Page 1

117 பிப்ரவாி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

உருளைக்கிழங்கு 30 வகை ஸ்பெஷல் ரெசிபிகள் சமை–யல் கலை–ஞர்

சுதா செல்–வகு – ம – ார்

117


அசத்–தும்

உருளை ரெசி–பிஸ்... க்–கன – ை–யும் உரு–ளைக்–கிழ – ங்–கை– சி யும் எந்த விதத்–தில் சமைத்–தா– லும் ருசி– ய ாக இருக்– கு ம் என்று

ச�ொல்– வ ார்– க ள். உல– கெ ங்– கி – லு ம் அதி–கம் விரும்–பப்–படு – ம் சமைக்–கப்– ப–டும் காய்–கறி – க – ளு – ள் முக்–கிய – ம – ா–னது உருளை. அதில் வித்–தி–யா–ச–மான 30 வகை–களை நமக்–காக செய்–து காட்டி இருக்–கிற – ார் சுதா செல்–வ– கு–மார். M.Com படித்–தி–ருந்–தா–லும் சமை–யலி – லு – ம் கைவி–னைப்–ப�ொரு – ட்– கள் செய்–வதி – லு – ம் மிகுந்த ஈடு–பாடு உடை–ய–வர். எஸ். எஸ். ஆர்ட்ஸ் & க்ராஃப்ட்ஸ் என்ற பெய– ரி ல் வகுப்– பு – க ள் எடுத்து வருகிறார். பெண்–களு – க்கு பல–வித கைவி–னைப்– ப�ொ–ருட்–கள் ச�ொல்–லித் தரு–வத – �ோடு கேக், ஐஸ்–கி–ரீம், சாக்–லெட் செய்– வது எப்–படி என்–றும் வகுப்–பு–கள் எடுத்து வரு–கிற – ார். பல–வித சமை–யல் ப�ோட்–டிக – ளி – ல் பங்கு பெற்று பரி–சு– கள் வாங்கி உள்–ளார். பல–வித – ம – ான இதழ்–களி – ல் த�ொடர்ந்து சமை–யல் பற்றி எழுதி வரு–கிற – ார்.

சமை–யல் கலை–ஞர்

சுதா செல்–வ–கு–மார் 118

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எழுத்து வடி–வம்: கலை–ய–ரசி த�ொகுப்பு: தே–விம – �ோ–கன் படங்கள்: ஆர்.க�ோபால்


உருளை

ராஜ்–ப�ோக்

என்–னென்ன தேவை? பெரிய உரு– ள ைக்– கி – ழ ங்கு - 3, பால்– ப – வு – ட ர் - 1 கப், மைதா மாவு - 1 டேபிள்ஸ்– பூ ன், ஜாதிக்– கா ய்த்– தூள் - 1 சிட்–டிகை, ஏலக்–காய் - 4, பாதாம், பிஸ்தா, முந்– தி ரி, காய்ந்த திராட்சை அனைத்–தும் கலந்–தது - 1/4 கப், சர்க்கரை - 1½ கப், வெனிலா எசென்ஸ் - 1 துளி. எப்–ப–டிச் செய்–வது? சர்க்கரையில் சிறிது தண்– ணீ ர் விட்டு பாகாக காய்ச்சி வெனிலா எசென்ஸ், ஏலக்–கா–யைப் ப�ொடித்து

ப�ோட்டு தனியே வைத்–துக் க�ொள்–ள– வும். உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து த�ோலு–ரித்து கட்–டியி – ல்–லா–மல் மசித்–துக் க�ொள்–ள–வும். இத்–து–டன் மைதா, பால் பவு– ட ர், ஜாதிக்– கா ய்த்– தூ ள் சேர்த்து பிசை–ய–வும். சிறு உருண்–டை–யாக்கி நடு–வில் குழி செய்து நறுக்–கிய டிரை ஃபுரூட், நட்ஸ் கல–வையை 1 டீஸ்–பூன் எடுத்து நிரப்பி மூட–வும். இதே ப�ோல் அனைத்து மாவை–யும் செய்து, சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து, ஆறிய சர்க்–க–ரைப் பாகில் ப�ோட–வும். 1 மணி நேரம் ஊற–விட்டு பிறகு பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


உரு–ளைக்–கி–ழங்கு

அல்வா என்–னென்ன தேவை? உரு– ள ைக்– கி – ழ ங்கு துரு– வ ல் - 2 கப், சர்க்–கரை - 1 கப், நெய் - 1 கப், விருப்–ப–மான ஃபுட் கலர் - 1 சிட்–டிகை, ஏலக்–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், பச்சை கற்–பூர– ம் - சிறிது, இரண்–டாக உடைத்த முந்–திரி - 15. எப்–ப–டிச் செய்–வது? சர்க்– க – ரை – யி ல் சிறிது தண்– ணீ ர் விட்டு பாகாக காய்ச்சி க�ொள்– ள – வும். அடி–க–ன–மான கடா–யில் 1/2 கப் நெய் விட்டு துரு– வி ய உரு– ள ைக்– கி–ழங்கை ப�ோட்டு நன்கு வதக்–க–வும். 120

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

வதங்– கி – ய – து ம் சர்க்– க – ரை ப் பாகை விட்டு கைவி–டா–மல் கிளறி, மீத–முள்ள நெய்யை ப�ோட்டு கிளறி க�ொண்டே இருக்–க–வும். ஃபுட் கலர் சேர்க்–க–வும். நன்கு வெந்து அனைத்–தும் ஒன்–றாக சேர்ந்து சுருண்டு அல்வா பதத்–திற்கு வரும்– ப� ொ– ழு து ஏலக்– கா ய்த்– தூ ள், பச்சை கற்–பூர– ம் சேர்த்து கிளறி இறக்–க– வும். நெய்–யில் வறுத்த முந்–தி–ரி–யால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். குறிப்பு: தேவை– ய ா– னா ல் பால் சேர்த்–தும் கிள–ற–லாம்.


ஃப்ளோட்–டிங் ப�ொட்–டே–ட�ோஸ்

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, கரம்–மசா – ல – ாத்–தூள் - 1 டீஸ்–பூன், சிவப்பு காரா–மணி - 50 கிராம், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 2, தக்–காளி - 4, இஞ்–சி–-பூண்டு விழுது - 1 டீஸ்– பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, மிள– கா ய்த்– தூ ள் - 1 டீஸ்– பூ ன், தனி– யாத்–தூள் - 1 டீஸ்–பூன், ச�ோள மாவு 1 டேபிள்ஸ்– பூ ன், ஃப்ரெஷ் கிரீம் 1/4 கப், முந்–திரி – ப்–பரு – ப்பு - 10, கச–கசா 1 டீஸ்– பூ ன், சீர– க ம் - 1 டீஸ்– பூ ன், வெண்– ண ெய் - 1 டேபிள்ஸ்– பூ ன், மஞ்–சள்–தூள் - 1 சிட்–டிகை, நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? உ ரு ள ை க் கி ழ ங ்கை வேக – வையுங்கள். தக்– கா – ளி யை வெந்– நீ – ரில் ப�ோட்டு சில நிமி–டங்–கள் ஆன– தும் த�ோலை உரித்து அரைத்து வடி– கட்ட வும். காரா– ம – ணி யை வேக–

