Doctor

Page 5

ஆண்–களு – க்கு ஆயி–ரம் பிரச்னை... அதில் த�ொப்பை பெரிய பிரச்னை. உடல் எடை பற்றி எந்த கவ–லை–யும் படா–மல் ஜாலியாக சாப்– பி ட்டு, நிம்– ம – தி – ய ா– க த் தூங்கி, வயிறு க�ொஞ்சம் க�ொஞ்சமா– க ப் பெரிதாகும்– ப �ோதெல்லாம் அலட்– டி க் க�ொள்ளாமல், நிறைமாத கர்ப்பிணிப�ோல் வயிறு ஆனவுடனே ‘அய்யய்யோ’ என்று அலர்ட்–டா–வ–து–தான் பல ஆண்–க–ளின் பாலிசி. அ த ன் பி ற கு வ ா க் கி ங் ஜ ா க் கி ங் கி லேயே த�ொப்–பையை – க் குறைத்–துவி – ட– லா – ம் என்றோ, ஜிம்–முக்–குப் ப�ோனால் சரி–யா–கிவி – டு – ம் என்றோ படா–தபா – டுபா–டுவ – தை – யு – ம் பார்க்–கி–ற�ோம். உடற்–ப–யிற்–சி–யின் மூலம் த�ொப்–பை–யைக் குறைப்–பது எத்–தனை சத–வி–கித – ம் சாத்–தி–யம்? உடற்–ப–யிற்சி நிபு–ணர் ராம–மூர்த்–திக்கு இந்த கேள்வி.

‘‘உ ண– வி ன் மூலம் உட– லி ல் அதி– க – ம ாக சேர்–கிற க�ொழுப்பு, முத–லில் வயிற்–றுப்–ப–கு–தி– யில்–தான் சென்று படி–யும். அத–னால்–தான் த�ொப்பை வரு–கி–றது. இந்த த�ொப்–பை–யைக் குறைப்–ப–தில் உடற்–ப–யிற்சி, உண–வுப்–ப–ழக்–கம் இரண்–டுக்–குமே முக்–கிய – –மான பங்கு உண்டு. த�ொப்–பைய – ைக் குறைக்க நினைப்–பவ – ர்–கள் ஜிம்–முக்–குச் செல்ல வேண்–டும் என்று முடிவு எடுத்–தால் மட்–டும் ப�ோதாது. அப்–ப�ோதே முறை– ய ான உண– வு ப்– ப – ழ க்– க த்– தை – யு ம் பின்– பற்ற வேண்–டும். ஓட்–டல் உண–வு–கள், துரித உண– வு – க ள், எண்– ணெ ய் அதி– க ம் சேர்க்– க ப்– பட்ட உணவு– கள், ந�ொறுக்–குத்–தீ–னி–கள், குளிர்– பா–னங்–கள் ப�ோன்–ற–வற்–றைத் தவிர்க்க வேண்– டும். காபி, டீ குடிக்–கிற பழக்–கம் உள்–ள–வர்– கள் அதற்–குப் பதி–லாக கிரீன் டீ, லெமன் டீ குடிக்–க–லாம். காலை உண–வாக எண்–ணெய் சேர்க்–காத 3 சப்– ப ாத்தி அல்– ல து உலர்ந்த பழங்– க ள், காய்–க–றி–கள் சேர்க்–கப்–பட்ட ஓட்ஸ் ஒரு கப் சாப்– பி – ட – ல ாம். மதிய உண– வு க்கு ஒரு கப் சாதம், கீரை அல்–லது காய்–க–றி–கள் எடுத்–துக் க�ொள்–ள–லாம். அசை–வத்தை விரும்–பு–கி–ற–வர்– கள் எண்–ணெய் சேர்க்–காத மீன் அல்–லது க�ோழி இறைச்–சியை சேர்த்–துக் க�ொள்–ள–லாம். இரவு உண–வாக, எண்–ணெய் இல்–லாத சப்–பாத்தி 3 உடன் ஃப்ரூட் சாலட் ஒரு கப் சாப்–பிட – லாம். பால் குடிப்பதாக இருந்தால் சர்க்கரை சேர்க்–கா–மல் ஒரு டம்–ளர் குடிக்–க–லாம். இந்த உண–வுக்–கட்–டுப் ப – ாட்–டுட – ன் ஃபிட்–னஸ் டிரெ–யி–னர் அறி–வுரை – ப்–படி உடற்–ப–யிற்–சி–கள் செய்ய வேண்–டும். 45 நிமி–டம் நடைப்–ப–யிற்–சி– யும், அதன்–பிற – கு, 45 நிமி–டம் வ�ொர்க்-அவுட்டும்

செய்ய வேண்–டும். வார்ம்-அப் செய்த பிற–கு–தான் வ�ொர்க்-அவுட் ஆரம்– பிக்க வேண்–டும். வ�ொர்க்-அவுட்–டில் Floor Exercise, Leg Extension, Obliques (4 கில�ோ எடை–யுள்ள தம்–புல்ஸ் 2 கையி– லு ம் வைத்– த – வ ாறு உடலை வலது, இடது பக்–கம – ாக வளைத்–தல்) ப�ோன்–ற–வற்றை செய்ய வேண்–டும். உண–வுப்–பழ – க்–கம், உடற்–பயி – ற்சி இந்த இரண்–டும் ஒன்று சேரும்–ப�ோது – த – ான் – – த�ொப்–பைய – ைக் குறைப்–பது சாத்–திய மா–கும்–’’ என்–கி–றார்.

- விஜ–ய–கு–மார்

படங்–கள் : ஆர்.க�ோபால்

5


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.