேகேள்விகேள்... சாபபிடாச்சா? எனற ேகேள்விைய நாம் எத்தைன முைற எதிர்ெகோண்டிரபேபாம் எனபைத எண்ணிப பார்க்கே முடியுமா எனன? அத ஒர நாளின பினனிரவில மணி 4:45.. Project ல Production ல ஏேதா ஒர issue ைவ debug க்கேிக் ெகோண்டிரந்ேதாம்... யுனிக்ஸ் சர்வர், லினக்ஸ் சர்வர், சரவண பவன சர்வர் ெதாடங்கேி வசந்த பவன சர்வர் வைர ேநாண்டி ேநாண்டி கேண்கேள் கேைளத்தப ேபாயிரந்த ேநரத்தில ேடேமஜர் ேதாளில ைபைய மாட்டிக் ெகோண்ேட உரலகேத்தின மிகேக் குரூரமான அந்தக் ேகேள்விையக் ேகேட்டார்... "நாைளக்குக் கோைலல சீக்கேிரமா ஒர 8 மணிக்கு வர முடியுமா?" அக்ேகேள்வி ேகேட்கேபபட்ட ெநாடியிலிரந்த சரியாகே 96 மணி ேநரத்தில எனனைடய பதில ேகேள்விைய அவரிடம் ேகேட்ேடன... "Notice Period ல ஒர மாசம் Buy out பண்ணிக்கேலாமா? :)) அதிலிரந்த எபெபாழுதேம "நாைளக்கு ெகோஞ்சம் சீக்கேிரம் வர்றீங்கேளா?" "இனனிக்கு ஏன ேலட்டு?" ேபானற ேகேள்விகேள் சுத்தமாய பிடிக்கோமேல ேபாய விட்டன... வர்றபபதான வரேவன... தர்றபபதான தரேவன... எனனைடய சகே சாபட்ேவர் சேகோதர சேகோதரிகேளின வாழ்வில வட்டமிடும் மிகேக் ெகோடூரமான ேகேள்வி ஒனேற ஒனறு மட்டும் இனனம் மிச்சமிரக்கேிறத... அத மிகே மிகே பயங்கேரமானெதார ஒர ேகேள்வி. QA, UAT, XAT எலலாம் கேடந்த code production க்கு ேபாய


நானகு மாதங்கேள் கேழிந்தாலும் எந்தெவார issue வின ெபாரட்டும் ேகேட்கேபபடும் அந்த பயங்கேரமான ேகேள்வி யாெதனில… "Why this is not covered as part of unit testing?" எனன ெகோடுைம சார் இத...? எனற ேகேள்விேயாேட இத்ெதாகுதிைய முடிபபத... இத்ெதாகுதிக்கோன நியாயமாகேிறத.

