Doctor

Page 22

க�ொஞ்–சம் கவ–னம்! பெயர் ட்ரி–கி–யா–சிஸ்(Trichiasis). இன்–ன�ொரு முக்–கிய கார–ணம் அலர்ஜி. ஒவ்–வாமை கார–ணம – ாக கண்–களி – ல் அழற்சி ஏற்–ப–டு–கிற ப�ோது அது கண்–ணீ–ரா–கத்–தான் வெளிப்–ப–டும். இது தவிர அசா–தா–ரண – ம – ான கண்–ணீர் என ஒன்று உண்டு. அதா–வது, வெளிச்–சத்–தைப் பார்த்–தால் கண்–ணீர் க�ொட்–டுவ – து... சூரிய ஒளி அல்– ல து சக்தி வாய்ந்த ஒளி– யை ப் பார்க்–கிற ப�ோது வரு–கிற கண்–ணீர் அசா– தா–ரண – ம – ா–னது. கூடவே, கண்–கள் சிவந்–தும் இருந்–தால் அது உட–ன–டி–யாக கவ–னிக்–க –பட வேண்–டி–யது. சில–ருக்கு சாதா–ர–ண–மாக கண்–க–ளில் இருந்து கண்–ணீர் க�ொட்–டிக் க�ொண்–டி– ருக்–கும். அதா–வது வறட்சி மற்–றும் அலர்ஜி கார–ண–மாக சில நாட்–கள் கண்–ணீர் வர– லாம். சில–ருக்கு ஏ.சி.யில் இருக்–கும்–ப�ோது

22  குங்குமம்

டாக்டர்  டிசம்பர் 1-15, 2016

 அதிக வெளிச்–சம், சூரிய ஒளி, அசு–ரத்–த–ன–மான காற்று ப�ோன்– ற–வற்–றில் இருந்து கண்–க–ளைப் பார்த்–துக் க�ொள்ள கண்–ணாடி அணிந்–த–படி வெளி–யில் செல்–ல– வும். கண்–க–ளில் அடி–ப–டா–மல் பார்த்–துக் க�ொள்–வ–தும் அவ–சி– யம்.  அலர்ஜி இருப்–பது தெரிந்–தால் அதை ஏற்–ப–டுத்–து–கிற விஷ–யங்– க–ளில் இருந்து விலகி இருக்–கவு – ம்.  சரி–வி–கித உண–வும் முக்–கி–யம்.  அடிக்–கடி கைக–ளைக் கழுவி சுத்–த–மாக வைத்–துக் க�ொள்–ள– வும். கழு–வாத கைக–ளு–டன் கண்–க–ளைத் த�ொடும்–ப�ோது, கண்–க–ளில் கிரு–மி–கள் த�ொற்று ஏற்–ப–ட–லாம்.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.