Doctor

Page 66

ப�ோதே எழுந்–தால்–தான் கனவு நமக்கு நினை– வி ல் இருக்– கு ம். கன– வு த்– தூ க்– க ம் மெல்ல குறைந்து Light Sleep என்ற நிலைக்கு வரும்–ப�ோது நாம் கண்ட கனவு நினை–வுக்கு வரா–து’– ’ என்–றவ – ரி – ட – ம், கன–வுக்– கும் நிஜ வாழ்க்–கைக்–கும் உள்ள த�ொடர்பு பற்–றிக் கேட்–ட�ோம். ‘‘நிஜ வாழ்க்–கையி – ல் உங்–களு – டை – ய அன்– றாட செயல்–பா–டு–கள்–தான் மூளை–யில் பதிந்து கன–வு–க–ளாக எதி–ர�ொ–லிக்–கி–றது. நாம் பார்த்த நிகழ்–வுக – ள், மன–தில் த�ோன்–று – கி ற எண்– ண ங்– க ள், எதிர்– பா ர்ப்– பு – க ள், பயங்–கள் என எல்லா செய்–தி–க–ளை–யும் மூளை க�ோப்–பு–கள் அடுக்–கு–வ–து–ப�ோல அடுக்கி ஒழுங்–கு–ப–டுத்தி வைத்–துக்–க�ொள்– ளும். இது– தா ன் கன– வு த்– தூ க்– க த்– தி ன் பயன். கன– வு த்– தூ க்– க ம் இல்– ல ை– யெ ன்– றால் மூளை– யி ல் பதி– வா கி இருக்– க க்–

66  குங்குமம்

டாக்டர்  டிசம்பர் 1-15, 2016

கூ– டி ய தக– வ ல்– க ள் ஒழுங்– க�ோ டு இருக்– காது. அத–னால் கனவு என்–பது இயல்– பான ஒன்று. அதை தவ–றான சகு–னம் என்று குழப்–பிக்–க�ொள்ள வேண்–டி–ய–தில்– லை–’’ என்–கி–றார். ம ன – ந ல ம ரு த் – து – வ – ர ை ப் ப ா ர ்க ்க வேண்–டிய நிலை எது–வும் இதில் உண்டா? ‘‘த�ொடர்ந்து ஒரு–வ–ருக்கு கன–வுத்–தூக்– கம் இல்– லா – ம ல் இருந்– தா ல் அவ– ரு க்கு உடல் மற்–றும் மன–ந–லம் பாதிப்பை ஏற்– ப– டு த்– து ம். அது– ப �ோல ஒரு– வ – ரு க்கு எப்– ப�ோ–தும் மனதை பாதிக்–கும் கன–வு–கள் வந்–தால் அவர் தன்–னு–டைய பிரச்–னை என்– ன – வெ ன்று ஆராய்ந்து சரி– செ ய்– து – க�ொள்–ள–வேண்–டு ம். மேலும், மன நல மருத்–து–வரை அணு–கு–வது நல்–லது.’’

- க.இளஞ்–சே–ரன்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.