Page 1

கஶற்றுவலரி


கஶற்றுவலரி

காற்றுசவளி

அன்ன௃டையீர்.

டவகாசி சிறப்பி ழ் 2010.

சில நிடைவுகள் காலம் த ாறும்

ஆசிரியர்:தஶாபா. கணணியிைலும்,வடிவடம ப்ன௃ம்: கார்த் ிகா.ம ச ாைர்ன௃க்கு: R.MAHENDRAN, 34,PLAISTOW, LONDON, E13 0JX

வணக்கம். வலிக்கதவ சசய்னேம்.அ ைால் ஋ள௃ந்

஋ள௃ச்சி இந்

சிறப்பி ழாக

மலர்ந்துள்ளது. படைப்ன௃கள் வந்து தசர்வதும் அடவ மா ாந் ம் ச ாகுக்கப் படுடகயில் கால

ாம ம்

஌ற்படுவதும் சில படைப்பாளர்க்கு வருத் த்ட னேம் ஌ற்படுத் ி விடுவட

உணர ன௅டிகிறது.

உச்ச அவலங்கள் நிகழ்ந்து

mullaiamuthan@hotmail.co.uk

இரண்ைாண்டுகள் ஆயினும் துன்பம் ச ாைர்கிறது. வளம் மிக்க

mullaiamuthan@gmail.com

அல்லது தகந் ிர ன௅க்கியத்துவம்

நன்றிகள்:கூகுள்,ன௅கநூல்

ச ாைர்கிறது.விடியல் வரும்

சபறா

நமது

ாயக துன்பங்கள்

஋ன்கிற நம்பிக்டக ஆடம தவகத் ில் நகர்கிறது.

கடல இலக்கிய இ ழ்

சிறுகட

பற்றிய கட்டுடரக்காை

கருத்துடரகள் ஋ள௃தும் தபாது அக் கட்டுடர மீ ள ஋ள௃தும் உத்தவகம் வர ஌துவாகும். மீ ண்டும் நாடி, இவண்

2

ங்களின் ஆ ரடவ


கஶற்றுவலரி

அம்஫ஶலின் நடிககத் த ஶறஷ

அம்மா சசால்வாள்

அந் நடிடகயின் நடிப்டபப் பார்க்க தநரும் தபாச ல்லாம் 'பள்ளிக்கூைக் காலத் ில் உயிர்த் த ாழிகள் நாம்

அமர்ந் ிருந்த ாம் ஒதர வகுப்பில் ஒதர பலடக வாங்கில்

அந் நாட்களிசலன்றால் அவள் இந் ளவு அழகில்டல' பிறகு அம்மா பார்ப்பது உடைந்

ைது டககடள நகங்கடள

காய்கறிகள் நறுக்குடகயில் சவட்டுப்பட்ை சபருவிரடல அத்த ாடு அவள் ஋ங்கடளப் பார்ப்பாள் ஋ைது ன௅கத்ட ,

ம்பியின் ன௅கத்ட

கண்கடளச் சிறி ாக்கிப் ன௃ன்ைடகப்பாள் அவளது வ ைத் ின் சுருக்கங்கடளனேம் சிறி ாக்கி

ப௄யம் - இழுரு சஶ஫஭ தசஶ஫ல஭ீ (சஷங்கர வ஫ஶறஷ஬ில்) ஫ஷறஷல் - எம்.ரிளஶன் வளரீப், ஫ஶலனல்கய

3


கஶற்றுவலரி

ஏ-9 ல ீ ஷ தபசுகஷதமன் ஋ன் மடி மீ து பயணிக்கும் உங்களுக்கு! ஋ன் கட க்கு சகாஞ்சம் காது சகாடுங்கள் தபார் ன௅கிழ்த்து தவரறுந்

வன்ைி மண்

வறு ீ சகாண்டு விருத் ியடைவ ாய் ன௃ளங்காகி ம் சகாள்ளா ீர் மரணம் மலிந்

கட

ன௃ற்றீசல்களாய் ன௅டளத் ன௃த்

லங்களுள்

ன௃ட னேண்டு தபாைட ன௃ரிவரா? ீ உருப்சபருத்

கட்டிைங்கள்

நிறப்ன௄ச்சு மணம்

ாண்டி

நாசி சுருங்கச் சசய்னேம் உடறந்

உ ிர வாடை

உணர்வரா? ீ ஋ன் கிடள வ ீ ிகளூடு சற்று இறங்குங்கள் ஒவ்சவாரு வட்டினுள்ளும் ீ ஓர் உயிராவது 4


கஶற்றுவலரி

காவு தபாை கட .....

உடைந்து தபாை

நாள் பிடழப்ன௃தக - மக்கள்

஋ன் உள்ளம்!!

நாயாய் அடலனேம் நிடல....

v.j.த஬ஶதகஷ்.

பாை தவடளயில் பசியில் மயங்கும் பள்ளிப் ன௄க்கடள..... தபார்ப் பசிக்கு -

ம்

஌ ாவச ாரு உறுப்டப அைகு டவத்து உயிர் சுமக்கும் மைி ர்கடள..... தவலியில்லா வளவுகளில் சீருடைக் களுகுக்கண்கள் தமய குளிக்கும் வயசுப் சபண்கடள..... இத்யா ி இம்டசகளும் உமக்குப் ன௃ரினேம்! அன்பாை பயணிகள் கவைத்துக்கு! பார்த்து பயணினேங்கள் ஋ன் தமற்பரப்பில் ஆங்காங்தக பள்ளம் இருக்கலாம் - அது சவறும் பள்ளமல்ல

5


கஶற்றுவலரி

஫ன உகரவு கட்டையில் பிடணத் சிந் டை மாடு ஒதரவட்ைத்ட பலன௅டற அளந்தும் சலிக்காடம சலிப்பாக இல்டலயா?

தசாலியில்லா தசாலிதயயில்லா காடல ச ாைங்கிய சுற்றல் அவசர மாடல கைந்து தசாம்பல் இரடவனேம்

ின்று

நட்சத் ிரம் சசாரினேம் அ ிகாடல கைந்து காகங்களின் கடர லிலும் கடரயாடம பற்றி ஆச்சரியமாயில்டல ஋ை நிச்சயித்து விைவாவது ன௅டிகிற ா??

