Page 1

24-2-2017 ரூ.5.00

ப�ொது அறிவுப் பெட்டகம்

மூளை–யில்

ஐடியா

90

வேட்டை!

ஆப–ரே–ஷன்–க–ளில்

பாடகி ரெடி!

1


ஊழலே வெளி–யேறு! ர�ோமா–னி–யா–வின் புகாரெஸ்ட் நக–ரில் அதி–பர் க்ளாஸ் ஐய�ோ–ஹ–னிஸ் அர–சின் ஊழ–லுக்கு எதி–ரான நட–வ–டிக்–கை–க–ளின் மீது அதி–ருப்தி அடைந்த மக்–கள் பேர–ணி–யாய் ஒன்–று–தி–ரண்டு தம் எதிர்ப்பை அழுத்–த–மாக பதிவு செய்த காட்சி இது.

2

அட்–டை–யில்: வாஷிங்–ட–னின் தேசிய வன–வி–லங்–குப் பூங்– கா–வில் மரக்–கி–ளை–யைப் பற்–றிப்–பி–டித்து விளை– யா–டும் பாவ�ோ எனும் பாண்டா கரடி. 3 வய– தான இக்–கர– டி இம்–மா–தம் 21 அன்று சீனா–வுக்கு அனுப்பி வைக்– க ப்– ப – ட – வு ள்– ள து. ஃபேர்– வெ ல் பார்ட்–டிக்–கான மும்–முர தயா–ரிப்–பில் பூங்கா நிர்–வா–கம் ஈடு–பட்–டுள்–ளது.


அறிந்து, அறியசா்து, நடந்து, நடககப் தபசாவது, நசாட்டு நடப்பு, ஊசா் நடப்பு, உலக நடப்பு, அரசியல், அறிவியல், ஆன்மிகம், இலககியம், சினிமசா...

தினமும் தினகரன் படிச்சா நீஙகளும் wikiயசானந்சா்சான்

/dinakarannews /dinakaran_web

2

இனி ஞசாயிறுத்சாறும்

www.dinakaran.com


90 ஆபரேஷன்களில் பாடகி ரெடி!


சூ

ப்–பர் ஸ்டா–ரின் மேல் பாச– நே–சமா – க இருக்–கும் ரசி–கர் அதை ஊருக்–குச் ச�ொல்ல என்ன செய்–வார்? நெஞ்–சில், புஜத்–தில் தன் ஸ்டா–ரின் உருவத்தை பச்சை குத்–து–வார், தன் பிள்–ளை–க–ளுக்கு ஸ ் டா – ரி ன் பெ ய ரை சூ ட் டி பெரு–மூச்சு விடு–வார். ஆனால் அந்த ஸ்டா–ரா–கவே ரசி–கர் மாறி– னால் எப்–ப–டி–யி–ருக்–கும்? உற்–றார் உல– க ம் என க�ோடிப்– பே – ரி ன் அன்–பும் தனக்கே தனக்–குத்–தான் அல்–லவா? க ல ிஃ – ப�ோ ர் – னி – ய ா – வை ச் சேர்ந்த பிரை–யன் ரே(31) இதில் 2வது ரகம். இந்த வாலி–பக் காளை– தான் பாடகி பிரிட்னி ஸ்பி–யர்ஸ் மேல் தீவிர பித்–தாகி, பிரிட்னி 2.0 ஆகவே மாற 54 லட்–ச ரூபாய் செல– வ – ழி த்து 90 ஆப– ரே – ஷ ன்– க–ளைச் செய்து டாக்–டர்–களு – க்கே திகு– தி கு ட்ரெய்– னி ங் க�ொடுத்– தி–ருக்–கி–றார். அது–மட்–டுமா? பிரிட்–னி–யின் விரல், நகம், செக்ஸி சிரிப்பு என அத்– த – னை – யை – யு ம் ப்யூர் ஜெராக்– ஸ ாக மாற்றி கிளப்– க– ளி ல் டீனே– ஜி – லி – ரு ந்தே பாடி ஆடி வந்த பிரை–யன், பின்–னர் பிரிட்– னி – யை ப் ப�ோலவே தன் உத–டுக – ள – ை–யும் மாற்–றும் அறு–வை– சிகிச்சை செய்து, தன் த�ோற்– றத்தை கிளா–மர் தக்–கா–ளி–யாக வைத்– து க்– க�ொள்ள மாதம் 40

ச.அன்–பர– –சு

ஆயி–ரம் ரூபாய் செல–வழி – க்–கிற – ார். இதற்– கெ ல்– லா ம் கார– ண ம் சாட்–சாத் அவ–ரது நண்–பர்–கள்– தான். “நீ பிரிட்–னி–யின் சூப்–பர் ஜெராக்ஸ்” என எக்ஸ்ட்– ரீ ம் உசுப்–பேற்ற, உச்–சம் பெற்ற சனி– யின் தீவி– ர ம்– தா ன் முந்– த ைய பாரா. “என் உட–லி–லும் முகத்– தி–லும் பிளாஸ்–டிக் சர்–ஜரி மூலம் அறுவை சிகிச்சை நிகழ்த்தி பிரிட்– னி–யின் நட–னம் ப�ோலவே நானும் பர்–பெக்–‌ –ஷ–னா–வேன்” என பர–வ– சம் குறை–யா–மல் ப்யூட்டி பிரிட்னி 2 வாக இழைந்து பேசு– கி – ற ார் பிரை–யன்.

24.02.2017 முத்தாரம் 05


“பிரிட்– னி – யி ன் பேட்– டி – க ள், நட – ன ங் – க ள் அ னை த் – தி – லு ம் அவ–ரின் சிரிப்பு என் ப�ொறா–மை– யைத் தூண்–டி–யது. அச்–சி–ரிப்பை எ ன் மு க த் – தி ல் க�ொ ண் டு வர முயற்– சி த்– தே ன். அவ– ரை ப்– ப�ோல உள்ள நான் அவ– ரி ன் நட – னத்தை , வ ய– தா – னா – லு ம் பி ன் – த�ொ – ட – ர ப் – ப�ோ – கி – றே ன் . பி ன் – ன – ணி – யி ல் ஒ லி க் – கு ம் பிரிட்– னி – யி ன் பாடல்– க – ளு க்கு

06

முத்தாரம் 24.02.2017

லிப் சிங்க் செய்து ஆடு– வே ன்” என குலுக்– கி ய க�ோலா– வ ாய் ப�ொங்–கிப்–பேசு – கி – ற – ார் பிரை–யன். வீ டி – ய�ோ – வி ல் ப ா ர் ப் – ப து சரி, ரசிக்–கும் நாய–கியை நேரில் பார்க்–கும் வாய்ப்பு கிடைத்–தால் ஜிவ்– வென இருக்– கு மே! யெஸ், ஹவாய் தீவில்–தான் அச்–சந்–திப்பு நடந்–தே–றி–யி–ருக்–கி–றது. “அவரைச் ச ந் – தி த் – த து ஆ ச் – ச ர் – ய – மான தரு– ண ம். ஹவாய் மார்க்– கெ ட்


அ ரு கே இ னி ய கு ர ல் எ ன் பின்– னா ல் கேட்– ட து. பர– வ – ச த்– தில் ஆழ்ந்– த – வ – னா க, அவ– ரி ன் மேக்– க ப்– ப ற்ற அழ– கி ய உரு– வ த்– தி ல் ச �ொ க் – கி ப் – ப�ோ – னே ன் . அவ–ரின் மாசு–மரு – வ – ற்ற பற்–களை என்–னையு – ம் மறந்து கவ–னித்–தேன். பின் அவரை நைட் கிளப்– பி ல் அவ–ரது நண்–ப–ரு–டன் ஒரு–முறை சந்–தித்–தேன் “ என நினை–வுக – ளி – ல் நீந்– தி – ய – ப டி துடிப்– ப ா– க ப் பேசு– கி–றார் பிரை–யன் ரே. ஆண்– டு க்கு 4 முறை உதடு சீர்–தி–ருத்–தம், ப�ோட�ோக்ஸ் ஊசி 5 மாதத்–திற்கு ஒரு–முறை, 2 மாதங்– க– ளு க்கு ஒரு– மு றை லேச– ரி ல் முடி நீக்–கம் என தன்னை பத–வி– சாக பரா–ம–ரிக்–கி–றார் இந்த பாடி டபுள் ஆண் பிரிட்னி. “ எ ன் வ ய – தென ்ன எ ன ம க் – க ள் கே ட் – ப து பெ ரு ம் பர–வ–சம். ஆனால் உண்–மையை நான் மறைப்– ப – தி ல்லை. இந்த இள– மையை எவ்– வ – ள வு நாட்– க–ளுக்கு தக்க வைக்க முடி–யும�ோ, அவ்–வள – வு நாட்–கள் தக்க வைப்– பேன். முகம�ோ, உட–லின் முடிய�ோ எ ன் வ ய த ை தீ ர் – மா – னி க்க அனு–ம–திக்க மாட்–டேன். சூரிய ஒளி படா– ம ல் என் அழகை பல்– வே று சிகிச்– சை – க – ளி ன் வழி இள–மையை – ப் பாது–காக்–கிறே – ன்” என பேசும் பிரை–ய–னின் கண்– க–ளில் துளி–யும் ப�ொய்–யில்லை.