2) சிக்னல ேபாதிமரங்கேள்... சிக்னல # 1 : ேகேலிபரில வந்த கேடவள்... கோைல அலுவலகேம் வரம் வழியில ேசாழிங்கேநலலூர் சிக்னலின மஞ்சைள ேவகேமாய கேடக்கே முயலும் ெபாழுதிேலேய சிக்னல சிவபபாகே மாறிவிட, எதிர்பபுற வண்டிகேளும் ேவகேெமடுக்கே நிற்கே ேவண்டியதாகேி விட்டத. ெவயில ேவறு ெகோடுைமபபடுத்த இனனம் ஐந்த நிமிடங்கேள் நிற்கே ேவண்டும் எனறு நிைனக்ைகேயிேலேய ஆயாசமாகே இரந்தத. அலுவலகேக் கேடுபபுகேள் ஒனறிரண்ைட ேயாசிக்கே ேயாசிக்கே ெவளிெயறிச்சல ேவறு உரள்ெளரிச்சலாய மாறிக் ெகோண்டிரந்தத. த்ச் த்ச் என எரிச்சலில உரச்சுக் ெகோட்டிக் ெகோண்டிரந்த ெபாழுத Barricade ன அந்தபபக்கேத்தில இரந்த அதாவத Wrong Side லிரந்த வந்த ஒர பைழய பஜாஜ ேகேலிபர் வண்டிக்கோரர் ேநராகே வந்த அவரத முன சக்கேரத்தால எனத முனசக்கேரத்தில முட்டு முட்டி தள்ளாடி நிறுத்தினார்.. நானம் சற்ேற தடுமாறினாலும் சுதாரித்தக் ெகோண்ேடன. இரந்த எரிச்சலில ெஹலலெமட்ைடக் கேழற்றி விட்டு முைறத்ேதன. அவர் பற்கேள் பலவற்ைறயும் கோட்டியவராய "ஜஜாரி சார்" எனறார். இரந்த எரிச்சலுக்கு தீனியாய ஒரத்தன சிக்கேினால.. அதவம் சிக்கேிவிட்டு சிரித்தால... "ஹலேலா பாஸ்.. இடிச்சுட்டு சாரி ெசானனா ஆச்சா? கேண்ண எனன ெபாடனிலயா இரக்கு?" "இலல சார்.. பேரக் சரியா...." "பேரக் புடிக்கேேலனனா... உரங்கே வண்டிதான? எதிர்ல பஸ் வந்தா ேநராப ேபாய வடுவங்கேளா...?" ீ "-----" "நீங்கே பாட்டுக்கு தட்டிட்டு ேபாயிரவங்கே... ீ கேீ ழ வழுந்தா யார பாக்குறத... " இத்யாதி இத்யாதி எனக் கேத்திக் ெகோண்டிரந்த ெபாழுேத உரச்ச ேவகேத்தில ைசரன ஒலிேயாடு ஒர ஆம்புலனஸ் எங்கேைளக் கேடந்த திரம்பியத. ஆம்புலனைஸைக் கேண்ட மாத்திரத்தில அந்தக் ேகேலிபர்கோரர் கோலகேைள ஊனறி நினறு, உரதட்டரேகே விரைல மடித்த முனமுனத்தவாேற


பிரார்த்திக்கே ஆரம்பித்த விட்டார். 'பிதா சுதன பரிசுத்த ஆவியின நாமத்தினாேல... ஆெமன.." எனச் சிலுைவ ேபாட்டவராய கேண்கேள் திறந்த எனைனப பார்த்த... "ஆம்புலனஸ்ல... யாேரா எனனேமா பாவம்.." எனறார்... பளார் பளார் பளார்... இம்முைற அதிகேதிகே சங்கேடத்ேதாடு நான ெசானேனன... "சாரி பாஸ்..." அவரைடய சிரிபபும் சிக்னலின பச்ைசயும் ஒனறாய விழ வண்டிையக் கேிளபபிக் ெகோண்டு வந்த விட்ேடன. OMR ன வானம் முழுக்கே கேமலின தடுமாற்றக் குரல அசீரிரியாய ஒலித்தக் ெகோண்ேடயிரந்தத.. "யாரனேன ெதரியாத ஒர ைபயனக்கோகே கேண்ணர்ீ வடுற மனசு இரக்கு பாரங்கே.. அதான சார் கேடவள்...." ம்ம்... கேடவள்கேள் ெசனைன ெதரக்கேளிலும் பேரக் பிடிக்கோத ேகேலிபர்கேளிலும் சுற்றிக் ெகோண்டும் – அவ்வபெபாழுதில நம்ைம இடித்தக் ெகோண்டும்தானிரக்கேிறார்கேள். . பிதா சுதன பரிசுத்த ஆவியின நாமத்தினாேல... ஆெமன..

