Page 16

மிளகு ஸ்பூன்... ஸ்வீட் ஸ்பூன்... எடுத்து சாப்பிடு...

பிறகு ஸ்பூனையும் சாப்பிடு!

பிளாஸ்–டிக் ப�ொருட்–க–ளுக்கு எதி–ராக யுத்–தம் நடத்–தும் எம்–பிஏ பட்–ட–தாரி ‘‘சு ற்– று ப்– பு ற சூழலை பாது– க ாப்– ப து நம் ஒவ்–வ�ொ–ருத்–த–ர�ோட கடமை. ஆனா, நமக்– கென்–னனு – த – ான் பல–ரும் இருக்–காங்க. இப்–படி – யே எல்–லா–ரும் தட்–டிக்–கழி – ச்சா நம்ம நாடே குப்–பையா ஆகி–டும்...’’ என்–கி–றார் பெங்–க–ளூரைச் சேர்ந்த சுஹா–சன். ‘சேவ் குளோப்’ என்ற பெய–ரில் சுற்–றுப்– பு–றச் சூழலை பாதிக்–காத ெபாருட்–களை இவர் தயா–ரித்து வரு–கி–றார். ‘‘அடிப்–படைல – நான் ஐ.டி துறையைச் சேர்ந்–த– வன். எம்.பி.ஏ முடிச்–சிட்டு வெப் டிசை–னிங்த�ொழில்ல ஈடு–பட்டு வர்–றேன். என் மனை–வி ஹரிகாவும்– எம்.பி.ஏ பட்–ட–தா–ரி–தான். ரெண்டு பேரும் பல விஷ–யங்– களை பேசு– வ �ோம். அல– சு – வ�ோம். அப்– ப – டி – த ான் ஆறு வரு– ட ங்– க – ளு க்கு முன்– ன ாடி பிளாஸ்– டி க் பயன்– ப ாட்டை குறித்த சர்ச்சை எங்– க – ளு க்– குள்ள எழுந்–தது. பிளாஸ்–டிக் ப�ொருட்–கள் சாலை முழுக்க வீசப்–பட்–டதை

16

வசந்தம் 24.7.2016

பார்த்–தி–ருக்–கேன். கடல், ஆறு, ஏரி, குளம்னு நீர்– நி–லைப் பகு–தி–கள்–ல–யும் பிளாஸ்–டிக் குப்–பை–கள் நம்ம நாட்ல தேங்–கி–யி–ருக்கு. இது பற்– றி ய புரி– த ல் அப்ப எங்– க – ளு க்கு இல்ல. பெரும்–பா–லா–னவ – ர்–கள் மாதிரி நாங்–களு – ம் அலட்–சி–ய–மா–தான் இருந்–த�ோம். ஆனா, இந்தப் பிரச்னை பத்தி பல– ரு ம் பேச ஆரம்– பி ச்ச பிற– கு – த ான் எங்– க – ளு க்கு விப– ரீ – த ம் புரிஞ்– சது. இது குறித்த ஆராய்ச்–சில இறங்–கி–னேன். அப்– ப – த ான் பல விஷ– யங் – க ள் புரிஞ்– ச து. மண்– ணு ல மக்– க ாத பிளாஸ்–டிக் ப�ொருட்–க–ளால மட்– டும் பிரச்னை இல்ல. கழிவு மாதிரி கடல்ல ப�ோய் தேங்–கும் பிளாஸ்– டிக்–கால் கடல் வாழ் உயி–ரின – ங்–கள் பாதிக்–கப்–படு – து என்–கிற உண்மை முகத்–துல அறைஞ்–சது. தவிர மனி– தர்–க–ளுக்–கும் விலங்–கு–க–ளுக்–கும் இத–னால பல

Vasantham  

Vasantham,Weekly,Books

Read more
Read more
Similar to
Popular now
Just for you