பிர– ப ல நடி– க ர் நடி– கை – க – ளி ன் சாய– லி ல் ஆப– ரே – ஷ ன்– க ளை செய்து வாழும் மனி–தர்–க–ளைப் பற்– றி ய பிளாஸ்– டி க்ஸ் ஆஃப் ஹாலி–வுட் எனும் அமெ–ரிக்க டிவி நிகழ்ச்–சியி – லு – ம் பிரை–யன் துண்டு ப�ோட்டு இடம் பிடித்–துவி – ட்–டார். “ பி ரை – ய – னி ன் தலை – மு டி டூ ப ாத ம் வ ரை பி ரி ட் னி ஸ்பி– ய ர்ஸ் ப�ோலவே இருக்– கி – ற ா ர் எ ன் – ப து எ ன்னை ஆ ச் – ச ர் – ய த் – தி ல் த ள் – ளி – ய து . இ ந் – நி – க ழ் ச் – சி – யி ல் பி ரை – ய ன் எ ப் – ப டி பி ரி ட் னி ப�ோல ஆடு– கி – ற ார், பேசு– கி – ற ார் என்– பதை மக்– க ள் முன்– னி – லை – யி ல் ச�ோதிக்–கப் ப�ோகி–ற�ோம்” என டிஆர்பி காசு பார்க்–கும் கணக்– கு– ட ன் பேசு– கி – ற ார் நிகழ்ச்சி த ய ா – ரி ப் – ப ா – ள – ர ான மா ர் – செலா இக்– லீ சி– ய ாஸ். “பிர– ப ல ம னி – த ர் – க – ள ை ப் ப�ோ லு ள்ள இம்– ம – னி – த ர்– க – ளு க்கு எங்– க – ள து நிகழ்ச்சி அவர்– க – ளி ன் சினிமா கன–வு–க–ளுக்கு ச�ொர்க்க வாசல். இந்–நிக – ழ்ச்சி வழியே அவர்–கள – ைப் பற்றி உல–கம் அறி–கி–றது. முத–லில் பிரை–யனை புகைப்–ப–டங்–க–ளில் பார்த்–த–ப�ோது அவ–ரின் வயது 17 என்– று – தா ன் நினைத்– தே ன்” என அவர் வியந்து பேசு–வ–தில் நமக்கே சற்று தலை கிறு– கி – று க்– கி–றது. இதில் பிரிட்னி யார் என நீங்–களே கண்டு பிடியுங்கள். மு

24.02.2017 முத்தாரம் 07


மீன் பிடிக்–கும் ஹைட்–ர�ோ–ஜெல் ர�ோப�ோட்!

ம்–ஐடி விஞ்–ஞா–னிக – ள் அண்– மை– யி ல் நீரி– லு ள்ள மீன்– களை பிடிக்–கும் நிற–மற்ற ஹைட்– ர�ோ– ஜ ெல் ர�ோப�ோட்– டு – க ளை உரு–வாக்–கி–யுள்–ள–னர். “வளை–யும் தன்மை க�ொண்ட இந்த ஹைட்–ர�ோ–ஜெல் ர�ோப�ோட்– டு–களை உரு–வாக்–கு–வ–தில் நீரின் பங்கு அதி–கம். தற்–ப�ோது நீரில் பந்–துக – ளை தள்–ளுவ – து, மீன்–களை பிடிப்–பது ஆகி–யவ – ற்றை சிறப்–பாக செய்–யும் இந்த ர�ோப�ோட்–டு–கள், பல்–வேறு நீர் செயல்–பா–டு–களை மேற்–க�ொள்ள உத–வி–யாக இருக்– – ை–யின் கும்” என்–கிற – ார்–கள் பல்–கல எந்–திர ப�ொறி–யி–யல் ஆராய்ச்–சி–

08

முத்தாரம் 24.02.2017

யா–ளர் ஷின்–குவா சாவ் மற்–றும் இவ–ரது மாண–வர – ான ஹியூன்வூ யுக் ஆகி–ய�ோர். ஹைட்–ர�ோ–ஜெல் ச�ோதனை வெற்–றி–ய–டைந்–தால் இவை மருத்–துவ – ம் – த்–தில் பயன்–படு வாய்ப்–புண்டு. மென்–மை–யான ர�ோப�ோட்– டு– க – ளி ன் வகை– யை ச் சேர்ந்த இந்த ஹைட்–ர�ோ–ஜெல், எளி–தில் மட்கக் கூடி–யது என்–ப–தால் சிலி– கான்–க– ளைப்–ப�ோல சூழ–லுக்கு மாசு–பாடு ஏற்–ப–டுத்–து–வ–தில்லை. மருத்– து – வ த்– தி ல் இதன் பயன்– பா–டு–கள், இதன் நீளும் தன்மை, செயல்–பாடு ப�ொறுத்தே அமை– யும் வாய்ப்–புள்–ளது. மு


திரு–திரு

பா

கண்–கள்!

கி ஸ் – த ா – ன ை ச் ச ே ர ்ந ்த ஒ ரு – வ – ரி ன் தள்– ளு ம் சாத– ன ை– த ான் இப்– ப�ோது இன்– ட ர்– ந ெட் வைரல். எழு–தித்–தள்–ளி– னாரா, அல்–லது மாரத்–தான் கணக்–காக பேசித்– தள்–ளி–னாரா என்–ப–தற்கு என்ன சாய்ஸை ச�ொன்– ன ா– லு ம் எல்– லாமே தப்பு. கணக்கு பரீட்–சைக்கு பதில் தெரி–யா–மல் திரு–திரு – வென – முழிப்–ப�ோமே அதே–தான். என்ன க�ொஞ்–சம் கண்–கள் எக்ஸ்ட்–ரீம – ாக வெளியே வரு–கி–றது அவ்–வ–ளவே அவ்– வ – ள – வு – த ான். ஃபேம– ஸ ாக அது ப�ோதுமே! இன்–டர்–நெட்–டில் புதிய செலி– பி–ரிட்–டிய – ாக அவ–தரி – த்து விட்–டார் அக–மது அலி. ஏறத்–தாழ தன் கண்– க–ளின் உள்–ளிரு – ந்து 10மி.மீ அளவு

கண்–களை வெளியே தள்ளி உல– கத்–திற்கே மரண பீதி ஏற்–ப–டுத்–தி– யுள்–ளார் அக–மது அலி. “சென்ற ஆண்டு இது–ப�ோல முயற்– சி க்– கு ம்– ப �ோது வெளியே வ ந்த க ண் – க ளை ப் ப ா ர் த் து ந ா னே ப ய ந் து க ண் – க – ளி ல் ஏத�ோ க�ோளாறு என பீதி–யா–கி – வி ட்– டே ன். ஆனால் இப்– ப டி கண்– க ளை வெளியே தள்– ளு – வ – தால் எந்த பாதிப்–பும் இது–வரை எனக்கு ஏற்– ப – ட – வி ல்– லை ” என டாப் கிய–ரில் பேசு–கிற – ார் அக–மது அலி. முத–லில் இவ–ரது கண்–மரு – த்– து–வர் இவ–ரது திரு–திரு கண்–கள் பயிற்–சிக்கு 144 ப�ோட்–டா–லும், கண்–களு – க்கு பாதிப்–பில்லை என்– ப– த ால் கின்– ன ஸ் முயற்– சி க்– கு ம் பூங்–க�ொத்து க�ொடுத்–துள்–ளார். மு

24.02.2017 முத்தாரம் 09


பலி–வாங்–கும்

பேய்க்–கார்! மர்–மங்–க–ளின் மறு–பக்–கம் ரா.வேங்–க–ட–சாமி

ஹா

லி–வுட் பட–உல – கி – ல் சர– ச– ர – வ ென முன்– ன ே– றிய டாப் நடி–கர்–க–ளில் ஜேம்ஸ் டீனை தவிர்க்க முடி–யாது. இளம் வய–தில் இவ–ரைப்–ப�ோல் திரை– யு– ல – கி ல் சாதித்– த – வ ர்– க ள் மிகக் குறைவு. 1955ஆம் ஆண்டு ஜேம்ஸ் டீ ன் ( 2 4 ) ஒ ரு பு க ழ் – பெ ற ்ற அ ம ெ – ரி க்க ந டி – க ர் . பி ர – ப ல ஆங்–கில நடி–கர் அலெக் கின்–னஸ் மற் – று ம் இ ன் – ன�ொ ரு ந ண் – ப– ரை – யு ம் லாஸ் ஏஞ்– ச ல்– ஸி ன் பிர– ப ல ச�ொகுசு ஓட்– ட – லு க்கு விருந்– து க்கு அழைத்– தி – ரு ந்– த ார். ஜேம்ஸ் டீனின் அழைப்பை ஏற்று வந்–த–வர்–க–ளி–டம், அவர் தான் புதி–தாக வாங்–கி–யி–ருந்த வெள்– ளை – நிற ப�ோர்ச் 550 ஸ்நைடர் ரேஸ் காரை பெரு– மை– ய ா– க க் காட்டி, ‘லிட்– டி ல் பாஸ்– ட ர்– ட் ’ என்று அழைப்– ப–தாக விண்–ணள – வு தற்–பெரு – மை

10

கதிர்

பேசி–னார். காரை கவ– னி த்து பார்– வை – யிட்ட நடி–கர் அலெக் கின்–னஸி – ன் முகத்–தில் திடீ–ரென இனம்–பு–ரி– யாத சங்–க–டம். ஆனால் மன–தில் த�ோன்– றி ய தன் எண்– ண த்தை அவ–ரால் வெளி–யில் ச�ொல்–லா–ம– லும் இருக்க முடி–யவி – ல்லை.‘‘இப்– ப�ோது இரவு மணி 10. 1955ஆம் ஆண்டு செப்–டம்–பர் 23ஆம் தேதி, வெள்–ளிக்–கி–ழமை இந்–தக்–கா–ரில் ஏறி– ன ால், அடுத்த வாரம் நீ – வ – ாய்–’’ என்–றார் அச–ரீ– இறந்–துப�ோ ரி–யின் குர–லாய். இதைக்–கேட்ட ஜேம்ஸ் டீன் சிரித்த சிரிப்–பில் ச�ொகுசு ஹ�ோட்– ட லே குலுங்– கி–யது. வெளிப்–ப–டை–யாக தன் உள்– ள த்– தி ல் த�ோன்– றி – ய – தை ச் ச�ொன்–ன–தற்–காக அலெக் கின்– னஸ் வருந்– தி – ய – த�ோ டு, ஜேம்ஸ் டீனி–டம் மன்–னிப்பு கேட்–டுவி – ட்டு வேக– ம ாக கிளம்– பி – வி ட்– ட ார். ஆனால் நடந்–தது என்ன?