சிக்னல # 2 : கோமராஜபுரம் எபபடி சார் ேபாகேனம்? ேநற்று இரவ பத்தைர மணி... ேகோயம்ேபட்டில இரந்த வடு ீ திரம்பிக் ெகோண்டிரந்ேதன... நடுவில ஒர சிக்னலில நிற்கே ேவண்டி நிற்ைகேயில, ஒர அரபாடி ேவன வந்த பக்கேத்தில நினறத... "சார்... கோமராஜபுரம் எபபடி சார் ேபாகேனம்?" "ேநராப ேபாய ேராடு எபபடிெயலலாம் ேபாகுேதா அபபடிேய ேபான ீங்கேனனா கேத்திபபாரா ஜங்ஷன வரம்... அதல அபபடிேய..." திர திரெவன முழித்தார்... சிக்னல விழுந்த விட இரவரேம வண்டிைய ஒதக்கேினேோாம்... "ம்ம்ம் அேஷாக் பிலலர் ெதரியுமாங்கே?" "ெதரியாத சார்... புதசு..." "சரி.. இந்த ேராடு ேநராப ேபான ீங்கேனனா கேைடசி ெடட் எண்டுல ேராடு ெரண்டாப பிரியும்... ைரட்டுல திரம்பி ஒடேன அடுத்த வர்ற ெலபட்டு..." "சரி சார் சரி சார்" "அதல அபபடிேய ஒடேன கோசி திேயட்டர் பாலம் வரம்... ஏறி எறங்கேி ேநரா ேபாயகேிட்ேட இரங்கே... அபபடிேய கேைடசி வைரக்கும் ேபான ீங்கேனனா கேத்திபபாரா... அதல எங்கேயும்


திரம்பாம விமான நிைலயம்ன ேபாட்ரக்கே ேபார்ட கேணக்குப பண்ணி அபபடிேய ேநராப ேபாங்கே... எறங்கேி ஒர 1 கேிமீ ல ேவளச்ேசரி ெலபட்டுனன ேபார்டு வரம்... அதல திரம்பி" ைகேயிலிரந்த ெமாைபலில ைடம் பார்த்தார்... "ெராம்ப ைடம் ஆவமா சார்... எவ்ேளா தூரம் வரம் இங்கேன இரந்த.." அவசரம் ேபாலிரந்தத... "சரி ஒனன பண்ணங்கே... நானம் பாதி வைரக்கும் அேத ரூட்டுலதான ேபாேவன... நீங்கே பினனாடிேய வாங்கே..." வண்டிைய ஸ்டார்ட் ெசயேதன.... "இலல சார் நீங்கே ேபாங்கே... பாத்தக்கேலாம்" "அட பராவாலலங்கே.. நான 40 - 50 க்குள்ளதான ேபாேவன... ட்ராபிக் சுத்தமா இலல.. நீங்கே பாேலா பண்ணி பினனாடிேய வாங்கே...நான கேண்ணாடில பாத்தட்ேட ேபாேறன..." "அத இலல சார்... நீங்கே ேபாங்கே... எனக்கு நாைளக்கு கோைலலதான கோமராஜபுரம் ேபாகேனம்... இபப சும்மா வழி ேகேட்டுதான வச்சுகேிடுேவாேமனனதான...." வண்டிைய ஸ்டார்ட் ெசயத ேபாகே ஆரம்பித்தார்... தைலக்கு ேமல மினனிக் ெகோண்டிரந்த ேசாடியம் ேவபபர் விளக்கு பக்ெகேனப பிடித்த பளிச்ெசனறு எரிந்தத தற்ெசயலானதாகேத் ெதரியவிலைல. சிரிக்கேவா.... அழவா... ெதரியல... இந்த பிஞ்சு மூஞ்சியப பாத்திரந்தாலும் பரவாலலேய... ெவறும் ெஹலலமட்டப பாத்ேத எபபடியயா... அனேற ெசானனார் அண்ணன... "ராயர ெரண்டு நிமிஷம்தாங்கே ேமலயும் கேீ ழயும் பாத்தார... எபபடித்தான கேண்டுபிடிக்கேிறாயங்கேேளா..."

