வணக்கம் எட்மண்டன் / கால்கேரி தமிழ் உறவுகளே,
ஹலோ ஏசியாவின் ஐந்தாம் பதிப்பு நன்றிப் பதிப்பாக, பெருமையுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்த இதழில் வெளிவந்த சந்தா வேண்டுகோளுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் ஆதரவு தெரிவித்து சந்தா அனுப்பி இருந்தனர். அவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் ஹலோ ஏசியா குழுமத்தின் மனமார்ந்த நன்றிகள்.
உங்களது தொடர் ஆதரவும், செய்திதாள் குறித்த கருத்துகளை எதிர் நோக்குகிறோம்.
ஹலோ ஏசியா செய்திக் குழுமம்.
எட்மண்டன், அல்பெர்டா
கனடா
Dear brothers and sisters,
we would like to take immense pleasure for publishing the fifth issue of our " Hello Asia" for highlighting prides and plights of our Canadian Tamil diaspora. In our " Hello Asia " November '2016 issue, we took this opportunity to thank our Edmonton MP Mr. Matt Jeneroux for his efforts and support to declare January as Tamil Heritage Month and honor our Hello Asia by subscribing it.
Sincerely,
Hello Asia News Inc.,
Edmonton-AB
Canada