Issuu on Google+


‘முத்தமிழ்

காவலர்’

திரு.

கி.ஆ.பெ.விசுவநாதம்

அவர்கள்

இரண்டாயிரத்திற்கும் மேலான ‘தமிழ்த் திருேண’ங்களை முன்னின்று நடத்தி ளவத்திருக்கிறார்கள். அத்திருேணங்களில் அவர்கள் ஆற்றிய உளரகளில் தமிழ்த் திருேணங்களின் சிறப்ளெக் கூறியதுடன் புதிதாக வாழ்க்ளகளயத் பதாடங்கும் ேணேக்களுக்கு சில அறவுளரகளையும் கூறியிருக்கிறார்கள்.

அந்த

உளரகளின்

ெதிளவ

‘ேணேக்களுக்கு’

என்ற தளலப்பில் ொரி நிளலயத்தார் 1978ஆம் ஆண்டு ெதிப்பித்தனர். அதன்

பின்

நூலில்

ெல

ேறுெதிப்புகளைக்

உள்ை

அறவுளரப்

கண்டுள்ைது ெகுதிளய

அந்நூல். ேட்டும்

அந்த இங்கு

பதாகுத்தளித்துள்மைாம். திருக்குறள்

பநறிபகாண்டு

நளகச்சுளவயுடன்

அவர்

மிக

அழகான

மெச்சுநளடயில்

வழங்கியிருக்கும்

அறவுளரகள்

ேணேக்களுக்கு மிகப்ெயனுள்ைளவ. புதுேணத் தம்ெதிகளுக்கு இந்த அறவுளரகள்

கூறப்ெட்டிருந்தாலும்

இதிலிருந்து

கற்றுக்பகாள்ைமவண்டியது

திருேணம்

ஆனவர்களும்

நிளறய.

இளதப்

ெடித்துவிட்டு தன் கணவன்/ேளனவியிடம் தந்து “இளதப் ெடித்தாவது திருந்துங்கள்!”

என்று

அவர்களிடம்

ஒப்ெளடத்துவிடாேல்,

முதலில்

தாம் அறவுளரப்ெடி நடந்துபகாள்வது சிறந்தது. இச்

சிறுபதாகுப்பு

உங்களுக்குப்

ெயனுள்ைதாய்

அளேந்திருப்பின் எங்களுக்கு ஒருவரிமயனும் கடிதம் / மின்னஞ்சல் அனுப்ெவும்; மேலும்

இத்

விழாக்களில்

மேலும்

ெலர்

பதாகுப்ளெ

ெயன்பெற உங்கள்

உறவினர்களுக்கும்

உற்சாகோய் இல்ல

உளழப்மொம்.

திருேணம்

நண்ெர்களுக்கும்

ேற்றும்

ெரிசளிக்க

விரும்பினால் எங்களைத் பதாடர்புபகாள்ைவும். - அேலாசுதன்

ாப்

37, காசி எஸ்மடட், ஜாெர்கான்மெட்ளட, பசன்ளன—600083 9677008190

thiagarajan.amala@gmail.com


ஒரு நாமடாடி. 70 ஆண்டுகளுக்கு மேலாக நாடு முழுவதும் நான் அளலந்து திரிந்து சுற்றிப் ொர்த்திருக்கிமறன். இந்துக்கள் அல்லாத

இஸ்லாமிய,

கிறிஸ்தவ,

புத்த,

சேண

ொர்சியக்

குடும்ெங்களிபலல்லாம் கணவன் ேளனவி சண்ளடகள் மிகக் குளறவு. ொழ்ெட்ட

நம்முளடய

சமுதாயத்தில்தான்

கணவன்

ேளனவி

சண்ளடகள் மிகமிக அதிகோக இருக்கின்றன. இதற்கு அடிப்ெளடக் காரணம்,

அவர்கள்

திருேணக்

காலங்களில்,

அவரவர்களின்

ேத

குருோர்கள், வாழ்க்ளக என்றால் என்ன? வாழ்வது எப்ெடி? என்ெளத உணர்த்தி,

ேணேக்களுக்கு

அறிவுளரயும்

கூறி

வாழ்க்ளகயில்

ஈடுெடுத்துகிறார்கள். ஆனால் நாமோ, அறியாத ஒருவளரக் பகாண்டுவந்துளவத்து, பதரியாத சடங்குகள் எளத எளதமயா பசய்து, புரியாத போழியில் எது

எளதமயா

பசால்லி,

அறிவிக்காேமலமய,

வாழ்க்ளக

அவர்களை

என்றால்

வாழ்க்ளகயில்

இன்னபதன ஈடுெடுத்தி

வருகிமறாம். அதன் விளைமவ இது. இனிமயனும் இத்தவறுகளைச் பசய்யாேல், திருேண நாட்களில் ேணேக்களுக்கு

அறிவுளரயும்

அறவுளரயும்

கூறுவது

நலோகும்.

அவ்வளகயில் நான் இன்று சில அறிவுளரகளை அறவுளரகளைக் கூறுகிமறன்.


கி.

1 வீடு

ஊன்றுக

பெ.

விசுவநாதம்

ோல்

ேணேகனுக்கும் புதிது.

ஆ.

ேணேகளுக்கும்

உடுத்துகின்ற

நாளையிலிருந்து

உளடபயல்லாம்

புதிது.

ோமியார்

உண்ணுகின்ற

உணபவல்லாம் புதிது. ெடுக்கின்ற இடபேல்லாம் புதிது. ொர்க்கின்ற முகபேல்லாம் மவற்று விழிப்ொர்கள்.

முகம். என்ன

வாழ்க்ளகயிற்

ேனமுளடந்துவிடுவார்கள்.

பசய்வது

சிறு

என்மற

சிக்கல்கள்

உலகமும்

பதரியாேல்

ஏற்ெட்டாலும்

இருண்டுவிட்டது

மொலத்

மதான்றும். அவர்களின் வாழ்வில் ஒரு துன்ெம் விளைவது மொலத் மதான்றும்.

இந்நிளலயிலுள்ை

ஆண்டுகளுக்கு கூறிப்

முன்மன

பிறந்த

மொயிருக்கிறார்.

அது

ேக்களுக்கு வள்ளுவர்

இரண்டாயிரம்

ஒமர

இன்ளறய

ஒரு

குறளைக்

ேணேக்களுக்குப்

ெயன்ெடுபேன எண்ணுகிமறன். மசற்று

நிலம்

ேளழ

பெய்து

வரப்பெல்லாம்

வழுக்குகிறது.

ெயிரில் களை அதிகோக ேண்டியிருக்கிறது. களை பிடுங்க எண்ணி வரப்பில்

நடக்கிறான்

வழுக்கிக்

கீமழ

உட்கார்ந்தான். நடக்கத்

களை

ேண்டிப்

பதாடங்கினான்.

வீழ்த்துகிறது. வள்ளுவர்.

அறிவு

என்ற

ஒரு

அவளன

வரப்பு ெயிர்

என்று

மீண்டும்

அவளன

வரப்பு

வழுக்கி

மொட்டுச்பசன்று

என்று

உணர்த்துகிறார்

பகாண்டு

பவட்டிக் கால்

என்று

ொழாகிறமத

அரிவாள்

உழவன்.

நடக்கவிடாேல்

வழுக்குகிறமத

இல்லறமும்

பகாம்ளெ

ஊன்றினான்

பவற்றிநளட

வரப்பு

ேறுெடியும்

இப்ெடித்தான்

ேரக்கிளைகளில் வாங்கி

உழவன்.

வீழ்த்துகிறது.

ெக்கத்திலுள்ை

பகாடுத்தார்

மூன்றாயிற்று.

