Issuu on Google+

எrமைல ெவடித்ததால் சுமத்ரா தவுப் பகுதியில் நில அதிச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருக்கிறது.விஞ்ஞானி.கணபதி ெபான்முடி. ஆய்வுக் கட்டுைர தற்ெபாழுது நில அதிச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அைழக்கப் படும் ெபrய பாைறத் தட்டுகள் ேமல் இருந்த படி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் ெபாழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் ெகாள்வதால்தான் நில அதிச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் பூேகாள rதியில் கண்டத் தட்டுகள் நகவது சாத்தியமல்ல. உண்ைமயில் பூமிக்கு அடியில் இருக்கும் எrமைலகளால்தான் நில அதிச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது. எப்படி என்பைத அறிவதற்கு முன்பு முதலில் கண்டத் தட்டுகள் பற்றிய கருத்தாக்கம் உருவான விதம் பற்றி அறிவது அவசியம். பதினாறாம் நூற்றாண்டில் ஐேராப்பியகள் இந்தியாைவ கடல் வழியாக அைடவதற்கு முயற்சி ேமற்ெகாண்டாகள். குறிப்பாக இந்தியாவில் விைளயும் மிளகு,கிராம்பு பட்ைட லவங்கம் சீரகம் ேபான்ற மசாலா ெபாருட்களும் அேத ேபான்று சீனாவில் தயாrக்கப் படும் பட்டுத் துணிகளும் ஐேராப்பாவிற்கு


இஸ்லாமிய நாடுகள் வழியாகேவ ெகாண்டு ெசல்ல ேவண்டியிருந்ததால் வியாபாரம் இஸ்லாமியகளின் கட்டுப் பாட்டில் இருந்தது. எனேவ வியாபாரத்ைத தங்களின் கட்டுப் பாட்டுக்குள் ெகாண்டு வருவதற்காக ஐேராப்பியகள் இந்தியாைவ கடல் வழியாக அைடவது அவசியமாயிற்று.இதற்காக மாலுமிகளுக்கு நல்ல சம்பளமும் பதவியும் ேவைலயாட்களும் வழங்கப் பட்டது.

ஐேராப்பாவில் இருந்து ஒன்றுக்கும் ேமற்பட்ட பாய்மரக் கப்பல்களில் மாலுமிகள் ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றியபடி கடலில் எழு மாதம் பயணம் ெசய்து இந்திய கடல் பகுதிக்குள் நுைழந்து இந்தியாைவ அைடந்தாகள். இந்த நிைலயில் கிறிஸ்ேடாப ெகாலம்பஸ் என்ற மாலுமி ஆப்பிrக்காைவ சுற்றிக் ெகாண்டு இந்தியாைவ அைடவதற்கு பதிலாக ஐேராப்பாவில் இருந்து ேநராக ேமற்கு திைசயில் பயணம் ெசய்து அட்லாண்டிக் கடைலக் கடந்து கிழக்கு திைசயில் இந்தியாைவ எளிதாக அைடந்து விடலாம் என்று நிைனத்து அட்லாண்டிக் கடைல கடந்தா. அந்த கால கட்டத்தில் வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய இரண்டு ெபrய கண்டங்கள் இருப்பது உலகின் கவனத்திற்கு ெதrயாமல் இருந்தது. இந்த நிைலயில் ெகாலம்பஸ் அட்லாண்டிக் கடலில் இரண்டு மாதம் பயணம் ெசய்து அெமrக்காவிற்கு அருகில் உள்ள கrபியன் தவுகைளக் கண்டு பிடித்து இறங்கி அங்ேக கருப்பு நிற பூவகப்  பழங்குடிகள் வசிப்பைதக் கண்டு அவகைள தவறுதலாக இந்தியகள் என்று நிைனத்ததால் இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்து விட்டதாக சந்ேதாசப் பட்டா. ஆனால் அவருக்கு பிறகு அட்லாண்டிக் கடைலக் கடந்தவகள் ெகாலம்பஸ் கண்டு பிடித்தது இந்தியா அல்ல என்பைத அறிந்து ெதாடந்து ேமற்கு திைசயில் பயணம் ெசய்து வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய கண்டங்கைளக் கண்டு பிடித்து குடிேயறினாகள்.


