திருநபி காவியம் - ஜின்னாஹ்

Page 186

வரலாற்று நிகழ்வாய் இஃது வரித்திடப் ெபற்ற தன்று

அேரபியர் ஒருவர் ேராம அரசனுக் ெகதிராய்ப் ேபாரில்

ெசருக்களம் புகுந்த ெசய்ைக திருநபி ெகாடுத்தா ரன்னார்

சரித்திரம் இன்றுஞ் ெசால்லுஞ் சான்ேறாடு புவியி ேனார்க்ேக ஒரு லட்சம் ேபார்வ ீ ரர்கள் ஒன்றினர் Ôமுத்தாவின்பால்

ெபருமானார் பைடய தற்குப் பயங்ெகாள வில்ைல ெநஞ்சில்

உரங்ெகாண்டார் துவம்சம் ெசய்ய ஒருவர்நாம் சதம்ேபர்க் ெகன்ேற கருதினார் ஈமான் தந்த கவசமஃ தன்னா ருக்ேக

ெகாண்டிடல் ெவற்றி அன்ேறல் ைகப்படும் ெசார்க்கம் என்ேற ெகாண்டநல் லுறுதி அன்னார் குருதியிற் ெகாதிக்கத் ேதகம்

ெகாண்டது ெபரும்ப லத்ைதக் கடுகினர் களத்ைத அச்சங் ெகாண்டது பைகவர் ேசைன கடுஞ்சமர் கூடிற் றன்ேறா

ேமகங்கள் ஒன்ேறா ெடான்று ேமாதிடும் பாங்காய் ெவற்றி

ேமாகங்ெகாண் டிரண்டு ேசைன ேமாதின முழக்கம் ேபான்ேற ஆகிய தாகும் ஓைச Ôஅல்லாஹு அக்பர் என்ேற

நாக்குரல் ெசய்த ெசய்ைக நபிவழித் ேதாழ ராேல ெபரும்பைட ேயாேட திர்த்துப் ேபார்ெசய்யப் பலப்ப ரீட்ைச

ெபாருதலில் விஞ்சிற் ெறங்கும் பிணங்கேள காட்சி யாகும் விருந்துெகாண் ெடல்ைல மீ ற ேவண்டாெமன் றிகழப் பூமி குருதியாற் புறங்கு ளித்த காட்சிேபாற் களஞ்சி வக்கும் பக்கம் 210 புதிதாகப் பைடகள் ேசர்ந்த பாங்கினில் வரர் ீ ேதான்ற

அதிர்ந்தனர் எதிரி யாேனார் எதிர்த்திடில் அழிேவ என்று மிதிதளர்ந்த் திடம னத்துள் ேமவிடு அச்சங் கூட்டி

ஒதுங்கினார் முதுகு காட்டி ஓடினார் ேதால்வி ஏற்றார் ெவற்றியும் அதேனா டுற்ற வைரயறு ெபாருட்க ேளாடும்

ெவற்றிக்கு முதன்ைம யான வரர்தம் ீ உடல்க ெளான்ற உற்றனர் மதீனா காலித் உத்தம நபிையக் கண்டார்

ெவற்றியால் மகிழ்ந் திட்டாலும் வருந்தினர் நபிகளாேர மகிழ்ச்சியின் ஆரவாரம் மதீனாவிற் பரவி னாலும்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.