ெயிர்களில்

உள்ை

வள்ளுவர். வழுக்கலில் களைகளை

எடுத்துவிட்டான். மசற்று ஊன்றுமகால்

நிலத்திமல துளண

வழுக்கி

பசய்வது

வழுக்கி மொல,

நடக்கிறவனுக்கு வாழ்க்ளகயில்

ஒரு

வழுக்கி

வழுக்கி நடக்கிறவர்களுக்கு ஒரு ஊன்றுமகால் மதளவ. அது தனக்கு முன்மன

இல்லறத்ளத

நடத்தி

பவற்றிகண்ட

நல்லறிஞர்களின்

வாய்ச்பசால்; அவ் வாய்ச்பசால்ளல வாங்கி ஊன்றுங்கள்; வாழ்க்ளக வழுக்காது என்று கூறுகிறார் வள்ளுவர். குறள் இதுதான்:


மணமக்களுக்கு

இழுக்கல் உடையுழி ஊற்றுக்ககோல் அற்கே ஒழுக்க முடையோர்வோய்ச் ச ோல் வாய்ச்பசால் ெட்டம்

என்ெதிலும்,

பெற்றவனுளடய

வாய்ச்பசால்,

(அதிகாரம்: மகள்வி)

ெடித்தவனுளடய

வாய்ச்பசால்,

ெதவியில்

வயது

வாய்ச்பசால்,

முதிர்ந்தவனுளடய

இருப்ெவனுளடய

வாய்ச்பசால்,

ெணக்காரனுளடய வாய்ச்பசால் என்று கூறாேல், ஒழுக்கமுளடயார் வாய்ச்பசால்ளல வாங்கி ஊன்றுங்கள், வாழ்க்ளக வழுக்காது என்று கூறியிருக்கிறார். இன்ளறய ேணேக்கள் இவ்வறிவுளரளயப் பின்ெற்றி வாழ்க்ளகளயத் பதாடங்குவது நல்லது.

2

இல்லோதததன்? உள்ளது என்? திருவள்ளுவர்

பொழுது,

ஓர்

ஒருநாள்

ஏளழக்

ஒரு

சாளலயில்

குடிளசயில்

புகுந்தார்.

நடந்து

கூளரத்

பசல்லும்

தாழ்வாரம்,

அதிலுள்ை ெல ஓட்ளடகள், கிழிந்த ொய், சில சட்டிகள் ேட்டுமே இருந்தன. அந்த ஏளழ, வள்ளுவளரக் கண்டதும் வணங்கி, “ஐயா! என்

குடிளசக்கா

வந்தீர்கள்?

என்னிடம்

ஒன்றும்

இல்ளலமய”

என்றான். வள்ளுவர் ேனேகிழ்மவாடு ொர்த்தார். அவன் அருகிலுள்ை ேளனவி நற்குண நற்பசய்ளககளையுளடயவைாகக் காணப்ெட்டாள். தன்னிடம் ஒன்றும் இல்ளல என்று பசான்ன ஏளழயிடம் மகட்டார். “அமட! உனக்கு என்னடா இல்ளல!” என்று பவளியில் வந்தார். எதிர்

வீட்டில்

ஒரு

பசல்வன்

ஏழு

அடுக்கு

ோளிளகளயக்

கட்டிக்பகாண்டு, வள்ளுவளர என் இல்லத்திற்கு வாருங்கள் என்று எதிர்பகாண்டளழத்தான்.

பவள்ளிக்

பகாப்ெளற,

தங்கத்

தாம்ொைங்கள், ெட்டுப் பீதாம்ெரங்கள், முத்துக்கள், ேணிகள், எளிதில் உருளும் நிளலபெட்டிகள், என்றும் அளசயாத இரும்புப் பெட்டிகள் முதலியளவகபைல்லாம் பசன்று,

காட்டி,

பதரிகிற

“இங்குத்

ஏழாவது

200

காணி

ோடிக்கு

அளழத்துச்

நன்பசய்

நிலங்களும்

என்னுளடயளவ; இரண்டு குைத்து நீரும் எனக்குச் பசாந்தப் ொசனம்; இருெது

காளைகள்,

ெத்து

ெசுக்கள்,

இரண்டு

குதிளரகள்

யாவும்

இருக்கின்றன; ஒரு யாளனயும் நாளை வந்துவிடும். எனக்கு எல்லாம் இருக்கிறது” கவனித்தார்.

என்று

ேகிழ்ந்து

அவன்

நற்பசய்ளககளை

கூறினான்.

அருகிலிருந்த

உளடயவைாய்க்

வள்ளுவர் ேளனவி

காணப்ெடவில்ளல.

உற்றுக் நற்குண ‘தனக்கு

எல்லாம் இருக்கிறது’ என்று பசான்ன பசல்வனிடம், “ொவிப் ெயமல, உனக்கு

என்னடா

இருக்கிறது?”

என்று

மகட்டுவிட்டு,

பவளியில்

வந்துவிட்டார். இதிலிருந்து நேக்கு என்ன பதரிகிறது? ஒருவனுக்கு நற்குண நற்பசய்ளககளையுளடய ேளனவி வாய்க்கப்பெற்றுவிட்டால், அவனுக்கு என்ன இல்லாவிட்டாலும் எல்லாம் இருக்கிறது என்றும்,


கி.

ஒருவனுக்கு

நற்குண

பெறாவிட்டால்

ஆ.

நற்பசய்ளககளையுளடய

அவனுக்கு

எவ்வைவு

பெ.

விசுவநாதம்

ேளனவி

பசல்வங்கள்

வாய்க்கப்

இருந்தாலும்,

ஒன்றும் இல்ளல என்றும் நன்கு விைங���குகிறது. இல்லோதது என்ன?– எங்மக?

குடிளசயில். எப்மொது?

இல்லவள்

ோண்ொனால்.

உள்ளது

என்ன?–எங்மக? ோளிளகயில். எப்மொது? இல்லவள் ோணாக்களட. குறளும் இதுதான்: இல்லசதன் இல்லவள் மோண்போனோல் உள்ளசதன் இல்லவள் மோணோக் கடை இக்குறளை

(அதிகோரம்: வோழ்க்டகத் துடணநலம்)

ேணேகனும்

ேணேகளும்

தங்கள்

உள்ைத்மத

ளவத்து, வாழ்க்ளகளய நடத்துவது நல்லது.

3

சகிப்புத் தன்மை வீட்டுச் சண்ளடயிலிருந்து நாட்டுச் சண்ளட வளர, கணவன்

ேளனவி

சண்ளடயிலிருந்து

அடிப்ெளடக்

காரணம்

காங்மகய

இரண்மட

நாட்டுச்

சண்ளடவளர

இரண்டுதான்.

பிறருளடய

மதளவளய அறிய ேறுப்ெது, பிறருளடய உரிளேளய ஒப்ெ ேறுப்ெது ஆகிய இந்த இரண்டுந்தான். எங்மக பிறருளடய உரிளேளய ஒப்ெ ேறுக்கிறார்கமைா,

அங்மக

உடமன

மதான்றுவது

சண்ளடதான்.

கணவனுளடய மதளவளய அறிய ேறுத்தாலும், ேளனவியினுளடய உரிளேளய

ஒப்ெ

ேறுத்தாலும், அங்கு

ேறுத்தாலும்,

இந்தியாவின்

மதான்றுவது

ொகிஸ்தானின்

உரிளேளய

சண்ளடதான்.

ஒப்ெ

அச்

மதளவளய

ேறுத்தாலும்,

சண்ளட

ஒழிய

அறிய உடமன

ேருந்தும்

இரண்டுதான். அளவ விட்டுக்பகாடுக்கும் ேனப்ொன்ளேயும், சகிப்புத் தன்ளேயுமே.

இளத

ேணேக்கள்

இருவரும்

நன்குணர்ந்து

வாழ்க்ளகளய நடத்துவது நல்லது.

4

வோழ்வில் ஒளி ஆணாகப்

உளடயவமன பெண்ணல்ல;

பிறந்தவர்கபைல்லாம் ஆண்.

பெண்ளேளய

ஆண்ளேளயயும், நிளலநிறுத்திக்காட்ட

ஆணல்ல;

பெண்ணாகப் உளடயவமை

பெண்ளேளயயும், மவண்டும்.

அப்ெடிக்

ஆண்ளேளய

பிறந்தவர்கபைல்லாம் பெண்.

இன்ளறய காட்டினால்,

இத்தளகய ேணேக்கள் அவர்கள்

வாழ்வில் ஓர் ஒளி வீசுவளத அவர்கமை கண்டு ேகிழ்வார்கள்.


மணமக்களுக்கு

5

தெண்ணின்

டமை

பெண்ணாகப்

பிறந்த

பெருளேளய

ஒவ்பவாரு

நிளலநிறுத்தியாக

குடிப்பெருளேகளை

எல்லாம்

மெசிக்பகாண்டிருப்ெதல்ல

பெண்ணும்

மவண்டும். புகுந்த

இதற்கு

வழி.