வைத்–துக் க�ொள்–ள–வும். முந்–திரி கச–க– சாவை தண்–ணீ–ரில் 15 நிமி–டம் ஊற– வைத்து விழு–தாக அரைக்க–வும். வெந்த உரு–ளைக்–கிழ – ங்கை குறுக்–காக நறுக்கி நடுப்–ப–கு–தியை ஒரு ஸ்பூன் க�ொண்டு குடைந்து க�ொள்ளவும். குடைந்து உரு–ளையை மசித்து வைக்–க–வும். கடா–யில் வெண்–ணெயை ப�ோட்டு உரு– கி – ய – து ம் வெங்– கா – ய ம் சேர்த்து வதக்கி, வெந்த காரா– ம ணி, உப்பு, மிள–காய்த்–தூள், மசித்த உரு–ளையை – ம். இந்த மசா–லாவை சேர்த்து கிள–றவு – ங்–கில் குழி செய்–துள்ள உரு–ளைக்–கிழ நிரப்பி, அதன் மீது மற்–ற�ொரு பாதி உருளைக்கி–ழங்கை வைத்து மூடி மத்தி யில், ச�ோள மாவில் சிறிது தண்–ணீர் கலந்து பேஸ்ட்–டாக செய்து ஒட்டி சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுக்–கவு – ம். சீர–கம், இஞ்–சி-பூண்டு விழுது, தனி–யாத்–தூள், உப்பு, மஞ்–சள்–தூள், கரம்–ம–சா–லாத்–தூள் ேசர்த்து தனியாக வதக்– கி , முந்– தி ரி கச– கசா விழுதை சேர்த்து கிள–ற–வும். தக்–காளி சாற்றை ஊற்றி பச்–சை– வா–சனை ப�ோகும்–வரை க�ொதிக்க விட–வும். மித–மான தன–லில் – ங்கை வைத்து ப�ொரித்த உரு–ளைக்–கிழ சேர்த்து கிளறி இறக்–க–வும். கடைந்த ஃபிரெஷ் கிரீம், க�ொத்–த–மல்–லித்–தழை தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


உரு–ளைக்– கி–ழங்கு

கடலை உசள்

என்–னென்ன தேவை? வேக– வைத்த வேர்க்– க – ட லை 1/2 கப், உரு–ளைக்–கிழ – ங்கு - 3 (பெரிய துண்– ட ாக நறுக்– க – வு ம்), ப�ொடி– ய ாக நறுக்–கிய க�ொத்–தம – ல்–லித்–தழை - 1/2 கட்டு, பச்– சை – மி – ள – கா ய் - 3, உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, சர்க்–கரை 1 டீஸ்–பூன், கரம்–மசா – ல – ாத்–தூள் - 1 டீஸ்– பூன், வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்–பூன், எலு–மிச்–சைப்–பழ – ச்–சாறு - 1/2 பழம், துரு– விய முட்–டைக்–க�ோஸ், கேரட் - 1/4 கப். தாளிக்க... கடுகு - 1 டீஸ்– பூ ன், சீர– க ம் 1 டீஸ்–பூன். அலங்–க–ரிக்க... தே ங ்கா ய் த் து ரு வ ல் 3 டேபிள்ஸ்பூன். 122

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? நறுக்–கிய உரு–ளைக்–கிழ – ங்கை ஒரு வேக்–காடு வேக–வைத்–துக் க�ொள்–ளவு – ம். – ம் கடா–யில் எண்–ணெய் விட்டு காய்ந்–தது கடுகு, சீர–கம், வெள்ளை எள், பச்–சை– மி–ள–காய் தாளித்து முட்–டை–க�ோஸ் + கேரட் துரு–வல், உப்பு சேர்த்து கிளறி, வெந்த உரு– ள ைக்– கி – ழ ங்கு ப�ோட்டு வதக்–கவு – ம். வேர்க்–கட – லையை – சேர்த்து, சிறிது தண்– ணீ ர் தெளித்து கிளறி, கரம்– ம – சா – ல ாத்– தூ ள் ப�ோட்டு மூடி– வைத்து வேக–வி–ட–வும். பின்பு வெந்–த– தும் இறக்– கு ம்– ப� ொ– ழு து சர்க்– கரை , எலு– மி ச்– சை ச்– சா று, க�ொத்– த – ம ல்– லி த்– தழை ப�ோட்டு கிளறி இறக்– க – வு ம். தேங்–காய்த்–துரு – வ – ல் தூவி அலங்–கரி – த்து பரி–மா–ற–வும்.


உரு–ளைக்–கி–ழங்கு என்–னென்ன தேவை? பாஸ்–மதி அரிசி - 1 கப், உரு–ளைக்– கி–ழங்கு - 1/4 கில�ோ (த�ோல் சீவி ஓர் அங்–குல – த் துண்–டாக நறுக்–கவு – ம்) பனீர் - 10 துண்–டுக – ள், உப்பு, எண்–ணெய் தேவைக்கு, மஞ்–சள்–தூள் - 1 சிட்–டிகை, உடைத்த முந்–திரி - 2 டேபிள்ஸ்–பூன், மிள– கா ய்த்– தூ ள் - 1 டீஸ்– பூ ன், சாட் மசா–லாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், பட்டை - சிறிது, கிராம்பு - 2, ச�ோம்பு - 1 டீஸ்–பூன், பிரிஞ்சி இலை - 1, நெய் - 1 டீஸ்–பூன், நறுக்–கிய தக்–காளி - 2, பெரிய வெங்–கா–யம் - 2, பச்–சை–மி–ள–காய் - 2, அலங்–க–ரிக்க வறுத்த முந்–தி–ரிப்–ப–ருப்பு - சிறிது. தாளிக்க... கடுகு, சீர–க ம், கட–லைப்–ப–ரு ப்பு, உளுத்–தம்–ப–ருப்பு - தலா 1 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? பாஸ்– ம தி அரி– சி யை கழுவி 1/2 மணி நேரம் தண்–ணீ–ரில் ஊற–வைத்து வடி–கட்டி, வெறும் கடா–யில் ேலசாக வறுத்–துக் க�ொள்–ள–வும். தேவை–யான தண்–ணீர் விட்டு சாத–மாக உதிரி உதி– ரி–யாக வடித்–துக் க�ொள்–ளவு – ம். கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி காய்ந்–த–தும் பனீர், நறுக்–கிய உரு–ளைக்–கி–ழங்கை ப�ொரித்து க�ொள்–ள–வும். வெங்–கா–யம்,

புலாவ்

தக்–காளி, பச்–சை–மி–ள–காயை தண்–ணீர் விடா–மல் அரைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெய் + நெய் விட்டு காய்ந்–த–தும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, ச�ோம்பு ப�ோட்டு தாளித்து அரைத்த விழுது, உப்பு சேர்த்து வதக்–க– வும். நன்கு வதங்–கிய – து – ம் மஞ்–சள் தூ – ள், மிள–காய்த்–தூள், சாட் மசா–லாத்–தூள் சேர்த்து கிளறி மித– மான தன– லி ல் வைக்–க–வும். இப்–ப�ொ–ழுது ப�ொரித்த பனீர், உரு–ளைக்–கிழ – ங்கு துண்–டுக – ளை – ம். பின்பு இதில் ப�ோட்டு கிளறி இறக்–கவு சாதத்தை ப�ோட்டு கிள–ற–வும். கடை–சி– யாக தாளிக்க க�ொடுத்த ப�ொருட்–களை தாளித்து க�ொட்டி கலந்து, முந்– தி ரி க�ொண்டு அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


என்–னென்ன தேவை? வேக–வைத்த உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, பச்–சைப்–பட்–டாணி - 3 டேபிள்ஸ்–பூன், சீஸ் துரு–வல் - 1/2 கப், எலு–மிச்–சைப்–ப–ழச்–சாறு - 1/2 பழம், மிகப் ப�ொடியாக நறுக்கிய வெங்– காயம் - 3, நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 4, ப�ொடி– ய ாக நறுக்– கி ய க�ொத்– த ம – ல்–லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு. மேல் மாவிற்கு... கடலை மாவு - 1 கப், உப்பு சிறிது, சமை–யல் ச�ோடா - 1 சிட்–டிகை, ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது, அரிசி மாவு - 1/4 கப்.

