Page 1

20-01-2017 ரூ.5.00

ந�ோயா–ளி–யைத்

த�ொடாத மருத்–து–வர்!

ப�ொது அறிவுப் பெட்டகம்

உயிர்க்–க�ொல்லி ந�ோய் தடுக்–கும்

கிரி–யாட்–டின்! 1


2

ப�ோரின் மறை–யாத தழும்–பு–கள்! ஹவாய் தீவி–லுள்ள யுஎஸ்–எஸ் அரி–ச�ோனா நினை–வ–கத்–தில் ஜப்–பா–னிய பிர–த–மர் சின்ஷோ அபே மற்– றும் அமெ–ரிக்க அதி–பர் பராக் ஒபாமா ஆகி–ய�ோர் ஒன்–றி–ணைந்து பேர்ல் ஹார்–பர் தாக்–கு–த–லில் இறந்த வீரர்–களு – க்கு பூக்–கள – ால் அஞ்–சலி செலுத்–திய காட்சி இது. அமெ–ரிக்கா இரண்–டாம் உல–கப்–ப�ோரி – ல் நுழைய கார–ண–மாக இருந்–தது ஜப்–பான் பேர்ல் ஹார்–ப–ரில் நடத்–திய திடீர் முற்–றுகைத் தாக்–கு–தலே.


வயர்–லெஸ் சார்ஜ் தக–வல் சேமிக்க 2 இன் 1 கருவி!

ண்டே என்–றால் 2 பேப்–பர் இருந்–தால் ஏற்– ப–டும் மகிழ்ச்சி, தமி–ழ–னின் தனித்–துவ புரட்சி குணம். பேப்–பர் மட்–டும் அப்– படி இரண்–டாக கிடைத்–தால் ப�ோதுமா? அடிக்–கடி பயன்–ப–டுத்–தும் ப�ொருட்–க–ளும் டூ இன் ஒன்–னாக இருந்–தால் க�ொள்ளை இன்–பம் குற்–றால அரு–வி–யா–குமே!

04 முத்தாரம் 20.01.2017


நம்மை உற்–சாக குதூ– க– ல த்– தி ல் ஆழ்த்த வந்– தி – ருக்–கி–றது க�ோர்ஸ் பவர் 7 எனும் சார்ஜ் மற்– று ம் 250ஜிபி சேமிப்–புத்–தி–றன் க�ொண்ட இந்த வகை–யில் உல–கின் முதல் டிவைஸ். மேலும் ஐப�ோன்–க–ளுக்கு இக்– க – ரு வி மூலம் வயர்– லெஸ் முறை–யில் சார்ஜ் ஏற்ற முடி– யு ம் என்– ப து அமர்க்–கள – ம – ான அம்–சம்– தானே! வயர்–லெஸ் ரிசீ–வரை ஐப�ோ– னி ல் ப�ொருத்தி க�ோர்ஸ் பவர் கரு– வி – ய�ோடு இணைத்– த ால் ப�ோதும். மின்–னல் வேகத்– தில் சார்ஜ் ஏறும். உங்–கள் மகிழ்ச்–சியு – ம் வர்தா புயல் வேகத்– தி ல் பெரு– கு ம். மேலும் இந்த வயர்–லெஸ் ச ா ர் – ஜ ரை ஸ்மா ர் ட் வாட்– சு – க – ளி – லு ம் பயன்– ப–டுத்த முடி–யும். 10000 மில்லி ஆம்ப் தி ற ன் க�ொ ண ்ட லித்–தி–யம் பாலி–மர் பேட்– ட–ரி–யில் மின்–சா–ரத்–தின் ஏற்ற இறக்–கத்–தின – ால் ஏற்– ப–டும் பழு–துக – ள் பாதிப்பு த ர ா – த – ப டி செ ர ா – மி க் க�ோட்– டி ங் உத– வு – கி – ற து.

எனவே மின்–வெட்டு நேரத்–திலு – ம் நீங்–கள் மிரட்–சிய – ா–கா–மல் சமூக வலை–தள – ங்–களி – ல் உலாவி எழுதி நாட்டை ப�ொறுப்–பாக காப்பாற்–றும் கடமை மிஸ்–ஸா–காது. மின்–சா–ரம் மட்–டும் க�ொடுப்–பது ஓகே. ஆனால் மால்–க–ளில் நண்–ப ர்– க– ள�ோடு எடுத்த செல்ஃ– பி – க ளே பல ஜிபி– க ள் உ ள் – ளதே , அ தை சே மி க்க எ ன்ன செய்–வது? அதற்–கும் கைக�ொ–டுக்–கி–றது க�ோர்ஸ்–ப–வர் 7 தனது 250 ஜிபி நினை–வ– கத்–தி–ற–னின் மூலம். இதனை அனைத்து வித ப�ோன்–கள் மற்–றும் டேப்–லெட்–கள், கம்ப்– யூ ட்– ட ர்– க – ளு க்– கு ம் சங்– க – ட – மி ன்றி பயன்– ப – டு த்தி சார்ஜ் ஏற்– று ம்– ப�ோதே ப�ோன் தக– வ ல்– க ளை க�ோர்ஸ் பவர் கரு–வி–யில் சேமிக்க முடி–யும். க�ோர்ஸ் பவர் நிறு–வன – த்–தின் நிறு–வன – – ரான விங் டாட் எனும் எலக்ட்–ரா–னிக் நிறு–வன – த்–தின் பெருமை பேசும் படைப்பு இது. 32, 64, 128, 256 ஆகிய நினைவகத்திறன் அள–வுக – ளி – ல் உள்ள க�ோர்ஸ் பவர் கருவி ரூ. 25,906 எனும் த�ொடக்–கவி – லை – யி – லி – ரு – ந்து வாங்–க–லாம். - ப.சி.அருண்–ப–ழனி

20.01.2017 முத்தாரம் 05


உயிர்க்–க�ொல்லி தடுக்–கும்

21

ந�ோய்

கிரி–யாட்–டின்

உடல் ம�ொழி

ரக–சிய– ங்–கள்

ச.சிவ வல்–லா–ளன்


ண்– ட ா– ரி ய�ோ பல்– க – ல ைக்– க – ழ க ம ரு த் – து – வ த் – து ற ை ஆராய்ச்– சி – ய ா– ள ர், டாக்– ட ர் ம ா ர் க் த ன � ோ – ப ா ல் ஸ் கி , மர–பி–யல் சீர்–கே–டு–நோய்–க–ளில், ‘கிரி– ய ாட்– டி ன்’ விளை– வு – க – ளை – ஆ – ர ா ய் ந் – து ள் – ள ா ர் . இ தி ல் 1 0 2 த ச ை இ ழ ப் பு ம ர பு ந�ோயா–ளிக – ள், மைட்–ட�ோக – ாண்ட்– ரி–யம் தசை சீர்–கேடு ஆகிய மரபு ந�ோயா– ளி – க ள் பங்– கே ற்– ற – ன ர். இத்–த–கைய ந�ோய்களால் பய�ோ– எ – ன ர் – ஜ ெ – டி க் ஸ் சீ ர் – கெ – டு ம் . ந�ோயா–ளி–க–ளுக்கு தின–சரி 10 கி. கிரி–யா–ட்டின் துணை உண–வாக 6 நாட்–க–ளுக்கு வழங்–கப்–பட்–டது. அடுத்த 5 நாட்– க – ளு க்கு 5 கி. கி ரி – ய ா – ட் டி ன் க�ொ டு க் – க ப் – பட்– ட து. கிரி– ய ாட்– டி ன் சாப்– பிட்ட ந�ோயா–ளி –க –ளி ன் உடல் வ லி மை மே ம் – ப ட் டு , உ ட ற் – ப– யி ற்– சி – க – ளி ல்– ஈ– டு – ப ட்– ட – ன ர் என்–கி–றது ஆய்வு முடி–வு–கள். ALS எனும் அமை–ய�ோட்– ர�ோ– பி க் லேடெ– ர ல்– ஸ க் – லெ – ர�ோ – சி ஸ் (Amyotrophic Lateral Sclerosis), அரி–தா–கத்– த�ோன்– று ம் திசுச்– சி – தைவு உயிர்– க�ொ ல்லி ந�ோ ய் , மூ ளை – யி ன் ம�ோட்– ட ார்– நி – யூ – ரான் ெசல்–களை – த் த ா க் – கு – கி – ற து .

