திருநபி காவியம் - ஜின்னாஹ்

Page 227

பக்கம் 254: அம்புலிேபாற் பிரகாசங் ெகாண்டா ரஃது

அதிெதாைலவில் இருள்விட்டு உளதாம் என்று

சுபேவைள மகிழ்விண்கால் சந்தி ரன்ேபால்

ேதான்றுவதாய் Ôமாலிக்குஞ் ெசால்லு வாேர.

துன்புறுத்தப் பட்டிட்ட ேபாதுங் காயம்

தாங்கியுடல் வருத்தமுற்ற ேபாதுந் தூதர்

மன்னித்தார் ெபாறுைம ெகாண்டார் பிறரின் மீ து முகங்ேகாணார் சினப்பதிேல இறுதி யாவார்

தன்னிைறவு காண்பதிேல முதன்ைம ஆவார் தருமத்தில் ஈடுெகாள மற்ேறா ரற்றார்

என்னஎவர் இரந்தாலும் இல்ைல என்னார்

இருப்பதைன முழுைமயாக இடுவா ெரன்ேற

அஞ்சாவது எைதயுெமதிர்த் தியற்றும் ஓர்ைம

அணுகுகின்ற சிக்கல்கைள ஆளும் பான்ைம

ெநஞ்சுயர்த்திப் ேபாரினிேல காட்டுந் தீரம்

நாணத்தில் கன்னியைர ெவல்லுஞ் சீலம்

பஞ்சினிலும் ெவள்ைளமனம் தாழ்ந்த பார்ைவ பிறர்முகத்ைத ஊடுருவி ேநாக்காப் பண்பு

நஞ்சூட்டிக் ெகால்லமுயன் றிட்ேடார் தம்ைம

ேநாகாேத மன்னித்த பண்புங் ெகாண்ேடார்.

நீதிமிக்கார் ெபருமானார் ேநர்ைம மிக்கார்

நம்பிக்ைகக் குரியார்நல் ெலாழுக்கம் மிக்கார்

ஓதுவதில் உண்ைமயன்றி ேவெறான் றில்ைல உைரயாட வருெமதிரி கூட எம்மான்

தீதுைரயார் அவர்பண்பில் திருப்தி ெகாள்வார்

திருத்தூது வருமுன்னும் அவ்வா ேறதான்

மாதருக்கு வாழ்வளித்த வள்ளல் தம்மின்

ேமன்ைமக்கு இன்னும்பல ெசால்ல லாேம

பக்கம் 255: பாதணிகள் தைமத்தாேம பழுது நீக்கிப்

பாவைனக்குக் ெகாள்வார்கள் தமதா ைடகள்

மீ துற்ற கைறேபாக்கக் கழுவு வார்கள்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.