சிக்னல # 3 : அபபடியா ?!?!?!?!?! இனறும் அேத அலுவலகேம்.. அேத வரம் வழி... அேத ேசாழிங்கேநலலூர் சிக்னல.. அேத சிவபபு.. அேத ெவயில... அேத ெகோடுைம... ைசடு வாங்கேி ைசடு வாங்கேி வண்டிைய முனனால ெகோண்டு வந்த நிறுத்திேனன. பக்கேத்தில ஒர திமுகே ெகோடி தாங்கேிய டாடா சுேமா நினறு ெகோண்டிரந்தத. முன சீட்டில அமர்ந்திரந்தவர் கேடும் ேவர்ைவயில கேர்சீபபால விசிறிக் ெகோண்டிரந்தார். நான அவைரப பார்த்ததம் ேலசாகேப புனனைகேத்தார். நானம் ேலசாகே சிரித்ேதன. 'உரஷ்ஷ்ஷ்.. எனனா ெவயிலபபா..' எனறு அலுபபு சிரிபபு சிரித்தார். ஏேதா ேதானறியெதனக் ேகேட்ேடன 'எனன பாஸ்... உரங்கே தைலவர் ெவளிய வந்தட்டார் ேபாலேய..'.


அவர் புரியாதவராய ஒர மாதிரி குறுகுறுெவனறு பார்த்தார். அவரைடய தைலவர் Hierarchy யில யாெரனறு குழம்பினார் ேபாலும். 'எந்த தைலவர்... எங்கே ெவளில வந்.." எனறு ெமனறு முழுங்கேினார். "பாஸ் கேைலஞர் கோங்கேிரஸை விட்டு ெவளிய வந்தட்டாராேம..." அத்தைன ஜனனலகேளிலும் இரந்த தைலகேள் ெவளிபபட்டு ஒேர ேகோரசாகே சந்ேதாஷம் கேலந்த ஆச்சர்யத்தில கேத்திக் ேகேட்டார்கேள் "அபபடியா ?!?!?!?!?!" முனசீட்டுக்கோரார் வியபபு மாளாமல ேகேட்டார்... "கேைலஞர் டிவில ேபாட்டாங்கேளா சார்.. அதலயா பாத்தீங்கே?" "இலல.. ேபஸ்புக்ல பாத்ேதன." எனறு ெசாலலி வண்டிையக் கேிளபபிக் ெகோண்டு வந்ேதன. அவர்கேள் வாெயலலாம் சிரிபபாகே ெமாைபலில யாைரேயா அைழத்தக் ெகோண்டிரந்தார்கேள். #வாழ்கே இைணயம்.. வளர்கே ேபஸ்புக் ட்விட்டர். இத்தடன இங்ேகே ெசயதிகேள் நிைறவைடகேிறத. ேமலும் ெசயதிகேைள உரடனக்குடன ெதரிந்த ெகோள்ள ெதரிந்த ெகோள்ள உரங்கேள் ேபஸ்புக் மற்றும் ட்விட்டர் ைடம்ைலைன ஸ்க்ேரால ெசயயுங்கேள். நனறி. வணக்கேம்.

3) தட்கேல ைடம்ஸ் ஆயகேைலகேள் 64 எனறு முற்கோலத்தில ெசானனவர் யாராகே இரந்தாலும் மனனிச்ச. ெலட் மீ ஆட் ஒன ேமார்... ெமாத்தத்தில ஆயகேைலகேள் 65. 65 வத கேைல எனன ெதரியுமா... ? IRCTC ல தட்கேலில ஆனைலனில டிக்ெகேட் புக் பண்ணவத. தட்கேலில இதவைர டிக்ெகேட் புக் ெசயத எவரம் மிகேச்சாதரணமாகே இைத ஒத்தக் ெகோள்வார்கேள்.