எப்–ப–டிச் செய்–வது? கடலை மாவு–டன் சமை–யல் ச�ோடா சேர்த்து சலித்து உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர் கலந்து, தண்ணீர் விட்டு த�ோசை மாவு பதத்–திற்கு கரைத்–துக் க�ொள்ளவும். வெந்த உருளைக்– கி–ழங்கை மசித்து வெங்–காய – ம், பச்சைப் பட்டாணி, பச்–சைமி – ள – கா – ய், க�ொத்–தம – ல்– லித்–தழை, சீஸ் துரு–வல், உப்பு சேர்த்து கலந்து சிறு சிறு உருண்–டை–க–ளாக செய்து க�ொள்–ள–வும். கரைத்து வைத்– துள்ள மாவில் உருண்–டைக – ளை முக்கி சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.

உரு–ளைக்–கி–ழங்கு

சீஸ்

ப�ோண்டா 124

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு


ஆலு புஜியா என்–னென்ன தேவை? பெரிய உரு–ளைக்–கிழ – ங்கு - 3, அரிசி மாவு - 1/4 கப், கடலை மாவு - 1 கப், கரம் மசா–லாத்–தூள் - 1 டீஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், சிவப்பு மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், மாங்–காய்த்–தூள் - 1/2 டீஸ்– பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, மஞ்–சள்–தூள் - 1 சிட்–டிகை.

எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து மசித்துக் க�ொள்ளவும். இத்துடன் அனைத்துப் ப�ொருட்கள் மற்றும் சிறிது எண்– ண ெய் சேர்த்து பிசை– யவும். ஓமப்–ப�ொடி அச்–சில் மாவைப் ப�ோட்டு சூடான எண்–ணெ–யில் பிழிந்து ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

125


ப�ொட்–டேட�ோ பாஸ்தா என்–னென்ன தேவை? பாஸ்தா - 1 கப், வேக–வைத்து சது–ரமாக – நறுக்–கிய உரு–ளைக்–கிழ – ங்கு - 1 கப், சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன், தக்–காளி சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன், வெண்– ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், வினி–கர் 1 டீஸ்–பூன், ஆலிவ் எண்–ணெய் - 1 டீஸ்–பூன், நறுக்–கிய வெங்–கா–யத்–தாள் 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது.

126

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? பாத்திரத்தில் தண்–ணீர், பாஸ்தா, ஆலிவ் எண்–ணெய், உப்பு ப�ோட்டு பாஸ்–தாவை வேக–வைத்து தண்–ணீரை வடி– க ட்– ட – வு ம். தண்– ணீ ர் வடிந்– த – து ம் சில்லி சாஸ் கலந்து தனியே வைக்–க– வும். கடா–யில் வெண்–ணெய் ப�ோட்டு உரு– கி – ய – து ம் உரு– ள ைக்– கி – ழ ங்கை ப�ோட்டு புரட்டி, தக்–காளி சாஸ், வெங்– கா–யத்–தாள், பாஸ்தா, உப்பு சேர்த்து கிளறி, கடை–சிய – ாக வினி–கரை சேர்த்து கலந்து இறக்–கவு – ம். மேலே க�ொத்–தம – ல்– லித்–தழை, வெங்–கா–யத்–தாள் தூவி அலங்–க–ரித்து பரி–மா–ற–வும்.


ஆலு பப்–பட் சாட் என்–னென்ன தேவை? மைதா + க�ோதுமை மாவு - 1/2 கப், வேக–வைத்து சது–ரமாக – நறுக்–கிய உரு–ளைக்–கிழ – ங்கு - 1½ கப், உப்பு, எண்– ணெய் - தேவைக்கு, சாட் மசா–லாத்– தூள் - 1 டீஸ்–பூன், கெட்–டித் தயிர் - 1 கப், எள் ப�ொடி - 1 டீஸ்–பூன், வேர்க்–கட – லை – ப் ப�ொடி - 1 டேபிள்ஸ்–பூன், மிள–காய்த்– தூள் - 1 டீஸ்–பூன், ப�ொரித்த அப்–ப–ளம் - 6, நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை சிறிது, இனிப்–புச் சட்னி - தேவைக்கு. இனிப்–புச் சட்–னி–/–சாஸ் செய்ய... தேவையான ப�ொருட்கள்... நீர்த்த புளிக்–க–ரை–சல் - 1/2 கப், வெல்–லத்–து–ரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், வறுத்த தனி–யாப்–ப�ொடி - 1 டீஸ்–பூன், வறுத்த சீர–கப்–ப�ொடி - 1 டீஸ்–பூன், உப்பு - 1 சிட்–டிகை, சுக்–குப்–ப�ொடி - 1 சிட்–டிகை, மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? இனிப்–புச் சட்னி... பாத்–தி–ரத்–தில் புளிக்–க–ரை–சலை ஊற்றி பச்–சை–வா–சனை ப�ோகும்–வரை நன்கு க�ொதிக்க விட–வும். பின்பு உப்பு, மிள– கா ய்த்– தூ ள், வெல்– ல த்– து – ரு – வ ல் ப�ோட்டு கலந்து இறக்–க–வும். தனி–யாப்– ப�ொடி, சீர– க ப்– ப� ொடி, சுக்– கு ப்– ப� ொடி அதில் தூவ–வும். இனிப்–புச் சட்னி ரெடி.

பாத்–திர– த்–தில் மைதா + க�ோதுமை, உப்பு, தண்–ணீர் சேர்த்து கெட்–டி–யான சப்–பாத்தி மாவு பதத்–திற்கு பிசைந்து, சிறிய வட்–ட–மாக இட்டு, கடா–யில் எண்– ணெயை ஊற்றி காய்ந்–த–தும் ப�ொன்– னி–றமாக – ப�ொரித்–தெ–டுத்து வைக்–கவு – ம். ெபரிய பாத்திரத்தில் ப�ொரித்த சப்– பாத்–தி–களை உடைத்–துப் ப�ோட–வும். பிறகு ப�ொரித்த அப்–பளத்தை – நொறுக்–க– வும். அதன் மேல் வெந்த உரு–ளைக்– கி–ழங்கை பரப்–ப–வும். கெட்டித் தயிரை நன்கு கடைந்து அதன் மேல் ஊற்றி இனிப்பு சட்– னி – யை த் தெளிக்– க – வு ம். கடை– சி – யி ல் உப்பு, வேர்க்– க – ட – லை ப் ப�ொடி, சாட் மசா–லாத்–தூள், எள்ளு ப�ொடி, மிள–காய்த்–தூள் தூவி, க�ொத்த – ம ல்லித்தழை தூவி அலங்கரித்து பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


உரு–ளைக்–கி–ழங்கு

இனிப்பு பஜ்ஜி என்–னென்ன தேவை? பெரிய உரு–ளைக்–கி–ழங்கு - 2, ப�ொடித்த சர்க்–கரை - 1/2 கப், கேசரி பவு–டர் - சிறிது, ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு, ஏலக்–காய்த்–தூள் - 1 சிட்– டிகை, ரவை - 1/2 கப், மைதா - 1/2 கப், தேங்–காய்ப்–பால் அல்–லது பால் - மாவு பிசைய தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? உரு– ள ைக்– கி – ழ ங்கை நன்– ற ாக

128

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

கழுவி வட்ட வடி–வமாக – மெல்–லி–ய–தாக நறுக்–கிக் க�ொள்–ள–வும், ரவை, ஏலக்– காய்த்–தூள், மைதா, கேசரி பவு–டர், சர்க்– க – ரை த்– தூ ள், தேங்– கா ய்ப்– ப ால் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்–திற்கு கரைத்துக் க� ொ ள்ள வு ம் . இ தி ல் உ ரு ள ை க் கிழங்கை ப�ோட்டு முக்கி எடுத்து, சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.