தசற்டற - நாற்றசமடுக்கும் ைத யாை மலத்ட

சலத்ட -

காலில் சுள்ளிடும் ன௃ல்லின் அடிக்கற்டறடய-

6


கஶற்றுவலரி

஋ஞ்சியிருந் சவாரு அரும்டபப்பி மலர்ந்

மலர்தூவும் மணத்ட -

உணரத் டலப்பைா சுற்றுவட்ை நடையில் ஋ன்ை ான் இருக்கிறது???

பிடணயடலயறுக்கா வடரயில் வட்ைமிடும் பாட டய மாற்ற ன௅டினேசமன்தறா பசுடமடய சமன்று சமன்று அவசரப் பட்தைனும் ின்று ீர்க்கதவா சசரித்துக் சகாள்ளதவா ன௅டினேசமன்தறா ஋ண்ணுவ ற்காை அவகாசத்ட ஋டுத்துக் சகாள்ளவாவது ன௅டிகிற ா????

மாடுஒதர வட்ைத் ில் ஋த் டை ன௅டற சுற்றி ஋வ்வளடவ உண்டு ன௅டிப்ப ாம்?????

கக. ச஭லணன் 04.05.2011 7


கஶற்றுவலரி

கஶயஶமத்துடிக்கும் ஫ீ ட்பர்கல௃ம்...கண்டுவகஶள்ரஶ ஫ந்க கல௃ம் காடலனேம் மாடலனேமாய்க் கைவுதபால ன௅டிந்துதபாை நாட்களில் ன௅டிவின்றிப் பயணித் ை விடு டலக்காய் அவர்கள் கால்கள் சு ந் ிரத் ிற்காை கைவுகடளச் சுமந்துசகாண்டு ஋ப்தபாதும் நிழடலப்தபாலக் கூைதவ தூப்பாக்கிகடளச் சுமந் ை அவர்கள் த ாள்கள் மா ங்கடளனேம் ஆண்டுகடளனேம் மறந்துவிட்டு வயதுகடளத் ியாகம் சசய் வாறு தபார்க்களத் ில் கடரந்துதபாயிை அவர்கள் வாழ்க்டக ஋ல்லாச் சிலுடவகடளனேம் ஋ங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று 8


கஶற்றுவலரி

ஆயிரம் ஆயிரம் இதயசுநா ர்களாய் அடறயப்படுகின்றைர் டுப்ன௃ன௅காம்களில் கைவுகடளனேம் இளடமடயனேம் ச ாடலத் வர்கள் காலந ியின் நீள ஓட்ைத் ில் கடரகளில் ஒதுங்கி நின்று காலாறக் க றுகிறார் அவர்கடளத் ாங்கவும் ன௅டியாமல் தூங்கவும் ன௅டியாமல் இருண்டுதபாை த சத் ில் இயலாடமயின் விப்ன௃க்களில் சமளைமாய் அள௃கின்றைர் தூண்களாய் சுமந் வர்கள் சுகங்களும் துதராகங்களும் சூழக் கூடியிருக்கப் ன௃லம்சபயர்ந்துவந்து கறன்ஷிகளில் ிணசவடுத் மைி ர்கள் ஋ங்கிருந்த ா ன௅டளத்து அவர்களின் கைவுகளிற்கு விடலதபசுகிறார் இடவ ஋ல்லாவற்டறனேம் 9


கஶற்றுவலரி

மறந்துவிட்டு

சுகங்கடளமட்டும் ங்களுக்காய்த்

த டிக்சகாண்டு

வலிகடளமட்டும் அவர்களுக்காய் விட்டுவிட்டு உயிருைன்

இதயசுநா ர்கள் உருக்குடலந்து கிைக்க உயிர்த்ச ள௃ம் நாளுக்காய்

கைவுகளில் களிகிறது

ன௃றநானூற்றுத் த சம்விட்டுப் ன௃லம்சபயர்ந் மிழர் வாழ்க்டக......

ந.சுதபஸ்:

10


கஶற்றுவலரி

epidtopah ehl;fs;...Nk 17 - 18... Vo; fly; tw;wpdhYk; -me;j gho;gl;l ehl;fshk; Nk 17k; 18k; vq;fs; kdq;fis tpl;L mfyhJ! epidtopah ehl;fsit! cyfj; jkpoh;fSf;F Nk-1 <poj;jkpoh;fSf;F Nk-18 ehq;fs; ,oe;jJ..... vq;fs; jiyKiwapdiu! vq;fs; re;jjpapdiu! vq;fs; thhpRfis! vq;fis! vq;fis! ifapoe;jth;fs; Mapuf;fzf;fhf.... fhype;jth;fs; Mapuf;fzf;fhf... fztid ,oe;jth;fs; Mapuf;fzf;fhf.... Foe;ijfis ,oe;jth;fs; Mapuf;fzf;fhf.... kdpj capiu gilg;gJk; kdpjk;! kdpj caph;fis mopg;gJk; kdpjkh? NghJklh rhkp....NghJk;!..... rh;tNjrNk! Mwpf;iffs; tpl;lJ NghJk;! -tpl;l mwpf;iffis Muha;e;jJk; NghJk;! cUg;gbahf VJk; nra;Aq;fs;! jkpoh;fspd; mLj;j epkpl tho;it epr;rag;gLj;Jq;fs;! cq;fs; new;wpf;fz;fis jpwTq;fs;!