பிறந்த

இதற்காகப் வீட்டிற்

ஒரு

குடிப் பிறந்த மொய்ப்

பெண்

மெசினாள்,

“எங்கள் வீட்டுச் சாக்களடபயல்லாம் ொலும் பநய்யும் ஓடும்” என்று. ேற்பறாரு

பெண்

மெசக்மகட்மடன்,

பிச்ளசக்காரர்களுக்குப் உளலயில்

மொடுகிற

மொடுவதில்ளல”

என்று.

வீட்டில்

“எங்கள்

அரிசி

கூட,

உள்ைம்

இந்த

வீட்டில்

நடுங்கிற்று.

அப்ெடிப்

மெசினால், அது பிறந்த குடிக்குச் சிறுளேளயத்தான்

மதடித் தரும்.

பிறந்த குடிப் பெருளேளய நிளலநிறுத்துவதற்கு ஒமர ஒரு வழிதான் உண்டு. அது

புகுந்த

குடிப்பெருளேளய

உயர்த்துவதன்

மூலம்தான்

முடியும். ஆகமவ, இன்ளறய ேணேகள் புகுந்த குடிப் பெருளேளய உயர்த்துவதன் மூலம், பிறந்த குடிப் பெருளேளய நிளல நிறுத்தியாக மவண்டும்.

இது

மதடியதாக

முடியும்.

பிறந்த

குடிக்கும்,

இளத

புகுந்த

ேணேகள்

குடிக்கும்

தன்

பெருளே

உள்ைத்தில்

ளவத்து

வாழ்க்ளகளயத் பதாடங்குவது நல்லது. தன்ளனக் காத்துக்பகாண்டு, தன்ளனக் பகாண்ட கணவளனப் மெணி,

பிறர்

உளழத்து,

புகழும்ெடியான

இல்லறத்ளத

வழியில்

நடந்து,

நடத்துெவமை

மசார்வு

இல்லாேல்

என

வள்ளுவர்

பெண்

கூறுகிறார். குறளும் இதுதான்: தற்கோத்துத் தற்சகோண்ைோன் கபணித் தடக ோன்ே ச ோற்கோத்துச் க ோர்விலோள் சபண்

6

ஆணுக்குக் இக்கால

(அதிகோரம்: வோழ்க்டகத் துடணநலம்)

ற்பு

ேக்களிற்

பதாடங்கிவிட்டனர்.

சிலர்

அதற்கு

வள்ளுவர் அவர்கள்

பெண்களுக்கு ேட்டும் கற்ளெ வலியுறுத்தி விட்டுவிட்டார் ஆண்களுக்குக்

என்ெது கற்ளெ

தான்.

அது

மிகமிக

மீதும்

குளறகூறத்

கூறும்

காரணம்,

ஆண்களை அடிமயாடு தவறு.

உண்ளேயுேல்ல.

வலியுறுத்திக்

கூறியிருக்கிறார்.

அதுவும் பெண் ேக்களைமய உவளேயாகக் காட்டிக் கூறியிருக்கிறார். “ஆண்ேகமன! இமதா பெண்ேக்களைப் ொர். அவர்கள் எப்ெடி பிறர்

துளணயின்றித்

பகாள்கின்றார்கமைா,

தங்களைத்

அப்ெடி

காத்துக்பகாள்ைாவிடில்,

நீயும்

உனக்கு

தாங்கமை

கற்புபநறி ஏதடா

நின்று

காத்துக் உன்ளன

பெருளே?”

நீ

என்று

கன்னத்தில் அளறந்தது மொல, அழுத்தம் திருத்தோகக் மகட்கிறார்.


கி.

ஆ.

பெ.

விசுவநாதம்

குறளும் இதுதான்: ஒருடம மகளிகர கபோலப் சபருடமயும் தன்டனத்தோன் சகோண்சைோழுகின் உண்டு ேணேகனும், ேனப்ொடம்

ேணேகளும்

ெண்ணியாக

(அதிகோரம்: சபருடம)

இவ்விரண்டு

மவண்டும்,

பிறகு

குறள்களையும் அக்குறள்களை

வாழ்க்ளகக்கும் ெயன்ெடுத்திக்பகாள்ை மவண்டும்.

7

உப்பில்லோப் ெத்தியம் திருேணோகாத

உப்பில்லாப்

ெத்தியம்

ஆணும்

பெண்ணும்

இருப்ொர்கள்.

உப்ளெ

திருேணத்திற்கு எவ்வைவு

முன்,

பெரிதாகக்

கருதுகிறார்கமைா அப்ெடித் திருேணத்ளதயும் எண்ணியிருக்கிறார்கள். திருேணதிற்குப்

பின்

மசர்த்துக்பகாள்ளும்பொழுது, எண்ணுகிறார்கமைா

ெத்தியம் உப்ளெப்ெற்றி

அப்ெடிமய,

முறிந்து

உப்ளெச்

எவ்வைவு

திருேணம்

சிறிதாக

முடிந்த

பின்

திருேணத்ளதயும் எண்ணுகிறார்கள். ஆனால், திருேணம் எதற்காக என்றுேட்டும்

எண்ணுவதில்ளல.

எப்ெடியும்

வாழலாம்

என்ெது

வாழ்வல்ல. இப்ெடித்தான் வாழ மவண்டும் என்ெமத வாழ்வு.

8

தியோ

வோழ்வு

திருேணம் என்ெது ேணேக்கள் தாங்கள் ேட்டும் வாழ்வதற்காக அல்ல; பிறளர வாழளவத்து வாழ மவண்டும் என்ெளத ேணேக்கள் முதலில் உணரமவண்டும். தன்னலேற்ற

வாழ்வு

பிறகு என்று

வாழத்துவங்கமவண்டும். ஒன்று

உண்டு.

அதுமவ

வாழ்வில் தளலசிறந்த

வாழ்வாகும். இளதத் தியாக வாழ்வு என வடபோழியாைர் கூறுவர். (அ) இஸ்லாமியர்கள் இளறவளன வழிெடும்மொது ஊதுவத்திளயக் பகாளுத்தி ளவக்கிறார்கள். ொத்தியா முடிகிறது. ேக்களுக்கு ேகிழ்ச்சி. இந்த நல்ல காரியத்திற்குத் துளணபசய்த ஊதுவத்தி எங்மக? அது அடிமயாடு தன்ளன அழித்துக்பகாண்டு சாம்ெலாகிவிடுகிறது. இது அது பசய்யும் தியாகம்! (ஆ) கிறிஸ்தவ சேயத்தவர் ோதா மகாயில்களில் பேழுகுவர்த்திகளை ஏற்றிளவத்து வழிெடுகிறார்கள். ஜெம் முடிகிறது. ேக்களுக்கு ேகிழ்ச்சி. இறுதியில் பேழுகுவர்த்திளயக் காமணாம். இளற வழிொட்டிற்குத்


மணமக்களுக்கு

துளணபசய்த அந்த பேழுகுவர்த்தி தன்ளன அடிமயாடு அழித்துக்பகாண்டு விடுகிறது. இது அது பசய்யும் தியாகம்! (இ) இந்துக்கள் தங்கள் மகாயில்களில் சூடக்கட்டிகளை எலுமிச்சம்ெழ அைவு பகாண்டுவந்து பகாளுத்தி, சுவாமிளயயும் அம்ேளனயும் ெக்திமயாடு வணங்குகிறார்கள். வழிொடு முடிகிறது. ேக்களுக்கு ஒமர ேகிழ்ச்சி. இறுதியில் சூடம் இருந்த இடமே பதரிவதில்ளல. இளற வழிொட்டிற்குத் துளணபசய்த அது, இறுதியில் தன்ளனமய அடிமயாடு அழித்துக்பகாள்கிறது. இது அது பசய்யும் தியாகம்! புதிதாக இல்லற வாழ்வில் ேணேக்கள்

இந்த

3

வலது காளல எடுத்து ளவக்கும்

நிகழ்ச்சிகளையும்

எண்ணிப்ொர்க்கமவண்டும்.