உரு–ளைக்–கி–ழங்கு என்–னென்ன தேவை? உரு– ள ைக்– கி – ழ ங்கு - 4, கன்– டென்ஸ்டு மில்க் - 1/2 கப், பனீர் துரு– வல் - 2 டேபிள்ஸ்–பூன், சர்க்–கரை - 1/2 கப், துரு–விய முந்–திரி, பிஸ்தா - தலா 1 டேபிள்ஸ்–பூன், நெய் - சிறிது, ஜாதிக்– காய் ப�ொடி - 1/2 டீஸ்–பூன், பால் - 1 கப், மேலே தூவ குங்–கு–மப்பூ - 1 சிட்–டிகை.

கீர்

எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து த�ோலு– ரி த்து துரு– வி க் க�ொள்– ள – வு ம். அடி–க–ன–மான கடா–யில் நெய் விட்டு முந்–திரி, பிஸ்தா துரு–வலை வறுத்து பால் சேர்க்–கவு – ம். ஒரு க�ொதி வந்–தது – ம் உரு–ளைக்–கிழ – ங்கு துரு–வல், சர்க்–க–ரை–யைப் ப�ோட்டு கி ள – ற – வு ம் . சர்க்–கரை ந ன் கு கரைந்– த – து ம் பனீர் துரு– வல் சேர்த்து கிளறி இறக்– கும்– ப� ொ– ழு து மி ல் க் – மெ ய் ட் ஊ ற் றி கி ள றி இறக்–க–வும். ஜாதிக்– காய் ப�ொடி, குங்–கு– மப்பூ தூவி அலங்–க– ரி த் து சூ ட ாகவ�ோ அல்– ல து ஆறி– ய – து ம் ஃப்ரிட்– ஜி ல் வைத்து ஜி ல்லென்ற ோ பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


உரு–ளைக்கி–ழங்கு

காலிஃப்–ள–வர்

மசாலா

ஃப்ரை என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 3 (சது–ர–மாக நறுக்–க–வும்), நறுக்–கிய காலிஃப்–ள–வர் - 10 துண்டு, மசாலா அரைக்க... சின்ன வெங்–கா–யம் - 15, மிளகு - 1/2 டீஸ்–பூன், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், இஞ்சி - 1 அங்–கு–லத்–துண்டு, பூண்டு பல் - 6, க�ொத்– த – ம ல்– லி த்– தழை - 2 டேபிள்–ஸ்–பூன், கச–கசா - 1 டீஸ்–பூன் + முந்–தி–ரிப்–ப–ருப்பு - 10 (தண்ணீரில் 10 நிமி–டம் ஊற–வைக்–க–வும்), உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, ச�ோள மாவு - 1 டீஸ்–பூன், அரிசி மாவு - 1 டீஸ்–பூன், 130

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? அரைக்க க�ொடுத்–துள்–ளதை சிறிது தண்–ணீர் சேர்த்து நைசாக அரைத்–துக் ெகாள்–ள–வும். இக்–க–ல–வை–யில் உரு– ளைக்–கி–ழங்கு, காலிஃப்–ள–வர் துண்–டு– களை ப�ோட்டு புரட்டி உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர், சோள மாவு, அரிசி மாவு, மிள–காய்த்–தூள் சேர்த்து பிசறி 1/2 மணி நேரத்–திற்கு ஊற–வைக்–க–வும். பிறகு சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.


உருளை குயிக் ஸ்பைசி காரப் பணி–யா–ரம் என்–னென்ன தேவை? – த�ோசை மாவு - 1/2 கப், சது–ரமாக நறுக்–கிய உரு–ளைக்–கிழ – ங்கு - 1/4 கப், கட–லைப்–ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், உடைத்த உளுந்து - 1 டேபிள்ஸ்–பூன், கடுகு - 1/2 டீஸ்–பூன், கறி–வேப்–பிலை, க�ொத்– த– மல்– லி த்– தழை - சிறிது, நல்– லெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், இஞ்– சித்–துரு – வ – ல் - 1 டேபிள்ஸ்–பூன், நறுக்–கிய முந்–தி–ரிப்–ப–ருப்பு - 1 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 1 டீஸ்– பூ ன், தேங்– கா ய்– து – ரு – வ ல் -

2 டேபிள்ஸ்–பூன், தாளிக்க எண்–ணெய், நல்–லெண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? கடா–யில் எண்–ணெயை விட்டு காய்ந்–தது – ம் அனைத்–துப் ப�ொருட்–கள – ை– யும் ப�ோட்டு தாளித்து, உப்பு ப�ோட்டு வதக்கி த�ோசை மாவில் க�ொட்–ட–வும். குழிப்–பணி – ய – ா–ரக் கல்லை சூடாக்கி நல்– லெண்–ணெயை தடவி இந்த உருளை மசாலா மாவை ஊற்றி வெந்– த – து ம் திருப்–பிப் ப�ோட்டு வேக–விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


லாலி–பாப்

ப�ொட்–டேட�ோ

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 4, ரஸ்க் தூள் - 1/4 கப், எண்–ணெய், உப்பு தேவைக்கு, இஞ்சி+பூண்டு+மிள–காய் சேர்த்து அரைத்த விழுது - 1 டீஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், பெருங்–கா–யத்–தூள் - 1 சிட்–டிகை, ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த– மல்–லித்–தழை - 1 டேபிள்ஸ்–பூன், துரு– விய காலிஃப்–ள–வர் + கேரட் - 1/4 கப், நெய் - 1 டீஸ்–பூன், லாலி–பாப் ஸ்டிக் - ஐஸ்–கி–ரீம் குச்சி அல்–லது ஓம பிஸ்– கெட் அல்–லது சூப் பிஸ்–கெட் (பேக்–கரி கடை–க–ளில் கிைடக்–கும்). எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து 132

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

த�ோலு–ரித்து மசித்–துக் க�ொள்–ள–வும். கடா– யி ல் நெய் விட்டு சூடா– ன – து ம் இஞ்சி+பூண்டு+மிள– கா ய் விழுதை ப�ோட்டு வதக்கி காலிஃப்–ள–வர்+கேரட் துரு–வல், உரு–ளைக்–கி–ழங்கு, உப்பு, ஓமம், தனி–யாத்–தூள், பெருங்–கா–யத்– தூள் ப�ோட்டு கிளறி, ரஸ்க் தூள் பாதி ப�ோட்டு கிளறி வேக விட–வும். க�ொத்–த–மல்–லித்–த–ழையை தூவி கிளறி இறக்– க – வு ம். கல– வை – யி – லி – ரு ந்து சிறு உருண்டை எடுத்து தட்– டை – ய ாக்கி நடு–வில் ஐஸ் குச்–சியை ச�ொரு–க–வும். த�ோசைக்–கல்லை சூடாக்கி சிறிது எண்– – ம் லாலி–பாப்பை ணெய் விட்டு காய்ந்–தது ரஸ்க் தூளில் புரட்டி ேதாசைக்–கல்–லில் ப�ோட்டு இரு–புற – மு – ம் வெந்–தது – ம் சூடாக பரி–மா–ற–வும்.


ப�ொட்–டேட�ோ

ஃபிங்–கர் சிப்ஸ் என்–னென்ன தேவை? உருளைக்–கி–ழங்கு - 4, மிளகுத்– தூ ள் - 1 டீ ஸ் – பூ ன் , ப� ொ ரி க ்க எண்–ணெய், உப்பு - தேவைக்கு. எப்–ப–டிச் செய்–வது? நீள– மான உரு– ள ைக்– கி – ழ ங்கை – ைப் ப�ோல கழுவி த�ோல் சீவி விரல்–கள தடி–ம–னான துண்–டு–க–ளாக நறுக்–க–வும்.