"மாபபிைள நலல திறைமயான ஆளாபபா?" "ேயய எனன இபபடி ேகேட்டுட்ட... மாபபிைள ேபான தீபாவளி டிக்ெகேட்ைடேய தட்கேலல எடுத்தவரபபா. அவ்ேளா ேடலண்டு" - ெபண்பார்க்கும் படலங்கேளில இனி இத ேபானற வசனங்கேைள கேண்டிபபாகேக் ேகேட்கே முடியும். உரண்ைமயிேலேய தட்கேலில திறைமயாய டிக்ெகேட் எடுபபவர்கேளுக்கு இந்த சமூகேத்தில ஒர படி ேமலான அந்தஸ்த வழங்கேபபடுகேிறத. ஏெனனில ஒவ்ெவாரவரம் தங்கேள் வாழ்க்ைகேயினைடய உரச்சபட்ச பிரஷைர, ெபாறுைமயினைமைய தட்கேல டிக்ெகேட் எடுக்கும் படலங்கேளில சந்திக்கேிறார்கேள் எனறு ெசானனால சிறிதம் மிைகேயாகோத. ‘இவன கேடலினம் ெபரிய ெபாறுைமக்கோரனடா’ எனறு ெபயர் வாங்கேிய எவைரயும் ஜஸ்ட் ைலக் தாட் கேடுபேபற்றி கேிறுக்கேனாக்கேி ைகேயில கேிைடபபவற்ைறெயலலாம் தூக்கேிக் கேடாச ைவபபதில தட்க்கேல டிக்ெகேட்டுகேளுக்கு ஈடு இைணயானெதன எைதயுேம ெசாலவதற்கேிலைல. எனத நண்பன ஒரவெனலலாம் மரணவாக்குமூலேம எழுதி ைவத்திரக்கேிறான "எனத வாழ்நாளில உரச்சபட்ச ெடனஷன கோரணமாகே இதயத்தின குழாேயா, மூைளயின நரம்ேபா ெவடித்த நான ெசத்தால அதற்கு IRCTC கோரர்கேேள தார்மீ கேப ெபாறுபபாவார்கேள்" எனறு. கேடுபபில ேபாட்ட ஒர ட்வட் ீ : நனறாகே சுற்றி விட்டு "உரனக்கும் ெபபேப உரங்கேபபனக்கும் ெபபேப" எனறு ெசாலவதில இக்கோல Figure கேைள just like that மிஞ்சி விடுகேிறத IRCTC #Tatkal ேநரக் கேடுபபுகேள் அதவம் அதிகோைல ஒனபதைர மணிக்ெகேலலாம் எழுந்த அைரத்தூக்கேத்தில டிக்ெகேட் எடுபபத எனபத, ெசாலெலானாத் தயரம். எனக்ெகேலலாம் 9.30 எனபத கேிட்டத்தட்ட நடுராத்திரி. ஒனபதைர முதல பத்த மணி வைரக்கும் "ேமகேம் கேரக்குத" பாட்டுல வர்ற ேஜாதிகோ மாதிரி பளபளனன பலலக்கோட்டுற IRCTC எட்டு மணி ஆனவடேன இடுபபு சீனல கேடுபபு கோட்டுற ேஜாதிகோ மாதிரி ஆகேிரம். எனன ேவணாக் ேகேளுங்கே, கோசு குடுங்கே, ெரண்டு அடி ேவணாலும் அடிங்கே. ஆனா என இடுபபப பாத்தியானன ேகேக்குற ேஜா மாதிரிேய இதவம் ெரண்ேட வார்த்ைதய மாறாம ெசாலலும் "Service Unavailable". கேடுபேபாஸ்த்ரேலபியா. பத்த மணிக்கு ஸ்டார்ட் ஆகுற booking process தான உரண்ைமயான Humanised Multitasking. ஒரபக்கேம் erail.in ல டிக்ெகேட் எண்ணிக்ைகே குைறகேிறதா எனறு பார்த்தக் ெகோண்ேட இரக்கே