24.02.2017 முத்தாரம் 11


செப்–டம்–பர் 30ஆம் அன்று, ஜேம்ஸ் டீன் தனது ரேஸ் காரில் பய–ணித்–த–ப�ோது எதி–ரில் வந்த கார் மீது ம�ோதிய விபத்– தி ல் ஆ ன் தி ஸ்பா ட் வை கு ண் – டம் சேர்ந்– த ார். இதைக்– கே ள்– விப்– ப ட்ட பல– ரு ம் அதிர்ந்து ப�ோனார்–கள். ‘‘லிட்–டில் பாஸ்–ட ர்ட்–’’ என்ற அந்த ‘பேய்’ காரின் அட்–ட–கா–சத்–திற்கு பிள்–ளை–யார்– சுழி அது–தான். பழைய கார்– க ளை வாங்கி, பழுது பார்த்து விற்–பது மெக்–கா– னிக் ஜார்ஜ் பாரி–ஸின் வழக்–கம். விபத்–தில் சிக்கி உருக்–கு–லைந்த ஜேம்ஸ் டீனின் காரை வாங்கி, அ த ன் ப ா க ங் – க ளை வி ற ்க முடி– யு மா என்ற எண்– ண த்– தி ல் அந்– த க்– க ாரை வாங்– கி – ன ார்.

12

முத்தாரம் 24.02.2017

தன்–னு–டைய ஷெட்–டில் நிறுத்த ப�ோ ர் ச் 5 5 0 க ா ரை , ட்ரக் வண்– டி – யி – லி – ரு ந்து கீழி– றக் – கு ம்– ப�ோ து ஜ ா ர் ஜ் ப ா ரி – ஸி ன் க ா ல் மேலேயே வி ழு ந் து அ வ – ர து க ா லை உ டை த் – து – விட்–டது. ஒரு பிர– ப ல ஸ்போர்ட்ஸ் கார் டிரை– வ ர் தன் காருக்கு ‘லிட்–டில் பாஸ்–டர்ட்’ காரின் 2 சக்–கர – ங்–களை எடுத்து ப�ொருத்தி ஓட்–டி–ய–ப�ோது அக்–கு–றிப்–பிட்ட இரு– ச க்– க ர டயர்– க ள் மட்– டு ம் தி டீ– ரெ ன வ ெடி த்து கா ரை குப்– பு – றக் – க – வி ழ்த்து விட்– ட து. விளை–யாட்டு வீர–ருக்கு காயங்– க–ள�ோடு உயிர் மட்–டுமே மிச்–சம். காரின் இரு டயர்– க – ளு ம் ஒரே சம–யத்–தில் எப்–படி வெடித்–தன?


என்ற கேள்–வியை மன–திற்–குள்– ளேயே வையுங்–கள். 1956ஆம் ஆண்டு, டாக்–டர் வில்–லி–யம் எய்ஸ்–ரிட் என்–ப–வர் ஒரு கார் பந்–த–யத்–தில் திருப்–பத்– தில் தலை–குப்–புற கவிழ ஐசி–யூவி – ல் அட்–மிட்–டா–னார். அவர் காரின் எஞ்–சின், சாட்–சாத் ஜேம்ஸ் டீனின் ப�ோர்ச் காரு– டை – ய – தே – த ான். அப்–பந்–த–யத்–தில், ஒரு மரத்–தின் மீது ம�ோதி இறந்த டாக்– ட ர் டிராய் மேக்‌–ஹென்றி, லிட்–டில் பாஸ்–டர்–டின் சில முக்–கிய பாகங்– களை தன் காரில் ப�ொருத்– தி – யி– ரு ந்– த ார். மீண்– டு ம் மெக்– க ா– னிக் ஜார்–ஜி–டம் வந்து சேர்ந்–தது லிட்–டில் பாஸ்–டர்ட் . கார் காரே–ஜ் ஒரு–நாள் திடீ– ரென்று நெருப்பு பற்றி எரிய ‘லிட்–டில் பாஸ்–டர்–ட்’ கார் தவிர எல்லா கார்–க–ளும் சாம்–ப–லா–கப் ப�ோக, இப் ‘பிசா– சை’ எப்– ப– டி –

யா– வ து த�ொலைத்– து க்– கட்– ட – வேண்– டு ம் என்று நினைத்த ஜார்ஜ், ஒரு டிரக்கில் ஏற்– றி க்– க�ொண்டு பய– ணி த்– த – ப�ோது டிரக்–கில் சாலை–யி–லி–ருந்து திடீ– ரென குப்–புற கவிழ்ந்து டிரக்–கி–லி– ருந்த ‘லிட்–டில் பாஸ்–டர்ட்’ ஜார்ஜ் மீதே விழுந்து, ச�ொர்க்கத்தில் இடம் ரிசர்– வ ா– ன து. ஒரு கார் இப்–ப–டி–யெல்–லாம் செய்–யுமா? ஆனால் இவை அனைத்–தும் அட்– சர சுத்த உண்–மை–கள். 1960ஆம் ஆண்டு, அந்–த ‘லிட்–டில் பாஸ்–டர்– ட்’ திடீ–ரென காணா–மற்–ப�ோய்– விட்– ட து. யார் திரு– டி – ன ா– லு ம் நேர– டி – ய ாக ம�ோட்– ச ம்– த ான். அலெக் கின்–னஸ் முன்பே எப்–படி தீர்க்–க–த–ரி–ச–ன–மாக ஒரு அமங்–க– லச் செய்–தி–யைச் ச�ொன்–னார்? கண்–டு–பி–டி–யுங்–க–ளேன்.

(வெளிச்–சம் பாய்ச்–சு–வ�ோம்)

24.02.2017 முத்தாரம் 13


கா.சி. வின்–சென்ட்

வட–க�ொ–ரி–யா–வில் இதெல்–லாம் கூடாது!

ட–க�ொ–ரிய – ா–வில் வாழ்க்கை எப்– ப டி இருக்– கு ம் என்– பது அங்கு வாழ்–ப–வர்–க–ளுக்கே வெ ளி ச் – ச ம் . ப� ொ ரு – ள ா – த ா – ரம், மனித உரிமை என மூச்சு விடக்–கூ–டாது. தனியே அள்–ளி– யெ–டுத்–துப் ப�ோ – ய் கும்–மிவி – டு – வ – ார்– கள் கும்மி. சரி, அப்–ப–டியென்ன – கூடா– து – க ள் அங்கு அமு– லி ல் உள்–ளன?

ஃபேஸ்–புக்–கின் நகல்– ஃபேஸ்– பு க்கே தக– வ ல்– களை நைஸாக அபேஸ் செய்–கிற ஆட்– கள்– த ான். ஆனால் அதற்– கு ம் வட–க�ொ–ரி–யா–வில் தடா. ஜூன் 2016 இல் கலர் கூட மாறா–மல் ஃபேஸ்–புக்–கின் க்ளோ–னிங் செட்– டப் உரு–வாக்கி பயன்–படு – த்–துகி – ன்– ற–னர். அதி–லும் பல ஊடு–ரு–வல்– கள் நுழைந்–து–விட்–டன என்–பது புதிய செய்தி.

இன்–டர்–நெட்–டுக்கு ந�ோ! த ே ர் ந் – தெ – டு க் – க ப் – ப ட ்ட எலைட் மனி–தர்–களு – க்–கும் வெளி– நாட்–டி–ன–ருக்–கும் மட்–டுமே இன்– டர்–நெட்– வ–சதி உண்டு. வாங்–மி– ய�ோங் எனும் இணைய இணைப்– பையே பயன்–ப–டுத்த மக்–க–ளுக்கு அனு–மதி. இதி–லும் வெளி–யு–லக நியூ– செ ல்– லா ம் கிடைக்– கா து. முதல் ஆன்–லைன் ஷாப்–பிங் தளம் இங்கு த�ொடங்–கிய ஆண்டு 2015.

மினி–மம் கம்ப்–யூட்–டர், மேக்–சிம – ம் ம�ொபைல்–கள் வட க�ொரி–யா–வில் 3 மில்–லி– யன் ஸ்மார்ட்–ப�ோன்–கள் உண்டு. ஆனால் கம்ப்–யூட்–டர்–கள் என்– றால் இன்– ட ர்– நெட் சென்– ட ர் மற்–றும் பள்–ளி–க–ளில் மட்–டுமே உண்டு. அதி–லும் அரசு உங்–களை மூர்க்–க–மாக முறைத்துப் பார்ப்– பதை உண–ர–லாம்.

14

முத்தாரம் 24.02.2017


ஐஎஸ்–டிக்கு வாய்ப்பு லேது! க � ொ ரி – ய�ோ – லி ங் நி று – வ–னம்–தான் வட–க�ொ–ரி–யா–வின் அனைத்து அழைப்–பு–க–ளுக்–கும் பாஸ். பேலன்ஸ் இருந்– த ா– லு ம் அமெ– ரி க்க சித்– த ப்– ப ா– வு க்– க ெல்– லாம் ப�ோன் செய்–து–விட முடி– யாது. சீன எல்–லை–ய–ரு–கில் செல்– ப–வர்–கள் இறக்–கும – தி ப�ோன்–களை வாங்கி வேறு சிம்மை ப�ோட்டு தம் அயல் உற–வு–களு – க்கு ஐஎஸ்டி பேசி– வ – ரு – கி – ற ார்– க ள் என்– கி – ற து அம்– னெ ஸ்டி அமைப்பு. இறக்– கு–மதி ப�ோன்–கள் கையில் இருந்– – க்கு களி தால்–அப்–ப�ோதே உங்–களு

தின்–னும் ய�ோகம் கூடி வந்–தி–ருக்– கி–றது என்று அர்த்–தம்.