tz;iz nja;tk; 11


கஶற்றுவலரி

grp! grp! grp te;J cztpy;yhjth;fSk; cz;L cztpUe;Jk; grp ,y;yhjth;fSk; cz;L! grp! gpr;irf;fhuh;fSf;F te;jhy;? mLj;jth;fspd; kpr;rk; kPjpfnsy;yhk; ,th;fSf;Fg; gQ;rhkph;jk;! gzf;fhuh;fSf;F grp tUtjw;Nf – gy cj;jpfs; Njitg;gLfpd;wJ! kJtpy; ,Ue;J kUe;Jfs;>tiu cztpy; gpujhdk; Urpay;y! grpjhd;! grpf;Fr; rhg;gpLtJ jh;kk;! Urpf;Fr; rhg;gpLtJk; fhkk;! Urp vd;gJ ehtpd; fh;tk;! grp vd;gJ clypd; jhfk;! grpia vjph;ghh;j;J rikg;gth;fs;? ,ilg;gl;lth;fs;! rikg;gJ ,th;fspd; md;whlj; njhopy;! njhopy; jukhfTk; ,Uf;fNtz;Lk;! Fiwthd nrytpYk; ,Uf;fNtz;Lk;! -,J eLj;juf; FLk;gq;fspd; tuTnryTj; jpl;lq;fspy; xd;W!- ,th;fs; re;ijapy; Nguk;Ngrp thq;Ftjw;Nf jdpahf Neuk; xJf;fpf; nfhs;thh;fs;;! R+hpad; cr;rpapy; epd;w Neuk;! kPd; re;ijapy;…… taJ Ngjkpd;wp

12


கஶற்றுவலரி

Foe;ijfs; Kjy; tsh;e;jth;fs;tiu vy;yhk; nrj;Jg;Nghd kPd;fs;jhd;! nrj;j gpzq;fisf; Fspg;ghl;b xg;gid nra;J nfhz;bUe;jhh;fs;! tpw;gidahsh;fs;! kuf;fwpr; re;ijapy; vy;yhNk Foe;ijf; fha;fwpfs;jhd;! nta;apypd; ntf;ifiaj; jhq;fKbahky; vy;yhNk Kfk; thbf; fple;jd! %h;r;ir njsptpf;f Kfj;jpy; ePh; njspj;jhd; tpw;gidahsd;! ,g;gb thbf; fple;jhy; vg;gb rj;J ,Uf;Fk;! thq;f te;jtd; thahbdhd;! thbg;NghdhNy fha;fwpfspy; ,Ue;J rj;jidj;Jk; Xbg;NghFk; vd thjhLgtNu! rikf;Fk;NghJ mtpj;J rhfbf;fpd;wPh;fNs! rhW topatpl;L rf;ifiaj;jhNd cz;fpd;wPh;fs;! ,J tpw;gidahsdpd; vjph; thjk;! Mk;! rpWj;njhz;lh; kl;Lk; gps;isf; fwp rikf;ftpy;iy! ehq;fs; vy;NyhUNk fha; fwpfs; vd;w gps;isfis rhfbj;J rikj;Jj;jhNd rhg;gpLfpd;Nwhk;! ,iwr;rpiar; rhfbj;Jr; rikf;fpd;Nwhk;! fha;fwpfisr; rikj;Jr; rhfbf;fpd;Nwhk;! ehk; rhg;gpLtjw;Fj;jhd; czT! ek;ikr; rhg;gpLtjw;F my;y! grp kl;Lk; ,y;iynad;why; me;j Nrhk;Ngwpj;jdkhd cyfj;ij rpe;jpj;Jg; ghh;f;f Kbatpy;iy!

tz;iz nja;tk; 13


கஶற்றுவலரி

பூக்கரின் லஶசம்! காற்றில்

உடைந்து சநாருங்கிய சருகுகளாய்

காலத் ின் விரிசல்.. மை ஆழத் ின் அடிவடர

நீண்டு விரினேம்

தநற்றின் ன௅கங்களில் கருடமனேம் சிவப்ன௃மாய் வாழ்வு சிட ந்

சூட்சுமங்களின் ச ாைரல்.. வாைத் ின் உடைந்

இடுக்குகளிலிருந்து

நள௃விதயாடும்

தமகத்துண்டுகளாய் வாழ்வு

அரிந்து அரிந்து சிட னேம்.. சபாறுக்கிய

஋ன் நண்பர்களின் நிடைவுகளிசலல்லாம் ன௄க்களின் வசம். மலர் வடளயங்கள் சாத் ிய ஋ன் மை வாசல் ன௅ள௃தும் நண்பர்கடளனேம் நல்ல மைி ர்கடளனேம் இழந்து தபாை துயரம் மட்டும் மிகு ியாய்...!

-஭லிலர்஫ன்நன்மஷ:அ.ஆ.இ 14


கஶற்றுவலரி

1) த஫ ப ஷவனட்த ஶடு தபஶகட்டும். ன௃ட த்துவிட்ைால் உயிர்க்காது ஋ன்று ான் நிடைக்கிறீர்கள் உயிர்னெச்சில்

சிலுடவ அடறயப்பட்ைட அறியா

நீங்கள்.

மடழயிலும் சவயிலிலும் குளிக்கும் மலசரை வாழ இடசத் ீர்கள்

பழக்கப்பட்டுவிட்தைாம் ன௅ட்கடளனேம் ன௄க்களாக்க பயமில்டல இப்தபா

வாசடையாகிறது இரத் வாடைகூை. சுடவக்கும் உணவுக்குமாை தூரமாய் ஋ங்கள் த டவகடள உங்கள் இடைசவளிகதள நி ாைித்து கைத் ி இருத் ி

ீர்மாைிக்கிறது.

மாற்றிய சரித் ிரன௅ம் மகாவம்சன௅ம் கருவுரும்

டலன௅டற

காலகாலமாய் விலகா

டலசுமக்க

சவறுப்தபாடு.

஋ைதவ...... தவண்ைாம் இைினேம் ஒரு நாள் மலரும் நம் வட்டு ீ ன௅ற்றத் ில் கார்த் ிடகப் ன௄க்கள் நிடறவாய்!!!

15


கஶற்றுவலரி

2) ப ஷயஷல்யஶக் தகள்லிகள். பிணங்கள் இன்னும்

னெச்சுவிட்ைபடி ான் ஈழத் ில் இறு ி னெச்சின் ப ில்களுக்காய். அப்பா ஋ங்தக கணவடைக் கண்டீர்களா ஋ன்டை ஌ன் சுட்ைார்கள்

ன௅ள்தவலிக்குள் ஌ன் இன்னும் இது நான் பிறந்

த சமா

஌ன் நான் அக ியாய்...

