Kungumam

Page 87

‘மைனா’– வி ன் ஆகச்– சி – ற ந்த பெரு– ம ை– க – ளி ல் ஒன்று தம்பி ராமையா. அவர் ஏற்று நடித்த பாத்–திர வடி–வம – ைப்பு விசே–ஷம – ா– னது. கிளைச்–சிறை காவ–லர்–களி – ன் மனக்– க�ொ – தி ப்– பை – யு ம் க�ொந்– த – ளிப்–பை–யும் அதற்கு முன் வெளி– வந்த எந்த படங்–களு – ம் இத்–தனை நேர்த்–தியு – ட – ன் ச�ொல்–லவி – ல்லை. அப்–பாத்–திர – த்–தில் அவ–ரைத் தவிர வேறு–யா–ருமே ப�ொருந்–தி–யி–ருக்–க– மாட்–டார்–கள் என்று இப்–ப�ோது நம்–ப–லாம். உண்–மை–யில், செந்–தா–மரை என்ற கதா–பாத்–தி–ரம் திரை–யில் காட்–டப்–பட – வே இல்லை. ஆனா– லும், அண்–ணன் தம்பி ராமையா உதிர்க்–கும் ச�ொற்–க–ளின் வாயி– லாக, அப்–படி ஒரு–வரை நம்–மால் உரு–வ–கிக்க முடிந்–தது. வாழ்–வின் அனு– ப – வ ங்– க – ளி – லி – ரு ந்து உரம்– பெற்ற ஒரு–வர் வெளிப்–ப–டுத்–தும் அற்– பு – த – ம ான உணர்– வு – க ளை வெகு இயல்–பாக அவர் காட்–டி– யி–ருந்–தார். அண்–ணன் தம்பி ராமையா எ ப் – ப�ோ – து ம் க தை – க – ள�ோ டு இருப்–ப–வர். ச�ொல்–வ–தற்கு அவ–ரி–டம் ஏரா–ள–மான செய்– தி – க – ளி – ரு க்– கு ம். ‘ஒரு–முறை இப்–ப–டித்– தான் தம்பி...’ என்று அ வ ர் ஆ ர ம் – பி த் – தால் அதை வைத்து நாலைந்து திரைப்–பட – ங்– 86 குங்குமம் 24.2.2017

கள் எடுக்–கத்–தக்க சம்–பவ – ங்–களை பெற்–றுக்–க�ொள்–ளல – ாம். அவர் ஓர் இடத்–தில் அமர்ந்–திரு – ந்–தால் அந்த இடமே கதை–கள – ால் நிரம்ப வழி– யும். அவ–ருக்கே உரிய கல–க–லப்–பு– டன் ஒரு விஷ–யத்தை ச�ொல்ல ஆரம்–பித்து, நவ–ர–சங்–க–ளை–யும் க�ொட்–டி–வி–டு–வார். அவர் உரை–யா–ட–லில் மிகு–தி– யும் வாழ்வு குறித்த கேள்–வியி – ரு – க்– கும். க�ொஞ்ச காலம் சிறை–யிலு – ம் இருந்த அனு– ப – வ ம் அவ– ரு க்– குண்டு. அது– கு – றி த்– து ம், அதி– லி – ருந்து அவர் மீண்–டது குறித்–தும் எந்– தத் தயக்– க – மு ம் இல்– ல ா– ம ல் எங்–க–ளு–டன் பகிர்ந்து க�ொண்–டி– ருக்–கி–றார். ச�ொல்–லப்–ப�ோ–னால் அவர் வாழ்வை மிகப் பூர–ணம – ாக உணர்ந்த தரு–ணங்–க–ளாக அவற்– றைக் கரு– து – வ ார். மாட்– சி மை தங்–கிய நீதித்–துறை – யைத் – தாண்டி ஒரு–வர் வெளியே வர, நிறைய உண்– ம ை– யு ம் மன�ோ– தி – ட – மு ம் தேவை–யென்–பதை ச�ொல்–லி–யி– ருக்–கி–றார். நடிப்–பார்–வத்–த�ோடு ஒரு–வர் சென்–னைக்கு வரு–வ–தும் வாய்ப்– புப் பெற்று நட்–சத்–தி–ர–மா–வ–தும் பெரிய விஷ–ய–மில்லை. வெவ்– வேறு வேலை செய்து, வாழ்– வ�ொன்–றும் கன–வ�ொன்–று– மாக இருந்து வெளிச்–சம் பெறு–வ–து–தான் அரிது. ஒரு–கா–லம் வரை அவர் பர–பர – ப்–பான மேடைப்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.