Kungumam

Page 26

தன் அப்–பா–வுக்கு நான்கு இடலி, ஒரு டிகிரி காபியை ப ா ர் – ச ல் வ ா ங் கி க் க�ொண்டு, தானும் சாப்– பிட்– டு – வி ட்டு க�ோயில் க�ோபு–ரத்தைப் பார்த்து வணங்– கு – வ ான். டிகிரி க ா பி ப�ோ டு – ப – வ – ரை ப் பார்த்து மெல்– லி – ய – த ாகச் சிரித்துவிட்டு செல்–வான். ப த் து வ ரு – ட ங் – க ள் நாள் தவ–றா–மல் இப்–ப– டித்– த ான் நடந்– த ன. அதன் பிறகு 30 வரு– டங்– க ள் அந்– த ப் பக்– கம் அச்–சி–று–வன் வர– வே–யில்லை. ந ா ற் – ப து வ ரு – ட ங் – க ள் க ழி த் து கு ம் – ப – க �ோ – ண ம் சன்–னதித் தெரு– வில் இருக்– கு ம் அந்த உண–வ–கத்– துக்கு ஒரு மனி–தர் வரு– கி – ற ார். காபி ப�ோடு– ப – வ – ரை ப் பார்த்துச் சிரித்–த– ப டி அ வ ர் அரு–கில் செல்– கி–றார். ‘ ‘ ந ா ன் இ ன் – ன ா ர் மகன். சின்ன வய– சு ல உங்க கைய ா ல ச ா ப் – 26 குங்குமம் 16.3.2018

பிட்–டிரு – க்–கேன்...’’ என்–கிற – ார் அந்த மனி–தர். க ா பி ப�ோ டு – ப – வ ர் , ‘ அ ப் – ப – டி – ய ா ’ எ ன் று கேட்க–வில்லை. மாறாக, ‘‘நீ சினிமா இயக்–கு–நர்ல... உ ன் ப ட ங் – க ள ை எ ல் – லாம் பார்ப்–பேன்...’’ என பாராட்டி ஆசீர்– வ ா– தம் செய்–கி–றார். சில வரு–டங்– க–ளுக்குப் பின் அதே மனி– த ர் கு ம்ப – க �ோ – ண ம் வரு– கி – ற ார். த ன க் கு அ ன் – ன – மி ட்ட அந்த காபி ப�ோ டு ப – வரை சென்– னை க் கு அ ழ ை த் து வ ரு – கி – ற ா ர் . தான் இயக்–கும் படத்– தி ல் நடிக்க வைக்–கி–றார். இந்தச் சம்–பவ – த்– தில் இடம்– பெற்ற அந்தச் சிறு– வ ன் / மனி–தர் / இயக்–குந – ர்... வேறு யாரு– மல்ல ... பிர–மாண்ட இயக்–குந – – ரான ஷங்–கர்–தான்!


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.