இந்–ந�ோய் சிகிச்–சை–யில் ‘கிரி–யாட்– டின்’ பய–ன–ளிப்–பது கண்–ட–றி–யப்– பட்–டுள்–ளது. ஹ ார் – வ ார் டு ம ரு த்– து– வத்– துறை, விஞ்– ஞ ானி டாக்– ட ர்– பி–ளிண்ட் பீல், ஏஎல்–எஸ் ந�ோயில் ‘கிரி– ய ா– ட் டின்– ’ – த�ொ– ட ர்பை ஆராய்ந்–துள்–ளார். இதற்கு, ஏஎல்– எஸ்– ந�ோய் தாக்–கும்–படி உரு–வான சுண்– டெ – லி – க ள் உத– வி ன. இந்த எலி–களி – ல்– ஒரு குழு–வுக்கு ‘கிரி–யா– ட்டின்’ உண–வும், மறு–பி–ரி–வுக்கு சாதா–ரண உண–வும் க�ொடுக்–கப்– பட்–டது. கிரி–யா–ட்டின் அளிக்–கப்– ப–டா–த– எ–லிக – ளி – ன் மூளை செல்–கள் எண்–ணிக்கை, 49-95 சத–வி–கி–தம் குறைந்–தும், ‘கிரி–யாட்–டின்–’– உண்ட எலி–க–ளின் உடல்–வ–லிமை அதி– க–ரித்–த–த�ோடு பிற எலி–களை – – விட அதிக நாட்–கள்– உ–யிர்–வாழ்ந்–தன. இதே ஆராய்ச்–சியி – ல் குறிப்–பிட்ட எலி– க – ளு க்கு ஏஎல்– எ ஸ் ந�ோய் சிகிச்சை மருந்–தா–ன–ரி–லு–ஸ�ோல் (Riluzole) க�ொடுக்–கப்–பட்–டது. 2 சத–வி–கி–தம் ‘கிரி–யா–ட்டின்’ கலந்த உணவு உண்ட எலி–கள், ‘ரிலு–ஸ�ோல்’ உண்ட எலி–க–ளை– விட 15 நாட்–கள் கூடு–தல – ா–க– உ–யிர்– வாழ்ந்–தன. ஏஎல்–எஸ் ந�ோய்க்கு சிகிச்– ச ை– ய – ளி க்– க ப்– ப – ட ாத எலி– க–ளைவி – ட, 26 நாட்–கள் கூடு–தல – ாக வாழ்ந்–தன. கிரி–யாட்–டின் துணை உண–வு– த�ொடக்–கத்–தில் தின–சரி 10 கி. ‘கிரி– ய ாட்– டி ன்– ’ – து– ண ை–

20.01.2017 முத்தாரம் 07


உ– ண வு 10 நாட்– க ள் சாப்– பி ட வேண்– டு ம். அத– ன ால் தசைச் திசுக்–க–ளில்– கி–ரி–யாட்–டின் நிறை– வ–டையு – ம். பின்–னர், தின–சரி – 5 கி. கிரி–யாட்–டின் த�ொடர்ந்து சாப்–பிட வேண்–டும். விட்–ட–மின் பி காம்ப்– ளக்ஸ் &NADH (B Complex Vitamins & Nadh) விட்– ட – மி ன் பி காம்ப்– ளக்ஸ் பல வகை; இவை, கிரப்ஸ் சுழற்– சி – யி ல் இன்– றி – ய – மை – ய ாப் செய்–யும் அவ–சிய – ப்–பணி – க – ள�ோ – டு, பல ஊட்–டச் சத்–துக – ளி – ன் செயல்– தி–றனு – க்கு அடிப்–படை – ய – ா–கப் பயன் ப – டு – கி – ன்–றன. விட்–டமி – ன் பி2, விட்– ட–மின் பி3 இரண்–டும்,செல்–களி – ல் ஆற்–றல் உரு–வாக்–கப் பணி–களு – க்கு முக்–கி–யத் தேவை. முக்–கி–ய–மா–க– பு–திய டி.என்.ஏ. உரு–வாக்–க–வும் இந்த இரண்டு விட்–ட–மின்–க–ளும் இன்–றிய – –மை–யா–தவை.

08

முத்தாரம் 20.01.2017

ந ா ள் – ப ட்ட க டு ம் உ ட ல் ச�ோர்வு ந�ோயா–ளி–கள் உட–லில் விட்– ட – மி ன் பி பற்– ற ாக்– கு – ற ை– யால்– ப–ய�ோ– எ–னெர்–ஜெ–டிக்ஸ் மற்–றும் உடல் செல்–களி – ல் ஆற்–றல், இரண்–டும்– கு–றைந்–திரு – க்–கும். இத்–த– கைய சீர்–கே–டு–க–ளைக் களை–வ– தற்கு, விட்–டமி – ன்பி,சி ஆகி–யவை பெரு–ம–ள–வில் தேவை. விட்–ட– மின் சி ‘கார்–னி–டின்–’–உ–ரு–வா–கும் அளவை அதி–க–ரிக்க கூடி–யது. துணை உண–வான ஒரு கிளை என்–ச ைம் ‘NADH’; இது விட்–ட– மின் B3 மூலக்–கூ–று–க–ளைச் சுற்றி கட்–டமை – க்–கப்–பட்–டுள்–ளது. உடல் ச�ோர்– வை க் குறைக்– க – ப– ய ன்– ப–டுகி – ற – து.வாசிங்–டன்ஜார்ஜ்–டவு – ன் பல்–கல – ைக்–கழ – க ஆராய்ச்–சிய – ா–ளர், டாக்–டர் ஜ�ோசப் பெல்–லண்டி, NADH ஆராய்ச்–சி–க–ளை– ந–டத்–தி– யுள்–ளார். இந்த ஆராய்ச்–சிக – ளி – ல்,


நாள்–பட்ட கடும் உடல்–ச�ோர்வு ந�ோயா– ளி – க ள் பங்– கே ற்– ற – ன ர். இ வ ர் – க ள் அ னை – வ – ரு க் – கு ம் தின–ச–ரி– 10 மி.கி 30 நாட்–க–ளுக்கு என்– ஏ – டி ெ– ஹ ச் துணை உணவு வழங்–கப்–பட்–டது. ந�ோய ா – ளி – க – ளு க் கு உ ட ல் ச�ோர்வு 10 சத–விகி – த – ம் சரா–சரி – ய – ா– கக் குறைந்–துவி – ட்–டது – ஆ – ய்வு முடி– வில் தெரி–ய–வந்–தது. விட்–ட–மின் பி என்–ஏ–டிஹெ – ச் துணை உணவு உட்–க�ொள்–ளும்–வழி – மு – றை :விட்–ட– மின் பி - 10 மி.கி; விட்–ட–மின் பி2 - 10 மி.கி; விட்–ட–மின் பி3 - 10 மி.கி மனப்–ப–தற்–றம், மன அழுத்–தம், மனத்–த–ளர்ச்–சி–ஆ–கிய மன–ந�ோய் உள்–ளவ – ர்–களு – க்கு 50-100 மி.கிஅ–ள– வில், பி1, பி2, பி3 விட்–ட–மின்–கள் தேவை. கடும் உடல் ச�ோர்–வு–

உ ள் – ள – வ ர் – க – ளு க் கு 1 0 0 மி . கி அள–வில், பி1,பி2,பி3 விட்–ட–மின்– க–ளோடு 10 மி.கி அள–வில் NADH – ற்–சியு – ம் மர–பணு தேவை.உடற்–பயி செயல்–பா–டும்– உட–லில் இயல்– பான ஆற்–றல் உரு–வாக்–கப் பணி– க–ளுக்கு ஊட்–டச்–சத்–துக்–கள�ோ – டு, உடற்– ப – யி ற்– சி – யு ம் அவ– சி – ய ம். உடற்– ப – யி ற்– சி – க – ள ால் ஆற்– ற ல்– உ – ரு – வ ா க் – க த் – தி ல் கூ டு – த ல் – ள – ாக மாறு– க�ொழுப்பு எரி–ப�ொரு வ–தால் க�ொழுப்பு குறைந்து, தசை அளவு கூடு– கி – ற து. இத்– த – கைய மாற்– ற ங்– க – ள ால் மைட்– ட�ோ – காண்ட்–ரி–யம்– ஊட்–டச்–சத்–து–கள் பெரு– ம – ள – வி ல் பயன்– ப – டு த்– த ப்– ப–டு–கின்–றன.

(ரக–சி–யம் அறி–வ�ோம்)

20.01.2017 முத்தாரம் 09


வயிற்–றிலே கத்–த–ரிக்–க�ோல்!

ரு த ப ்பை ஒ ரு வ ா ர ம் , இ ல ்லை 1 5 ந ா ட் – க ள் க ழி த் – து க் கூ ட கண்–டு–பி–டிக்–கல – ாம் ஆனால் இங்கே ஒரு மனி–தர் 18 ஆண்–டு– கா–லம் கழித்து தன் வயிற்–றில் முன்– ன ர் மருத்– து – வ ர்– க ள் செய்த அநி– ய ாய தவறை கண்– டு – பி – டி த்– தி – ரு க்– கி – ற ார். அந்த ஆசம் ஸ்டோரி இத�ோ! மா வான்–ஹட்(54) என்ற வி ய ட் – ந ா – மை ச் சேர்ந்த ஆ ச் – சர்ய ம னி – த ர் – த ா ன் , கத்– த – ரி க்– க�ோலை பக்– கு வ பத–வி–சாக தன் வயிற்–றில் 18 ஆண்–டுக – ள் பாது–காத்து வந்–த– வர். 1998 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்– தி ல் அறுவை சி கி ச ்சை ந டை – பெ ற் று மெல்ல குண–மா–ன–வ–ருக்கு த�ொடர்ந்து வயிற்–றில் வலி வர, மருத்– து – வ – ம – னை – யி ல் ச�ோதித்–த–ப�ோ–து–தான் கத்–த– ரிக்– க�ோல் வயிற்– றி ல் இருந்– தது கண்டு ந�ோயா–ளிய�ோ – டு சேர்ந்து மருத்– து – வ ர்– க – ளு ம் ஷ ா க் – க ா கி அ ல – றி – யி – ரு க் – கி–றார்–கள். 15 செ.மீ நீள–முள்ள கத்–த– ரிக்– க�ோ – ல ா– ன து, அவ– ர து வயிற்–றிலி – ரு – ப்–பதை அல்ட்ரா ச வு ண் ட் ப ரி – ச�ோ – த னை காட்–டிக்–க�ொ–டுக்க உடனே ஒ ன் டூ த் ரீ ச �ொல் – லி த்