அல்–லது கட்–டர் க�ொண்டு நறுக்–க–வும். நறுக்–கிய உரு–ளைக்–கி–ழங்கை உப்பு கலந்த தண்–ணீ–ரில் ப�ோட்டு, சிறிது நேரம் கழித்து தண்–ணீரை வடித்து, துணி–யில் பரப்பி ஈரத்தை ப�ோக்–க–வும். சூடான எண்–ணெ–யில் ப�ொன்–னிற – மாக – ப�ொரித்–தெ–டுத்து உப்பு, மிள–குத்–தூள் தூவி தக்–காளி சாஸு–டன் பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


உரு–ளைக்–கி–ழங்கு

தயிர் பச்–சடி

என்–னென்ன தேவை? பெரிய உரு–ளைக்–கி–ழங்கு - 1, உப்பு - சிறிது, மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், கெட்–டித் தயிர் - 1½ கப், சீர–கத்–தூள் - 1 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை - 1 டேபிள்ஸ்–பூன், த�ோல் சீவி ப�ொடி–யாக நறுக்–கிய இஞ்சி - 1 டீஸ்–பூன், கடுகு - 1 டீஸ்–பூன், எண்–ணெய் - சிறிது. 134

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து துருவிக் க�ொள்–ளவு – ம். தயிரை கடைந்து அதில் மிள–காய்த்–தூள், சீர–கத்–தூள், இஞ்சி சேர்த்து கலக்–க–வும். இத்–து–டன் உரு– ள ைக்– கி – ழ ங்கு, உப்பு ப�ோட்டு கலந்து க�ொத்–தம – ல்–லித்–தழையை – தூவி கடுகு தாளித்து க�ொட்டி பரி–மா–ற–வும். ஃப்ரிட்– ஜி ல் வைத்து ஜில்லென்றும் பரி–மா–ற–லாம்.


உரு–ளைக்–கி–ழங்கு

புதினா க�ோப்தா கறி என்–னென்ன தேவை? க�ோப்தா செய்ய... உரு–ளைக்–கிழ – ங்கு - 4, மிள–காய்த்– தூள் - 1 டீஸ்–பூன், பனீர் துரு–வல் - 2 டேபிள்ஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 1, புதினா இலை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு, எண்–ணெய் தேவைக்கு. அரைக்க... பூண்டு - 5 பற்–கள், தனியா, சீர– கம் - தலா 1 டீஸ்–பூன், கச–கசா - 1/2 டீஸ்–பூன், இஞ்சி - 1/2 அங்–குல – த்–துண்டு, தேங்–காய்த்–து–ரு–வல் - 1 டேபிள்ஸ்–பூன். கிரேவி செய்ய... – ம் - 2, தக்காளி நறுக்–கிய வெங்–காய - 3, தயிர் - 1/4 கப், மஞ்–சள்–தூள் சிறிது, மிள–காய்த்–தூள் - 1 டீஸ்–பூன், மாங்–காய்த்–தூள் (amchur) - 1/2 டீஸ்– பூன், கரம்–மசா – ல – ாத்–தூள் - 1/2 டீஸ்–பூன், க�ொத்–த–மல்–லித்–தழை - சிறிது. எப்–ப–டிச் செய்–வது? க�ோப்தா... உரு– ள ைக்– கி – ழ ங்கை வேக– வைத்து த�ோலு–ரித்து மசித்து க�ொள்– ள– வு ம். இத்– து – ட ன் மிள– கா ய்த்– தூ ள், புதினா, வெங்–கா–யம், பனீர் துரு–வல்,

உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து சூடான எ ண்ணெ யி ல் ப� ொ ன் னி ற மாக ப�ொரித்–தெ–டுத்து க�ொள்–ள–வும். கிரேவி... அரைக்க க�ொடுத்த ப�ொருட்–களை விழு–தாக அரைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் எண்–ணெயை விட்டு காய்ந்–தது – ம் வெங்–காய – ம், தக்–காளி – யை ப�ோட்டு வதக்கி உப்பு, மஞ்–சள் தூள், மிள–காய்த்–தூள், கரம்–ம–சா–லாத்–தூள், மாங்– கா ய்த்– தூ ள் ப�ோட்டு வதக்கி, அரைத்த விழுது, தேவை–யான தண்– ணீர் விட்டு தயிர் சேர்த்து ெகாதிக்க விட–வும். க�ொதி வந்–த–தும் க�ோப்தா உருண்– டை – க ளை ப�ோட்டு கிளறி இறக்–கவு – ம். க�ொத்–தம – ல்–லித்–தழை – ய – ால் அலங்–க–ரித்து பரி–மா–ற–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


உரு–ளைக்–கி–ழங்கு

பிரெட் ட�ோஸ்ட்

என்–னென்ன தேவை? சது–ர–மாக நறுக்கி வேக–வைத்த உரு– ள ைக்– கி – ழ ங்கு - 1 கப், பிரெட் துண்–டுக – ள் - 8, உப்பு, வெண்–ணெய் - தேவைக்கு, சீஸ் துண்–டு– கள் - 4, வேக–வைத்த ஸ்வீட் கார்ன் - 1/4 கப். க�ொத்– த – ம ல்லி சட்னி - 1/4 கப் (க�ொத்–த–மல்லி 1/4 கட்டு + பச்–சை–மி–ள– காய் + உப்பு சிறிது சேர்த்து அரைத்–துக் க�ொள்–ள–வும்.) 136

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–படி – ச் செய்–வது? இரண்டு பிரெட் து ண் டு க ள ை எ டு த் து அ தி ல் வெண்ணெயை தடவி வைக்–க–வும். ஒ ரு பி ரெ ட் டி ன் அ டி – யி ல் ப ச்சை சட்னி தடவி அதன் மீது ஸ்வீட் கார்ன் ப�ோ ட் டு , மி ள கு கலந்த உரு–ளைக்– கி – ழ ங ்கை தூ வி , அதன் மீது சீஸ் துண்டு வைத்து, அதன் மீது மற்–ற�ொரு பிரெட் துண்டு வைத்து பிரெட் ட�ோஸ்– ட–ரில் டேஸ்ட் செய்–ய–வும். ட�ோஸ்–டர் இல்–லையெ – ன்–றால் த�ோசைக் கல்–லில் எண்–ணெய் அல்–லது நெய் சிறிது விட்டு இந்த பிரெட்டை ப�ோட்டு ட�ோஸ்ட் செய்து பரி–மா–ற–வும். குறிப்பு: உரு– ள ைக்– கி – ழ ங்கு துண்டுகளில் மிள– கு த்– தூ ள், உப்பு சேர்த்து பிசறி 10 நிமி–டத்–திற்கு வைத்து பிறகு உப–ய�ோ–கிக்–க–வும்.