ப�ோலீஸ் சூழ டிவி பார்க்–க–லாம்! ஹாயாக உட்–கார்ந்து ஷ�ோக்– காக டிவி பார்த்–தா–லும் ப�ோலீ– சும் கதவு திறந்து உங்– க – ள�ோ டு நிகழ்ச்சி பார்ப்–பார்–கள். டிவி–யில் அனைத்து சேனல்– க–ளும் முன்– னரே தேர்ந்– தெ – டு க்– க ப்– ப ட்டு பதிவு செய்– ய ப்– ப ட்– டி – ரு க்– கு ம். எனவே அர–சுக்கு சாம்–பி–ராணி காட்–டும் சேனல்–க–ளைத் தவிர மற்ற சேனல்– க – ளை ப் பார்க்க சேனல் செட்– டி ங்கை மாற்– ற க்– கூ–டாது என்–பத – ால்–தான் ப�ோலீஸ் பந்–த�ோ–பஸ்து. மு

24.02.2017 முத்தாரம் 15


மூளை–யில் ஐடியா வேட்டை!

பா

ச சுரங்– க – ம ாய் பழ– கு ம் நண்– ப ர�ோ, எரி– ம – ல ை– யாய் எரிச்–சல் தரும் எதி–ரிய�ோ யாராக இருந்– த ா– லு ம் அவ்– வ ப்– ப�ோது அவர்– க – ளி ன் மன– தி ல் நம்–மைப் பற்றி என்ன நினைக்– கி– ற ா ர் – க ள் எ ன ஒரு சி ன்ன மைக்– ர �ோ– ப�ோ ன் வைத்– த ால் சுதா– ரி ப்– ப ாக பிழைக்– க – ல ாமே என்ற லாஜிக் ஐடியா வரா–த–வர்– கள் யார்–தான் இருக்–க–மு–டி–யும் ச�ொல்–லுங்–கள்?

16

முத்தாரம் 24.02.2017

தக– வ ல் திருட்டு என்– ப து இன்– றை ய உல–கில் பிரெட்–டு ம் ஜாமும் ப�ோல. ஸ்மார்ட்–ப�ோன்– கள், கம்ப்–யூட்–டர்–க–ளில் உள்ள தக– வ ல்– க ளை இணை– ய த்– தி ல் இணைந்–த–பின் காப்–பாற்–று–வது மிக–வும் கடி–னம். தனிப்–பட்ட நபர்– கள் தாண்டி அர–சின் ராணுவ அமைப்பு கம்ப்–யூட்–டர்–களை – யு – ம் உள– வு – ப ார்ப்– ப து ஃபேஷ– ன ா– கி – வ – ரு – கி – ற து . த ற் – ப�ோ து க ம் ப் – யூட்– ட ர்– க – ளை த் தாண்டி பல


விஷ–யங்–க–ளை–யும் உரு– வ ா க் – கு ம் ஒ ரு – வ – ரி ன் மூளை–யில் த�ோன்–றும் ஐடி– ய ாக்– க ளை அறிந்– தால் ஹவ் ஈஸ் இட்? இது சயின்ஸ்– பி க்– ச ன் கதை– ய ல்ல. வாஷிங்– ட–னில் நடந்த எனிமா பாது– க ாப்பு மாநாட்– டில் ஆராய்ச்சியா–ளர் த ா ம ர ா ப�ோ ன ா சி மூளையை உள–வ–றி–யும் Flappy Whale த�ொழில்– நு ட் – ப த்தை உ ல – க த் – திற்கே அறி–மு–கப்–ப–டுத்– தி–யுள்–ளார். பி ள ா ப் பி வே ல் டெக்– னி க் எனும் ஒரு விளை– ய ாட்டு. இதில் கார், ரெஸ்–டா–ரென்ட் இன்–னும் பல–வும் நிறைந்– தி–ருக்–கும். இதன் வழியே ஒரு– வ ர் எதை தேர்ந் – தெ – டு க்– கி – ற ார், உடல் – ந – ல ம் கு றி த்த எ ண் – ணங்–கள் ஆகி–ய–வற்றை அவ–ரின் தேர்–வு–க–ளைக் க�ொண்டே கணிக்– க – மு–டியு – ம். இதனை அவர் இணை– ய – ப ா– து – க ாப்பு, பிரை– வ சி, உயி– ரி – ய ல் கரு– வி – க ள் ஆகி– ய – வ ற்– றுக்– கு ம் பயன்– ப – டு த்த உ ள் – ள ா ர் . “ ந ம து

உணர்–வு–களை, நாம் ச�ொல்–லாத செய்–தி – க – ளை யும் கூறு– வ து நம் உட– லி – ரு ந்து வெளிப்–ப–டும் எலக்ட்–ரிக் சிக்–னல்–களே. இந்த சிக்–னல்–களை சரி–யா–ன–படி ம�ொழி– பெ–யர்த்–தால் ஒரு–வ–ரின் எண்–ணங்–களை – ட – ல – ாம்” என படு எளி–தாக படம் பிடித்–துவி கெத்–தாக பேட்டி தட்–டு–கி–றார் ஆராய்ச்–சி– யா–ளர் ப�ோனாசி. இது இன்–னும் முழுமை பெறாத கருவி. விர்ச்–சு–வல் ரியா–லிட்டி ஹெட்–செட்–க–ளி– லும், ஃபிட்–னெஸ் கரு–வி–க–ளி–லும் பயன்– ப–டுத்–தப்–படு – ம்–ப�ோது, பெறப்–படு – ம் தக–வல்– கள் மனி–தர்–க–ளின் உட–லி–லி–ருந்து வெளி–

யா– கு ம் எலக்ட்– ரி க் சிக்– ன ல்– க ள் குறித்த ஆராய்ச்– சி க்கு எளி– தி ல் பயன்– ப – டு த்த உத–வும். இன்று இதெல்–லாம் சாத்–தி–யமா என்ற கேள்வி இருந்–தா–லும் நம் உட–லிலி – ரு – ந்து வெளி–யா–கும் இந்த எலக்ட்–ரி–கல் சிக்–னல்– க–ளின் மூலம் நம்–மைக் குறித்து பல–ரும் அறி–வ–தும், நம் ஐடி–யாக்–களை அமே–ஸிங்– காக அமுக்– கு – வ – து ம் நாளை நடக்– கு ம் வாய்ப்பு இல்–லை–யென்று கூற–மு–டி–யாது. நாம் இன்று பயன்–ப–டுத்–தும் பல த�ொழில்– நுட்–பங்–க–ளும் முத–லில் மிஷன் இம்–பா–ஸி– பிள் என்று கூறப்–பட்–ட–வை–தானே! மு

24.02.2017 முத்தாரம் 17


பி

லிப்– ப ைன்ஸ் மணி– ல ா– வி ல் நடந்த 21 வது பலூன் திரு– வி–ழா–வில் கெத்–தாக பங்–கேற்று பறக்– கு ம் வீரர்– க – ளி ன் காட்சி. நான்கு நாட்–கள் நடை–பெ–றும் இவ்– வி – ழ ா– வி ல் பல்– வே று நாடு– க–ளைச் சேர்ந்த 29 பலூன்–கள் இதில் விண்–ணு–யர பறக்–க–வி–ருக்– கின்–றன.

காற்று

வெளி–யி–டையே

பலூன்!


ராஜி–ராதா

பள்–ளி–கள்!

மும்பைப் பல்கலைக்கழகம்

பிர–ப–லங்–க–ளின் 20

முத்தாரம் 24.02.2017

1817

ஆம் ஆண்டு க�ொல்– க த்– தா– வி ல் இந்து கல்– லூ ரி த�ொடங்– க ப்– ப ட்– ட து. 1855 ஆம் ன்சி கல்–லூரி என ஆண்டு பிர–சிடெ – பெயர்–மாற்–றம் செய்–யப்–பட்–டது. 2010 ஆம் ஆண்டு தனி பல்–க–லை– யாக உரு–வாக்–கப்–பட்–டது. அண்–மை– யில் 200 ஆண்–டு–க–ளாக இக்–கல்வி நிலை–யத்–திற்கு குடி–யர – சு – த்–தல – ை–வர் பிர–ணாப் முகர்ஜி, முன்–னாள் பிர– த–மர் மன்–ம�ோ–கன்–சிங் ஆகி–ய�ோர் வருகை தந்– த – ன ர். இந்– தி – ய ா– வி ல் இதைப்–ப�ோல பழ–மை–யான கல்– லூ–ரி–க–ளை–யும் அதில் படித்த பிர–ப– லங்–க–ளை–யும் பார்ப்–ப�ோம். மும்பை பல்–கல – ைக்–க–ழ–கம் (1857) இந்–தி–யா–வில் ஆங்–கி–லே–ய–ரால் முதன்–மு–த–லாக த�ொடங்–கப்–பட்ட 3 பல்–க–லைக்–க–ழக – ங்–க–ளில் இது–வும் ஒன்று. மற்ற இரண்டு, சென்னை பல்– க – ல ைக்– க – ழ – க ம், க�ொல்– கத்தா பல்–கல – ைக்–கழ – க – ம். கலினா, தானே, துறை– மு – க ம் ஆகிய இடங்– க – ளி ல் செயல்– ப ட்டு வரும் பல்– க – ல ைக்– க–ழ–கம் இது. 1996 இல் மும்பை பல்– க–லைக்–க–ழ–கம் என பெயர் மாற்–றம் செய்–யப்–பட்–டது. ஒழுக்–கமு – ம் நடத்– தை–யும்–தான் சிறந்த கல்வி என்–பது இவர்–க–ளின் கல்வி மந்–தி–ரம். புகழ்–பெற்ற மாண–வர்–கள்: இந்– திய அர–சிய – ல் சட்–டத்தை உரு–வாக்– கி–யவ – ர – ான பி.ஆர் அம்–பேத்–கர், பிஸி– னஸ் பெரும்–புள்–ளி–யான முகேஷ் அம்– ப ானி(ரிலை– ய ன்ஸ்), அணு