ஊதுெத்தி, பேழுகுவர்த்தி சூடம் ஆகியளவகளைப் மொன்ற தியாக வாழ்ளவ,

ெகுத்தறிவு

மவண்டாோ பிறருக்காக

என்ற வாழ்ந்து

பெற்றுள்ை

ேக்கைாகிய

மகள்விளயயும் ேடிகின்ற

நாமும்

பின்ெற்ற

மகட்டுக்பகாள்ைமவண்டும்.

அவ்வைவு

பெரிய

தியாகத்ளதச்

பசய்ய முடியாவிட்டாலும், மிகச்சிறிய அைவிலாவது தியாக வாழ்வு வாழ்ந்தாக மவண்டும் என்ற உணர்வாவது உண்டாகமவண்டும். அது பிறளர

வாழளவத்து

நாம்

வாழ

மவண்டும்

என்ெமத.

இளதமய

‘வாழ்வாங்கு வாழ்தல்’ என நல்லறிஞர்கள் கருதுகிறார்கள்.

9

சிக் னம் இல்லற

வாழ்வில்

சிக்கனம்

மவண்டும்.

எதிலும்

சிக்கனம்,

எல்லாவற்றிலும் சிக்கனம் என்றிருப்ெது நல்லது. சிலர் சிக்கனத்ளதக் கருமித்தனம் மவறு.

என்று

சிக்கனம்

தகுந்தது. எது

கருதுகிறார்கள்.

வரமவற்கத்

சிக்கனம்

தகுந்தது;

மவறு;

கருமித்தனம்

கருமித்தனம்

பவறுக்கத்

சிக்கனம்? எது கருமித்தனம்? என்ெளத ேணேக்கள்

உணர்ந்துபகாள்வது நல்லது. எட்டு

ளேல்

உள்ை

ஒரு

ஊருக்கு

வாடளகக்

காளரக்

கூப்பிட்டு இருெது ���ூொய் பகாடுத்துப் மொய்வருவது டம்ெச் பசலவு, மதளவயில்லாதது. அவ்வூருக்கு 50 காசு பகாடுத்துப் மெருந்துகளில் ஏறிப்

மொய்வருவது

சிக்கனச்பசலவு,

விரும்ெக்கூடியது.

50

காசும்

பகாடுக்க விரும்ொேல், 5 காசுக்குப் ெட்டாணிக்கடளலளய வாங்கி ேடியில்

கட்டிக்பகாண்டு

நடந்து

பசல்வது

கருமித்தனம்,

இது

பவறுக்கத்தக்கது. இப்ெடிமய

பசன்ளனக்குச்

பசல்ல

எண்ணி

முதல்

வகுப்பில்

ெயணம் பசய்து, அங்குள்ை மிகப்பெரிய தங்கும் விடுதிகளில் தங்கி, வாடளகக் கார்களில் ஊளரச்சுற்றிவந்து ரூ. 500 பசலவிட்டு வருவது


கி.

டம்ெச்

பசலவு,

இது

மதளவயில்லாதது.

ஆ.

பெ.

20

விசுவநாதம்

ரூொய்

பசலவில்

இரண்டாம் வகுப்பில் ெடுத்துறங்கிச் பசன்று, 10 ரூொய் பசலவில் ஒரு அளறயில் தங்கி, மெருந்துகளில் பசல்ல மவண்டிய இடங்களுக்குச் பசன்று,

ரூ.

முடித்து

50,

60

வருவது

பசலவில்

சிக்கனம்,

பசன்ளனக்குப்

இது

மொய்

வரமவற்கத்தகுந்தது.

மவளலளய சாளலகளில்

காத்திருந்து குளறந்த பசலவில் லாரிகளில் ெயணம் பசய்து, பசன்ளன பசன்று,

ரயில்மவ

மவண்டிய

பிைாட்ொரத்திமலமய

இடங்களுக்கு

கிழங்குகளை

நடந்து

வாங்கித்

தின்று

தங்கியிருந்து,

பசன்று,

பசல்ல

சர்க்களரவள்ளிக்

தண்ணீளரக்

குடித்துவிட்டுத்

திரும்புவது கருமித்தனம், இது பவறுக்கத்தகுந்தது. ஓர்

ஆண்ேகன்

விளல உயர்ந்த ெட்டு

சரிளக

உளடகளை

அணிந்து திரிவது டம்ெம்; மதளவயில்லாதது. தூய்ளேயான பவள்ளை ஆளடகளை அழுக்கு

அணிந்து

வாழ்வது

நிளறந்த–கிழிந்த

சிக்கனம்;

உளடகளை

விரும்ெத்தகுந்தது.

உடுத்திச்

பசல்வது

கருமித்தனம்; பவறுக்கத்தகுந்தது. இம்மூன்ளறயும் ேக்களைமயா

பெரும்

நிளனயாேல்

ெணக்காரர்களைமயா, நம்ளேப்மொன்ற

கடும்

நடுத்தர

ஏளழ

ேக்களை

எண்ணிமய கூறுகிமறன். இவற்றிற்கு ஒரு இலக்கணமும் உண்டு. அது, “மதளவக்குமேல் பசலவு

பசய்வது

டம்ெம்;

மதளவயின்

அைவு

சிக்கனம்; மதளவக்கும் பசலவு பசய்யாதது

பசலவு

பசய்வது

கருமித்தனம்” என்ெமத.

இளத ேணேக்கள் தம் வாழ்நாபைல்லாம் ளகயாள்வது நல்லது.

10

கசமிப்பு

எவ்வைவு

ரூொய்

பசய்து

குடும்ெ வாழ்வது

வாழ்க்ளகயில் வருோனம் நல்லதல்ல.

மசமிப்பு

இன்றியளேயாத

ஒன்று.

வந்தாலும்,

அவ்வைளவயும்

பசலவு

அதற்குமேல்

அதிகச்

பசலவு

பசய்து

கடன் வாங்கி வாழ்வது ஒரு மகட்ட ெழக்கம். இது வாழ்க்ளகளயக் பகடுத்துவிடும்.

ஆகமவ

வருவாயில்

சிறிதைமவணும்

மிச்சப்ெடுத்தி

வங்கிகளில் மசமித்தாக மவண்டும். இவ்வாறு மசமிப்ெது 5, 10 ஆக இருப்பினும்,

பின்னால்

காட்சியளிக்கும். அளடத்துளவக்கக்

மதளவக்கு கூடாது.

அது

ஒரு

மேற்ெட்ட அது

பெருந்பதாளகயாகக் சாோன்களை

வீட்டிலும்

ஒரு

வீட்டில்

அளடசளல

ஏற்ெடுத்தி, மூளையிலும் ஒரு அளடசளல ஏற்ெடுத்தி, நாள்மதாறும் துன்புறுத்தி வரும். மதளவயான பொருள்களை ேட்டும் வாங்கிளவத்து, வீடுகளில் அழகாக அடுக்கி ளவத்து, காண்மொர் ேனம் ேகிழும்ெடி சிக்கன வாழ்வு வாழ்வமத நல்வாழ்வுக்கு வழியாகும்.


மணமக்களுக்கு

உணவிலும், உளடயிலும், ெயணத்திலும், பொருைாதாரத்திலும், மசமிப்பிலும்

ேட்டுேல்ல,

ளகயாண்டு

குழந்ளத

தீரமவண்டும்.

பெறுவதிலும்

ெலர்

சிக்கனத்ளதக்

அதிக

சாோன்களை

எடுத்துக்பகாண்டு இரயிலிலும், ெஸ்ஸிலும் ெயணம் பசல்கிறார்கள். இவற்ளறத்

தாங்களும்

கிளடக்காேல்,

தூக்க

கிளடக்கும்

முடியாேல்,

இடங்களில்

தூக்குவதற்கு

அதிக

கூலியும்

ஆளும் பகாடுக்க

மநர்ந்து, சாோன்களும் கைவுமொய், மொகமவண்டிய இடங்களுக்குப் மொக

முடியாேல்

தவித்துத்

இத்தளகமயாருளடய பதால்ளலளயயும், பெற்றவர்களும்

திண்டாடுவளதப்

ொர்க்கிமறாம்.

வழிப்ெயணத்ளதயும், துன்ெத்ளதயும்

அனுெவித்தாக

சுளேளயயும்,

அதிகக்

மவண்டும்.