உரு–ளைக்–கி–ழங்கு என்–னென்ன தேவை? பெரிய உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கிேலா, இஞ்சி - 1/2 அங்–குல – த்–துண்டு, நறுக்–கிய வெங்–காய – ம் - 2, உப்பு, நெய் - தேவைக்கு, சர்க்–கரை - 1 டீஸ்–பூன், மஞ்–சள் தூ – ள் - 1 சிட்–டிகை, தேங்–காய்த்– து–ரு–வல் - 1 கப், பச்–சை–மி–ள–காய் - 2, கறி–வேப்–பிலை, க�ொத்–த–மல்–லித்–தழை - சி றி து , ப ச் – சை ப் – ப ட் – ட ா ணி 2 டேபிள்ஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து த�ோலு–ரித்து ஒன்–றிர– ண்–டாக மசிக்–கவு – ம். தேங்–காய்த்–துரு – வ – லி – ல் தண்–ணீர் விட்டு

ஸ்டூ

அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து தனி–யாக வைக்–க–வும். இஞ்சி, பச்–சை– மி ளகாயை ேச ர் த் து வி ழு தாக அரைத்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் நெய் விட்டு காய்ந்–த–தும் கறி–வேப்–பிலை, வெங்–கா–யம், இஞ்சி, – ய் விழுது ப�ோட்டு வதக்கி, பச்சைமி–ளகா பச்சைப் பட்–டாணி, மசித்த உரு–ளைக்– கி–ழங்கு, மஞ்–சள் –தூள், உப்பு, தேங்– காய்ப்– ப ால் ஊற்றி மித– மான தீயில் க�ொதிக்க விட–வும். க�ொதி வந்–த–தும் சர்க்– கரை சேர்த்து கிளறி, க�ொத்– த – மல்லித்தழையை தூவி இறக்கவும். சூடாக பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


ஆலூர் புர்தா

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, ப�ொடி–யாக நறுக்–கிய சின்ன வெங்–கா– யம் - 1 கப், எலு–மிச்–சைப்–பழ – ச்–சாறு - 1/2 பழம், நெய் - 2 டேபிள்ஸ்–பூன், வேக– வைத்த காரா–மணி - 2 டேபிள்ஸ்–பூன், கொத்–த–மல்–லித்–தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, கடுகு - 1/2 டீஸ்–பூன், தேங்–காய்த்–துரு – வ – ல் - 2 டேபிள்ஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், பெருங்– கா– ய த்– தூ ள் - 1 சிட்– டி கை, காய்ந்– த – மி–ள–காய் - 3. எப்–ப–டிச் செய்–வது? குக்–க–ரில் உரு–ளைக்–கி–ழங்கை 138

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

சிறிது தண்–ணீர் விட்டு வேக–வைத்து மசித்–துக் க�ொள்–ள–வும். கடா–யில் நெய் விட்டு காய்ந்–த–தும் கடுகு, காய்ந்–த–மி–ள– காய் தாளித்து, பெருங்–கா–யத்–தூள், வெங்–காய – ம் சேர்த்து வதக்–கவு – ம். பின்பு மிள–காய்த்–தூள், வெந்த காரா–மணி, உப்பு ப�ோட்டு கிளறி, மசித்த உரு–ளைக்– கி–ழங்கை ப�ோட்டு புரட்டி, எலு–மிச்–சைப் பழச்–சாறு, க�ொத்–த–மல்–லித் தழையை தூவி கிள–ற–வும். தேங்–காய்த்–து–ரு–வல் சேர்த்து இறக்–கவு – ம். சூடாக சாதத்–துட – ன் பரி–மா–ற–வும். சப்–பாத்தி, த�ோசைக்கு சை ட் டி ஷ் ஆ க – வு ம் , ஸ்டஃ ப் டு செய்–ய–வும் பயன்–ப–டுத்–த–லாம்.


ரகடா பாட்–டீஸ் என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 6, உப்பு, எண்– ணெய் - தேவைக்கு, ச�ோள–மாவு - 2 டேபிள்ஸ்–பூன், வெள்ளை பட்–டாணி - 1 கப், கடுகு, சீர–கம் - தலா 1 டீஸ்–பூன், ப�ொடி–யாக நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்– தழை - சிறிது, பெரிய வெங்–கா–யம் - 1 கப், மஞ்–சள் தூ – ள் - சிறிது, தனி–யாத்–தூள் - 1 டீஸ்–பூன், கரம்–ம–சா–லாத்–தூள் - 1 டேபிள்ஸ்–பூன், பச்சை சட்னி, இனிப்பு சட்னி - தேவைக்கு.

எப்–ப–டிச் செய்–வது?

காய்ந்த வெள்ளை பட்–டா–ணியை 10 மணி நேரம் நீரில் ஊற–வைத்து குக்–க–ரில் மெத்–தென்று வேக–வைத்து க�ொள்–ளவு – ம். உரு–ளைக்–கி–ழங்–கை–யும் வேக–வைத்து த�ோலு–ரித்து, 4 உரு–ளைக்–கிழ – ங்கை துரு– விக் க�ொள்–ளவு – ம். இரண்டு உரு–ளைக்–கி– ழங்கை அலங்–கரி – க்க சது–ரமாக – நறுக்–கிக் க�ொள்–ள–வும்.

பாட்–டீஸ் ெசய்ய...

உரு– ள ைக்– கி – ழ ங்கு துரு– வ ல், ச�ோள மாவு, உப்பு, க�ொத்–த–மல்– லித்–தழையை பிசைந்து சிறு உருண்– டை – க – ளா க்கி

(கன–மாக) தட்டி, கடா–யில் எண்– வட்–டமாக – ணெயை காய–வைத்து ப�ொன்–னி–ற–மாக ப�ொரித்–தெ–டுத்து தனியே வைக்–க–வும்.

ரகடா செய்ய...

மற்–ற�ொரு கடா–யில் எண்–ணெயை ஊற்றி காய்ந்– த – து ம் கடுகு, சீர– க ம் தாளித்து, வெங்–கா–யம், மஞ்–சள் –தூள், உப்பு, தனி–யாத்–தூள், கரம்–மசா – ல – ாத்–தூள் சேர்த்து கிளறி தேவை–யான தண்–ணீர் விட்டு க�ொதிக்க விட–வும். பின் வெந்த பட்–டா–ணி–யைப் ப�ோட்டு கிளறி இறக்கி வைக்–க–வும்.

பரி–மா–றும் முறை...

தட்–டில் 2, 3 பாட்–டீஸ்–களை அடுக்கி ரக–டாவை பரப்பி பச்சை சட்னி, இனிப்பு சட்னி ப�ோட்டு, நறுக்– கி ய உரு– ள ை, க�ொத்–த–மல்–லித்–த–ழையை தூவவும்.

இனிப்பு சட்னி...

துரு–விய வெல்–லம் - 4 டீஸ்–பூன், மிள–காய்த்–தூள் - 1/2 டீஸ்–பூன், தண்–ணீர் - 1½ கப், காய்ந்த மாங்–காய்த்–தூள் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு - சிறிது. அனைத்– தை– யு ம் க�ொதிக்க வைத்து (நீர்க்க இருக்க) இறக்–க–வும்.

பச்சை சட்னி...

க�ொத்–த–மல்–லித்–தழை - 1/2 கட்டு, புதினா - 10 இலை–கள், பச்–சைமி – ள – கா – ய் 2, உப்பு - சிறிது. அனைத்–தையு – ம் அலசி அரைத்து, தண்–ணீர் விட்டு க�ொதிக்க வைத்து (நீர்க்க) இறக்–க–வும். பின்பு வடி–கட்டி பயன்–ப–டுத்–த–வும். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