த�ொடங்– கி ய 3 மணி– நே ர ஆ ப – ரே – ஷ – னி ல் வலி தந்த கத்–த–ரிக்–க�ோல் அவ–ரது வயிற்–றி–லி–ருந்து சூப்–பர் க்ளீ–னாக அகற்–றப்– பட்–டது. 1 8 ஆ ண் – டு – க – ள ா க வயிற்–றி–லி–ருந்த கத்–தி–ரிக்– க�ோ– லு – ட னே க�ோலா ச ா ப் – பி ட் டு ப ர் – க ர் தின்– று – வி ட்டு, சூடாக பாப்–கார்–னும் க�ொரித்து வந்– தி – ரு க்– கி – ற ார் இந்த அ மே – ஸி ங் ம னி – த ர் . ஆனா– லு ம் த�ொடர்ந்த வயிற்று வலியை தின்ற தீ னி ம ற ை க்க , அ து ப ா ட் – டு க் கு இ ரு க் – கட்– டு ம் என வாழ்ந்த லை ட் மை ண் ட் மனி– த ர், பின்– ன ர் வலி விஸ்‌ – ரூ – ப – மெ – டு க்க பீதி– யாகி மருத்–துவ – ம – னை – க்கு ஓடி–ய–ப�ோ–து–தான் கத்–த– ரி க் – க�ோல் வ யி ற் – றி ல் க ரு – வ ா – கி – யி – ரு ப் – ப து தெரிந்–தது. இ ப் – ப – டி – யு ம் ந ம் ஊரில் மருத்–துவ – ர்–களா? எனப் பத– றி ய அர– சி ன் குடும்–ப–ந–லத்–துறை அதி– கா– ரி – க ள் கார் விபத்– தின் ப�ோது, மா வான்– ஹ ட் – டு க் கு அ று வை

சி கி ச ்சை ச ெ ய ்த ப ா க் க ா ன் ப கு தி மருத்–துவ – ர்–களை வலை–வீசி தேடி வரு–கின்–ற– னர். கிடைத்–தால் அவர்–கள் வயிற்–றுக்கு களி நிச்–ச–யம்.

- விக்–டர் காமெ–ஸி–

20.01.2017 முத்தாரம் 11


க�ொலை–யு–திர்

நக–ரம்! ச.அன்–ப–ர–சு

யா

ர்– த ான் இப்– ப டி ஒரு பெய–ரைப் பெற விரும்– பு – வ ா ர் – க ள் ச � ொ ல் – லு ங் – க ள் ? ஆனால் திடீ–ரென நடந்–து–வி–டும் இது– ப �ோன்ற விப– ரீ – த ங்– க – ளு க்கு என்ன செய்–வது என தற்–க�ொலை நக–ரின் மக்–கள் கையை பிசைந்–து– க�ொண்டு தவித்–துக்– க�ொண்–டி– ருக்–கி–றது. எந்த நாடு, மக்–க–ளின் அந்த உயிர்–ப�ோ–கிற பிரச்னையின் நதி–மூல – ம் தேடு–வ�ோம் வாருங்–கள். இத–மான வெப்–ப–நி– லை–யில் சிவப்பு ப�ோகட்–டு–காவா மரங்– க–ள�ோ–டும் நீல நிற ஆகா–யத்–த�ோடு அசர வைக்–கும் அழகு க�ொண்– டது நியூ–சி–லாந்–தின் கைதையா

12

முத்தாரம் 20.01.2017

நக–ரம். 5 ஆயி–ரம் மக்–கள் வாழும் வடக்கு தீவுப்–ப–கு–தி–யின் முனை– யான இந்–ந–க–ரத்–தில் சுற்–று–லாப்– ப–ய–ணி–கள் ரசிக்க நிறைய விஷ– யங்– க ள் உண்– டு – த ான். ஆனால் இந்த நக–ரம் பிர–பல – ம – ா–னது இந்த பாசிட்–டிவ் விஷ–யங்–க–ளுக்–காக அல்ல. ஒரே ஆண்– டி ல் இந்– ந – க – ரி ல் 4 க�ொலை– க ள், 6 தற்– க�ொ – ல ை– கள் நிகழ, உடனே க�ொலை– க–ளின் தலை–நக – ர – ம – ாக கைதையா நக–ரம், அனை–வர – ா–லும் கிசு–கிசு – க்– கப்–ப–டத் த�ொடங்–கி–யதை அரசு எப்–பாடு பட்–டா–லும் பிற்–பாடு மாற்–றவே முடி–ய–வில்லை என்–ப– து–தான் ச�ோகம். “இந்–ந–க–ரம் வேட்–டை–யா–டப்– ப–டும் நில–மா–கி–விட்–டது ப�ோலத் த�ோ ன் – று – கி – ற து . இ ந்த ந ர க


ந க – ரி – லி – ரு ந் து வெ ளி – யே ற த�ொடர்ந்து பல– ரு ம் வற்– பு – றுத்தி வரு– கி – ற ார்– க ள். தற்– க�ொலை செய்– ப – வ ர்– க ளை மீட்டு அவர்–களு – க்கு வாழ்வு மீது நம்– பி க்கை ஏற்– ப – ட ச்– செய்ய முடி–யும் என்–பத�ோ – டு இது–ப�ோன்ற விப–ரீத – ங்–களை மீண்–டும் நிக–ழா–மல் பார்த்– துக்–க�ொள்–வது மிக அவ–சி– யம்” என்று அக்–கறை கலந்த திகி– லு – ட ன் பேசிய நினா கிரி–பித்–தின் நண்–பர்–கள் இரு– வர் இந்த ஆண்–டிலேயே – தற்– க�ொலை செய்து க�ொண்டு இறந்–தி–ருக்–கி–றார்–கள். நியூ–சி–லாந்–தின் வடக்– குப்–ப–கு–தி–யில் நெடுஞ்– சா–லை–யில் கடை–யில் அ மைந்த ந க – ரமே கைதையா. ஆக்–லாந்– தி–லி–ருந்து 300 தூரம் (அ) அங்–கி–ருந்து 150 டாலர்–கள் க�ொடுத்து பிளைட் பிடித்–தும் ஏறி இறங்கி வர– ல ாம். ஒரு ஆண்–டிற்கு இந்த கைதையா நகர வரு– ம ா– ன மே 20 ஆயி– ர ம் டாலர்–க–ளுக்–கும் குறை–வு–தான். மேலும் தேசிய அள–வில – ான சரா– ச–ரியை விட இங்கு இரு–ம–டங்கு வேலை–யில்–லாத் திண்–டாட்–டம் திகு–தி–கு–வென தகிக்–கி–றது. இது– ப�ோ–தாதா தற்–க�ொ–லைக்கு?

“எங்– க ள் இனமே அழிக்– க ப்– பட்–டு–வி–டும�ோ என்று பீதி–யாக இருக்–கி–றது. இந்த இறப்–பு–கள் நியூ– சி – ல ாந்– தி ன் வேறு ஒரு இடத்– தி ல் நடந்– தி – ரு ந்– த ால் பத்– தி – ரி–கை – க – ளில் தலைப்–புச்– செய்– தி – ய ாக வந்– தி – ரு க்– கு ம். இங்–கி–ருக்–கும் மக்–கள் புறக்–க– ணிக்– க ப்– ப ட்– ட – வ ர்– க – ள ா– க வே நடத்–தப்–படு – கி – ற – ார்–கள்” என்று பேச்–சில் எக்–கச்–சக்–கம – ாக பதட்– ட– ம – டை – யு ம் க�ோர�ோ– வ ாய் அறக்–கட்–டளை தலை–வர் ரிக்கி ஹாப்–டன் இதை வெறு–மனே பேச்சு சுவா–ர–சி–யத்–திற்–காக அள்ளி விட–வில்லை. கடந்த அக்–ட�ோ–ப–ரில்– தான் அவ– ரது உற– வி – ன ர், மற்– று ம் நெ ரு ங் – கி ய ந ண் – ப ர் – கள்(25 வய– து க்– கு ள்) உ ள் – ள – வ ர் – க – ளி ன் மர– ண ச்– செ ய்– தி யை நேரில் கண்டு நெஞ்சு பதறி கண்–ணீர் வடித்– தி–ருக்–கி–றார். “எங்–கள் நக–ரம் விரை– வில் மூடப்–பட்டு விடும் என்று த�ோன்–றுகி – ற – து. ஏத�ோ ஒரு–முறை, இரு– மு றை என்– ற ால் பர– வ ா– யில்லை த�ொடர்ந்து மர– ண ங்– கள் நிகழ்ந்– த ால் யாருக்– கு மே உண்–மையி – ல் அங்கு என்–னத – ான் நிகழ்–கி–றது என்று ஒரு கேள்வி வருமே?” என விரக்–திய – ாக பேசும்