விஞ்–ஞா–னி–யான கக�ோட்–கர். ச ெ ன ்னை ப ல் – க – ல ை க் – க–ழ–கம் (1857) ஆ ங்– கி – லே – ய – ர ால் த�ொடங்– கப்–பட்ட த�ொன்–மை–யான பல்– க–லைக்–க–ழ–க–மான இதில், மாண– வ–ரின் இயற்–கை–யான திறனை ஊ க் – க ப் – ப – டு த் – த – வே ண் – டு ம் என்ற வாச– க ம்– த ான் இலக்கு (Doctrina Vim Promovet Insitam (Latin). சேப்–பாக்–கம், மெரினா, கிண்டி, தர–மணி, மது–ர–வா–யல், சேத்–துப்–பட்டு ஆகிய இடங்–களி – ல் இப்– ப ல்– க – ல ைக்– க – ழ – க ம் செயல்– பட்டு வரு–கி–றது. புகழ்– பெற்ற மாண– வ ர்– க ள்: ஆனந்த் பால் கூட்– டு – ற வு நிறு– வ– ன த்– தி ன் தலை– வ ர் வர்– கீ ஸ் குரி–யன், ந�ோபல்–ப–ரிசு வென்ற இயற்–பி–ய–லா–ளர் சி.வி. ராமன், முன்–னாள் குடி–ய–ர–சுத்–த–லை–வர் ராதா–கி–ருஷ்–ணன். அலி–கார் முஸ்–லிம் பல்–க–லைக்– க–ழ–கம் (1875) ச ர் சையத் அஹ்– ம து கான் த� ொ ட ங் – கி ய ம� ொ க – ம – த ன் ஆங்– கி ல�ோ ஓரி– ய ண்– ட ல் கல்– லூரி 1920 ஆம் ஆண்டு அலி– கா ர் ப ல் – க – ல ை – ய ாக ம ா றி – யது. இது மத்– தி ய பல்– க – ல ைக் – க – ழ க தகுதி க�ொண்ட கல்வி நி று – வ – ன ம் . ஒ ரு – வ ர் த ா ன் அறி– ய ா– த தை பிற– ரு க்கு கற்– று த்– த– ர க்– கூ – ட ாது என்– ப து இவர்–

24.02.2017 முத்தாரம் 21


அலகாபாத் பல்கலைக்கழகம்

22

முத்தாரம் 24.02.2017

க–ளின் கல்வி மந்–தி–ரம். புக ழ் – பெற்ற மா ண – வர்– க ள்: துணை ஜனா– தி–ப–தி –யான ம�ொக– மது ஹமீது அன்–சாரி, முன்–னாள் ஜனா–திப – தி – ய – ான ஜாகீர் ஹுசைன், முன்–னாள் ஜம்மு காஷ்–மீர் முத–ல– மைச்–சர் முஃப்தி ம�ொக–மது சயீத். அ ல – க ா – ப ா த் ப ல் – க – ல ை க் – க–ழ–கம் (1876) மு ய்ர் சென்ட்– ர ல் கல்– லூ – ரி – தான் பின்– ன ா– ளி ல் அல– கா – ப ாத் பல்–க–லைக்–க–ழ–க–மாக உரு–வா–னது. 2005 ஆம் ஆண்டு மத்– தி ய பல்– க–லைக்–க–ழக அந்–தஸ்து கிடைத்–தது. ஒவ்– வ� ொரு கிளை– யு ம் மரத்தை உரு–வாக்–கு–கி–றது என்–பது இவர்–க– ளின் முன்–னேற்ற ம�ொழி. இந்–திய – ா– வின் 4வது பழ–மைய – ான பல்–கல – ைக்– க–ழக – ம் இது. கிழக்–கின் ஆக்ஸ்–ப�ோர்டு என்பது இதன் செல்–லப்–பெ–யர். புகழ்–பெற்ற மாண–வர்–கள்: முன்– னாள் பிர–த–மர் சந்–தி–ர–சே–கர், வி.பி. சிங், சுதந்–திர – ப் ப�ோராட்ட வீர–ரான க�ோவிந்த் வல்–லப பந்த். உல–கின் பழ–மை–யான பல்–க–லைக்– க–ழ–கங்–கள்– ப �ோ ல�ோ ன ா ப ல் – க – ல ை க் – க–ழக – ம் (1088), இத்–தாலி ஆ க் ஸ் – ப�ோ ர் டு ப ல் – க – ல ை க் – க–ழக – ம்(1096-1167), இங்–கி–லாந்து சல – ம ன்கா ப ல் – க – ல ை க் – க–ழக – ம்(1134), ஸ்பெ–யின் ேக ம் – பி – ரி ட் ஜ் ப ல் – க – ல ை க் – க–ழக – ம்(1209), இங்–கி–லாந்து. மு


எழு–த–லாம்! ஒளி–யில்

ராய்ச்–சி–யா–ளர்–கள் அண்–மை–யில் காகி–தத்–தில் புற– ஊ–தாக்–கதி – ர்–களி – ன் மூலம் எழுத்–துக்–களை அச்–சிட்டு, 120 டிகிரி வெப்–பத்–தில் அழித்து ம�ொத்–தம் 80 முறை இத– னைப் பயன்–படு – த்த முடி–யும் என்–பதை கண்–டறி – ந்–துள்–ளன – ர். ஷான்–டாங் பல்–கலை – க்–க–ழ–கம், கலிஃ–ப�ோர்–னியா பல்– க–லைக்–க–ழ–கம், லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்–வ–கம் ஆகி– ய�ோ–ரின் ஆராய்ச்–சிக் கண்–டுபி – டி – ப்பே காகி–தத்–தில் ஒளியை பேனா–வாக பயன்–ப–டுத்–துவ – –தா–கும். காகி–தத்தை உற்–பத்தி செய்து மறு–சுழ – ற்சி செய்–யும் வகை– யில் மட்–டும் 40% மாசு–பாடு ஏற்–ப–டு–கி–றது. ப�ோட்டோ ரிவர்–சி–பிள் கலர் ஸ்விட்ச்–சிங் முறை–யில் ஒரே தாளை திரும்ப பயன்–ப–டுத்–த–லாம் என்–கி–றார் கலிஃ–ப�ோர்–னியா பல்–க–லை–யின் வேதி–யி–யல் பேரா–சி–ரி–யர் யடாங் யின். – ற்–கான தாளில் இந்த ஆராய்ச்சி திரும்ப அழித்து எழு–துவ – த நடை–பெற்று வந்–தா–லும், சாதா–ரண தாளில் ஒளி மூலம் எழு–துவ – –தற்–கான முயற்–சி–கள் நடை–பெற்று வரு–கி–றது. “பல்– வேறு வணிக தேவை–க–ளுக்–காக இந்த ஒளி–யால் எழு–தும் தாள் அதி–க–ளவு பயன்–ப–டுத்–தப்–ப–டும்–ப�ோது இதன் விலை குறை–யும்” என்–கி–றார் ஆய்–வா–ளர் யின். மு

24.02.2017 முத்தாரம் 23


இன்–றி–ய–மை–யாத

ஆன்–டி–யாக்–சி–டண்–டு–கள்!


26

உடல் ம�ொழி

ரக–சிய– ங்–கள்

ச.சிவ வல்–லா–ளன்

டக்கு அயர்– ல ாந்து உல்ஸ்– ட ெர் பல்– க – ல ைக்– க – ழ க ஆராய்ச்– சி க்– கூ–டத்–தில் அறி–வி–ய–லா–ளர்–கள் நடத்–திய ஆராய்ச்சி இது. உடல் செல்–கள் X-கதிர் வீச்சு அல்–லது ஹைட்–ரஜ – ன் பெராக்–சைடு தாக்–கத்–துக்கு உட்–படு – த்–தப்–பட்–டன. X-கதிர் வீச்–சும், ஹைட்–ரஜ – ன் பெராக்–சைடு – ம் பெரு– ம– ள – வி ல் ஃபிரி– ர ே– டி – க ல்– க ளை உரு– வ ாக்– கக் கூடி–யவை. கூடவே, இந்த செல்–கள் வைட்–டமி – ன் சி, வைட்–டமி – ன் இ ஆகி–யவ – ற்– ற�ோ–டும் உட்–ப–டுத்–தப்–பட்–டன. – ளு – ம் செல்– இந்த இரண்டு உயிர்ச்–சத்–துக க–ளின் டிஎன்ஏ சிதை–வு–க–ளைத் தடுத்து பாது–காத்–தி–ருந்–தன. ஆனால் வெவ்–வேறு முறை–யில். எப்–படி? டி எ ன் ஏ X - க தி ர் – வீ ச் – ச ா ல் சி தை – ப–டா–மல் மிகச் சிறப்–பாக வைட்–ட–மின் சி பாது–காத்–தி–ருந்–தது. ஹைட்–ர–ஜன் பெராக்– சைடு, டிஎன்–ஏ–வைச் சிதைக்–க–வி–டா–மல் வைட்–ட–மின் இ ஆற்–ற–ல�ோடு பாது–காத்– தி–ருந்–தது. இவ்–விரு உயிர்ச்– சத்–துக்–க–ளும், செல்–களி – ன் வெவ்–வேறு பகு–திக – ளி – ல் ஃபிரி– ரே–டி–கல்–களை முடக்–கிச் செய–லி–ழக்–கச் செய்–தி–ருந்–தன. இது ஐர�ோப்பிய விஞ்– ஞ ா– னி – க ள் ந ட த் – தி ய ஆ ர ா ய் ச் சி . இ தி ல் உ ட ல் – ந–லம் உள்ள 57 ஆண்–கள் பங்–கேற்–ற–னர். ஆண்– க ள் ஒவ்– வ�ொ – ரு – வ – ரு க்– கு ம் தின– ச ரி க�ொடுக்–கப்–பட்ட ஆன்–டி–யாக்–சி–டண்–டு– கள்: வைட்–ட–மின் இ 149 IU; வைட்–ட–மின் சி - –சத்து 100 mg; பீட்டா-கெர�ோ–டின் - 6 – ம் - 50 mcg. இந்த ஆன்–டிய mg; செலி–னிய – ாக்– சி–டண்–டுக – ளை 3-மாத காலம் த�ொடர்ந்து அளித்– த – ன ர். ஆராய்ச்சி த�ொடக்– க த்