பிணங்களின் தகள்விகள் அவர்களின் காதுகளுக்கு

஋ட்ைப்தபாவ ில்டல ஋ப்தபாதுதம!!! 3) டலன௅டற விடளயாட்டு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இரத்

வாடை குடறந் ிருந் ாலும்

ஈழன௅காம்களின் வாசல்கள் னெைப்பைவில்டல. நிலத் ின் மீ ாை சபருங்கைவு கடலக்கப்பை காடலகள் விடியாமதல. "ஆமி சுடுறான்

ஓடு ஓடு ஒளிி்

குண்டு விள௃ந் ிட்டுது அப்பாடவக் காதணல்ல குழறி அள௃கிறா அம்மா பதுங்கு குழிி்க்குள்ளும் பைசமடுக்குது பாம்ன௃ 16


கஶற்றுவலரி

ன௅ள்தவலினேம் அக ின௅கான௅மாய்"

ன௅காம்களில் விடளயாடும் குழந்ட கள். சப்பித்துப்பிய ஋லும்ன௃கள் ஌ந் ிய தபய்களும் பிசாசுகளும் ன௃ரியா

சமாழி படறய

சசால்லாமதல ன௃ரிகிறது நம்டமப் பிடித் இவர்கசளை.

தநாய்கள்

விடளயாை விடுங்கள்

஋ங்கள் குழந்ட களின் கண்கடளக் கட்ைாமதல த ாழைின்

கண்டணத் த ாண்டியவடை ாயின் மார்பறுத் வடை அடையாளம் காணட்டும். தபசவிடுங்கள்

மண்டைதயாடுகதளாடும் னெடிய மண் கிளப்ன௃ம் சபருனெச்சுக்கதளாடும்!!!

17


கஶற்றுவலரி

3) கயப௃கம லிகர஬ஶட்டு. இரத்

வாடை குடறந் ிருந் ாலும்

ஈழன௅காம்களின் வாசல்கள் னெைப்பைவில்டல. நிலத் ின் மீ ாை

சபருங்கைவு கடலக்கப்பை காடலகள் விடியாமதல. "ஆமி சுடுறான்

ஓடு ஓடு ஒளிி்

குண்டு விள௃ந் ிட்டுது

அப்பாடவக் காதணல்ல குழறி அள௃கிறா அம்மா பதுங்கு குழிி்க்குள்ளும் பைசமடுக்குது பாம்ன௃ ன௅ள்தவலினேம் அக ின௅கான௅மாய்" ன௅காம்களில் விடளயாடும் குழந்ட கள். சப்பித்துப்பிய ஋லும்ன௃கள் ஌ந் ிய தபய்களும் பிசாசுகளும் ன௃ரியா

சமாழி படறய

சசால்லாமதல ன௃ரிகிறது நம்டமப் பிடித் இவர்கசளை.

தநாய்கள்

விடளயாை விடுங்கள் ஋ங்கள் குழந்ட களின் கண்கடளக் கட்ைாமதல த ாழைின் கண்டணத் த ாண்டியவடை ாயின் மார்பறுத் வடை அடையாளம் காணட்டும். தபசவிடுங்கள் மண்டைதயாடுகதளாடும் னெடிய மண் கிளப்ன௃ம் சபருனெச்சுக்கதளாடும்!!!

18


கஶற்றுவலரி

4) உ஬ிர் ப௄ச்சு. நிலவாழ் குழந்ட களுக்காகவும் நிலக்கீ ழ் குழந்ட களுக்காவும் ஈரவிழிகதளாடு ஈழத் ாய். உயிர் னெச்தசாடு மண்ணுக்குள் னெடிைாலும் இள௃த்து ன௅டித்

இறு ி னெச்சு

ாய் மண்ணில்.

னெச்சடைக்க

நிடைவுகள் மடறனேம்தபாதும் ஒற்டறச் சசால் உ ிர்ந் ிருக்குதமா மிழீ ழத்

ாயகசமை!!!

தவ஫ஶ(சுலிஸ்)

19


கஶற்றுவலரி

தபஶ ஷ ஫஭த் ஷன் ஒடிந்

கஷகர

பூட்டி஬ அறம ஬ன்னலின் சிறுதுலா஭ம் லறி உள் புகுந்தனர் ஆதிகள். ம஫ாத்தம் நாற்பத்தி நான்கு பபர். ஒவ்மலாருலாின் றககரிலும் ஆயுத஫ிருந்தது. ப௃தயாலதாக என்னுடலில் தன் ஆயுதத்றத நுறறத்தலனின் மப஬ர் சிலிர்ப்பூட்டி஬து. லாிறச஬ாக.. ஒவ்மலாருல஭ாக.. கறடசி஬ாக குருதி மலள்ரத்தில் என்றன சிறதத்தலனின் மப஬ர் ஆச்சர்஬ப௄ட்டி஬து. மலரிப஬மினார்கள். அறமம஬ங்கும் மப஬ர்கறர லிட்டுச்மசன்மார்கள். ப௃தயாலது ஆயுதத்றத மசலுத்தி஬லன் றககரில் பபாதி ஫஭த்தின் ஒடிந்த கிறரயும், கறடசி ஆயுதத்தால் சிறதத்தலன் றககரில் கன஫ற்ம சிலுறலயும் இருந்தன. -நியா஭சிகன் 20


கஶற்றுவலரி

நஶன் உக஭க்கும் கலிக கள்! சிந் டைகதள கவிட களின் ஆசான்! கற்படைகதள கவிட யின் வகுப்படற! சசாற்கதள வகுப்படற பாைங்கள்! உணர்வுகதள ஋ள௃துதகாலின் டமகள்! உண்டமதய நான் உடரக்கும் கவிட கள்!! -஬ஶ லன்-

21


கஶற்றுவலரி

லிடி஬ல் லரு஫ஶ?

