Kungumam

Page 24

மக்–கள் எங்–க–ளைத் தேடி வந்து வாங்–கிச் செல்–வார்–கள். வீட்டு விசே– ஷ ங்– க – ளு க்கு ஆர்– ட – ரி ன் பெய– ரி ல் அதி– க – ள வு செய்– து ம் தரு–கி–ற�ோம். வியா–பார ந�ோக்–கில் இதை செய்–யக் கூடாது என்–பது அப்– பா– வி ன் பாலிசி. தயா– ரி ப்புச் செலவை மட்–டும் கணக்–கிட்டு குறைந்த விலைக்கே தரு–கிற�ோ – ம். 30 வரு–டங்–க–ளுக்கு முன்பே சிங்– க ப்– பூ ர், லண்– ட – னு க்கு எல்–

லாம் எங்–களி – ட – மி – ரு – ந்து ‘க�ோயில் இ ட் – லி – ’ யை வ ா ங் – கி ச் ச ெ ல் – வார்–கள்...’’ என்று பூரிக்–கி–றார் கண்–ணன். எப்–படி சுடு–கி–றார்–கள் இந்த இட்–லியை – ? புன்–னகை – யு – ட – ன் விவ– ரிக்க ஆரம்–பித்–தார் விஜ–யல – ட்–சுமி அம்–மாள். ‘‘முதிர்ச்சி அடை– ய ாத பசு– மை–யான மூங்–கிலை மெல்–லி–ய– தாக, குட– லை – ய ாக சீவவேண்–

க�ோயில் இட்லி வர–லாறு

காஞ்–சிபு– ர– த்–தில் 700 ஆண்–டுக – ளு – க்கு முன்பு 200 வகை–யான இட்லி இருந்–துள்– ளது. பல–நூறு ஆண்–டு–க–ளுக்கு முன்பு வல்–ல–பாச்–சா–ரி–யார் என்–ப–வர் வர–த–ராஜ பெரு–மா–ளுக்கு நிவே–த–னமாக ‘க�ோயில் இட்–லி–’யைப் படைத்–துள்–ளார். மருத்–துவ குணம் க�ொண்ட ப�ொருட்–க–ளால் இது தயா–ரா–ன–தால் இதற்கு நல்ல வர–வேற்பு கிடைத்–தது. இப்–ப�ோது நக–ரில் ஒருசிலரே இதை தயா–ரிக்– கின்–ற–னர். வர–தர– ா–ஜப் பெரு–மா–ளுக்–குப் பல நூறு ஆண்–டுக – ள – ாக தின–மும் காலை–யில், இந்த வகை இட்லி படைக்–கப்–ப–டு–கி–றது. அந்த நேரத்–தில் பக்–தர்–க–ளுக்–கு பிர–சா–த–மா–க–வும் வழங்–கப்–ப–டு–கி–றது. 24 குங்குமம் 16.2.2018


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.