24.02.2017 முத்தாரம் 25


– தி – லு ம் , மு டி – வி – லு ம் ஆ ண் – க–ளின் ரத்த மாதி–ரி–கள் எடுக்–கப்– பட்– ட ன. ரத்– த த்– தி ல் ‘லிம்– ப�ோ – சைட் செல்–கள்’ மர–பி–யல் சிதை– வு–களி – ன் அளவு ஆய்–வுக்–குட்–படு – த்– தப்–பட்–டன. ஆ ன் – டி – ய ா க் – சி – ட ண் – டு – க ள் க�ொடுக்–கப்–பட்ட ஆண்–கள் ‘மர– பி–யல் சிதை–வு’ 50% அள–வுக்கு அதி– க – ம ாக குறைந்– தி – ரு ந்– த து. புகைப்– ப – ழ க்– க ம் க�ொண்– ட – வ ர்– க–ளின் ‘குர�ோ–ம�ோச�ோ – ம்’ சிதைவு –களை ஆன்–டி–யாக்–சி–டண்–டு–கள் 7 மடங்கு குறைத்–தி–ருந்–தது. மார– டைப்பு தாக்கி உயிர் தப்– பி ய ந�ோயா–ளி–க–ளுக்கு ஆன்–டி–யாக்–சி– டண்–டு–கள் க�ொடுக்–கப்–பட்–டா– லும், மர– பி – ய ல் சிதை– வு – க – ளி ல் முன்–னேற்–றம் இல்லை. கார–ணம் அவர்–கள் ந�ோயின் தீவி–ரத்–திற்கு, கூடு–தல் ஆன்–டிய – ாக்–சிட – ண்–டுக – ள் தேவை. மூன்– ற ா– வ து ஆராய்ச்– சி – யி ல் விஞ்– ஞ ா– னி – க ள் தேர்வு செய்த களம் அணு மின்–சார நிலை–யம். இந்த அணு மின்– ச ார நிலை– யத்– தி ல் வெளி– யே – று ம் கதிர்– வீச்– சு க் கழி– வு – க ளை அப்– பு – ற ப்– ப–டுத்–தும் பணி–யா–ளர்–கள் ‘மர–பிய – ல் சிதை–வு’– – க–ளில் ஆன்–டிய – ாக்–சிட – ண்– டு–க–ளின் தாக்–கம் பற்றி ஆராய்– வதே விஞ்–ஞா–னி–கள் ந�ோக்–கம். இந்–தப் பணி–யா–ளர்–களு – க்கு மற்–ற– வர்–களை விட மர–பி–யல் சிதை–வு–

26

முத்தாரம் 24.02.2017

கள் 10-மடங்கு அதி–கம். பணி–யா–ளர் ஒவ்–வ�ொரு – வ – ரு – க்– கும் ஜிங்கோ பில�ோபா துணை உணவு க�ொடுக்–கப்–பட்டு, அவர்– க–ளு–டைய ரத்–த செல்–கள் ஆரா– யப்–பட்–டன. வியக்–கத்–தக்க முறை– – வ – – யில் பணி–யா–ளர்–கள் ஒவ்–வ�ொரு ரின் ‘மர–பி–யல் சிதை–வு’ குறைந்து - இயல்–புக்கு திரும்–பி–விட்–டது. பணி–யா–ளர்–கள் ‘ஜிங்–க�ோ’ துணை உணவை நிறுத்– தி – வி ட்– ட ால், ‘மர–பி–யல் சிதை–வு’ மறு–ப–டி–யும் அதி–கரி – க்–கிற – து. எனவே, பணி–யா– – ரு – ந்து ளர்–கள் மர–பிய – ல் சிதை–விலி தின–சரி ‘ஜிங்–க�ோ’ துணை உணவு சாப்–பிட வலி–யு–றுத்–தப்–பட்–டது. ஆன்–டி–யாக்–சி–டண்–டு–க–ளின்– கூட்–டுத்–தி–றன்– நம்மை ஃபிரி– ர ே– டி – க ல்– க ள் சிைத–வுக – ளி – லி – ரு – ந்து பாது–காக்–கும் ஆன்–டிய – ாக்–சிட – ண்–டுக – ள் 2 வகை– யா–கப் பெறப்–படு – கி – ன்–றன. இவை ஒத்த பண்–புக டு இணைந்தே – ள�ோ – செயல்–ப–டு–கின்–றன. நமது உடல் பல– வ – கை – ய ான ஆன்– டி – ய ாக்– சி – ட ண் ட் எ ன் – சை ம் – க ளை


உரு– வ ாக்– கு – கி – ற து. குறிப்– ப ாக ஆ ற் – ற ல் – மி க்க ஆ ன் – டி – ய ா க் – சி – டண்–டு–க–ளான குளு–தா–தியான் கூட்– டு ப் ப�ொருள்– க ள் குளு– த ா– தியான் பெராக்–சி–டாஸ் மேலும் சூப்– ப – ர ாக்– சை டு டிஸ்– மு – ட ாஸ் மற்–றும் கேட–லாஸ் ஆகிய என்– சை ம் ஆ ன் – டி – ய ா க் – சி – ட ண் – டு க – ளு – ம் உரு–வா–கின்–றன. என்–சைம் ஆன்– டி – ய ாக்– சி – ட ண்– டு – க ள் எல்– லாம், அவை உரு–வா–கும் பகு–தியி – ல், ஃபிரி–ரே–டி–கல்–களை செய–லி–ழக்– கச் செய்–தும் அழித்–தும் அப்–பகு – தி – – களை ஃபிரி–ரே–டி–கல் சிதை–வு–கள் ஏற்–ப–டா–மல் பாது–காக்–கின்–றன. அத– ன ால் உடல் நலம் மேம்– ப–டு–கிற – து. மற்– ற �ொரு வகை உண– வி ல் இருந்து பெறும் ஆன்– டி – ய ாக்– சி– ட ண்– டு – க ள் அவை காய்– க றி, கீரை–கள், பழங்–கள், மூலி–கை–கள் ஆகி– ய – வ ற்– றி ல் இருந்து பெறும் உணவு வகை ஆன்–டிய – ாக்–சிட – ண்– டு–கள். பழங்–கள் - காய்–க–றி–கள் - மூலி–கை–கள் ஆகி–ய–வற்–றில் பல ஆயி–ரம் வகை ஆன்–டிய – ாக்–சிட – ண்– டு–கள் உள்–ளன. இவை குடும்–பம் குடும்–பம – ாக வகைப்–படு – த்தி ஆரா– யப்–பட்–டுள்–ளன. அவற்–றில் குறிப்– பி–டத்–தக்க ஆன்–டி–யாக்–சி–டண்ட் குடும்–பங்–கள் : * பாலி–பி–ன�ோல்–கள் * ஃபில–வ�ோ–னாய்–டு–கள் * கேர�ோ–டி–னாய்–டு–கள்

இப்– ப�ோ து வ ணி – க ர் த ா ங் – க ள் விற்கும் ச�ோப்பு , மு க ப் – பூ ச் சு ப�ோ ன் று அ ழ – கூ ட் – டு ம் ப�ொ ரு ள் – க – ளி ல் ஆ ன் – டி – ய ா க் – சி– ட ண்– டு – க ள் இ ரு ப் – ப – த ா க வி ள ம் – ப – ர ப் – ப–டுத்–து–கி–றார்– கள். மக்–களை ஏமாற்–றும் தவ– றான வழி–காட்– டல் இது. உட–லில் உரு–வா– – ல்–களை கும் பல–வகை ஃபிரி–ரே–டிக தனி–ய�ொரு ஆன்–டிய – ாக்–சிட – ண்ட் அழிக்க முடி–யாது. எனவே, அந்– தந்– த ப் பகு– தி – யி ல் உரு– வ ா– கு ம் ஃபிரி–ரே–டி–கல்–களை , பல்–வேறு வகை ஆன்–டி–யாக்–சி–டண்–டு–கள் செய– லி – ழ க்– க ச் செய்து செல்– லைப் பாது–காக்–கின்–றன. எனவே நம்–மையு – ம் நமது மர–பணு – க்–களை – – யும் ஃபிரி–ரே–டி–கல்–கள் சிதை–வு– க–ளில் இருந்து பாது–காக்க, பல– வகை ஆன்–டி–யாக்–சி–டண்–டு–கள் இன்–றி–ய–மை–யா–தவை.

(ரக–சி–யம் அறி–வ�ோம்)

24.02.2017 முத்தாரம் 27


வாயில் வாழ்ந்த

புழு!