குழந்ளதகளைப் ஆகமவ,

எதிலும்

சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்ற வாழ்க்ளகளய ேணேக்கள் இன்று முதமல ளகயாைத் பதாடங்குவது நல்லது.

11

ஒழுக் ம் ேணேக்கள், தங்களைப்ொர்த்து, பிறர் பின்ெற்றுகிற ோதிரி

நடந்துபகாள்ை மவண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. “உயிளரக் காப்ொற்றுவளதவிட ஒழுக்கத்ளதக் காப்ொற்றியாகமவண்டும்” என்ெது வள்ளுவர் வாக்கு. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்ளே” என்ெது வள்ளுவர் கருத்து. இதிலிருந்து எழுத்து, ஒழுக்கம்

ஆளட,

மெச்சு

அணிகலன்,

ஆகியளவகைால்

ஒன்றினாமலமய

ெடிப்பு,

ெட்டம்,

ெணம்,

அளடயமுடியாத

அளடயலாம்

என்று

ெதவி,

மேன்ளேளய,

பதரிகிறது.

அது

ேட்டுேல்ல. “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்ளே” என்ெது, மேன்ளேளய அளடவதற்குரிய ஒமர வழி ஒழுக்கம் ஒன்றுேட்டுமே என்ெளதயும் பதளிவாகப் புலப்ெடுத்துகிறது. ஒழுக்கத்ளத இழந்துவிட்டவர்கள், ெழிளயமய அளடவார்கள். பின்பு ஒருகால் அவர்கள் திருந்தி ஒழுக்கோக நடந்துபகாண்டாலும், உலகம் அவர்களை நம்ொது. அப்மொதும் அவரளடவது ெழிளயமய. ஒழுக்கத்ளத இழந்து விட்டவர்கள், தாம் பசய்த தவறுக்கு ேட்டுமே ெழிமயற்க

ோட்டார்கள்,

வந்துவிடும் எய்துவர் தங்கள்

என்று

எய்தாப்

பசய்யாத

வள்ளுவர் ெழி”

உள்ைத்தில்

தவருக்கும்

எச்சரிக்கிறார்.

என்ெமத.

அது

“இழுக்கத்தின்

இவ்வறிவுளரகளை

நன்றாகப்

வாழ்க்ளகளயத் பதாடங்கமவண்டும்.

ெழிமயர்க்கும்ெடி ேணேக்கள்

ெதியளவத்துக்பகாண்டு


கி.

ஆ.

பெ.

விசுவநாதம்

அறம்

12

அறம்

என்ெது

கடளே

எனப்

பொருள்ெடும்.

அறம்

32.

ஆதுலர்க்கு அன்னம், ஓதுவார்க்கு உணவு, அறளவப் பிணஞ்சுடுதல், காமதாளல,

கருகேணி

கடளேளயச்

பசய்தாக

மதால்வியா?

எனப்

முதலியன. மவண்டும்.

ொராேல்,

பசய்தாக

மவண்டும்.

பசய்தாக

மவண்டும்.

ேக்கைாகப்

வாழ்த்தா,

ஒவ்பவாருவரும்

காளலயிலிருந்து இரவில்

பிறந்த

வளசயா? தம்

ோளலவளர

ெடுக்கும்மொது

எவரும்

பவற்றியா,

கடளேளயச் கடளேகளைச்

இன்று

நான்

என்

கடளேகளைச் சரிவரச் பசய்மதன். என்று ேகிழ்ந்து ெடுக்க மவண்டும். நல்ல

உறக்கம்

வரும்.

மநாய்

பவற்றிளயக்

காணலாம்.

கவளலயும்,

தூக்கமின்ளேயும்,

பநாடி

அணுகாது.

கடளேளயச்

பசய்யத்

மநாயும்

வாழ்க்ளகயில்

தவறியவர்களிடம்

துன்ெமுமே

உறவாடிக்

பகாண்டிருக்கும். “உண்ளேயான பசய்வதில்தான் இளவ

ேகிழ்ச்சி

இருக்கிறது”

அளனத்ளதயும்

“அறத்தால்

வருவமத

என்ெது,

என்ெது

ஒன்று

இன்ெம்”

அவனவன்

நபிகள்

மசர்த்மத

என

கடளேளயச்

பெருோன்

வள்ளுவர்

வலியுறுத்திக்

வாக்கு.

பெருோன்,

கூறியிருக்கிறார்.

இவற்ளற ேணேக்கள் இளடவிடாேல் ளகயாண்டு வருவது நல்லது.

13

த ோமட அறம்

என்ெது

பகாளட

வழங்குவளதயும்

குறிக்கும்,

இயன்ற வளரயில் எளியவர்க்கு உதவ மவண்டும். ெசித்மதார் முகம் ொர்த்து

ேனம்

இரங்க

மவண்டும்.

உண்ணும்மொது

ஒரு

ளகப்பிடியாவது வழங்குவது எல்மலார்க்கும் எளிதானது. வறுளேயில் உழல்மவார்க்கு

ேனமிரங்கி

முடிந்தளதச்

பசய்வது

நல்லது.

“ஐயம்

இட்டு உண்” என்ெது ஔளவ காட்டும் வாழ்வு பநறி. ெகுத்து உண்டு ெல்லுயிர்

ஓம்புதலும்,

நல்வாழ்வுக்குத்

துளண

ெழிக்கு பசய்யும்

அஞ்சி என்ெது

நடந்து

வாழ்தலும்

பொய்யாபோழி.

வாடிய

ெயிளரக் கண்டு வாடிமனன் என்ெதும், இளைத்தவர் தளேக்கண்மட இளைத்மதன் என்ெதும் வள்ைற்பெருோன் வாக்கு. ஈபயன்று இல்ளலபயன்று

மகட்ெது கூறுவது

இழிவு; அளதவிட

அவ்வாறு இழிவு

மகட்மொரிடம்

என்ெது

புறநானூறு

கூறும் புதுபநறி. இந்த அறபநறிளயயும், அருள்பநறிளயயும் ேணேக்கள் உயிர் உள்ைவளர ேறவாது, உள்ைத்தில் ளவத்து நடந்பதாழுகுவது நல்லது.


மணமக்களுக்கு

ை ள் த ோமட

14

பெண்

ேகட்பகாளட

வீட்டார் என்ெர்.

திருேணம்

பசய்து

ேகட்பகாளடமயாடு

பகாடுப்ெளத

பொருட்களையும்

பகாடுப்ெர். இளத வரதட்சளண எனவும் கூறுவர். இது சமூகத்ளதப் ெற்றியுள்ை ஒரு தீய ெழக்கம். இளத நாட்டுப் ���ற்றுளடமயாரும், சேயத் தளலவர்களும், என்றாலும் மவண்டும்.

சமூகத்

இது

தளலவர்களும்

ஒழிந்தொடில்ளல.

இதற்காகச்

ேட்டுேல்லாேல்,

சாதித்

பவறுத்து

கட்டாயம்

தளலவர்களும்,

இளைஞர்களும்கூட

இது

வருகின்றனர், ஒழிந்மத

தீர

ஊர்த்தளலவர்களும் முன்னின்று

இக்

பகாடுளேளயத் தமிழகத்திலிருந்மத ஒழித்தாக மவண்டும். ஆண்களைவிடப் பெண்கள் நன்றாகப் ெடிக்கிறார்கள். ெடித்த பெண்கள்

அதிகோகவும்,

காணப்ெடுகிறார்கள். ஆண்களைத்

ெடித்த

இதனால்

மதடுவதில்

ளெயன்கள்

ெடித்த

குளறவாகவும்

பெண்களுக்குப்

வரதட்சளண

அதிகோகக்

ெடித்த

பகாடுக்க

மவண்டிய நிளல இப்மொது எல்லாச் சமூகத்திலும் ஏற்ெட்டுவிட்டது. இது, பெண்ளண ஏன் ெடிக்க ளவத்தாய்? என்று மகட்டு அெராதம் மொடுவது மொன்றிருக்கிறது. இது பெருந்தவறு. பெண்ளணப் பெற்று வைர்த்து ெடிக்களவத்து அறிவாளியாக்கி ஒருவனுக்கு

வழங்கும்

பெற்மறார்களுக்கு,

ேனேகனாக

வருெவன்

நன்றி பசலுத்தியாக மவண்டும். இந்த நல்ல நிளலளே தமிழகத்தில் ேலர, தமிழ்ச் சமுதாயத்தினர் கடுளேயாக உளழத்தாக மவண்டும்.