20.01.2017 முத்தாரம் 13


க�ோ லி ன் கி ச் – ச ன் , தீய– ணை ப்– பு த்– து – றை – யில் 40 ஆண்–டு–க–ளாக பணி–பு–ரிந்–த–வர். தனது பணிக்–கா–லத்–தில் ஒரு– நா–ளின் 24 மணி–நே–ரத்– தில் 2 தற்–க�ொ–லை–கள், ஒரு க�ொலை நிகழ மனம் ந�ொந்–தவ – ர் அ1ப்– ப�ோதே பணியை ராஜி– னாமா செய்– து – வி ட்– டார். நியூ– சி – ல ாந்– தி ன் அர–சிய – ல் தலை–வர்–கள் வேலை–வாய்ப்–பின்மை, ப �ோதை ப் – ப �ொ – ரு ள் கடத்–தல், மாஃபி–யாக்– கள் குறித்து பேசி–னா– லும் கைதை– ய ா– வி ல் த�ொடர்ந்து நிகழ்ந்து வரும் க�ொலை–க–ளைக் குறித்து மூச்சு விட– வில்லை. க ட ந்த ஆ க ஸ் ட் மாதம் மட்–டும் 6 பேர் தற்– க�ொல ை செய்– து – க�ொ ண் – டு ள் – ள – ன ர் . கைதை ய ா சி றி ய நக–ரம் என்–ப–தால் நிக– ழும் மர– ண ங்– க – ளி ன் தாக்–கம் க�ொடூ–ர–மாக இருக்– கி – ற து. “கைதை– யா–விலி – ரு – ந்து ஏதே–னும் ஒ ரு வி ளை – ய ா ட் டு நிகழ்–வுக்கு வெளி–யில்


ரிக்கி ஹாப்–டன்

சென்–ற –வர்–களை, சந்–திப்– ப–வர்–களெ – ல்–லாம் ஓ அந்த க�ொலை நக–ரத்–தி–லி–ருந்து வரு–கி–றாயா? என்று கேட்– ப–தற்கு என்ன பதி–ல–ளிப்– பது என்றே புரி–யவி – ல்–லை” என ச�ோகப்–பேச்–சில் நம்– மை– யு ம் கலங்க வைக்– கி – றார் கிரி–பித். குழந்– தை – க – ளு க்– க ான மையம் ஒன்றை அமைப்–ப– தற்–காக நினா கிரி–பித்–திற்கு, அரசு 10 ஆயி–ரம் டாலர்– களை வழங்–கு–கி–றது. சரி, மர– ண ம் அவ– ர – வ ர்– க – ள து விதி என பானி–பூரி சாப்– பி ட் – டு – வி ட் டு கி ரி – பி த் படுத்து தூங்–கா–மல், மன– நல ஆல�ோ–ச–க–ரான மைக் கிங் என்ற வல்– லு – ந – ரி ன் உத– வி யை நாடி– யி – ரு க்– கி – றார். அவரை தற்–க�ொலை தவிர்க்க கலந்–துர – ை–யா–டல் கூட்–டம் நடத்த கைதையா நக–ரத்–திற்கு அழைத்–தி–ருக்– கி–றார். ஆ ன ா – லு ம் ப ல – ரு ம் இவ–ரது முயற்–சியை ஏள– னப்– ப – டு த்– தி – யி – ரு க்– கி – ற ார்– கள். ஆனால் அவர்–களை – க் குறித்– தெ ல்– ல ாம் கிரி– பி த் க வ – ல ை ப் – ப – ட – வி ல்லை . முனைப்– ப ாக வல்– லு – ந ர் கிங் மூலம் இளை–ஞர்–களை


தற்–க�ொல – ை–யிலி – ரு – ந்து மீட்–டெடு – ப்– ப–தி–லேயே முழு கவ–னத்–தை–யும் செலுத்–தி–யி–ருக்–கி–றார். “ கி ரி – பி த் சி றி ய ப ெ ண் என்–றா–லும் அவ–ளின் சிந்–தனை – க – ள் ச ா த ா – ர – ண – ம ா – ன – வை – ய ல்ல . த�ொ ட ர் ந் து அ வ ர் – க – ளை க்

16

முத்தாரம் 20.01.2017

க�ொண்டு பல்– வே று சந்– தி ப்– பு – க ளை ஏ ற் – ப – டு த் தி அ வ ர் – க–ளுக்கு தைரி–ய–மூட்ட நினைக்– கும் அவ–ளின் புத்–தி–சா–லித்–த–னம் என்னை நெகிழ வைக்–கிற – து – ” என நெஞ்–சுக்கு நீதி–யாக பேசு–கி–றார் உள–வி–யல் வல்–லு–நர் கிங். கைதையா நக–ரைக் குறித்து ப ா சி ட் – டி வ் எ ண் – ண த்தை ஏற்–ப–டுத்–தும் வித–மாக ஃபேஸ்– புக்–கில், ஐ லவ் கைதையா என்ற பெய– ரி ல் டீஷர்ட்– க ள், ஸ்டிக்– கர்– க ள் ஆகி– ய வை நக– ரி – லு ள்– ள – வ ர் – க – ள ா ல் அ ணி – ய ப் – ப ட் டு புகைப்–ப–டங்–கள் பகி–ரப்–ப–டு–வது கிரி–பித்–தின் நம்–பிக்கை அளிக்–கிற எழுச்சி செயல்–பாடு என–லாம். இ சை – ய – மை ப் – ப ா – ள ர் – க ள் கைதையா நகர் குறித்து பாடல்– களை இயற்– று – வ – தை – யு ம், ரக்பி ப�ோட்டி அணி– யி – ன ர் இங்கு மூன்று நாள் சுற்– று ப்– ப – ய – ண ம் மேற்– க�ொ ண்– ட – து ம் நன்– ன ம்– பிக்கை தரும் நல்ல முயற்சி. “இனி– யும் எங்– க ள் கைதையா நக– ர ம் க�ொலை– க – ளி ன் பிறப்– பி – ட – ம ாக பிற– ர ால் நினைக்– க ப்– ப – டு – வ தை நான் விரும்–ப–வில்லை. எங்–கள் நகரை நாங்–கள் விரும்–பு–கி–ற�ோம். இதனை அன்–பின் தலை–ந–கர – ாக மாற்–றுவ�ோ – ம்” என தன்–னம்–பிக்– கை– ய�ோ டு பேசு– ப – வ – ரி ன் கண்– க–ளின் ஒளி–யில் கன–வுக – ள் க�ோடி. மாற்–றம் புதிது!


புத்–துயி – ர்ப்பு!

மெயில் பாக்ஸ்

புத்–தாண்–டின் வாசல்– நி–யூஸ் பிட்ஸ், புத்–தாண்–டின் இனிய பரிசு. உற்–சா–கம் தரும் கார்–னிடி – ன்–உயி – ர்–சத்து செய்தி ச�ொன்ன உடல்–ம�ொழி த�ொடர் புத்–துயி – ர்ப்பு. - ஆர்.சந்–தி–யா–லட்–சுமி, சென்னை-4. ம ா றி – வ – ரு ம் சீ ன ா – வி ன் – க ம் – யூ – னி ச மு க த ்தை இலை– மற ைக் காயாக ச�ொல்– லி ய சிவப்– பு ச் – சு ற்– று லா, மாவ�ோ– வு க்– கு – அ– வ ர்– த ம் மக்– க ள் KAL ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) செய்–யும் டிஜிட்–டல் நன்றி. லிமிடெட்டிற்காக சென்னை-600 - சு.ஆவு–டை–யப்–பன், வேலூர். 096, பெருங்குடி, நேருநகர், முதல்

முத்தாரம்

விழாக்–கா–லத்–தை– க�ொண்–டாட்–ட–மாக்–கும் கேன்டி கேன் தக–வல்–கள் தித்–திப்பு. தாய்–லாந்– தில் கண்–ட–றி–யப்–பட்–ட–பு–திய உயி–ரி–கள் புதிய குழந்–தை–யின் உடல் மண–மாய் பர–வ–சம். - என்.ராம், சென்னை-28. பிரில்–லி–யண்ட் –க�ொ–லை–கா–ரனை டைமிங்– காக அடை–யா–ளம் காட்–டிய ஆவி–யின் ஸ்டோரி ச�ொன்ன மர்– ம ங்– க – ளி ன் மறு– ப க்– க ம்– சீ – ஸ ன் மிரட்– ட ல்.பிண– வ – ற ை– யி ல் அநி– ய ா– ய – ம ாக இறந்–த–வ–ரின் கதை, அலட்–சி–ய–அ–வ–லம். - கே.ஜான–கி–சு–ரேஷ், க�ோவை. ச ெ ய ற ்கை வை ர ம் , அ ர் ப் – ப – ணி ப் பு – அ – தி – ப ர் – க ள் ஆ ல் நி யூ அ மே சி ங் ச ெ ய் – தி – க ள் . அ தி – ப – ரையே ப த ட் – ட ப் – ப–டுத்–திய பெண்–ப�ொம்மை செய்தி அசத்–தல். - ஆர்.எம்.கண்–ம–ணி–ரா–ஜன், திருச்சி.

பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004.

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

20-01-2017 ஆரம்: 37 முத்து : 4

20.01.2017 முத்தாரம் 17


மக்–கள் நாய–க–னுக்கு

மரி–யாதை!


கி

யூ–பா–வின் ஹவா–னா–விலு – ள்ள புரட்சி சதுக்–கத்–தில் அண்–மை–யில் மறைந்த கியூப அதி–பர் ஃபிடல் காஸ்ட்–ர�ோ–வுக்கு மரி–யாதை தரும் வித–மாக அவ–ரின் பட–கு–டன் மாண–வர்–கள் அணி–வ–குத்து பேரணி சென்ற காட்சி. 1956 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ படத்–தி–லுள்ள பட–கில் பய–ணித்து மெக்–சி–க�ோ–வி–லி–ருந்து க்யூபா வந்து தன் புரட்சி இயக்–கத்தை கட்–ட–மைத்து மக்–க–ளின் மனதை வென்–றார்.