அப்ெபாழுதுதான் வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய கண்டங்களில் ஏற்கனேவ ஐேராப்பாவில் கண்ட குதிைர, காட்ெடருைம,ஒட்டகம் ேபான்ற விலங்கினங்கள் காணப் படுவது ஐேராப்பியகளுக்கு விேநாதமாக இருந்தது. எப்படி இந்த விலங்கினங்கள் ஐேராப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடைலக் கடந்து அெமrக்காவிற்கு வந்தன என்று குழம்பினாகள். எனேவ முன் ஒரு காலத்தில் ஐேராப்பாக் கண்டத்ைதயும் அெமrக்கக் கண்டத்ைதயும் இைணக்கும் வைகயில் அட்லாண்டிக் கடலுக்கு குறுக்ேக ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்து அதன் வழியாக விலங்கினங்கள் ஐேராப்பாவில் இருந்து அெமrக்காவிற்கு இடம் ெபயந்து இருக்கலாம் என்றும் அதன் பிறகு அந்த தற்காலிக நிலப் பாலம் மூழ்கி இருக்கலாம் என்றும் கருதினாகள். ஆனால் தற்ெபாழுது ஆசியக் கண்டத்தில் ைசபீrயாவிற்கும் வட அெமrக்காவின் அலாஸ்காவிற்கும் இைடயில் ெபrங் என்று அைழக்கப் படும் சிறிய கடல் பகுதி இருப்பதும் அப்பகுதியில் கடல் மட்டம் தாழ்வாக இருந்த கால கட்டத்தில் அப்பகுதியில் தைர வழியாகேவ காட்ெடருைம மான் ேபான்ற ஒட்டகம் குதிைர ேபான்ற விலங்கினங்கள் ஆசியாவில் இருந்து வட அெமrக்காவிற்கு இடம் ெபயந்து இருப்பதற்கு ஆதாரமாக அலாஸ்காவிலும் ைசபீrயாவிலும் விலங்கினங்களின் எலும்புப் புைத படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.


ேமலும் ெபrங் கடல் தைர வழியாகேவ ெசவ்விந்தியகள் உள்பட அெமrக்க பூவக  பழங்குடிகள் யாவரும் ஆசியக் கண்டத்தில் இருந்து அெமrக்காவிற்கு கால் நைடயாகேவ ெசன்று இருக்கிறாகள். ஆனால் பத்ெதான்பதாம் நூற்றாண்டில் ெபrங் கடல் பகுதியின் முக்கியத்துவம் உணரப் படவில்ைல.எனேவ ஐேராப்பாவில் இருந்து விலங்கினங்கள் அட்லாண்டிக் கடல் வழியாகேவ ெசன்றதாக கருதப் பட்டது.இந்த நிைலயில் கடல் பயணத்திற்கு உதவும் வைகயில் நிலவியல் வைரபடங்கள் வைரயப் பட்டன. அப்ெபாழுதுதான் அட்லாண்டிக் கடலுக்கு ேமற்குப் பகுதியில் இருக்கும் வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய கண்டங்களின் கிழக்கு கடற்கைர ஓரப் பகுதிகளும் அேத ேபான்று அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஐேராப்பா மற்றும் ஆப்பிrக்கா ஆகிய கண்டங்களின் ேமற்கு கடற்கைர ஓரப் பகுதிகளும் ஒன்றுக் ெகான்று ெபாருந்துவைதப் ேபான்று இைணயான வடிவில் இருப்பது பலrன் கவனத்ைதக் கவந்தது. அதிலும் குறிப்பாக ெதன் அெமrக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியும் ஆப்பிrக்கக் கண்டத்தின் ேமற்குப் பகுதியும் ெபாருந்துவது ேபால் இருந்தது,இதன் அடிப்பைடயில் முன்பு ஒரு காலத்தில் இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இருந்திருக்க ேவண்டும் என்று கருதப் பட்டது.

இந்த நிைலயில் இந்த இரண்டு கண்டங்களிலும் இருபத்தி ஐந்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்ைட ேபான்ற நன்ன  நிைலகளின் அருகில் வாழ்ந்து மடிந்த ெமேசாசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புைத படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்பைடயில் ெஜமன் நாட்ைடச் ேசந்த ஆல்பிரட் ெவக்ன என்ற கால நிைல வல்லுந முன்பு ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இைணந்து ஒரு ெபrய கண்டமாக இருந்திருக்கின்றன என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிrந்து நகந்து


தற்ெபாழுது உள்ள இடத்திற்கு வந்து ேசந்து இருக்கின்றன என்று ஒரு புதிய விளக்கத்ைதக் கூறினா.