மிஸல் பாவ் என்–னென்ன தேவை? அவல் - 1/2 கப், உரு–ளைக்–கிழ – ங்கு - 3, ஓமப்–ப�ொடி (சேவ்) - 50 கிராம், தக்–காளி ப்யூரி - 1/2 கப், மிள–காய்த்– தூள் - 1 டீஸ்–பூன், கடலை மாவு - 2 டேபிள்ஸ்–பூன், அலங்–க–ரிக்க தக்–காளி - 1, நறுக்–கிய க�ொத்–த–மல்–லித்–தழை 1/2 கப், கறுப்பு க�ொண்–டைக்–க–டலை - 3 டேபிள்ஸ்–பூன், வெங்–கா–யம் - 2 (நீள–மாக நறுக்–கி–யது), பச்–சைப்–ப–யறு - 3 டேபிள்ஸ்–பூன், பூண்டு விழுது - 1 டீஸ்–பூன், க�ோதுமை பிரெட், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, தாளிக்க கடுகு - 1/2 டீஸ்–பூன், மிள–குத்–தூள் 1/2 டீஸ்–பூன். எப்–ப–டிச் செய்–வது? க�ொண்டைக் கடலை, பச்– சை ப்– ப– ய றை தண்– ணீ – ரி ல் 3 மணி நேரம் ஊற–வைத்து வேக–வைத்து எடுத்–துக் க�ொள்–ள–வும். கிரேவி செய்ய... கடா–யில் சிறிது எண்–ணெய் ஊற்றி காய்ந்– த – து ம் வெங்– கா – ய ம், பூண்டு விழுது வதக்கி, நறுக்–கிய உரு–ளைக்– கி–ழங்கு, உப்பு, தக்–காளி ப்யூரி, மிள– காய்த்–தூள் சேர்த்து வதக்கி, தண்–ணீர் விட்டு க�ொதிக்க விட– வு ம். க�ொத்– த – 140

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

மல்–லித்–தழையை – தூவி, கடலை மாவை தண்–ணீரி – ல் கரைத்து ஊற்–றவு – ம். பச்சை வாசனை ப�ோன–தும் இறக்–க–வும். மிஸல் செய்ய... அவலை அலசி கடுகு தாளித்து, வெந்த க�ொண்–டைக்–கட – லை, பச்–சைப்– ப–யறு, உப்பு, மிள–குத்–தூள் ப�ோட்டு கிளறி வைக்–க–வும். பரி–மா–றும் முறை... ஒரு பவு–லில் முத–லில் தாளித்து வைத்துள்ள அவ– லை ப் ப�ோட்டு, அதன் மீது உரு–ளைக்–கி–ழங்கு கிரேவி – ம், தக்–காளி, க�ொத்–த– ஊற்றி வெங்–காய மல்லித்–தழை, சேவ் தூவி அலங்–கரி – த்து பிரெட் உடன் பரி–மா–ற–வும்


உரு–ளைக்–கி–ழங்கு

குல்ச்சா

என்–னென்ன தேவை? மைதா - 1 கப், மிள–குத்–தூள் 1 டீஸ்–பூன், உரு–ளைக்–கி–ழங்கு - 2, வெண்–ணெய் - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு, நெய் - தேவைக்கு, சமை–யல் ச�ோடா - 1 சிட்–டிகை, சர்க்–கரை - 1 சிட்–டிகை, வெது– வெ–துப்–பான பால் - மாவை பிசைய தேவை–யான அளவு. எப்–ப–டிச் செய்–வது? குக்–க–ரில் உரு–ளைக்–கி–ழங்கை வேக– வை த்து த�ோலு– ரி த்து சூடாக

இருக்– கு ம்– ப�ோதே மசிக்– க – வு ம். ஒரு பாத்–தி–ரத்–தில் மைதா, உப்பு, வெண்– ணெய், சர்க்–கரை, உரு–ளைக்–கிழ – ங்கு, மிள–குத்–தூள், சமை–யல் ச�ோடா ப�ோட்டு பால் தெளித்து மிரு–துவ – ாக பிசை–யவு – ம். சிறு சிறு உண்–டைய – ாக எடுத்து சப்–பாத்– தி–யாக இட–வும். சூடான கல்–லில் சப்– பாத்–தியை ப�ோட்டு இரு–பு–ற–மும் சிறிது நெய் விட்டு வெந்–த–தும் சுட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


உருளை

பீட்சா த�ோசை

என்–னென்ன தேவை? மைதா + க�ோதுமை மாவு - 1/2 கிேலா, அரிசி மாவு - 1 கப், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, ரவை - 1/4 கப், நறுக்–கிய தக்–காளி - 1/4 கப், குடை மி–ள–காய் - 2 டேபிள்ஸ்–பூன், முந்–தி–ரிப் –ப–ருப்பு - 2 டேபிள்ஸ்–பூன், உதிர்த்து வேக–வைத்த ஸ்வீட் கார்ன் - 2 டேபிள்ஸ்– பூன், வெண்–ணெய் - சிறிது, ப�ொடி–யாக நறுக்–கிய வெங்–கா–யம் - 2, க�ொத்–த–மல்– லித்–தழை - 2 டேபிள்ஸ்–பூன், மிளகு - 1 டீஸ்–பூன், உரு–ளைக்–கி–ழங்கு - 1 கப், பச்–சைமி – ள – கா – ய் சாஸ் - 1 டேபிள்ஸ்–பூன். 142

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எ ப்ப டி ச் செய்–வது? உரு–ளைக்– கி– ழ ங்கை வேக– – வைத்து சது–ரமாக நறுக்கி க�ொள்–ள– வும். அனைத்து மாவை–யும் ஒன்– றா– க ப் ப�ோட்டு, உப்பு, மிள– கு த்– தூள், தண்– ணீ ர் வி ட் டு அ ரை மணி நேரத்–திற்கு ஊற–வைக்–க–வும். ஒரு பாத்–திர– த்–தில் தக்–காளி, வெங்–கா–யம், ஸ்வீட் கார்ன், முந்–திரி, குடைமி–ள–காய், உரு–ளைக்– கி–ழங்கு துண்–டு–கள், உப்பு, வெண்– ணெய், கிரீன் சில்லி சாஸ் ப�ோட்டு கலந்து வைக்–க–வும். த�ோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்–த–தும் மாவை கன–மான த�ோசை–யாக ஊற்றி, அதன் மீது கலந்த கல–வையை பரப்பி, க�ொத்–த–மல்–லித்– தழை தூவி சுற்–றிலு – ம் எண்–ணெய் விட்டு மூடி–வைத்து வேக–விட்டு எடுத்து சூடாக பரி–மா–ற–வும்.


உருளை

சாபு–தானா வடை

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 5, ஜவ்–வ–ரிசி - 1 கப், எலு–மிச்–சைச்–சாறு - 1/2 பழம், ச�ோம்பு - 1 டீஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, ப�ொடி–யாக நறுக்–கிய பச்–சை–மி–ள–காய் - 3, க�ொத்–த–மல்–லித்– தழை - சிறிது, முந்–தி–ரிப்–ப–ருப்பு - 20. எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து மசித்து க�ொள்–ள–வும். ஜவ்–வ–ரி–சியை 5 மணி நேரம் ஊற– வை க்– க – வு ம். முந்–தி–ரியை தனி–யாக ஊற–வைத்து,

இ ர ண்டை யு ம் ஒ ன்றாக க ல ந் து அரைத்–துக் க�ொள்–ள–வும். மசித்த உரு– ள ைக்– கி – ழ ங்– கி ல் அரைத்த ஜவ்–வ–ரிசி, முந்–திரி கலவை, உப்பு, க�ொத்–த–மல்–லித்–தழை, பச்–சை– மி–ளகா – ய், ச�ோம்பு, எலு–மிச்–சைச்–சாறை சேர்த்து பிசை–ய–வும். சிறு உருண்–டை– யாக எடுத்து வடை–யாக தட்டி சூடான எ ண் – ண ெ – யி ல் ப� ொ ரி த் – த ெ – டு த் து பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


உருளை

இன்ஸ்–டன்ட் ட�ோக்லா

என்–னென்ன தேவை? த�ோசை மாவு - 1 கப், ரவை - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - தேவைக்கு, வேக– வை த்து சது– ர – மாக நறுக்– கி ய உரு–ளைக்–கி–ழங்கு - 1/2 கப், இட்லி மிள–காய்ப்–ப�ொடி - 2 டேபிள்ஸ்–பூன். தாளிக்க... கடுகு, கட–லைப்–ப–ருப்பு - 1 டீஸ்– பூன், கறி–வேப்–பிலை - சிறிது, பெருங்–கா– யம் - சிறிது, எண்–ணெய் - தேவைக்கு.