ரு–வ–ரின் வாயி–லி–ருந்து கைவைத்து இழுத்–தால் ச�ொத்–தைப் பல், அல்–லது டபுள் மின்ட் சூயிங்–கம் கிடைக்–க–லாம். ஆனால் இங்கே 6 அடி– நீள நாடாப்–புழு இழுக்க இழுக்க முடி–யா–மல் டாக்–டர்– க–ளையே ரெஸ்ட் எடுக்க வைத்–தி–ருக்– கி–றது. புது டெல்–லியி – ன் கல்–லீர – ல் மருத்–துவ – – ம–னை–யில் வயிற்–று–வலி என அட்–மிட் ஆன–வ–ருக்கு பெருங்–கு–டல் ச�ோதனை செய்து பார்த்– த – ப�ோ து, ஒட்– டு ண்– ணி – க – ளி ன் த ா க் – கு – த ல் தெ ரி – ய – வ ர , எண்–ட�ோஸ்–க�ோப்–பியி – ல் குட–லில் கடும் நுண்– ணு – யி – ரி த் த�ொற்று ஏற்– ப ட்– டி – ரு ப்– பதை உறுதி செய்–த–னர். இடுக்–கியை பயன்–ப–டுத்தி நாடா–ப் பு–ழுவை ந�ோயா–ளி–யின் வாய் வழியே

28

முத்தாரம் 24.02.2017

மளிகைக் கடை பில் ப�ோல உரு–விப்–ப�ோட்டு அலுத்–து–விட்–ட–னர் மருத்– து– வ ர்– க ள். “இது– ப�ோ ல ஒ ரு ந ா ட ா ப் – பு – ழு வை நான் பார்த்–ததே – யி – ல்லை. த�ொடர்ந்து அவ–ரது வாயி– லி– ரு ந்து வந்து க�ொண்– டே–யி–ருந்–த–து” என்–கி–றார் சைரி–யாக் பிலிப்ஸ். 2 - 8 மீட்– ட ர் நீளம்– க�ொண்ட இ ப் – பு ழு ச ரி – ய ா க சமை க் – க ப் – ப – ட ா த ப ன் – றி க் – க றி அ ல் – ல து ம னி த க் கழி– வு – க – ளி ன் வழி– ய ாக பல–ரின் உட–லுக்–குள்–ளும் செல்–கி–றது. ஒரு நாடாப்– புழு 50 ஆயி–ரம் முட்–டை– களை இடு– கி – ற து. ஒரு– வ–ரின் உட–லுக்–குள் புகுந்த நாடாப்– பு ழு, சிஸ்– டி – ச ெ– ர�ோ – சி ஸ் எ னு ம் நீ ர் க் – கட்–டிகளை – மூளை–யிலு – ம் தசை– யி – லு ம் ஏற்– ப – டு த்– து – கி–றது. இதன் விளை–வாக பக்–கவ – ா–தம், வலிப்பு ஆகிய பிரச்–னை–களை உரு–வாக்– கு–கி–றது. தற்–ப�ோது மேற்– கு–றிப்–பிட்ட ந�ோயா–ளிக்கு வயிற்– றி – லு ள்ள நாடாப்– பு ழு மு ட் – டை – களை அழிப்–பத – ற்–கான சிகிச்சை ஆன் தி வே. மு


வேண்–டாம்! பெட்–ர�ோ–லும் நிலக்–க–ரி–யும்

ந்– த க்– க ா– ல த்– தி ல் யார் இப்–படி ச�ொல்–வார்–கள்? இதனை மனப்–பா–டம் செய்–யச்– ச�ொன்–னாலே, இதற்கு ந�ோ ச�ொல்– ப–வர்–கள்–தானே அதி–கம். ஆனால் அயர்– ல ாந்து உலக நாடு– க – ளி ல் முதல்–முற – ை–யாக எதிர்–கா–லத்–தில் பெட்–ர�ோல், ஆயி–லில் முத–லீடு செய்– ய ப்– ப�ோ – வ – தி ல்லை என்று திட்–ட–வட்–ட–மாக கூறி–விட்–டது. அயர்–லாந்து, கரிம எரி–ப�ொ– ருட்–க–ளுக்–கான முத–லீடு வேண்– டாம் என்ற மச�ோ–தா–விற்கு 90 நாடா–ளும – ன்ற உறுப்–பின – ர்–களி – ல்

53 பேர் ஓகே ச�ொல்–லியி – ரு – க்–கிற – ார்– கள். இதன்–மூ–லம் 8 பில்–லி–யன் பவுண்–டு–களை ஆக்–க–பூர்–வ–மாக செல–வ–ழிக்–கும் வாய்ப்–புள்–ளது. உல– கி – ல ேயே பெட்– ர �ோல் நிலக்– க – ரி க்– க ான முத– லீ ட்டை விலக்–கிக்–க�ொண்ட முதல் நாடு அயர்–லாந்–து–தான். நிதி இலா–கா– வின் பரி– சீ – ல – ன ைக்கு சென்று, பின் சட்– ட – ம ா– க – வு ள்– ள து இம்– ம– ச �ோதா. புதுப்– பி க்கக் கூடிய ஆற்–றல்–களு – க்–காக 5.2 ட்ரில்–லிய – ன் டாலர்–களை 76 நாடு–கள் முத–லீடு செய்–ய–வுள்–ள–தாக கூறி–யுள்–ளன. அயர்–லாந்–தின் முடிவு இயற்கை மாசு–பா–ட்டில் பெரும் தாக்–கத்தை ஏற்– ப – டு த்– த ா– து – த ான். ஆனால் அதன் முயற்– சி யை பல நாடு– க– ளு ம் பின்– ன ா– ளி ல் பின்– ப ற்– று – வ–தற்கு இது முன்–னு–தா–ர–ண–மாக அமை–ய–லாம். மு

24.02.2017 முத்தாரம் 29


டி

ரா–குலா வாழ்ந்த ர�ோமா– னி – ய த் – தி ன் ட ்ரா ன் – சி ல் – வே– னி – ய ா– வி ல் குதி– ர ை– க ளை – ாக விழுங்கி கபாப் செய்து கச்–சித – ம வாழ்ந்த புதிய மிரு– க ங்– க ளை சவுதாம்–டன் பல்–க–லைக்–க–ழ–கத்– தின் மார்க் விட்–டன், ப�ோர்ட்ஸ்– ம– வு த் பல்– க – லை க்– க – ழ – க த்– தி ன் டேரன் நைஸி ஆகிய இங்–கில – ாந்து விஞ்–ஞா–னிக – ள் அவற்–றின் த�ொன்– மைப் படி– ம ங்– க ளை வைத்து கண்–டு–பி–டித்–தி–ருக்–கி–றார்–கள். லெஜண்ட் டெர�ோ–சர்–கள – ான இவற்–றுக்கு Hatzegopteryx என்று பெயர். பறக்–கும் சக்தி க�ொண்ட இந்த பெரும் விலங்– கு – க – ளு க்கு இரை, பார– ப ட்– ச – மி ல்– ல ா– ம ல் சிறிய, பெரிய குதி–ரை–கள்–தான். நீள–மான கழுத்–தும், கால்–க–ளும்,

ஜெட் விமா–னம் ப�ோன்ற அக–ல– மான எலும்–பு–கள – ைக் க�ொண்ட உட–லும் க�ொண்–ட–தாக இவை வாழ்ந்–தி–ருக்க வேண்–டும். டெர�ோ– ச ர்– க – ள ான அவற்– றி ன் எ லு ம் – பு – க ள ை ஆ ய் வு ச ெ ய் – த – ப�ோ து அ வை 7 0 மில்– லி – ய ன் ஆண்– டு – க – ளு க்– கு ம் முந்– தை – ய வை என்று அறி– ய ப்– பட்– ட து. ர�ோமா– னி – ய ா– வி ன் டெதைஸ் கடல் பகு–தி–யி–லுள்ள ஹாடெக் தீவில் இவை வாழ்ந்து வந்– தி – ரு க்கக் கூடும் என்– ப து ஆ ய் – வ ா – ள ர் – க – ளி ன் க ரு த் து . சிறிய டைன�ோ– ச ர்– க – ள ை– யு ம், குதிரை அள–வி–லான பல்–வேறு விலங்–குக–ளை–யும் க�ொன்று தின்று உல்–லா–சம – ாக வாழ்ந்த உயிரி என– வும் ஆராய்ச்–சி–யா–ளர்–கள் ஆசம் தக–வல் கூறு–கின்–ற–னர். மு

ட்ரான்–சில்–வே–னி–யா–வில்

பிர–மாண்–டவி– லங்–கு–கள்!


மெகா க்வாண்–டம்

கம்ப்–யூட்–டர்!

ல–கின் முதல் பிராக்– டி க்– க– ல ான சக்தி வாய்ந்த க்வாண்–டம் கம்ப்–யூட்–டர் ரெடி. சசெக்ஸ் பல்–க–லைக்–க–ழ–கத்–தைச் சேர்ந்த விஞ்– ஞ ா– னி – க ள் இதற்– கான ப்ளூபிரிண்டை அண்–மை– யில் தயா– ரி த்– தி – ரு க்– கி – ற ார்– க ள். சாதா–ரண கம்ப்–யூட்–டர் திண–றும் பல்–வேறு – றி – வி – ய – ல், விண்–வெளி, – அ அல்–ஜீப்ரா என ஏ டூ இசட் தக– வல்– க ளை இக்– க – ணி னி மூலம் விடை தேடிப் பெற–லாம். முத–லில் கம்ப்–யூட்–ட–ரின் பல்– வேறு பாகங்– க ளை ஃபைபர் ஆ ப் – டி க் கே பி ள் – க ள் மூ ல ம் இணைத்து செயல்–ப–டுத்–தி–னர்.