ேவண்டும். மறுபக்கேம் IE, FireFox, Chrome, Opera ேபானற பல பிரவசர்கேளிலும் ேவறு ேவறு ஐ.டிக்கேளில IRCTS வைலதளத்தில Login ெசயத ைவத்திரக்கே ேவண்டும். ஒவ்ெவானறிலும் Plan My Travel ல எலலாத்தகேவைலயும் ெகோடுத்த, ட்ெரயின ெசலக்ட் பண்ணி, அடுத்த பக்கேத்தக்கு ேபாய பயணம் ெசயயப ேபாகேிறவர்கேளின தகேவலகேைளக் ெகோடுத்த.. அந்த எடத்தல ஒர Word verification வச்சான பாரங்கே ஒரத்தன. நலலவனடா நீயி... பாதி ேநரம் அந்த இேமஜ சனியன ேலாடாகேிேய ெதாைலயாத. அதவம் Chrome க்கும் அந்த இேமஜுக்கும் எபெபாழுதேம ஏழாம் ெபாரத்தம்தான. ஏேதா நீங்கேேளா, உரங்கேம்மா, அபபாேவா முற்கோலத்தல ெசஞ்ச நலல விைனகேளின கோரணமா இெதலலாம் தாண்டுன ீங்கேனனா அபபுறம் கோசுபணம் ெகோடுக்குற பார்மாலிட்டி. "பார்த்தப பார்த்த கேண்கேள் பூத்திரந்ேதன நீ வரவாய என"னன நம்மளும் "சுத்தேத சுத்தேத பூமி"னன அதவம், ெராம்ப ெடனஷன ஆகுற சமயேம அததான. இத்தைனக்கும் நடுவலயும் நம்ம IRCTC ய ஒர பூவப பாத்தக்குறா மாதிரி பத்திரமாப பாத்தக்கேணம். எசகுபிசகோ எங்கேயாவத ைகேயக் கேியய தபபா வச்சாங்கோட்டி ேகோபபபட்டு “யாரகேிட்ட வந்த எங்கே ைவக்கேிற”னன கேீ ழார உரள்ள மாதிரி த்தூனன தபபிரம்.

இதிேல இனனம் ெகோடுைமயின உரச்சமான விஷயம் ஒனறு உரண்ெடனில அத IP Filter. ெவளக்கேமாத்தக்குப பட்டுக்குஞ்சம். எலலாம் முடிஞ்சு டிக்ெகேட் வந்தா இந்த நாள் இனிய நாள். வராங்கோட்டி இந்த நாளும் ஈனநாேள. இவ்வளவ கேஷ்டபபட்டும் டிக்ெகேட் ெகேைடக்கேலனன கேடுபபுல இரக்ேகேல, எவனாச்சும் "கேடைமையச் ெசய பலைன எதிர்பாராேத"னன தத்தவம் ெசானனானனா, அவன ங்ேகோ, ேகே, தா, கேி, பூ, லூ, இதல எந்த எழுத்தல ஆரம்பிக்கேிற ெகேட்ட வார்த்ைதயச் ெசாலலித் திட்டுனாலும் தபேப இலைல. எனக்குத் ெதரிஞ்சு நம்மாளுங்கேளத் தவிர ேவற எந்த நாட்டுக்கேரனாைலயுேம ெசயய முடியாத கோரியம்னனா அத இந்த தட்கேலல டிக்ெகேட் எடுக்குறததான. ெசாலலபேபானால ஒவ்ெவார தட்க்கேல டிக்ெகேட் எடுக்கேபபட்டு ெசயயபபடும் ரயில பயணமும் ஏறக்குைறய ஒர லிம்கோ புத்தகேத்திற்கோன சாதைனதான. Great Indians. You all are the epitome of patience, and keep on living cool under any kind of pressure. Kudos Guys.

இபபடிக் கேஷ்டபபட்டு டிக்ெகேட் எடுத்த வச்சுரபேபாம். இனைனக்கு சாயங்கோலம் ஊரக்கு ெகேளம்பனம்னன சந்ேதாஷமா ஆபிஸ்ல இரந்த ெகேளம்ேபல உரங்கே ேடேமஜர் கூபபிட்டு ெசாலலுவார் பாரங்கே... "Hey man, due to very tight deadlines, we need to work over this weekend and close out everything. So please plan accordingly man…" அததான அததான The Real Real கேடுபேபத்தறார் ைம லார்ட்.


சிக்னல் போதிமரங்கள்...  

சிக்னல் போதிமரங்கள்...

சிக்னல் போதிமரங்கள்...  

சிக்னல் போதிமரங்கள்...

Advertisement