ட்ரோ–னில் பறந்து வரு–கி–றது

ரத்–தம்! ஆ

ட்–ட�ோ–வில் ரெக்–கார்ட் வ ா ய் ஸ் மூ ல – ம ா க ஊ ரு க் கு ஊ ர் ர த ்த தா ன ம் குறித்து கண்– ணீ ர் மல்க பேசி ஆள் பிடித்து மக்–க–ளி–டம் ரத்–தம் வாங்கி ரத்த வங்–கியி – ல் சேக–ரித்து விபத்–து–க–ளின் ப�ோது உத–வு–வது நல்ல விஷ–யம்–தான். ஆனால் ரத்– தத்தை தரை–வழி – ய – ாகக் க�ொண்டு செ ல் – லு ம் – ப� ோ து ஏ ற் – ப – டு ம் தாம– த த்தை எப்– ப டி தவிர்ப்– ப து ? அ த ற் – க ா ன சூ ப் – ப ர்

20

முத்தாரம் 20.01.2017

ஐ டி – ய ாவை இ ங் – கி – ல ா ந் து தந்–தி–ருக்–கி–றது. அப்–படி என்ன ஐடியா சார் அது? தான்–சானி – யா நாட்–டிற்கு பரி– ச�ோ–தனை முயற்–சிய – ாக ட்ரோன் எனும் ஆளில்–லாத விமா–னங்–க– ளின் மூலம் ரத்–தம் உள்–ளிட்ட மருத்–துவ ப�ொருட்–களை அனுப்ப இ ங் – கி – ல ா ந் து அ ர சு மு டி வு செய்–துள்–ளது. இந்த திட்–டத்தை சிலி– க ான்– வே லி நிறு– வ – ன – ம ான ஸி ப் – லை ன் மு ன் – னெ – டு த் –


துள்–ளது. ஏறத்தா–ழ இதைப்–ப�ோன்ற தி ட் – ட த ்தை அ க் – ட � ோ – ப ர் ம ாத ம் ருவாண்டா நாட்– டி – லு ம் ஸிப்– லை ன் வெ ற் – றி – க – ர – ம ா க ச் செ ய ல் ப– டு த்– தி – யு ள்– ள து. இத்– தி ட்– டத் – தி ன் மூ ல ம் ஆ ப் – பி – ரி க்க ந ா டு – க – ளு க் கு அவ– சி – ய – ம ான மருந்– து – க ளை சாலை வழியே க�ொண்டு செல்– லு ம் கால– தா– ம – த ம் இதன் மூலம் தவிர்க்– க ப்– ப–டு–கி–றது. “இந்த புது– மை – ய ான ஐடி– ய ா– வி ன் மூலம் ஏழை மக்– க – ளு க்கு உத– வி – க ள்

வேக–மாகக் கிடைப்–பதை உறுதி செய்ய முடி– யு ம்” என சுருக்–கென கச்–சித – ம – ாக பேசு–கி–றார் தேசிய வளர்ச்– சித்–துறை – யி – ன் செய–லரா – ன ப்ரீத்தி படேல். ஸிப்ஸ் என அழைக்– கப்– ப – டு ம் இந்த ட்ரோன் விமா–னங்–களி – ல் முன்–னமே ஜிபி– எ ஸ் மூலம் சென்று சேர வேண்–டிய இடங்–கள் பதிவு செய்–யப்–பட்–டி–ருக்– கும். பல்–வேறு மாறு–பட்ட வானி–லைச் சூழல்–க–ளை– யும் சமா–ளித்து 290 கி.மீ வேகத்–தில் பறக்–கும் திறன் க�ொண்–டவை இந்த விமா– னங்–கள். இதி–லுள்ள ஒரே பிரச்னை ட்ரோன் விமா– னங்–கள் கீழி–றங்க திறந்–த– வெளி இடம் (இரு கார்– கள் நிறுத்–து–ம–ளவு இடம்) தேவைப்– ப – டு – வ – து – தா ன். எனவே ட்ரோன் விமா– னங்– க ள் தமது இலக்கை அடைந்– த – வு – ட ன் அதில் ஏற்–றியு – ள்ள ப�ொருட்–களை பேப்–பர் பாரா–சூட் மூலம் இறக்–கு–கி–றது. பின் தனது இடத்–திற்கு திரும்–பிச் செல்– கி–றது. நாளைய நம்–பிக்கை வாக–னம்!

- கா.சி. வின்–சென்ட்–

20.01.2017 முத்தாரம் 21


செவ்–வா–யில் கட்–ட–லாம்

ஐஸ்– வீடு! சா

தா– ர – ண – ம ா– க வே வீடு கட்–டுவ – த – ற்–குள் பல–ருக்– கும் நாக்–கில் நுரை தள்–ளி–வி–டு– கி–றது. செவ்–வா–யில் வீடு என்–ப– தெல்–லாம் லட்–சி–ய–மாக ஓகே., ஆனால் நிச்–ச–ய–மாக முடி–யுமா? ஆனால் நாசா இதில் முனைப்பு காட்–டு–வ–தால் நிறை–வே–றும் என நம்–பித்–தானே ஆக–வேண்–டும். பூமி என்– ற ாலே ஏகப்– ப ட்ட குடைச்–சல்–கள். ஆனால் அதுவே ஆள–ரவமே – இல்–லாத விண்–வெளி என்– ற ால் இன்– னு ம் எவ்– வ – ள வு மெனக்– கெ – ட ல் தேவை. விண்– வெளி வீரர்–களை ஆராய்ச்–சிக்கு

22

முத்தாரம் 20.01.2017

அனுப்பி பத்–திர – ம – ாக மீட்டு வரு–வ– தற்கு மெனக்–கெட்–டதி – ல் விஞ்–ஞா– னி–க–ளின் மூளை நியூ–ரான்–களே கத–றி–ய–ழத் த�ொடங்–கி–விட்–டன. இதற்கு தீர்–வாக அவர்–கள் கண்–டு– பி–டித்–த–து–தான் ஐஸ் வீடு. விளை– யாட்–டல்ல. நிஜ வீடு–தான். ஐஸ் கட்– டி – க – ள ால் கவர் செய்– ய ப்– பட்–டுள்ள வீட்–டில் விண்–வெளி வீரர்–கள் பாது–காப்–பாக இருப்–பார்– கள். அதி–க–ரிக்–கும் வெப்–ப–நிலை, தாறு–மாறு கதிர்–வீச்சு உள்–ளிட்–ட– வற்–றுக்கு தடா ச�ொல்லி, பிரச்– னை– க – ளு க்கு ந�ோ டென்– ஷ ன் என்–கி–றது நாசா.


“பல்– வ ேறு வித தேவை– க ள், இலக்–கு–கள் குறித்து கலந்–து–ரை– யாடி இறு–தி–யில் தற்–ப�ோ–தைய ஐஸ் வீடு டிஸைன் சரி– ய ாக இருக்– கு ம் என முடி– வெ – டு த்– தி – ருக்–கி–ற�ோம்” என உற்–சா–க–மாகப் பேசு–கி–றார் வர்–ஜீ–னியா ஆய்வு மை ய த் – தி ன் ப�ொ றி – ய ா – ள ர் கெவின் விபா–வெட்ஸ். ஐஸ் வீடு கான்–செப்ட் ஓகே. ஆனால் அது எப்–படி இருக்–கும்? லைட்–வெயி – ட்–டில் எளி–தில் நகர்த்– திச்–செல்–லும்–படி அமைக்–கப்–பட்– டுள்–ளது. மேலும் செவ்–வா–யில் உள்ள ப�ொருட்–க–ளை–யும் பயன் –ப–டுத்–திக்–க�ொள்–ளும் திட்–ட–முள்– ளது. வீட்–டின் ஐஸ் மேலு–றையி – ன் நீரினை வாகன எரி–ப�ொ–ரு–ளாக பயன்–படு – த்த டேங்க் உரு–வாக்–கப்– பட்–டுள்–ளது என ஆராய்ச்–சிக்–குழு – – வி–னர் தக–வல் தெரி–விக்–கின்–றன – ர். விண்–வெளி – யி – லு – ள்ள காஸ்–மிக் கதிர்–கள் வீரர்–க–ளின் உடலைப் பாதித்து புற்–று–ந�ோய் உள்–ளிட்ட ந�ோய்–களை ஏற்–ப–டுத்–து–வ–தால் அதனை தடுப்–பதே முதல் தேவை என இந்த ஐஸ் வீடு உரு–வாக்–கத்– தில் அதிக கவ–னம் க�ொள்–ளப்–

பட்–டுள்–ளது. “மார்–சி–யன் எனும் திரைப்– ப – ட த்– தி ன் பிரச்– னை – கள் ப�ோலில்லை என்– ற ா– லு ம் இவை தவிர்த்து தூசிப்–பு–யல்–கள் உள்–ளிட்ட சிக்–கல்–கள் இல்–லா–ம– லில்–லை” என விரி–வா–கப் பேசு– கி – ற ா ர் ல ா ங்லே ஆ ர ா ய் ச் சி மையத்–தின் ஆராய்ச்–சிய – ா–ளர – ான ஷீலா ஆன் திபெ–யால். “பல மாதங்–கள் விண்–வெ–ளி– யில் பய–ணம் செய்து செவ்–வாயை அடை–யும்–ப�ோது அங்கு நீங்–கள் தங்–கு–வ–தற்–கான வீடு இருக்–கும் எ ன் – ப து ம கி ழ் ச் – சி க் – கு – ரி – ய – து – தா– னே ” என மலர்ச்– சி – யு – ட ன் பேசு–கி–றார் கெவின் கெம்ப்–டன். தற்–ப�ோ–துள்ள வீடு ப�ோலில்–லா– மல் செவ்–வா–யில் தரைக்குக் கீழே வீடு அமைக்– கு ம்– ப�ோ து அதற்– கான எந்–தி–ரங்–கள், ப�ொருட்–கள் என பட்– ஜெ ட் திகு– தி – கு – வெ ன எகி–றும். மேலும் தற்–ப�ோ–துள்ள ஐஸ் வீடு என்– ப து கான்– ச ெப்– டாக ஓகே–தான். செவ்–வா–யில் பிராக்– டி – க – ல ாக உரு– வ ாக்– கு ம்– ப�ோது, என்ன சிக்–கல்–கள், பிரச்– னை– க ள் ஏற்– ப – டு ம் என்– ப தை இப்– ப�ோ து அறிய இய– ல ாது. முயற்சி ஐஸ் வீட்– டி – னை – யு ம் ஆக்–கும் என நம்–பிக்–கை–ய�ோடு ஓவர் டைம் வேலை பார்த்து வரு– கி–றார்–கள் நாசா விஞ்–ஞா–னி–கள்.