மின் மையம் மூலம் எலக்ட்– ரான்– க ளை பரி– ம ாற்– ற ம் செய்– யும் முறை இதில் கையா– ள ப்– – ற – து. இது முந்–தைய ஃபைபர் ப–டுகி ஆப்–டிக் கேபிளை விட 10 ஆயி–ரம் மடங்கு அதிக வேகம் க�ொண்– ட து . இ ந்த ஆ ர ா ய் ச் – சி – யி ல் இங்– கி – ல ாந்– தி ன் சசெக்ஸ் பல்– க– ல ைக்– க – ழ – க ம், கூகுள், டென்– மார்க்–கின் ஆர்–ஹஸ் பல்–க–லைக்– க–ழ–கம், ஜப்–பா–னின் ரைகென், ஜெர்–மனி – யி – ன் சீஜென் பல்–கல – ைக்– க–ழ–கம் ஆகி–யவை ஒருங்–கி–ணைந்– துள்–ளன. “பல ஆண்–டு–கள – ாக க்வாண்– டம் கணி– னி யை உரு– வ ாக்க முடி–யாது என மக்–கள் நினைத்– தி– ரு ந்– த – ன ர். ஆனால் நாங்– க ள் உண்– ம ை– ய ான திறன் வாய்ந்த கணி–னியை உரு–வாக்–குவ – த – ற்–கான திட்– ட – மி – டு – த – லி ல் இருந்– த�ோ ம்” என்–கிற – ார் ஆராய்ச்–சிய – ா–ளர் வின் ப்–ரைடு ஹென்–சிங்–கர். தற்–ப�ோது ஆராய்ச்–சி–யா–ளர்–கள் இதற்–கான ச�ோதனை மாதி–ரியை உரு–வாக்கி வரு–கின்–ற–னர். மு

24.02.2017 முத்தாரம் 31


வ–லர் சட்ா–ட கே ை–யி–க–ளின் ம ல்

நெ

ரா

!

ருப்பு பற்–றிய – வு – ட – ன் அதன் வீடிய�ோ ல�ோகம் முழுக்க பர–வும் அளவு அனை–வ–ரின் கை க–ளி–லும் ஆண்ட்–ராய்ட் கேமரா 6வது விர–லாக மாறி–யி–ருக்–கி–றது. ஆனா–லும் பாது–காப்பு என்–பது ப�ோலீ– ச ா– ரு க்– கு ம் அவ– சி – ய ம்– தானே? என–வே–தான் நியூ–யார்க் ப�ோலீ–சா–ரின் சட்–டையி – ல் விரை– வில் கேமரா கம்–பீ–ர–மாக இடம்–பெ–ற–வி–ருக்–கி–றது. நியூ–யார்க்–கின் மேயர் பி ல் பி ள ா – சி ய � ோ , ப� ோ லீ ஸ் க மி – ஷ – ன ர் ஜேம்ஸ் ஓ நீல் ஆகி– ய�ோ– ரு ம் இணைந்து ப� ோ லீ – ச ா – ரி ன் ச ட் – டை – யி ல் 2 0 1 9 ம் ஆ ண் – டு க் – கு ள் கே ம – ர ாவை ப �ொ ரு த் – தி – வி– டு – வ� ோம் என சத்– தி – யம் செய்திருக்–கின்–ற–னர். எதற்கு பாஸ் கேமரா? கல்–யாண வீடிய�ோ எடுக்–கவா என சீரி–யஸ் ஜ�ோக் வேண்–டாம். ப�ோலீ–சா– ரின் பாது–காப்–பிற்–குத்–தான் இக்– கே–மர – ாக்–கள். இக்–கேம – ர – ாக்–களை

32

முத்தாரம் 24.02.2017

ப�ோலீ–சா–ரின் சங்–கமே தயா–ரித்–த– ளிக்க ஊக்–கம் தரு–கி–றது. முதல் தவ–ணை–யாக 5,000 கேம–ராக்–கள் வாங்–கப்–பட்–டுள்–ளன. கேம–ரா–விற்கு பல பில்–லி–யன் ட ால ர் – க ள் ப ழு த் – து – வி–டுமே! யார் பாஸ் பில் க�ொடுப்–பது? மக்–க–ளும் அதி– க ா– ரி – க – ளு ம்– த ான் என மேயர் பிளா–சிய�ோ கூறு–வது நியூ–யார்க் மக்– க–ளுக்கு கற்–றாழை கஷா– ய– ம ா– க வே இருக்– கு ம். அதி–லும் கேமரா காட்– சி– க ளை ப�ோலீ– ச ாரே இஷ்– ட த்– தி ற்கு எடிட் செ ய் து ஒ ரு வ ா ர ம் கழித்து உண்– மை – ய ான வீ டி ய � ோ எ ன வெ ளி – யி – டு ம் வழக்– க –மெ ல்–லா ம் இருக்–குமா? மக்–கள் அதனை பார்க்–க–லாமா? என்–பதெ – ல்–லாம் இனி–மேல்–தான் தெரி–யும். மு


மெயில் பாக்ஸ்

அறி–வுக்கு

விருந்து! ப�ோட�ோக்–ஸின் மெடிக்–கல் யூஸ் ஓகே என்–றா–லும், சைட் எஃபக்ட்ஸ் புகைப்–ப–டங்–கள் ஹார்ட்–பீட்டை எகிற வைத்–தன. - பி.குண–மணி, திருச்–செந்–தூர். பிப்–ர–வரி மாத பெயர்க்–கா–ர–ணம், சிறப்–பு– கள் மற்–றும் பிப்–ர–வரி ஸ்பெ–ஷல் தக–வல்–கள் அறி–வுக்கு விருந்து. - இரா–ம–. கண்–ணன், திரு–நெல்–வேலி. ட் விட்– ட – ரி – லு ம், பேனா– வி – லு ம் டிபி– க ல் அரசு நடத்–தும் ட்ரம்–பிற்கு எதி–ராக தின–சரி ப�ோராட்–டம் நடத்த வேண்–டியி – ரு – க்–கும�ோ? மறு– ஜென்ம மனி–தர்–கள் பல–ரும் விளம்–பரப் பித்–தர்– க–ளெ–னவே கூற–லாம். - கே.எஸ்.அர்–ஜுன் –சி–தம்–ப–ரம், நாகர்–க�ோ–யில். தீ விபத்–திலி – ரு – ந்து காப்–பாற்–றும் கருவி, புதிய அறி–விய – ல் புத்–தக – ங்–களை கூறிய நூல்– சூழ் உலகு ரச–னைத் த�ோர–ணம். - டி.மால–தி– க–ணேஷ், க�ோவை. ஆன்–டியாக்–சி–டண்–டு–க–ளின் டிஎன்–ஏ வை காப்–பாற்–றும் செயல்–பாட்டை அறிந்து வியந்– தேன். சதாம் உசேன், அவ– ர து மகன் உதய் ஆகி–ய�ோ–ரின் பாடி டபுள் தக–வல்–கள் சுவா–ரசி – ய மிக்‌–ஸர். - சந்–தான க�ோபாலகிருஷ்–ணன், சென்னை-4

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95000 45730 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

24-02-2017 ஆரம்: 37 முத்து : 9

24.02.2017 முத்தாரம் 33


34 முத்தாரம் 24.02.2017

ஆயி–லின்

ஸ் ஏஞ்–சல்–ஸில் ராணுவ ப�ொறி– யா–ளர்–கள் அலு–வ–ல–கத்–திற்கு முன் டக�ோட்டா ஆயில் பைப்–லைன்– க–ளுக்கு எதிர்ப்பு தெரி–வித்து ப�ோராட்– டத்–தில் ஈடு–பட்ட சூழ–லிய – ல – ா–ளர்–களி – ன் காட்சி. 3.8 மில்–லிய – ன் புர�ொ–ஜெக்–டான இதில் டக�ோட்–டா–விலி – ரு – ந்து இலி–னாய்– ஸிற்கு ஆயிலை க�ொண்–டு–வ–ரு–வ–தாக ஏற்– ப ாடு. மிசூரி ஆற்– ற ைத் தாண்டி அமைக்–கப்–ப–டும் குழாய்–க–ளால் நிலத்– தடி நீர் பாதிப்பு ஏற்–ப–டு–வத – ாக மக்–கள் அஞ்–சு–கின்–ற–னர்.

ஆபத்து! லா


35

நல்–லன அள்–ளித்–த–ரும் பூனை! ஜப்–பா–னின் ட�ோக்–கி–ய�ோ–வில் ஆயி–ரக்–க–ணக்–கில் அணி–வ–குத்–தி–ருக்–கும் மெனேகி நெக�ோ என்ற பூனை– வடி–வி–லான சிறிய சிலை–க–ளின் காட்சி இது. கருணை தேவ–தை–யின் ஆசீர்–வா–தம் இச்–சி–லை–க–ளின் மூலம் கிடைக்–கும் என்–பது ஜப்–பா–னிய மக்–க–ளின் மரபு நம்–பிக்கை.


°ƒ°ñ„CI›

பிப்ரவரி 16-28, 2017

+2

யாருக்கு..?

வணிகேவியல் நிபுணர்கேள தரும் விைாத் வதாகுபபு

நிலம் சம்்பந்தப்படட அரசுப ்பணி�ளுக்கு �ம்்்பண்ட ஜிக�ோ சயின்டிஸ்ட அண்ட ஜி�ோலஜிஸ்ட க்தர்வு வெல்றலை கேவி்ெசன்

எழுதும்

கே்ல கேண்டுமோ? 36

உத்்வகேத் வதாடர்!

நிமிடத்துக்கு நிமிடம் நிலை மாறும் ஈக�ா! நிவாஸ் பி்ரபு எழுதும்

உடல்… மனம்… ஈக�ோ! உ்ளவியல் வதாடர்

Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Price Rs. 5.00. Day of Publishing: Every Friday.

ñ£î‹ Þ¼º¬ø

குங்குமம் குழுமத்தில் இருந்து வவளிவரும் பயனுள்ள மாதம் இருமுறை இதழ்

வேலை ரெடி! எங்்கே..? எத்தறை..?

Mutharam  

mutharam

Read more
Read more
Similar to
Popular now
Just for you