கந் க சநடி கலந்

காற்றுத் ான்

காடு,களப்ன௃,கைல் ஋ன்று

இன்றும் வியாபித் ிருக்கிறது...பச்டச இரத் த் ின் வாடை இன்னும் மண்டண விட்டு மாறவில்டல ஆறாக ஓடிய குரு ி ஆங்காங்தக ன௅ட்டி தமா ி ிட்டுத்

ிட்ைாக இன்னும் த ங்கி

நிற்கிறது ....ஆம் ..ன௅ள்ளி

வாய்க்காலில் தபரழிவு நைந்து இரண்டு ஆண்டுகள்

ன௅டிவடைகின்றை..மரணங்களின் வன்மம் ஋ங்கும் பரவி

இருப்பதுதபாலவும் தபயாடிப் பந் ல் பிரித்துக்

கிைப்பதுதபாலவும் கண்ணுக்சகட்டிய தூரசமல்லாம்..மயாைம் ஒன்று ச ரிவதுதபாலவும் காட்சி இன்றும் விரிந்து கிைக்கிறது....ஓநாய்கள்,நரிகள் ஊடளயிடும் சத் ம்..இன்னும் தகட்பதுதபால் பிரடம ஌ற்படுகிறது... மரங்களின் கிடளகளில் ச ாங்கிய மைி

உைல் கூறுகளின்

ள௃ம்ன௃களும்,சுவடுகளும்..இன்னும் அழியாமல் இருக்கிறது..படைவைலிப் பக்கம் பரவிக் கிைந்

மைி ச் 22


கஶற்றுவலரி

சைலங்களின் ஋லும்ன௃கள்,ஓடுகள் மகா அழிச்சாட்டிைத்ட

அம்பலப் படுத்துகின்றை

...ன௅ள்ளுக் கம்பி வட ன௅காம்களில் அன்று ன௅ைமாகிப்தபாை ன௅ ியவர்களின்

ன௅ைகல்கள்..இன்றும்

தகட்கிறது தபால் இருக்கிறது..அன்று மைநலம் குன்றியவர்கள் ..இன்றும் அடிக்கடி

பி ற்றித் ிரிகிறார்கள் .....சரணடைந் வர்கள் இன்று பிணங்களாக காசணாளிகளில் காட்ைப்படுகிறார்கள்..கன்ைிப் சபண்களில் பாலியல்

வன்மன௅ம்..குடும்பப் சபண்களின் மாைபங்கன௅ம் அரங்தகறிய சகாடுடம அகிலம் அறிந் த ..உலக வரலாற்றின்

இைப்படுசகாடலகளின் உச்சக்கட்ைம் நைந்த றி இரண்டு

ஆண்டுகள்..உருண்தைாடிவிட்ைை .. ர்மத் ின்

வாழ்வு டை சூது சகௌவ்வும் மீ ண்டும்

ர்மம்

டல தூக்கும்....கைத்

இ யத்துைன் மக்கள் ன௃ள௃ங்கிப்தபாய் இருக்கிறார்கள்..விடியல் வருமா ஋ன்று விைா ஋ள௃ப்ன௃கிறார்கள்?...

- தகஶலிலூர்.வசல்ல஭ஶஜன்

23


கஶற்றுவலரி

khtPuu; tzf;fk; (1)

khtPuu; tpijAz;l kz;zpNy tpOfpd;w fz;zPu;> tpLjiyj; jPapid kdq;fspy; %l;Lk;! tpOnjhd;W mijg; ghu;j;J tpLjiyf;fha; tpuy; Nfhu;j;J> tpiufpd;w fhl;rpiag; gy fz;fs; ghu;f;Fk;! jilnad;W vJ te;j NghjpYk; jfu;j;njwpe;J> - tPu eil Nghl;l khtPuu;fhs;! - ePu; tpil je;J Nghdij tpUk;ghj cs;sj;jpy;> - fz;zuP ; kil jpwe;j NghJ ,y;iyj; jhs;g;ghs;! nfhilnad;W ePu; je;j capu;nfhz;L jkpod;id tho;fpd;w epiy ghUNk! - mts; cilnad;W fhf;fpd;w khdj;jpy;> tPuj;jpy; jkpo; thOk;> jkpo; thONk! Jiz tpl;L> kid tpl;L tpid fhf;f tpiue;Njhb capu; je;j khtPuu;fhs;! - ckf; fpiznad;W vtUz;L? mizahky; cs;sj;jpy; xspu;fpd;w khtPuu;fhs;! 24


கஶற்றுவலரி

tw;whJ fd;dj;jpy; topfpd;w fz;zPuhy; tiufpd;w ftpijapJ! - ck; nghw;ghj kyu;fspy; rku;g;gzk; vd;Wk; ehk; Nghw;wpLk; khtPuu;fhs;! ------------------------------------(2) fhu; Nkfk; nghope;J - ck; fy;yiw fOt> fz;fs; ePu; nrhupe;J - ck; foy; fOt> fz;fNs <ukha;> ftiyNa ghukha;> if jUthupdp ahNuh? njd;wNy! - vk; Njrf; fz;fNs! - Njw;w vtu; tUthNuh? - vikapdpj; Njw;w vtu; tUthNuh? --------------------------------

யஷதனஶ.சண்ப௃கநஶ ன்-14.01.2004

25


கஶற்றுவலரி

ஒரு ஫கறநஶல௃ம் நஷசஷ

ஶண்டி஬

஭ஶத் ஷரிப௅ம்...

இந்

ஒரு மடழநாளும்

நிசி

ாண்டிய ராத் ிரினேம்

மைி

சஞ்சாரங்களுைைாை

பிரமாண்ைமாை இந்

ைிடம

அடறயில் சபாருத் ப்பட்ை விஞ்ஞாபமற்ற விசைங்கள் சகான்று சவன்று துரத்துசமை நிடைத் ிருக்கவில்டல மடழயில் சிலநிசிகைக்க நிஶப்த்

நிகழ்வுகள்

நிகழ்ந்துதபாயிருப்ப ாகத் ான் நிடைவுறுகிதறன் உன்தைாடு மடழயின் ரகஸ்ய நீளத் ில் விண்படைகடள மண்பாணர்கட்காய் தூ னுப்ன௃ம் காமம் ைிடமயின் கூறுகதளாடிருக்க நீண்டுசகாண்தை நீண்டுசகாண்தை நின்றுவிட்ை இந் துயரத்ட

மாற்றி பிரிடவ தயாசிக்கிறது

ச ரிந்தும் பல விளக்கங்கடள விளம்ப

26

அடற


கஶற்றுவலரி

வியந் ளிக்க யாருமில்டல இந்

அடறயின் விஸ் ாரம்

஋மக்காை விரிசடல

விஸ் ரித்துச் சசல்ல சமல்ல தவகம் குடறந்து மடழ சாரதலாடு மட்டும் நிற்க ஒரு ராத் ிரினேம் ஒரு பகலும் மாறி ைிடம சபருகிச்சசல்லும்...