15

நோயும் பூமனயும் வீட்டிலுள்ை

முதியவர்கள்,

கணவனும்

ேளனவியும்

சண்ளடயிடுவளதப் ொர்த்தால், “ஏன் நாயும் பூளனயுோக அடித்துக் பகாள்கிறீர்கள்?” எனக் கூறுவதுண்டு. கணவன் ேளனவி சண்ளடளய நாய்,

பூளன

சண்ளடக்கு

ஆண்டுகைாக

ஏன்

எனக்குப்

பூளனகளையும்

ஐந்து

ஒப்பிடுகிறார்கள்

புரியவில்ளல.

நாய்களையும்

என்ெது,

இதற்காக

வைர்த்மதன்.

ெல

நான்கு

பிறமக

இதன்

பொருள் எனக்கு விைங்கியது. நாளயப்

பூளனயும்,

பூளனளய

நாயும்

புரிந்துபகாள்ை

முடியாது. நாய்க்கு ேகிழ்ச்சி வந்தால் வாளல ஆட்டுகிறது, பூளனக்கு மகாெம்

வந்தால்

வாளல

ஆட்டுகிறது.

எப்ெடி

ஒன்ளற

ஒன்று

புரிந்துபகாள்ை முடியும்? பூளனக்கு விளரக்கிறது.

ேகிழ்ச்சி

நாய்க்குக்

வந்தால், மகாெம்

தான்

காளத

நிமிர்த்தி

வந்தால்

காளத

நிமிர்த்தி

விளரக்கிறது. எப்ெடி ஒன்ளற ஒன்று புரிந்துபகாள்ை முடியும்?


கி.

இவற்றிலிருந்து,

நேக்குப்

ஆ.

பெ.

புலப்ெடுகிற

விசுவநாதம்

உண்ளேபயல்லாம்,

“கணவனும் ேளனவியும் ஒருவளர ஒருவர் புரிந்துபகாள்ை மவண்டும். அதுமவ இல்வாழ்க்ளகக்கு ஏற்றவழி” என்ெமத.

16 இல்ளல.

குழந்மத வளர்ப்பு நம் நாட்டில் குழந்ளத வைர்ப்புகளில் அதிகோன கவனிப்பு குளறவாகக்

நன்றாகக்

குழந்ளதகளைப்

குழந்ளதகளை

அதிகோகக்

வைர்க்கத்

பகாடுப்ெளதவிட,

பெறுவமத

அவர்கள்

துளணபுரியும்.

சத்தான

உணளவக்

உணளவ குளறவாகக்

பகாடுத்து வைர்ப்ெது நல்லது. அவர்களைப் புழுதியில் புரை விடாேல், பகட்ட

பிள்ளைகமைாடு

மசரவிடாேல்,

தீய

பசாற்களைப்

மெசவிடாேல், மிகவும் ொதுகாப்ொக வைர்த்தாகமவண்டும். பிள்ளைகளின் உடளல வைர்ப்ெளதவிட, அறிளவ வைர்ப்ெமத நலம்

ெயக்கும்.

அறிளவப்

பெற

அவர்களுக்குக்

பிள்ளைகள் முடியாது.

ெள்ளியில்

பெற்மறார்களும்

கல்விளயயும்,

ெடிப்ெதனால்

ேட்டும்

ஆசிரியர்கைாக

ஒழுக்கத்ளதயும்

ோறி

நாள்மதாறும்

கற்பித்து, நல்வழியில் நடத்தியாக மவண்டும். குழந்ளதகள்

தவறு

அதட்டித் திருத்துவது

பசய்தால்,

தான்

அடித்துத்

திறுத்துவளதவிட

நல்லது. தவறு பசய்த பிள்ளைகளை,

‘ஏன் பசய்தாய்?’ என்று மகட்டு மிரட்டுவளதவிட, ‘இனிமேல் அப்ெடிச் பசய்யாமத’ என்று அன்மொடு கூறி வைர்ப்ெது நல்லது. பெற்ற புகளழயும்

பிள்ளைகளுக்குப் பெருளேளயயும்

பொருளைத் மதடி மதடி

ளவப்ெமத

ளவப்ெளதவிட, பெற்மறார்களின்

கடளேயாகும். இதில் ேணேக்கள் கருத்ளதச் பசலுத்துவது நல்லது.

17

வோழ்வு உயர வாழ்வு

உயரமவண்டுோனால்,

அவர்கள்

தங்கள்

உள்ைங்களை உயர்த்திக்பகாள்ை மவண்டும். உள்ைம் உயராவிடில், ஒருமொதும் வாழ்வு உயராது. தாேளரகுைத்தில்

உள்ை

பூக்கள்

அதிலுள்ை

நீரின்

அைளவவிட உயர்ந்திருக்கும். ஒரு அடி நீர் இருந்தால் பூ ஒரு அடி உயரத்தில்

இருக்கும்.

மூன்றடியிலிருக்கும். உயரத்திலும் வந்துவிட்டால்,

மூன்றடி

ஐந்தடி

இருக்கும். பூவும்

தண்ணீர்

தண்ணீர்

வந்துவிட்டால்

அக்குைத்தில்

ஒன்ெதடி

வந்துவிட்டால்

உயரத்தில்

9

அடி காட்சி

பூ

பூ

ஐந்தடி தண்ணீர்

அளிக்கும்.


மணமக்களுக்கு

‘பவள்ைம்

உயர

உயர

ேலர்

உயரும்.

உள்ைம்

உயர

உயர

நீ

உயர்வாய்’ என்ெது வள்ளுவர் வாக்கு. குறளும் இதுதான்: சவள்ளத் தடனய மலர்நீட்ைம் மோந்தர்தம் உள்ளத் திடனயது உயர்வு

(அதிகோரம்:

ஊக்கமுடைடம )

இதிலிருந்து, வாழ்ளவ உயர்த்திக் பகாள்வதற்கு உள்ைத்ளத உயர்த்திக்பகாள்வது ஆகமவ

ஒன்மற

ேணேக்கள்

பகாள்ைமவண்டும். பெரிதாக்க

சிறந்த

தங்கள்

ெறங்கிக்காய்

முடியாவிட்டாலும்

பெரிதாக்கிக்பகாள்ைலாம். அைமவனும்

என்ெது

அைவு

புலனாகிறது. பெரித்தாக்கிக்

பூசணிக்காய்

மதங்காயைவு

அதுவும்

கடுக்காய்

வழி

உள்ைத்ளதப்

ோங்காயைமவனும்

முடியாதவர்கள்,

அைவிமலனும்

அைவு

பநல்லிக்காய்

தங்கள்

உள்ைத்ளத

உயர்த்திக்பகாள்ை மவண்டும். கடுகு உள்ைமும், துவளர உள்ைமும் ஒருமொதும் கூடாது. உள்ைத்ளத ெளடப்ெது என்ெது.

உயர்த்திக்பகாள்வது

என்றாகும். பிறளர

வள்ளுவர்

அது

என்ெது

வாழ்வது

வாழ்வமத

இரக்க

எளியவர்க்கு

தாழ்ந்தவளரப்

தாமும்

வாழளவத்து

கருத்து.

வழங்குவதும்,

அது

ேனம்

உதவுவதும்

ெழிக்காததும்,

பெருேனம்

பிறரும்

வாழ்வது

பெருவாழ்வு

ெளடப்ெதும், ஆகும்.

இது

உயர்ந்தவளரத்

என்ெது

இரப்ெவர்க்கு ேட்டுேல்ல;

தாழ்த்தாததும்

உள்ைத்ளத உயர்த்திக் பகாண்டவருளடய பசயல்கைாகும். இளவமய நல்வாழ்வுக்கு

ஏற்ற

வழிகள்,

இளவகளை

ேணேக்கள்

உள்ைத்மத

ளவத்து, வாழத்பதாடங்குவது நல்லது.