- ஜா.மலர்க்–க�ொ–டி–

20.01.2017 முத்தாரம் 23


1892,

அக–தி–க–ளுக்கு வாழ்–வ–ளித்த

அமெ–ரிக்கா!

ஜ ன – வ ரி 1 அ ன் று எல்–லீஸ் தீவில் அகதி மக்–களு – க்–கென திறக்–கப்–பட்ட அமெ– ரிக்–கா–வின் நுழை–வா–யி–லுக்கு இந்த ஆண்டு பெரு–மி–த–மான 125 வயது! வாழ வழி–யில்–லா–மல் தவித்த 12 மில்–லி–யன் அகதி மக்–க–ளுக்கு, அமெ– ரிக்–கா–வில் புது வழி–யைக் காட்டி எதிர்–கா–லத்தை அமைத்துத் தந்–தது இந்த நூற்– ற ாண்டு கடந்த வாசல்– தான். இன்–றும் கம்–பீ–ரம் குறை–யாத சுதந்–தி–ர–தேவி சிலை–யின் அடை–யா– ளம் க�ொண்ட 27.5 ஏக்–கர் பரப்– பி–லான எல்–லீஸ் தீவில் வாழ வழி கிடைக்– கு ம் என்ற நம்– பி க்– கையை நெஞ்– சி ல் சுமந்துக�ொண்டு ஒவ்– வ�ொரு ஆண்–டும் வரு–வ�ோரி – ன் எண்– ணிக்கை 2 மில்–லிய – ன – ா–கும். 1990 ஆம் ஆண்டு 190 மில்–லி–யன் டாலர்–கள் செல–வில் எல்–லீஸ் தீவு சுற்–று–லாப்– ப – ய – ணி – க ளை ஈ ர் க் – கு ம் வ கை – யில் பளீர் அழ– கி ல் புதுப்– பி க்– க ப்– பட்–டுள்–ளது. “இன்று அமெ– ரி க்– க ா– வி – லு ள்ள பல– ரு – டை ய கதை– யி ன் த�ொடக்– க – மும் எல்–லீஸ் தீவு–தான். அப்–ப�ோது ஐர�ோப்– ப ா– வி – லி – ரு ந்து எண்– ண ற்ற பய–ணி–கள் அமெ–ரிக்–கா–வில் குவிந்– தார்–கள்” என உற்–சா–க–மாகப் பேசு– கி– ற ார் சேவ் எல்– லீ ஸ் ஐலேண்ட் ஃபவுண்–டே–ஷ–னின் இயக்–கு–ந–ரான ராபர்ட் கர்ரி. ஏறத்–தாழ இன்–றுள்ள அமெ–ரிக்க குடி–ம–கன்–க–ளின் முன்– ன�ோர்– க ள் எல்– லீ ஸ் தீவு வழி– யே –


தான் நடந்–து–வந்–தி–ருப்–பார்–கள். ஆனால் த�ொடர்ந்து எல்–லீஸ் தீவு அக–தி–க–ளின் வருகை தரும் இட– மாகத் த�ொட–ர–வில்லை. 1954ம் ஆண்டு வரை இங்கு வந்த அகதி மக்–களி – ல் ஏழை மக்–களை எல்–லீஸ் தீவில் 5 மணி–நேர – ம் பரி–ச�ோதி – த்து அமெ–ரிக்–கா–விற்–குள் அனு–மதி – த்–த– னர். இதில் வச–தி–யா–ன–வர்–களை கப்–ப–லில் ச�ோதித்து நியூ–யார்க் துறை–முக – த்–தில் உட–னடி அனு–மதி க�ொடுக்–கப்–பட்–டது. பய– ணி – க ள் உள்– நு – ழ ை– வ து கடந்து உல– க ப்– ப�ோ ர் சம– ய ங்– க– ளி ல் அமெ– ரி க்க வீரர்– க ள் 60 ஆயி–ரம் பேர் இங்கு தங்–கி–யி–ருந்–த– னர். மேலும் ந�ோயுற்ற பய–ணி– க–ளுக்–கும் மருத்–துவ சிகிச்–சை–ய– ளித்து மறு– பி – ற வி அளித்– தி – ரு ப்– ப–தும் எல்–லீஸ் தீவு–தான். பின்–னர் சுழன்–ற–டித்த சாண்டி புய–லால் அருங்–காட்–சி–ய–கம் உட்–பட பல்–

வேறு ப�ொருட்–கள் கடும் சேத– ம–டைந்து – ப�ோ – யி – ன. சேதத்தை சரி– செய்–யவே 77 மில்–லி–யன் டாலர்– கள் தேவைப்–பட்–டன. “புய–லுக்–குப் பிறகு பல்–வேறு – த – ர்–களி – ட – மி – ரு – ந்து பெறப்– தனி–மனி பட்ட அஞ்–சல – ட்–டைக – ள், 19 ஆம் நூற்–றாண்டு த�ொப்பி ஆகி–யவை அருங்–காட்–சி–ய–கத்–தில் வைக்–கப்– பட்– டு ள்– ள து பல– ரை – யு ம் ஈர்க்– கி–ற–து” என நினை–வு–களை மீட்டு பேசு–கி–றார் சுதந்–தி–ர–தேவி சிலை - எல்–லீஸ் ஐலேண்ட் ஃபவுண்– டே–ஷன் அமைப்–பின் தலை–வ– ரான ஸ்டீ–பன் பிரி–கந்தி. அந்–நிய – ர் அமெ–ரிக்–கா–விற்கு வரும் குடி–யேற்– றக்– க �ொள்கை சர்ச்– சை – ய ா– கி ற சூழ்–நிலை – யி – ல் முக்–கிய – த்–துவ – ம – ான விஷ–யங்–களை எல்–லீஸ் தீவு பேசா– மல் பேசு–வது உண்–மை–தான்.

- கே.வேணு கேச–வன்–

20.01.2017 முத்தாரம் 25


அச–ர–வைக்–கும்

புத்–தக கடை–கள்– உ

ல–கம் முழு–வ–துமே புத்–த–கங்– களை அல– ம ா– ரி – யி – லி – ரு ந்து கிண்– டி – லு க்கு மாற்றி வைத்து வாசித்–துக்–க�ொண்டே விமா–னத்– தில் பய–ணிக்–கிற – ார்–கள்; கர்–லான் மெத்–தையி – ல் குட்–டிக்–கர்–ணம – டி – த்– துக் க�ொண்– டு ம் நாவல்– க ளை ஜஸ்ட் லைக் தட் வாசிக்–கி–றார்– கள். நவீ–னத்–தின் கிக் வேறு–வி–தம்

26

முத்தாரம் 20.01.2017

என்– ற ா– லு ம், த�ொன்– மை – ய ான பழக்–கங்–கள் என்–றுமே கிளா–சிக்– தானே? அப்–படி உல–கம் முழு–வ– தும் சுற்–றிப்–பார்க்க சூப்–பர் கிளா– சிக் புத்–தக கடை–கள் இத�ோ!

எல் அடி–னிய�ோ, அர்–ஜென்–டினா (ப்யூ–னெஸ் ஏர்ஸ்) 1919 ஆம் ஆண்டு முதன்–மு–த– லில் தியேட்–ட–ரா–கத்–தான் இந்த புத்–த–கக் கடை த�ொடங்–கப்–பட்– டது. 2000 ஆண்–டில்–தான் உல–க– மெங்– கு – மு ள்ள பல்– வே று வாச– கர்–கள – ை–யும் கவர்ந்–திழு – க்–கும்–படி உரு–வா–னது. மிகப்–பெ–ரிய இடத்– தில் ம�ொத்–தம் அடுக்–கி–வைக்–கப்– பட்–டுள்ள புத்–த–கங்–க–ளின் எண்– ணிக்கை 1,20,000. மர்ம புத்–த–கக்–கடை, நியூ–யார்க் (மன்–ஹாட்–டன்) இ ந்த அ மெ – ரி க்க பு த் – த க கடையை பெயர் கூறாத எழுத்– தா– ள ர் ஒரு– வ – ரு ம், ஓட்டோ


பென்ஸ்–லர் என்ற ஆசி–ரி–ய–ரும் ஒன்–றி –ணைந்து உரு–வாக்– கி– ன ர். க�ோலப்–ப�ோட்டி, சமை–யல் புத்–த– கங்–கள் எல்–லாம் இங்கே தேடக்– கூ–டாது. மர்–மம் சார்ந்த தீமில் உள்ள கதை–கள்–தான் இங்கு எக்– கச்–சக்–கம். துப்–ப–றி–வா–ளர் ஷெர்– லாக் ஹ�ோம்ஸ், த்ரில்–லர் என திகில் மர்– ம ம் என அத்– த னை நூல்–க–ளும் இங்–கே–யுண்டு.