ஆனால் கடல் தைரைய பிளந்து ெகாண்டு கண்டங்கள் ஏன் நககின்றன? கண்டங்கைள நகந்தும் சக்தி எது?ேபான்ற ேகள்விக்கு ெவக்னரால் உறுதியாக ஒரு பதிைலக் கூற இயலவில்ைல. ெவக்னrன் கருத்து ஏற்கப் பட வில்ைல என்றாலும் புவியியலாளகளால் மைலகள் எப்படி உருவாகின்றன நில அதிச்சி ஏன் ஏற்படுகின்றன ேபான்ற ேகள்விகளுக்கு சrயான விளக்கத்ைதக் கூற இயலவில்ைல.


ஆனால் கண்டங்கள் நகந்து ேமாதிக் ெகாள்வதால்தான் நிலம் புைடத்துக் ெகாண்டு உயந்து மைலகளாக உருவாகின்றன என்று ெவக்ன விளக்கம் கூறினா. இந்த நிைலயில் விலங்கினங்கள் எவ்வாறு கடல் கடந்து கண்டங்களுக்கும் தவுகளுக்கும் ெசன்றன என்பதும் புதிராகேவ இருந்தது. இந்த நிைலயில் இரண்டாம் உலகப் ேபா நைடெபற்றது. அப்ெபாழுது அெமrக்கக் கப்பல் பைடையச் ேசந்த சரக்குக் கப்பல் ஒன்றுக்கு தைலைம வகித்த ஹாr ெஹஸ் என்ற புவியியல் ேபராசிrய அவரது கப்பலில் ேசானா என்ற கருவிைய பயன் படுத்தினா. குறிப்பாக அவ ேசானா கருவி மூலம் ஒலி அைலகைள கடலுக்குள் அனுப்பி அைவகள் கடல் தைரயில் பட்டு எதிெராலிக்கப் பட்டு திரும்பவும் கப்பைல அைடயும் ெபாழுது வைரபடக் கருவிகள் மூலம் தைரயி���் ேமடு பள்ளங்கள் குறித்த வைரபடத்ைத தயாrதா. அப்ெபாழுதுதான் அவ அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் கடல் தைரயில் வடக்கு ெதற்காக நாற்பதாயிரம் கிேலா மீ ட்ட நளத்திற்கு ஒரு கடலடி மைலத் ெதாட ஒரு ராட்சஸ பாம்பு ேபான்று வைளந்து ஆங்கில s எழுத்து வடிவில் ெநளிந்து உருவாகி இருப்பைத அறிந்தா.அது வைர கடல் தைர சம தளமாகேவ இருக்கும் என்ேற பலரும் நிைனத்தன.


இதன் அடிப்பைடயில் ெஹஸ் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் மைலத் ெதாடrன் மத்தியப் பகுதியில் புதிய கடல் தைர உருவாகி கிழக்கு மற்றும் ேமற்கு ஆகிய திைசகைள ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும், அதனால் கடல் தைரயின் ேமல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இருபுறமும் இருக்கும் கண்டங்களும் விலகி நகந்து ெகாண்டு இருப்பதாக ஒரு விளக்கத்ைதக் கூறினா. குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வரும் பாைறக் குழம்பு குளிந்து இறுகி புதிய கடல் தைரயாக உருவகிறது என்றும், மறுபடியும் அேத இடத்திற்கு பாைறக் குழம்பு வரும் ெபாழுது ஏற்கனேவ அப்பகுதியில் உருவாகி இருந்த பைழய கடல் தைரைய கிழக்கு மற்றும் ேமற்கு ஆகிய திைசகைள ேநாக்கி நகத்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தைரயாக உருவாகிறது என்றும் விளக்கம் கூறினா. இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் ெதாடந்து புதிய கடல் தைர உருவாகி கிழக்கு மற்றும் ேமற்கு திைசகைள ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதால் மத்திய அட்லாண்டிக் கடலடி மைலத் ெதாடருக்கு ேமற்கு பகுதியில் இருக்கும் வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய கண்டங்கள் ேமற்கு திைசைய ேநாக்கியும், அேத ேபான்று அட்லாண்டிக் கடலடி மைலத் ெதாடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் ஐேராப்பா மற்றும் ஆப்பிrக்கா ஆகிய கண்டங்கள் கிழக்கு திைசைய ேநாக்கியும் நகந்து ெகாண்டு இருப்பதாகவும் ெஹஸ் கூறினா. அதாவது கடல் தைரைய பிளந்து ெகாண்டு கண்டங்கள் நகர வில்ைல ஆனால் புதிதாக உருவாகி நகரும் கடல் தைரயின் ேமல் இருந்தபடி கண்டங்கள் நகந்து ெகாண்டு இருக்கின்றன என்று நகரும் கண்டங்கள் கருத்திற்கு புது வடிவம் ெகாடுத்தா. ஆனால் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு ெதற்காக நண்டு இருக்கும் கடலடி மைலத் ெதாடரானது ஆப்பிrக்கக் கண்டத்திற்கு ெதன் பகுதியில் இரண்டு கிைளகளாகப் பிrகிறது. அதில் ஒரு கிைளயானது ேமற்கு திைச ேநாக்கி வைளந்து பசிபிக் கடலுக்குள் ெசன்று மறுபடியும் வடக்கு திைச ேநாக்கி திரும்பி ெதன் அெமrக்கக் கண்டத்ைத சுற்றியபடி நண்டு ெசல்கிறது. அேத ேபான்று கிழக்கு திைச ேநாக்கி வைளந்த இரண்டாவது கிைளயானது இந்தியக் கடல் பகுதிக்குள் நண்டு மறுபடியும் வடக்கு திைச ேநாக்கி வைளந்து ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றியபடி ெசங்கடல் பகுதியில் முடிவைடகிறது. இவ்வாறு ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றியபடி அைமந்து இருக்கும் கடலடி மைலத் ெதாட பகுதியில் புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி நகந்து ெசல்வது பூேகாள rதியில் சாத்தியம் இல்ைல. குறிப்பாக ஆப்பிrக்கக் கண்டத்திற்கு ேமற்குப் பகுதியில் வடக்கு ெதற்காக நண்டு இருக்கும்