18

ஒத்த உரிமை ஒரு

ெலகளலக்கழகத்தில்

ெயிலும்

ோணவர்

ஒருவரும்,

ோணவி ஒருவரும் ஒருவளர ஒருவர் காதலித்தார்கள். இருவரும் B.Sc, ெட்டதாரிகள். இருவருக்கும் ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த

உயரம்,

ஒத்த

திருேணத்திற்குப்

குலம்.

ஆக,

பெற்மறாருளடய

இவர்கள்

இருவரும்

ஒப்புதளலயும்

தங்கள்

பெற்றுவிட்டனர்.

ஆனால், திருேணம் ேட்டும் நளடபெறவில்ளல. ோப்பிள்ளையின் தந்ளத காங்கிரஸ்காரர். ோேன் கம்யூனிஸ்டு. பெண்ணின் தந்ளத தி.மு.க. ோேன் தி.க. நளடபெறுோ கல்யாணம்? யாளர இரண்டு எனக்கு.

ளவத்துத்

திருேணம்

ஆண்டுகள் நான்

நடத்துவது

கழிந்தன.

மொய்

என்ற

களடசியாக

அத்திருேணத்ளத

குழப்ெத்திமலமய

அளழப்பு நடத்தி

வந்தது வந்மதன்.

அப்பொழுது ஒத்த கல்வி, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம் ஆகியளவகளில் ஒன்றுெட்ட நீங்கள், ஒருவருக்பகாருவர்


கி.

ஒத்த

உரிளேயும்

பகாடுத்து

வாழுங்கள்

ஆ.

பெ.

என்று

விசுவநாதம்

அறவுளர

கூறி

வந்மதன். ஆறுோதம் கழித்து, ேணேகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. நீங்கள் கூறிய அறவுளர எனக்கு பதால்ளலயாய்ப் மொயிற்று. பெண் எதற்பகடுத்தாலும் சேஉரிளே மகாருகிறது. தண்ணீர் இளறப்ெதிலும், துணி

துளவப்ெதிலும்,

மவண்டுபேனக் மகட்கவில்ளல. உட்கார

ஒரு

ளவத்து,

இளறக்கவும்

சளேப்ெதிலும்கூட

கட்டாயப்ெடுத்துகிறது. நாள்,

கதளவச்

‘நேக்குள்

மவண்டாம்.

நான்

ெங்குபெற

எவ்வைவு சாத்திவிட்டு,

சண்ளட

அடுப்புப்

கூறியும் ேளனவிளய

மவண்டாம்.

தண்ணீர்

ெற்றளவக்க

மவண்டாம்.

சளேக்கவும் மவண்டாம். ெக்கத்திலுள்ை ஓட்டலுக்குச் பசன்று உணவு வாங்கி வந்து, நாம் இருவரும் சாப்பிட்டு விடலாம்’ என்மறன். அதற்கு என்

ேளனவி

‘இது

நல்ல

மயாசளனதான்,

எனக்கும்

சம்ேதமே’

எனக்கூறி, இன்ளறக்கு நீங்கள் மொய்ச் சாப்ொடு வாங்கி வாருங்கள்; நாளைக்கு

நான்

மொய்ச்

சாப்ொடு

வாங்கி

வருகிமறன்’

என்று

கூறுகிறது. எனக்கு என்ன பசய்வபதன்மற பதரியவில்ளல, இதற்கு நீங்கள்

தான்

வழிகாட்ட

மவண்டும்;

ஏபனன்றால்,

இத���

உங்கள்

அறவுளரயால் வந்த விளன என்று எழுதப்பெற்று இருந்தது. வந்த

கடிதத்தில்

என்

விளடக்கு

ஒரு

அஞ்சலட்ளடயும்

இருந்தது. இளதக் கண்டு நான் அஞ்சவில்ளல. அஞ்சலட்ளடயின் நடுவில், “அடக்கிப்ொர்” என்று ஏழு எழுத்துக்களை ேட்டும் எழுதி அனுப்பிவிட்மடன். இளதப் ொர்த்ததும், துணிகளைத் துளவ என்று ேளனவியிடம் பசால்லியிருக்கிறான். நானும்

இரண்டு

அப்பெண்

துளவக்கிறாயா

இல்ளலயா

ஓங்கியிருக்கிறான்.

அப்பெண்

இரண்டு

நாட்கைாக

மகட்டிருக்கிறது. என்று

நீங்கள்

துளவக்கிமறன்

மவறு

“கி.ஆ.பெ.

என்று அருகில்

ோதிரிக் கடிதம்

நீங்களுோச்சு.

துளவயுங்கள்,

பசால்லியிருக்கிறது. அதட்டிக்

வந்து,

நான்

ளகளய

பேதுவாக

என்ன

காட்சியளிக்கிறீர்கள்

என்று

எழுதியிருக்கிறார்.

எடுத்துக்காட்டியிருக்கிறான்.

“கிஆ.மெ.யுோச்சு,

இரண்டு

என்று

இமதா

அளதப்ொர்த்த ேணப்ொளறச்

ொர்

அப்பெண், சந்ளதயில்

வாங்கி வந்த ோடு அல்ல, என்ளன அடிளேப்ெடுத்துவதற்கு” என்று கூறிவிட்டது. ேறுநாள் எனக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான். அதில் ‘உங்கள் ஆமலாசளன ெயன் தரவில்ளல; நான் என்ன பசய்யட்டும்?’ என்று

எழுதியிருந்தான்.

அப்பொழுதுதான்

நான்

சிந்திக்கத்

பதாடங்கிமனன். இவனுக்கு ஏழு எழுத்து தப்பு என்று எண்ணி, ஒரு எழுத்ளதக்

குளறத்துக்பகாண்டு,

ஆமற

எழுத்தில்

ஒரு

பசால்ளல

எழுதி அனுப்பிவிட்மடன். அது “அடங்கிப்மொ” என்ெது. இது பெரும் ெலன் தந்தது. ெடித்த பெண் அல்லவா? அடக்க


மணமக்களுக்கு

அடக்க அடங்காத பெண், அடங்க அடங்க அடங்கிப்மொய்விட்டது. அவர்கள் வாழ்வில் நல்பலாளி வீசியது. பசன்ளனயில் உலகத்தமிழ் ோநாடு நடந்தபொழுது, அவர்கள் இல்லத்திற்குச் பசன்று நலம் வினவிமனன். இரண்டு ஆண் குழந்ளத, ஒரு

பெண்

குழந்ளத.

எங்களைப்மொல

எவருமில்ளல”பயனக் இப்பொழுதும் மொனால்

நல்வாழ்வு

“நாங்கள்

ேகிழ்ச்சியுடன்

வாழ்ெவர்கள்

கூறினார்.

கூறுகிமறன்.

ேகிழ்ந்மதன்.

அடக்கிப்

அடங்கிப்மொக

ொர்க்க

வாழ்கிமறாம். இங்கு

இளடமய

மவண்டும்;

மவண்டும்.

மவறு நான்

முடியாது

ஒருவளர

ஒருவர்

இழுத்துக்பகாண்டிருக்கக்கூடாது. எஞ்ஜினானாலும் வண்டியானாலும்

காரானாலும்

ஒத்ளத

ோட்டு

ஓட்டுெவர்

ஒருவராய்த்தான்

முடியாது,

ஒட்டினாலும்

இல்லறமும்.

ஆண்

இருக்கமுடியும். சரியாக

பெண்

ஆண்டு

ஓட்ட

அதுமொலத்தான் தவறு

வருோனத்ளதயும்

ஒப்ெளடத்துவிடமவண்டும்.

ோட்டு வண்டிளய

இருவரால்

ஓடாது.

நடத்துவதில்

குடும்ெத்ளதயும்

இரட்ளட

வண்டியானாலும்,

கண்டால், பெண்ணிடம்

முழுவதும்

மொராட்டமோ

பதால்ளலமயா இராது. இல்லறம் அளேதியாக நளடபெறும்.

19

ோது,

ண், வோய்

ேணேகனுக்கு

கூடாது.

மநற்றுவளர

நாளையிலிருந்து

ெயன்ெடுத்தி, கண்கைால்

உற்றார், ொர்த்து

இரு

கண்கள்.

ேணேகளின்

உறவினர்களையும்,

வாழ்ளவத்

இனி

அது

இருகண்களையும்

உலகத்ளதயும்

பதாடங்கமவண்டும்.