ஈறலஶணி

27


கஶற்றுவலரி

சஷரித்து ப஭ந்து நஷ஫ஷர்ந்

எம் லஶனம்,, சஷறுகஷத்

கய குனிகஷன்மது இன்று..

மிழீ ழத்த சம ின் உயிர் நாடி - ஋ங்கள் ங்க நகரம் கிளிசநாச்சி ரங்சகட்ை சிங்களவைின் டகயில்... ன௅ற்று ன௅ள௃ ாய் ன௃த் ைின் த சமாய் னெழ்கிக்சகாண்டிருக்கின்றது ஋ம் கலாச்சார நகரம் சிங்களவைின் சீர்தகட்ை சசயலால் சிைம் சகாண்டு ஋ழ தவண்ைாதமா..? சிரிப்டபத்ச ாடலத்து விட்ை இைம் சிந் டைடயனேம் ச ாடலத்து விட்ை ன்தறா..? சிவப்ன௃ மஞ்சள் சகாடியின் பறப்பில் சிரித்து பரந்து நிமிர்ந்

஋ம் வாைம்

சிறுகித் டல குைிகின்றது இன்று.. சிங்களக் கலாச்சார சகாடிகளின் ஆக்கிரமிப்பால் சவசாக் கூடுகள் அலங்கரிக்கின்றை சவந்து தபாை ஋ம் த சமட ... கன்ைிகளின் கற்ன௃ காடையரால் களவாைப்படுவதும், கண்ணுக்சகட்டிய இைசமல்லாம் மைி ப் ன௃ட குழிகளும்

கபாலன௅ம் ஋லும்ன௃க்கூடுகளுமாய்.. மயாைங்கள் கூை த ாற்று விடும் த சமாக - சமல்ல மரணித்து தபாகின்றது ஋ம் த சம்... கண்ன௅ன்தை மண் காணாமல் தபாவட 28


கஶற்றுவலரி

கண்டும் தகட்டும் இருந்து - இரத் க் கண்ண ீர் வடிப்பட

விர

தவசறன்ை ன௅டினேம் ஋ம்மால்..? சிங்கம் சிம்மாசைத் ிதல சகாடுங்தகாதலாச்ச சிறு நரிக் கூட்ைங்கள் மாைங்சகட்டு சாமடர வச.. ீ இ யம் ஌ங்குகின்றது...!! ஋ங்தக ஋ங்தக ஋ங்கள் வரிப்ன௃லிகள்...?? ஋ங்தக ஋ங்தக அவர்களின் உறுமல்...?? ஋ப்தபாது ஋ப்தபாது சவஞ்சிைத்த ாடு பாய்வார்கள்...?? ---அரசி

·

29


கஶற்றுவலரி

குரு ிக்கைல் நிலத் ின் சபருங்காற்று

சபருநிலத் ின் கைலில் சகாட்டிய குரு ி உப்ன௃ வயல்களில் த ங்கிக் கிைக்கிறது சவடிகள் அ ிர்ந்து ன௃டக ஋ள௃ம்பி உயிர் கடரந்

தவழிைியின்

நாட்களில் ந்ட

உப்ன௃ வயல்களில் உயிர் சகாட்டி விடறந் ிருந் ார் தவழியின் கண்களில் நீங்கா ிருக்கின்றை உப்ன௃ வயல்களில் நகர்ந்

வியர்டவகளும் குரு ிகளும். நிலத் ிற்காய் சகாட்டிய குரு ி காயாமல் பிசுபிசுக்கிறது

தவழியின் கண்கடள நிலம் சகாள்டளயிடும் டககள் குத்துகின்றை

அன்சறமது நிலத் ிற்காய் இத

ச ருவில் பற்டறகளினூதை

சவடிகடள சுமந்து சசன்றவர்கள் நகரும் சபாள௃து குரு ி சபருக்சகடுத்துக் சகாட்டியது. 30


கஶற்றுவலரி

இன்சறம் நிலத் ில்

மிகக் சகாடும் டககள் விடளந் ிருக்கின்றை நிலம் அள்ளும் டககளின் நகங்கள் உப்ன௃ வயல் கைல் நிலத் ில்

வளர்ந்து கண்கடளனேம் ன௅கத்ட னேம் குத்துகின்றை. அன்சறமது சகாடி பறந் நிலத்துயரம் பறக்கிறது

டிகளில்

சவடி சுமந்து சசன்றவரின்

ாங்கியில் தவறுகட கள் ஋ள௃ ப்பட்டுள்ளை

உப்ன௃ வயல்களில் ன௅டளத்து இன்னும் உயிதரா கிைந்து

துடிக்கிற வார்த்ட கள் பிடுங்கப்படுகிறது. நிலம் அள்ளித்

ின்ற டககள்

஋ப்சபாள௃தும் ச ருவால் சசல்பவர்கடள மிரட்டுகின்றை

கைவின் குரு ி வயல்களில் உயிர்கள் மணக்கின்றை உப்ன௃ வயல்களில் மீ ண்டும் மீ ண்டும்

ன௅டளக்கின்றை சவடி சுமந் வர்களின் ன௅கங்கள். இந் க் கைல் நிலம் அடிடமயாக்கப்பைட தவழிைி

ாங்க ன௅டியாது துடிக்கிறாள்

஋ப்சபாள௃தும் காதுகடள நிரப்பியபடியிருக்கும் குரு ிக் கைல் நிலத் ின் சபரும் உப்ன௃க்காற்று சவடி சுமந் வர்களின் கட கடள 31


கஶற்றுவலரி

கூவியபடியிருக்கிறது.