லைப்–ர–ரியா அக்வா அல்டா, இத்–தாலி (வெனிஸ்) இ ந்த இத்– த ாலி நாட்– டி ன் புத்–த–கக் கடை–யில் அமெ–ரிக்கா, மற்– று ம் இத்– த ாலி நாடு– க – ளி ன் கிளா–சிக் படைப்–புக – ள் அத்–தனை – – யு–முண்டு. இக்–க–டை–யின் ஸ்பெ– ஷலே, புத்–த–கங்–கள் அனைத்–தும் பட– கு – க – ளி ல்– த ான் இருக்– கு ம். ஏன்? ஒவ்–வ�ொரு ஆண்–டும் இந்த கால்–வா–யில் வெள்–ளம் வந்–தால் சமா– ளி க்– க – வே ண்– ட ாமா? என லாஜிக் கேள்வி கேட்–கிற – ார் இதன்

முத–லாளி. புத்–த–கங்–கள் தவிர்த்து இங்கு பல்– வே று ரச– னை – ய ான கலைப்–ப–டைப்–பு–க–ளும் உண்டு.

குக் அண்ட் புக், பெல்–ஜி–யம் (ப்ரூ–செல்ஸ்) பெ ல்– ஜி – ய ம் நாட்டு புத்– த க கடை 8 பிரி–வு–க–ளாக பிரிக்–கப்– பட்டு பல்– வே று வெரைட்டி புத்– த – க ங்– க ள், சிடிக்– க ள் என உள்–ளன. புத்–த–கம் தேடித் தேடி வயிற்–றில் குபீ–ரென எழுந்த பசி குட– லி ல் ஆசிட் அடித்– த ா– லு ம் ட�ோன்ட் வ�ொரி! சுவை–யான உண– வு ம் இங்– கு ண்டு. எனவே புத்– த – க ம் படிக்– க ச்– ெ ன்– ற ா– லு ம் ஓ கே . ச ா ப் – பி ட செ ல் – கி – றேன் என்– ற ா– லு ம் சரி– த ான். தலைக்கு மேலே– யு ள்ள சீலிங்– கில் ஏறத்– த ாழ 800 புத்– த – க ங்– கள் வித்– தி – ய ா– ச – ம ாக வைக்– க ப்– பட்–டுள்–ளது நச் ஷ�ோ!

- ராஜி–ராதா, பெங்–க–ளூ–ரு–

20.01.2017 முத்தாரம் 27


புததம நாண–யஙகள! ன தி – ந ா ல – கி – இங புதிய

பு

த்–தம் புதிய 1 பவுண்டு நாண– யங்–களை இங்–கில – ாந்து அரசு மார்ச் மாதம் வெளி–யி–ட–வி–ருக்– கி– ற து உல– கி – ல ேயே பாது– க ாப்– பான நாண–யம் என்ற பெரு–மை– யைத் தாங்கி வெளி–வர – ப்–ப�ோகு – ம் நாண–ய–மிது. முந்–தைய நாண–யத்தை மிக எளி– த ாக ப�ோலி செய்து, 100 நாண– ய ங்– க – ளு க்கு 3 நாண– ய ங்– கள் டூப்–ளி–கேட்–டாக வந்–த–தில் அதிர்ச்–சி–யான அர–சின் அதி–ரடி முடி–வு–தான் புத்–தம் புதிய ஆல் நியூ நாண–யங்–க–ளின் வெளி–யீடு. மார்ச் மாதம் ரிலீ–சா–கும் இந்த நாண–யங்–கள் மெல்ல 6 மாதங்–

28

முத்தாரம் 20.01.2017

க–ளுக்–குள் புழக்–கத்–திற்கு வரும். தற்–ப�ோது பல்–வேறு இடங்–க–ளி– லுள்ள நாணய எந்–தி–ரங்–க–ளில் புதிய நாணங்–களை வழங்–குவ – த – ற்– கேற்ப மாற்–றங்–கள் செய்–யப்–பட்டு வரு–கின்–றன என்–கி–றது அதி–கா–ரி –க–ளின் தரப்பு. புதிய நாண–யம் நல்ல அழுத்–த– மான உரு–வத்–தில் லைட் வெயிட்– டில் வசீ– க – ர ம். நாண– ய த்– தி ன் வெளிப்–புற – த்–தில் தங்க நிற வளை– யம் நிக்–கல – ா–லும், வெள்ளி நிற உட்– புற வளை–யம் கலப்பு உல�ோ–கத்– தா–லும் உரு–வாக்–கப்–பட்–டுள்–ளது.

- எஸ்.ஜான–கி–ரா–மன்


காதல் பய–ணம்

14 கி.மீ! கா த – லு க் – க ா க ம னி – த ர் – க ள் – த ா ன் எ ந ்த எ ல் – ல ை க் – கு ம் ச ெ ல் – ல – வேண்– டு மா என்ன? நமக்கு ப�ோட்–டி–யாக அமெரிக்–கா–வில் காணப்– ப – டு ம் குறு– வ ாய் பல்– லி – க–ளும் கூட காதல் க�ோதா–வில் குதித்–துள்–ளன. நீர், உண– வு க்– க ாக 9 கி.மீ ச ெ ல் – லு ம் கு று – வ ா ய் ப ல் லி ( A m b y s t o m a t e x a n u m ) இணை சேரும் தேவைக்– க ாக ம ட் – டு மே 1 4 கி . மீ ப ய – ணி க் – கி–றது என்று ஆய்–வா–ளர்–கள் தம்

ஆய்– வி ல் கண்– ட – றி ந்– து ள்– ள – ன ர். இந்த ஆய்– வு த்– த – க – வ ல் ஃபங்– ஷ – னல் ஈகா–லஜி என்ற ஆய்–வித – ழி – ல் வெளி–யா–கி–யுள்–ளது. 18 செ.மீ வள–ரும் இப்–பல்–லி– கள் சாம்– ப ல் (அ) வெள்ளை நிறம் க�ொண்– ட வை. பெண் பல்–லிக – ளை விட ஆண்–பல்–லிக – ள் அள– வி ல் சிறி– ய வை. அமெ– ரி க்– கா–வில் டெக்–ஸாஸ், மிச்–சி–கன், நெப்–ராஸ்கா ஆகிய இடங்–களி – ல் அதி–கம் காணப்–ப–டு–கின்–றன.

- எஸ்.பி. கயல்–வி–ழி–

20.01.2017 முத்தாரம் 29


ந�ோயா–ளி–யைத் த�ொடாத

மருத்–து–வர்!


5

மர்–மங்–க–ளின் மறு–பக்–கம் ரா.வேங்–க–ட–சாமி ஓவி–யங்கள்: கதிர்

மெ– ரி க்– க ா– வி ன் கென்– டக்– கி – யி ல் ஹாப்– கி ன்ஸ் வில்லி என்ற பகு–தி–யில் எட்–கார் கேய்ஸ்(1877-1945) என்ற இளை– ஞர் தன் பெற்– ற�ோ ர்– க – ள�ோ டு வாழ்ந்து வந்– த ார். ஒரு– ந ாள் அவர் கூறிய விஷ–யத்தை கேட்டு அவ– ரி ன் பெற்– ற�ோ ர் திகைத்து ப�ோ ன ா ர் – க ள் . அ து எ ன்ன தெரி–யுமா? ‘‘ஒரு நாள் என் எதிரே ஒரு பெரிய ஒளி–வட்–டம் தெரிந்–தது. அதி– லி – ரு ந்து ‘‘உனக்கு வாழ்– வில் என்ன ஆசை?’’ என்று ஓர் குரல் ேகட்–டது. உடனே நான் ‘‘ந�ோயி–னால் துன்–பப்–ப–டு–ப–வர்– களை குணப்–ப–டுத்த ஆசை’’ என்– றேன். யார் கேட்–டது? நான் ஏன் அப்–ப–டிச் ச�ொன்–னேன் என்று இன்– று – வ ரை புரி– ய – வி ல்– ல ை– ’ ’ என்–றார். 20 ஆம் நூற்–றாண்டில் மன�ோ–தத்–து–வ–ரீ–தி–யாக ந�ோயா– ளி – க – ள ை க் கு ண ப் – ப – டு த் தி பிர–ப–ல–ம–டைந்த நபர் எட்–கார் கேய்ஸ் என்–றால் உங்–களு – க்கு புரி–ய–