நான்கு

ேணேகளுக்கு

மநற்றுவளர இரு காதுகள். இனி அது மொதாது. நாளையிலிருந்து ேணேகனின் காதுகைால்

இரு

காதுகளையும்

உற்றார்

ெயன்ெடுத்திக்பகாண்டு,

உறவினர்களின்

நான்கு

பசய்திகளையும்,

உலகின்

பசய்திகளையும் மகட்டு வாழ்க்ளகளய நடத்தியாக மவண்டும். வாழ்வில் ேணேகனும்

பவற்றி

பெற

ேணேகளும்

நான்காகப்

பெருக்கிக்

ளவத்துக்பகாள்ைாேலும், அப்பொழுதுதான்

இவ்விரண்டு

தங்களின்

குளறத்துக்பகாள்ை

பவற்றி

காண

மொதாது.

இரண்ளடயும்

பகாள்ைாேலும்,

ஒன்றாகக்

வாழ்வில்

ேட்டும்

வாய்கள்

முடியும்,

இரண்டாக மவண்டும். கணவன்

உண்டால் ேளனவி உண்டது மொல, ேளனவி உண்டால் கணவன்


கி.

ஆ.

பெ.

விசுவநாதம்

உண்டது மொல; கணவன் ஒருவருக்கு வாக்குக் பகாடுத்துவிட்டால் ேளனவி வாக்குக் பகாடுத்தது மொல, ேளனவி ஒருவருக்கு வாக்குக் பகாடுத்துவிட்டால் கணவன் வாக்குக் பகாடுத்தது மொல, காதுகளும் கண்களும் நான்கு; வாய் நான்குேல்ல, இரண்டுேல்ல, ஒன்று என்று ஆக்கிக்

பகாள்ை

ேகிழ்ச்சிளயக்

மவண்டும்.

காணலாம்.

அப்பொழுதுதான்,

இளத

வாழ்க்ளகயில்

ேணேகனும்

உள்ைத்திற் பகாண்டு வாழ்ளவத் பதாடங்குவது நல்லது.

ேணேகளும்


மணமக்களுக்கு

ெதினோறு கெறு இப்பொழுது

திருேணத்தில்

மொய்விட்டது.

வாழ்த்துக்

ெழங்காலத்தில்

கூறுவது

ெதினாரும்

ஒரு

பெற்றுப்

சடங்காகப்

மெறு

வாழ்வு

வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். அது ெதினாறு பிள்ளைகளை பெறுவது என்ெதல்ல. ஒருவனுளடய வாழ்வு பெருவாழ்வாக அளேய மவண்டுோனால்,

அவன்

ெதினாறு

மவண்டுபேன்ெது

கருத்து.

அப்மெறுகள்:

மெறுகளையும் ோடு,

பெற்றிருக்க

ேளன,

ேளனவி,

ேக்கள், கல்வி, மகள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், மொகம், புகழ் என்ென. யாமரா நல்லவர் ஒருவர் இப்மெறுகளை எண்ணாேல் ெதினாறு பிள்ளைகளை

எண்ணி,

வாழ்த்திவிட்டதனால், பிறந்துவிட்மடாம். தம்பியும்

என்

நான்தான்

இல்ளல

தாய்

நாங்கள் –

தந்ளதயர்களை

ெதினாறு

ெதினாறாவது

தங்ளகயும்

பிள்ளைகள்

பிள்ளை.

இல்ளல.

எனக்குத்

இக்

காலத்தில்

இவ்வாழ்த்துதல் பொருந்துோ? பொருந்தாது. தனம், தோன்யம் இரண்டாவதாக,

இருெதாண்டுகளுக்கு

வாழ்த்தும்மொது

“தனம்,

சுெேஸ்து”

என்று

முடியாது.

தான்யம்,

முன்புவளர,

வாழ்த்திவந்தார்கள்.

வாழ்த்தக்கூடாது.

ேணேக்களை

பவகுபுத்திரலாெம், இன்று

ஏபனனில்

தீர்க்காயுசு,

இப்ெடி

இது

வாழ்த்த

சட்டத்திற்குப்

புறம்ொனதாகப் மொய்விட்டது. தனம் – தங்கக் கட்டுொடு; தான்யம் – தானியக்

கட்டுப்ொடு;

பவகுபுத்திரலாெம்

குடும்ெக்

கட்டுப்ொடு;

ஆகமவ இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது. யோமரப்கெோல மூன்றாவது

வாழ்த்துவதில்

ஒரு

புதிய

முளற.

புலவர்கபைல்லாம்

ேலரும் ேனமும் மொல, வானும் நிலவும் மொல, கரும்பும் சுளவயும் மொல

ஒன்றுெட்டு

வாழ்த்துகிறார்கள்.

வாழுங்கள் நல்லறிஞர்கள்

என்று ெலர்

ேணேக்களை இராேகிருஷ்ண


ெரே

ம்ஸரும்

சாரதாேணி

வாழ்த்துகிறார்கள். கஸ்தூரிொயும் வாழுங்கள்

மதவியும்

அரசியல்

மொல,

என்று

அறிஞர்

ெங்குபெற்று

என்ளனப்மொல

என்

இந்த

ேளனவிளயப்

அவர்கள்,

ஒருவர்

வாழுங்கள் துணிவும்

அவர்களைப்மொல,

மொல

ஆண்டுகைாகத்

எவராவது

மொல

பசால்லத்

என்று

காந்தியடிகளும்

இராணியும் 70

வருகின்மறன்.

மகட்டதில்ளல;

அதனால்தான்

வாழுங்கள்

சிலர்

அண்ணாவும்

வாழ்த்துகிறார்கள்.

திருேணங்களில் பசால்லக்

மொல

தளலவர்கள்

என்று இல்ளல.

இவர்களைப்மொல

வாழுங்கள் என்று பசால்லிப் மொய்விடுகிறார்கள். நான் ஏன் இளத இங்குக்

குறிப்பிடுகிமறன்

புரிந்துபகாள்ளும் ேணேக்களை

என்றால்,

ேணேக்கள்,

வாழ்த்தும்மொது,

ேளனவிளயமொல,

இன்று

இருெது

திருேணம்

ஆண்டுகளுக்குப் என்ளனப்மொல

என்ளனப்மொல

என்

பிறகு, என்

கணவளனப்மொல

வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாகமவண்டும் என்ெதற்காகமவ. அதற்கு

அவர்கள்

இப்மொமத

திட்டமிட்டு

வாழ்க்ளகளயத்

பதாடங்கியாகமவண்டும். வோழ்த்து ெலிக் நல்லவர்கள்

வாழ்த்துவதனாமலமய

ேணேக்கள்

நாம்

நம்பிவிடக்கூடாது.

ஏோற்றேளடவார்கள். ேணேக்கள்

அப்ெடி

நல்லவர்களின்

உறுதியாகவும்

ஒழுக்கோகவும்

வாழ்ந்துவிடலாபேன்று

திறளேயாகவும்

நடந்துபகாள்ை

நம்பினால்

வாழ்த்துதளுக்மகற்ெ மநர்ளேயாகவும்

மவண்டும்.

அப்பொழுதுதான்

தளலவர்களின் வாழ்த்துகளும் ெலிக்கும். ேணேகன் நல்ல

உடல்

ேணேகள்

ஆகிய

நலத்துடனிருந்து,

போழிகளையும்

ஆராய்ந்து,

இருவரும்

ென்பனடுங்காலம்

நன்ேக்களைப் தமிளழ

பெற்று

ஆழோகக்

எல்லா

கற்றறிந்து,

நன்ேக்கமைாடு ெழகி, நல்ல வழியில் பொருளைத் மதடி, சிக்கனோகச் பசலவழித்து, எஞ்சிய பொருளைச் மசமித்து ளவத்து, அளத���ும் ெல நல்ல

அறச்பசயல்களிமல

ேக்களுக்கும், பசய்து,

சமூகத்திற்கும்

நல்வாழ்வு

ஈடுெடுத்தி, பசய்ய

வாழ

நாட்டுக்கும்,

மவண்டிய

மவண்டுபேன

வாழ்த்துகிமறன்.

வோழ்

ைணைக் ள்!

போழிக்கும்,

நற்பறாண்டுகளைச் முழுேனமதாடுநீயா? நானா?