ீபச்சசல்வன்-

2011

______________________

நன்றி : ஆைந் விகைன்

சிசுக்கள் தவகும் அடுப்ன௃

சசம்ன௃ள௃ ி னெடி வளரும் கூைாரத் ில் அடுப்ன௃க்கள் ஋ரியா

ஊரில்

஌டைய இரண்டு குழந்ட களும்

உணவுப் பாத் ிரங்கடள அறியாது அள௃ ள௃து தூங்கிைர்

டலவன் ன௅ட்கம்பிகளால்

கட்ைப்பட்டு னேத் ப் பாவத்ட

ின்கிறான்

டலவி துயரம் துடைக்க ன௅டியா

பசிக் கூைாரத்ட

சுமக்கிறாள்

வன்ன௃ணர்வுக் தகாடுகள் நிரம்பிய சீருடைகளும் துவக்குகளும்

இரும்ன௃த் ச ாப்பிகளும் அவடள ன௃ணர்ந்து பசி

ீர்த்

இரவில்

32


கஶற்றுவலரி

குழந்ட கள் பசிதயாடு உறங்கிைர் இரவில் பிறந் சநருப்ன௃

சிசுக்கடளக் சகான்று

கித் ாறா

அடுப்பில் ன௃ட த் ாள்

ச ாப்ன௃ள் சகாடிகடள அறுத்து

பன்ைிக்குைங்கடள உடைத் ாள் இரத் ம் சபருக்சகடுக்க

அவள் இரத் க் கூைாரத்துள் கிைந் ாள் குழந்ட கள் பசியின்றி உறங்கிைர். ீபச்சசல்வன்

_____________________

நன்றி : ஆைந் விகைன்

33


கஶற்றுவலரி

தபஶர்ப௃கன இ஭வுகள் தவ ாளம்சசால்லும்கட களின்

பயணமிது

சி றுண்டுதபாகும்

ட்ை

ன௃ரியா காட்டின்

இன்னும்஋த் டைநாள்

விடைச ரியாக்தகள்விகளால்

நம்பிக்டகயில் ள்ளிப்தபாைப்ப

சில மைி டரப் தபால...

மரணங்கள்

வழிச ரியா தபாக்கைாய்...

உயிதராடிருக்கும் சசால்

அரசியல்குப்டபசபாறுக்கி

ஒருவனுக்காவது

ன௅டறச ரியாமல்...

ல்

஋ரிந்து ான்தபாவதரா

஋ந் ப்ன௃ண்ணாக்குப்ப ிலும்தவ

நான்

சகான்றுகுவிந் ஋ன்சைத் ில்

அட ஋ரிக்கும்

கருவடறகட்ைன௅டினேமாஉன்ைா ஋டுபட்ைபயமவதை

஋ன் சைன௅ம்

ண்ைாம்

ச றித்துவிள௃ந்

ன௃ரிந்துசகாள்தளன்

குழந்ட யின்உரு

உயிர் பற்றியாவது!

உன் கைவிலும் அள௃ துண்ைா இைம்சபயரும்உறவுகளின்வலி

கலி ஶ(தநஶர்தல)

விஶம்த ாய்ந் ன௅டைகளாய் குத்துவதுண்ைா

ப ிைாங்குவய ில் வராச்சாவு஋ய் ீ ிய ம்பி உன்னெடியகண்களுக்குள் ன௃ருவம் உயர நிற்பதுண்ைா நாம்விடளயாடியவ ீ ிப்ன௃ ரில் அக்காள்அம்மைமாய்கிைந் அந் சநாடி வாழ்ந்து பாத் ிருகிறாயா நீ? ஋ல்லாம்உறிஞ்சித் ின்ற தவ ாளங்கள்துடணசயாடு இன்னும்஋த் டைவருை

34


கஶற்றுவலரி

வசஶர்ப்பனத் ஷல் ஒரு தபஶர்

அருகாக ஒரு சவடி ஓடச சசவிப்படற அ ிர்கின்றது

ன௃ள௃ ி ஋ன்டை குளிப்பாட்டிப் தபாக னெச்சுத்

ிணறிய படி

சவள்ள வாய்க்காலில் பாய்கிதறன் அவ்வாய்க்கால்

ஒரு காப்பரணாய் இருக்க அ ில் சநடுஞ்சாண் கிடையாய்.... படுத்துக் சகாண்டு ன௃லன்கடள கூர்டமயாக்கிதைன். சற்றுத் ச ாடலவில் இடரச்சலுைன் பல கவசவாகைங்கள் ஋றிகடணகடள வசிக்சகாண்டு ீ நகர்ந்து வருகின்றை. இைந் ச ரியாத்

ிடசகளில் இருந்து

஌வப்பட்ை பல்தவறு குண்டுகள் ஋டைச் சுற்றி வள௃ி் ீ ந்து சவடிக்கின்றை.

35


கஶற்றுவலரி

அப்பளம் சபாரிவது தபால்

சுற்று ன௅ற்றிலும் துப்பாக்கி ரடவகள் சவடித்துக் சகாண்டிருந் ை. வாடைக் கிழித்து வந்து ஆங்காங்தக

கிபீர்..... மிக்...டபற்றர்... ஋ன்பை

குண்டுகடள உமிழ்ந் ை. ன௃ரியா

பாடஶகளில் தபசியவாறு

னெர்க்கமாய் படைவரர்கள்.... ீ ஋டை சநருங்கிக் சகாண்டிருந் ார்கள். ஋டைச் சுற்றி ஒரு

துவம்சம் நைந்து சகாண்டிருந் து. ஋ட னேம் சமாளிக்க ன௅டியாமல் ிணறுகிதறன். ஋ன் பின்ைால்... ”கான்சப்” ஋ன்ற குரல் தகட்ைது. டககடள உயர்த் ியவாறு ிடுக்கிட்டு ஋ள௃கிதறன்.... படுக்டக அடற ன௄ட்டிக் கிைந் து. சு.க.சஷந்து

ஶசன் சு.க.சஷந்து ஶசன்

36


கஶற்றுவலரி

பூகனகரின் லிறஷகள் அல்யது பமகலகரின் உ ஷர்ந்

இமகுகள்

நித் ியமாை சமௌைத் ில் அச்சம் நிரம்ன௃ம் இரவில் விழித் ிருக்கும் ன௄டை விழிகளுள் அடலந்து சகாண்டிருக்கிறது பறடவகளின் உ ிர்ந்

இறகுகளின் உஷ்ணம்.