144

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? த�ோசை மாவில் ரவை, இட்லி மிள– காய்–ப்பொடி, உரு–ளைக்–கிழ – ங்கு, உப்பு சேர்த்து கலந்து, தாளிக்க க�ொடுத்த ப�ொருட்–க–ளை–யும் தாளித்து க�ொட்டி கலக்–க–வும். இட்லி தட்–டில் எண்–ணெயை தடவி மாவை ஊற்றி ஆவி–யில் 10 நிமி–டம் வேக–வைத்து எடுத்து சூடாக பரி–மா–ற– வும். விருப்–பமான – பாத்–திர– த்–தில் மாவை ஊற்றி விருப்–பமான – வடி–வத்–திலு – ம் வேக– வைத்து எடுக்–க–லாம்.


ஆலு டிக்கி

என்–னென்ன தேவை? உரு–ளைக்–கி–ழங்கு - 1/4 கில�ோ, துரு–விய காலிஃப்–ளவ – ர் - 1/4 கப், நறுக்– கிய க�ொத்–த–மல்–லித்–தழை - 1/2 கட்டு, எண்–ணெய் - சிறிது, இஞ்சி+மிள–காய் விழுது - 1 டீஸ்–பூன், தக்–காளி - 2 (விழு– தாக அரைக்–கவு – ம்), உப்பு - தேவைக்கு, அவல் - 2 டேபிள்ஸ்– பூ ன், துரு– வி ய வெங்–கா–யம் - 1.

எப்–ப–டிச் செய்–வது? உரு–ளைக்–கிழ – ங்கை வேக–வைத்து – ம். இத்– த�ோலு–ரித்து மசித்–துக் க�ொள்–ளவு து–டன் காலிஃப்–ள–வர், அல–சிய அவல், இஞ்சி+மிள–காய் விழுது, உப்பு, க�ொத்–த– மல்–லித்–தழை, வெங்–கா–யம், தக்–காளி விழுது சேர்த்து பிசைந்து விருப்–பமான – வடி– வ ங்– க – ளி ல் செய்து சூடான எண்– ணெ– யி ல் ப�ொன்– னி – ற – மாக ப�ொரித்– தெடுத்து பரி–மாற – வு – ம். தோசைக்–கல்–லில் எண்–ணெய் விட்–டும் சுட–லாம். பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


உரு–ளைக்–கி–ழங்கு

பூரி

என்–னென்ன தேவை? க�ோதுமை மாவு - 1 கப், ரவை - 1 டேபிள்ஸ்–பூன், உப்பு, எண்–ணெய் - தேவைக்கு, உரு–ளைக்–கி–ழ ங்கு 2, சீர–கம் - 1 டீஸ்–பூன், மஞ்–சள்–தூள் - 1 சிட்–டிகை, நறுக்–கிய க�ொத்–த–மல்– லித்–தழை - சிறிது, பேக்–கிங் பவு–டர் - 1/4 டீஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், சர்க்–கரை - 1/2 டீஸ்–பூன். 146

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எப்–ப–டிச் செய்–வது? உரு– ள ைக்– கி – ழ ங்கை வேக– வைத்து த�ோலு– ரி த்து மசிக்– க – வு ம். கோதுமை மாவு–டன் (எண்–ணெய் தவிர) உரு–ளைக்–கி–ழங்கு, மற்ற அனைத்து ப�ொருட்–கள், சிறிது தண்–ணீர் தெளித்து பிசைந்து பூரி–யாக இட்டு, கடா–யில் எண்– ணெயை காய–வைத்து ப�ொன்–னிற – மாக – ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.


உரு–ளைக்–கி–ழங்கு

பிஸ்–கெட்

என்–னென்ன தேவை? மைதா, க�ோதுமை மாவு - தலா 1/2 கப், உப்பு - சிறிது, சீர–கம் - 1 டீஸ்–பூன், ஓமம் - 1/2 டீஸ்–பூன், தனி–யாத்– தூள் - 1 டீஸ்–பூன், ப�ொரிக்க எண்–ணெய் - தேவைக்கு, வேக–வைத்து துரு–விய உரு–ளைக்–கி–ழங்கு - 2.

எப்–ப–டிச் செய்–வது? க�ொடுத்த ப�ொருட்–க–ளில் எண்– ணெ–யைத் தவிர மற்ற அனைத்–தையு – ம் ஒன்–றாக கலந்து பிசைந்து, வேண்–டு– மெ– னி ல் சிறிது தண்– ணீ ர் தெளித்து சப்– ப ாத்தி மாவுப் ப�ோல் பிசைந்து விருப்– ப – மான வடி– வ த்– தி ல் செய்து சூடான எண்–ணெ–யில் ப�ொரித்–தெ–டுத்து பரி–மா–ற–வும்.

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi February 16-28, 2017. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

ஆலு பர்–கர்

என்–னென்ன தேவை? பர்–கர் பன் - 2 அல்–லது தேவைக்கு, மைய�ோ– ன ைஸ் - 2 டேபிள்ஸ்– பூ ன், வட்–ட–மாக நறுக்–கிய வெங்–கா–யம் - 8 ஸ்லைஸ், தக்– கா ளி - 6 ஸ்லைஸ், வேக–வைத்து உதிர்த்த இனிப்பு ச�ோள– முத்–துக்–கள் - 2 டேபிள்ஸ்–பூன், உப்பு - சிறிது, மிள–குத்–தூள் - 1 டீஸ்–பூன், கருப்பு உப்பு - 1/2 டீஸ்–பூன், நெய் - 1 டீஸ்– பூ ன், கிரீன் சில்லி சாஸ் 2 டேபிள்ஸ்–பூன், பெரிய உரு–ளைக்– கி–ழங்கு - 2, நறுக்–கிய சீஸ் துண்–டுக – ள் - சிறிது. 148

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28, 2017 இதழுடன் இணைப்பு

எ ப்ப டி ச் செய்–வது? உ ரு – ள ை க் – கி ழ ங ்கை வேக – வை த் து த � ோ லு – ரி த் து ச து – ர – மாக வெட்–ட–வும் அல்–லது துரு– வ – வு ம். பர்– க ர் ப ன்னை ந டு – வி ல் வெட்டி தவா– வி ல் சிறிது நெய் விட்டு உள்–பக்–கம் ர�ோஸ்ட் செய்து எடுத்– து க் க�ொள்–ள–வும். உரு– ள ை க் – கி – ழ ங் – கி ல் , மிள–குத்–தூள், கருப்பு உப்பு, உப்பு, ச�ோள–முத்து, மைய�ோ–னைஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து பர்–கர் நடுவே வைக்–க–வும். அதன் மீது தக்–கா–ளியை அடுக்–க–வும். அதன் மீது சீஸ் துண்–டுக – – ளை–யும், வெங்–கா–யத்–தை–யும் அடுக்கி மீண்–டும் உருளை மற்–றும் மைய�ோ– னைஸ் கலவையை ப�ோட்டு மற்றொரு பன்–னால் மூடி பரி–மா–ற–வும். குறிப்பு : மைய�ோ–னைஸ் ரெடி–மே– டாக கிடைக்–கி–றது அல்–லது தயிர், புட் வினி–கர் மற்–றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்–தால் மைய�ோ–னைஸ் ரெடி.

Thozhi suppliment  

Thozhi suppliment

Read more
Read more
Similar to
Popular now
Just for you