Chimizh

Page 33

முழு விவ–ரம் /அங்–கீ–கா–ரம் பெற: Directorate of Town and Country Planning, Opposite to LIC, Chengalvarayan Building, Fourth floor, 807, Anna Salai, Chennai - 600 002. Phone Number : 044-2852 1115 or 0442852 1116; Fax: 2852 0582. www.tn.gov.in/ tcp/contactus.htm

இந்த இயக்–கு–ந–ரகக் கிளை–கள்: 1) செங்–கல்–பட்டு மண்–ட–லம்: எண்: 124, ஜி.எஸ்.டி. ர�ோடு, பெரி– ய ார் ஷாப்–பிங் காம்ப்–ளெக்ஸ், செங்–கல்–பட்டு-1, Ph: 044-27422144 (2) வேலூர் மண்–ட–லம்: 239, பேஸ் II, சத்–து–வாச்–சாரி, வேலூர்-9, Ph: 0416-2255344 (3) சேலம் மண்–ட–லம்: 6, சன்– ன தி தெரு, சுப்– பி – ர – ம ணி நகர், சேலம்-5. Ph: 0427-2448625 (4) க�ோவை மண்–ட–லம்: டாக்–டர் நஞ்–சப்பா ர�ோடு, கார்ப்–ப–ரே–ஷன்

ஷாப்– பி ங் காம்ப்– ளெ க்ஸ், க�ோவை-18. Ph: 0422-2380243 (5) திருச்சி மண்–ட–லம்: 10, வில்–லிய – ம்ஸ் ர�ோடு, கண்–ட�ோன்மென் – ட், திருச்சி-1. Ph: 0431-2414759 (6) நெல்லை மண்–ட–லம்: 108, திரு–வ–னந்–த–பு–ரம் ர�ோடு, பாளை–யங்– க�ோட்டை, நெல்லை-2. Ph: 0462-2573318 (7) தஞ்சை மாவட்டக் கிளை: எண்:33, ராஜப்பா நகர், முதல் தெரு, மருத்– து–வக் கல்–லூரி சாலை, தஞ்சை-7. Ph: 04362270133 (8) சிவ–கங்கை மண்–ட–லம்: எண்: 430, காந்தி ர�ோடு, சிவ–கங்கை-1. Ph: 04575-240302 (9) மதுரை மண்–ட–லம்: 4, ஹக்–கீம் அமல்–கான் ர�ோடு, சின்ன ச�ொக்கி குளம், மதுரை-2 Ph: 0452-2521589 (10) பெரம்–ப–லூர் மாவட்–டம்: 32/A, பெரி– ய ார் ர�ோடு, பெரம்– ப – லூ ர். Ph: 9842625047 (11) விழுப்–பு–ரம் மண்–ட–லம்: தாட்கோ கட்–டட – ம், G.H. ர�ோடு, விழுப்–புர– ம்-2. Ph: 04146-220045 (12) தர்–ம–புரி: 83, பேடா–ம–னேரி ர�ோடு, அப்–பாவு நகர், தர்–ம–புரி-1. Ph: 04341-2260399 (13) திரு–வள்–ளூர் மாவட்–டம்: 43/397-A, 2வது மாடி, அன்னை இந்–தி–ரா– காந்தி சாலை, ராஜா–ஜிபு – ர– ம், திரு–வள்–ளூர்-1. Ph: 044-27665657 – க – ங்–களி – ல் அங்–கீக – ா–ரத்–திற்– இந்த அலு–வல காக விண்–ணப்–பிக்–கும்–ப�ோது என்–னென்ன ஆவண நகல்–கள், திட்ட வடி–வம் (பிளான்– கள்), இதர அர– சு த்– து றை அனு– ம – தி – க ள் பெற்று இணைக்க வேண்–டிய சான்–றித – ழ்–கள் பற்–றியெ – ல்–லாம் மேலும் விளக்–கம – ாக நேரில் சென்றோ அல்–லது இணை–ய–த–ளம் மூல–மா– கவ�ோ அறிந்–து–க�ொள்–ள–லாம். அரசு அங்– கீ–கா–ரம் பெற்ற எஞ்–சினீ – ய – ர்–களி – ன் கையெ–ழுத்– து–டன் விண்–ணப்–பித்–தால் மட்–டுமே அங்–கீக – ா– ரம் பெற்று பத்–தி–ரப்–ப–திவு செய்ய முடி–யும்.

டி ச ம ்ப ர் 1 - 1 5 , 2 0 1 6

வழங்–குகி – ற – து. அதன் கிளை அலு–வல – க – ங்–கள் தமி–ழ–கம் முழு–வ–தும் 35 இடங்–க–ளில் செயல்– பட்–டு–வ–ரு–கின்–றன. அந்–தந்தப் பகுதியைச் சேர்ந்–த–வர்–கள் வீடு மற்–றும் வீட்–டு–மனை அங்– கீ – க ா– ர ம் பெறு– வ – த ற்– க ாக அந்– தந்த ப் பகு–தி–யில் உள்ள அலு–வ–ல–கங்–க–ளில் விண்– ணப்–பம் செய்–து–க�ொள்–ள–லாம். தமி–ழ–கம் முழு–வ–தற்–கும் சென்–னை–யில் இருந்து அங்– கீ–கா–ரம் தரு–வது என்–பது நடை–மு–றை–யில் பல தாம–தங்–களை உண்–டாக்–கும் என்–பதா – ல் கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் அங்–கீ–கா–ரம் பெறு–வது எளி–தாக இருக்–கும். இத்–து–றை–யில் 8 பிரி–வு–கள் உள்–ளன: (1) மாஸ்–டர் பிளான்–/–பு–திய நகர் வளர்ச்–சிப் பிரிவு (2) மலைப்–பகு – தி (Hills Area) கன்–சர்–வே–ஷன் அத்–தா–ரிட்டி (3) டிசைன் தயா–ரிப்–பு–/–அங்–கீ–கா–ரம் (4) சிறப்பு வகை திட்–டங்–கள் தயா–ரிப்பு (5) நகர ஊர–மைப்பு வளர்ச்சி நிதி (6) பிளா–னிங் அப்–ரூவ – ல்–/லே-அவுட்–/பி – ல்டிங் அப்–ரூ–வல் (7) புவி–யி–யல் (Geographic Information System - GIS) தக–வல் பிரிவு (8) வளர்ச்சி நிதித் திட்–டம் (பார்க்/ வர–லாற்று நக–ரங்–கள்)

33 குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தகவல் பலகை


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.