யாருடைய குரல்களுக்கும் ப ில்

ரா

இரவு

ன௄டையின் விழிகளிலிருந்து ப்பிக்கும் ஋லிகளின் பிதரரடை மைது. ன௃றடவயின் உ ிர்ந்து இறககடள சப்பியபடி அந்நியமாகிறயது இரவுகளில் ச ரு. பறடவகள் சகால்லப்படும் 37


கஶற்றுவலரி

இரவுகளில் ஆந் த் ச ருக்களில் ன௄டைகள் ன௃ணர்ந்து சகாண்டிருக்கின்றை காற்றில் பைபைக்கின்றை பறடவகளின் உ ிர்ந்

இறகுகள்.

11-04-2006

ஶனஶ லிஷ்னு

38


கஶற்றுவலரி

ஏய் வபண்தண...!! பஶைசாடல தபாகாம நீ

நைத்துகிறாய் குடும்பம்..

சவள்டள சீருடைதய உன் குழந்ட யின் படுக்டக...

உன் த ாழிமார் தபாடகயில் மடறந் ிருந்து பாக்கிறாய்.. அவள் தூக்கும் ன௃த் கம் சுடம ஋ன்ற ாலா நீ குழந்ட னேைன் குடும்பத்ட

சுமக்கிறாய்...

உன் அம்மாவின் சபாட்டை பறித்து

ான்

நீ வாழ நிடைத் ாயா??

உன் கள௃த் ில் கயிதறற

தூக்டக அப்பாவின் கள௃த் ில் மாட்டிைாயா??

இளடமடய பரீட்சிக்க கா லில் காமத்ட

கலந் து விட்ைாய் ....

தமாகம் ன௅டிந் தும் நீ

ன௅கம் னெடி அள௃வதும் ஌தைா.. சிறு வயது

ிருமணங்கள்

குடறந்துவிட்ை தபா ிலும்... 39


கஶற்றுவலரி

இளவயது கர்ப்பங்கள்

குடறயவில்டல இங்தக....!! வி ம் வி மாய் கா ல் வந்து வயித் ிடைனேம் நிரபிப்தபாக.. வாழ்க்டகயிடை காப்பாற்ற இங்தக குழந்ட

கிணத்துக்குள்ளும் நிரம்பிவிடும்... மிழ் நிலா

40


கஶற்றுவலரி

உக்கஷப்தபஶன வ ருவும் எலும்பும்

உக்கிப்தபாை ச ருவில் ஋லும்சபான்டறக் கண்சைடுத்த ன் சுவட்சைச்ச ஆராய்ச்சிக்கு னெடள

யாராைதபாது

காற்றுக் டககளிலிருந்து அது சநாறுங்கி விள௃ந் து சசத்துக் தகா ாகிப்தபாை மிருகத்துள் ன௃குந்து

குடைந்து சவளிதயறும் பன்றிடயப்தபால் ச ருடவனேம் ஋லும்டபனேம் குடைந்துசகாண்டிருக்கிறது ப ார்த் ம். சகாஞ்சம் சகாஞ்சமாய்க் சகால்லும் ீராப்பிணிதபால்... உக்கிப்தபாகின்றை ச ருக்களும் ஋லும்ன௃களும். 04/2011

துலஶ஭கன்

41


கஶற்றுவலரி

தூக்கு த஫க ஬ில் கலக்கப்பட் லஶக்கு ப௄யம்

஋ைக்கு சாட்சியங்களில்டல நிம்மினேமில்டல இத ா ஋ைக்காை தூக்கு தமடை இத ா ஋ைக்காை சவுக்கு நான் குற்றமிடழக்கவில்டல ஋ன்றதபாதும் ண்ைடை வி ிக்கப்பட்டிருக்கிறது இன்னும் தநரமிருக்கிறது இன்னும் தநரமிருக்கிறது உண்டமடயக்கண்ைறினேங்கள் யவுசசய்து கண்ைறினேங்கள் அ ன்பிறகு ஋ன்டைப்பலியிடுங்கள் அ ற்காக நான் மகிழ்தவன் உண்டமக்காக ஋ன்டைப்பலியிைத் யாராக இருக்கிதறன். 42


கஶற்றுவலரி

அதுவடரயில் நான் சாட்சியாக இருக்க விரும்ன௃கிதறன் நல்ல நம்பிக்டககடள உங்களிைம் சசால்தவன் ஋துவும் சபரிய ில்டல ஋துவும் சிறியதுமில்டல நான் யாருக்கும் விதரா மாக இருந் துமில்டல ஋ந்

விசன௅ம் பைர்ந்

ில்டல

஋ன் நிழலில் உண்டமடயக் கண்ைவன் அட ச் சசால்லா ிருப்பது மாசபரும் பாவச் சசயலாகுமல்லவா ண்ைடைகுரிய

ல்லவா

஋ைதவ ான் உண்டமடயச் சசான்தைன் பாவங்களும்

ண்ைடைனேம்தசரா ிரக்கும்படியாக

அட தய நான் சசய்த ன் அட தய நான் சசய்த ன் இ ில் உங்களுக்குண்ைா தப ங்கள் நான் உங்களில் ஒருவன்; அன்பின் கூக்குரடல நான் ஒலித்த ன் நாம் த ாற்கடிக்கப்பைலாமா ஋ன்டைக் தகாவிக்காத ஋ன்டைக்தகாவிக்காத

43


கஶற்றுவலரி

நான் சசால்வட க்தகளும் நான் சசால்வட னேம் தகளும் உண்டமகடள நாம் ஒரு தபாதும் அழியவிைலாமா உண்டமக்குச் சசய்னேம் அவமாைம் நம்டமத் தூக்கு மர

ில் நிறுத்தும்

நமது நாக்குக்கசக்கிறது நமது கால்கள் வலிக்கின்றை நமது வயிறு சகா ிக்கிறது ஋ன்ை சசய்ய ன௅டியம் அவற்றுக்கு மன்ைிப்பா ஆறு லா ண்ைடையா காலத் ிைம் சசால்லு இன்னும் இன்னுமாய்..

0 கருணஶக஭ன்

44


கஶற்றுவலரி

45

Kaatruveli Special Issue  

The free Tamil literature magazine's special issue.

Read more
Read more
Similar to
Popular now
Just for you