லாம். பிற–ரின் ந�ோயை தன்–னால் குண–மாக்–கமு – டி – யு – ம் என்று அவர் நம்–பிக்கை வந்–த–ப�ோது அவ–ரின் வயது 21 தான். அடிக்– க டி த�ொண்– டை – யி ல் ஏற்–ப–டும் வலி–யைத் தாங்–க–மு–டி– யாத கேய்ஸ், ஹிப்–னா–டிச வல்– லு–ந–ரான அல்–லேனி – ட – ம் சிகிச்– – யி சைக்–காக சென்–றார். கேசே–வைப் படுக்க வைத்து ஹிப்– ன ா– டி ச நிலைக்கு க�ொண்டு சென்ற அல்– லேனி, அவ–ருட – ன் பேசி நம்–பிக்–கை– ய–ளித்–தார். ‘‘உனக்கு என்ன ந�ோய் இருக்– கி–றது என்–பதை நன்கு அறிந்து உன்– ன ாலே குணப்– ப – டு த்– தி க் க�ொள்–ள–மு–டி–யும்–’’ அது– வ ரை சரி– ய ா– க ப் பேச முடி– ய ா– ம ல் தவித்த கேய்ஸ் பேசத் த�ொ ட ங் – கி – ய – த�ோ டு , த�ொல்லை தந்த த�ொண்டை வலி–யையு – ம் தானே குண–மாக்–கிக் க�ொண்–டார். இது–தான் அவன் செய்த முதல் ைவத்–தி–யம். 1901 ஆம் ஆண்டு, இதை கவ– னி த்த

20.01.2017 முத்தாரம் 31


மன�ோ தத்–துவ நிபு–ணர் அல்–லேனி, மற்–ற –வர்–க ள் ந�ோய்– க – ளை– யும் உன்– னால் தீர்க்க முடி–யும் என்று தைரி–ய– ம–ளித்–தார். த ன க் கு அ ப் – ப டி ஒ ரு ச க் தி இருக்– கி – ற தா? என்று அறி– ய ா– த – ப–டியே டாக்–டர் அல்–லேனி ச�ொன்– ன– து – ப�ோ ல் பிற– ரி ன் ந�ோய்– க ளை குண–மாக்க கேய்ஸ், முயற்–சித்–தார். இதற்குப்– பி ன்– த ான் உல– க – ம ெங்கு– மி ரு ந் து ஆ யி – ர க் – க – ண க் – க ா ன மக்–கள் கேய்ஸிடம் தங்–கள் ந�ோய்– களை குணப்–ப–டுத்த மன்–றாடி க்யூ– வில் நிற்–கத்–த�ொ–டங்–கி–னர். எ ந்த ந�ோ ய ா – ளி – க – ள ை – யு ம் நே ரி ல் ச ந் – தி ப் – ப – தி ல்லை எ ன் – ப– து – த ான் கேய்ஸின் ஸ்ட்– ரி க்ட் க�ொள்கை . பெ ய ர் , ந�ோ ய் விவ–ரங்–கள – ை–யும் காகி–தத்–தில் எழுதி வைத்–துக் க�ொண்டு, ஹிப்–னா–டிச நிலைக்கு சென்று, தீர்–வைக் கூறு–வார். மருந்–துக – ள – ைப்–பற்றி அ, ஆ கூட தெரி– யா–விட்–டா–லும் ந�ோயால் பாதிக்–கப்– பட்ட பகுதி குறித்து பர்ஃ–பெக்–டாக கூறி–னால் ப�ோதாதா? உட்–கார்ந்த இடத்–தில் மக்–க–ளின் ந�ோய்–க–ளைத் தீ ர் க் – கு ம் பு து – மை – ய ா ன வைத் – தி – ய ர் க ேய்ஸை ப் ப ற் றி விமர்–ச–னங்–கள் வந்–தா–லும் பல–ரும் அ வ – ரி ன் தீ ர் க் – க – த – ரி – ச ன தன்–மை–யில் அடி–மை–யாகி கிடந்–த– தால் அவ–ரி–டம் ஒரு கேள்–வி– கூட சந்–தே–க–மாக கேட்–க–வில்லை. ஹிப்– ன ா– டி ச நிலை– யி ல் அவர்

32

முத்தாரம் 20.01.2017


அடிக்–கடி ‘கர்–மா’ என உச்–ச–ரித்–த– த�ோடு, பூர்–வ–ஜென்ம வாழ்க்–கை– தான் நிகழ்–கால ந�ோய்–க–ளுக்–குக் கார–ணம் என்–பது கேய்ஸினுன் அருள் வாக்கு. முற்– பி – ற – வி – யி –் ல ராதா என்ற எகிப்து நாட்– டு த்– து–றவி – ய – ாக வாழ்ந்–தேன் 1998 ஆம் ஆண்டு ஏசு கிறிஸ்து மீண்– டு ம் வரும்– ப�ோ து உல– கி ல் பயங்– க – ர – மான மாறு–தல்–கள் இருக்–கும் என திடீர் ஆரூ–டம் வேறு ச�ொல்லி திகில் கிளப்– பி – ன ார் எட்– க ார் கேய்ஸ்! 1943ஆம் ஆண்டு கேய்ஸின் சுய– ச – ரி – த ம் புத்– த – க – ம ாக அச்– சே – றி– ய – வு – ட ன் அவ– ரி – ட ம் உதவி கேட்–ப–வர்–க–ளின் எண்–ணிக்கை க�ோடி–க–ளில் எகி–றி–யது. கேய்ஸ் தின–சரி ஹிப்–னா–டிச நிலைக்கு சென்–று–வ–ரும் எண்–ணிக்கை 6 முறை– ய ா– ன து. இந்– த – வே– க த்– தி– ன ால் ஒரே ஆண்– டி ல் 1385 நோயா–ளி–களை குணப்–ப–டுத்தி சாதனை புரிந்–தார். ஆனால் தின–சரி ஓவர்–டைம் பார்த்–தால் உ ட – லு ம் – த ா ன் எ வ் – வ – ள வு தாங்–கும்? உடல்–நிலை மிக–வும் சீர்–கெட்–டது. 1944ஆம் ஆண்டு ஆ க ஸ் ட் ம ா த த் தி ல் க டு ம் உடல்– ச�ோர்–வி–னால் மயங்–கிச் விழுந்– த – கேய்ஸ், சுய– நி – னை வு பெற்– ற து மருத்– து – வ – ம – னை – யி ல்– தான். பின் உடல்–நிலை மேம்–ப– டா–மல் அடுத்த ஆண்டே, கேய்ஸ்

தன் மனைவியுடன் எட்கார் கேய்ஸ்

தனது 67 வய– தி ல் வைகுண்ட பிராப்தி அடைந்–தார். த�ொழில்– முறை மருத்–து–வர்–கள் கேய்ஸை மருத்–து–வ–ரா–கவே ஏற்–க–வில்லை. ஆனா– லு ம் தனிப்– ப ட்ட முறை– யில் சில மருத்–து–வர்–கள், கேய்ஸ் ந�ோயை குணப்–ப–டுத்–தி–யது உண்– மை– த ானே? என்று அவரை ஆத–ரித்–தார்–கள். தனது மிஸ்ட்ரி செயல்– மு – றை – க – ள ால், இன்– று ம் எட்– க ார் கேய்ஸ் சர்ச்– ச ை– யி ன் பிள்–ளை–தான்.

(வெளிச்–சம் பாய்ச்–சு–ோ�ம்)

20.01.2017 முத்தாரம் 33


34

முத்தாரம் 20.01.2017

ரத்–தம்!

ருக்–கி–யில் இஸ்–தான்–புல்–லி–லுள்ள இரவு விடு–தி–யில் புத்–தாண்டு க�ொண்–டாட்–டத்– தின்–ப�ோது, ஐஎஸ்–ஐஎ – ஸ் தீவி–ரவ – ாதி ஒரு–வர் நடத்–திய க�ொடூர தாக்–குத – லி – ல் 39 பேர் பலி–யா–னார்–கள். இறந்–தவ – ர்–களில் பல–ரும் வெளி–நாட்–டின – ர்–தான். தாக்–குத – லி – ல் பலி–யான துருக்–கி–யைச் சேர்ந்த யூனஸ் கார்–மெக்(23) என்–ப–வ–ரின் இறு–திச்–ச–டங்கு காட்சி இது.

து

புத்–தாண்–டில் சிந்–திய


நீரா–லா–னது நெருப்பு! சுவிட்–சர்–லாந்–தின் மெசேக�ோ நக–ர–ரு–கில் உள்ள வனத்–தில் திடீ–ரென காட்–டுத்தீ பற்றி எரி–யத்–த�ொ–டங்–கி–யது. காட்–டுத்தீ மேலும் பர–வா–மல் தடுத்து கட்–டுப்–ப–டுத்த தீய–ணைப்புப் படை வீரர்–கள் ஹெலி–காப்–ட–ரில் நீர் க�ொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்–கும் தீரக் காட்சி இது.

அட்–டை–யில்: ஆப்–பி–ரிக்க நாடான ம�ொசாம்–பிக்கின் க�ோரன்– க�ோஸா தேசிய பூங்– க ா– வி – லு ள்ள 3 மாத சிங்கக் குட்–டி–யின் க்யூட் ப�ோஸ் இது. வேட்–டைக்–கா–ரர்–கள் சிங்–கங்–களை ப�ொறி வைத்து வேட்–டை–யாடி வரு–வ– தால், அதனைத் தடுத்து சிங்–கங்–களைக் காப்–பாற்றி, அவற்–றின் எண்–ணிக்–கையை உயர்த்–தும் முயற்–சியி – ல் பூங்கா நிர்–வா–கம் தீவிர முனைப்பு காட்டி வரு–கி–றது.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Friday.

ÝùIèñ விறல: ₹20

ஜனெரி 16-31, 2017

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

 அகத்தியர் சன்மார்்கக சஙகம் ஓங்காரக்குடில், துறையூர், திருச்சி வழஙகும்,

36

இணைப்–ணை கேட்டு வாங்–குங்–ேள்

Mutharam  

mutharam

Read more
Read more
Similar to
Popular now
Just for you