கடலடி மைலத் ெதாட பகுதியில் புதிய கடல் தைர உருவாகி கிழக்கு மற்றும் ேமற்கு ஆகிய திைசகைள ேநாக்கி நகந்து ெசல்வதாகவும் அதனால் அந்தக் கடலடி மைலத் ெதாடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் ஆப்பிrக்கக் கண்டமானது கிழக்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.


இந்த நிைலயில் அேத கடலடி மைலத் ெதாடrன் ெதாடச்சி ஆப்பிrக்கக் கண்டத்திற்கு ேமற்கு பகுதியில் குறிப்பாக இந்தியக் கடல் பகுதியில் வடக்கு ெதற்கு திைச ேநாக்கி நண்டு இருக்கும் நிைலயில் அந்தக் கடலடி மைலத் ெதாட பகுதியில் புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி நகந்து ெசன்று ெகாண்டு இருந்தால் அந்தக் கடலடி மைலத் ெதாடருக்கு ேமற்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிrக்கக் கண்டமானது ெதன் ேமற்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருக்க ேவண்டும். இவ்வாறு ஒரு கண்டம் ஒேர ேநரத்தில் கிழக்கு திைச ேநாக்கியும் ேமற்கு திைச ேநாக்கியும் நகந்து ெகாண்டு இருக்க சாத்தியம் இல்ைல. இந்த நிைலயில் ஆப்பிrக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியில் இந்தியக் கடலுக்கு அடியில் உள்ள கடலடி மைலத் ெதாட பகுதியில் புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி விrவைடந்து நகந்து ெகாண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடலடி மைலத் ெதாடருக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திேரலியா ஆகிய கண்டங்கள் ஆப்பிrக்கக் கண்டத்ைத விட்டு விலகி வடகிழக்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுவது முற்றிலும் தவறான விளக்கம்.

ேமலும் ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றிலும் குைறந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தைரயால் ஆப்பிrக்கக் கண்டத்ைத விட்டு ெதாைலவில் உள்ள அதிக சுற்றளவு பகுதிைய நிரப்ப இயலாது. அேத ேபான்று ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றியபடி இருக்கும் கடலடி மைலத் ெதாடrல் புதிய கடல் தைர உருவாகி குைறந்த சுற்றளவுப் பகுதியில் இருக்கும் ஆப்பிrக்கக் கண்டத்ைத ேநாக்கியும் கடல் தைர நகந்து ெசன்றால் கடல் தைரப் பாைறகளுக்கு இைடேய ெநருக்கடி ஏற்பட்டு ெநாறுங்கி விடும். எனேவ ஆப்பிrக்கக் கண்டத்ைத சுற்றி புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பூேகாள rதியில் சாத்தியம் இல்ைல. இேத ேபான்று பத்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு ெதன் அெமrக்கா,ஆப்பிrக்கா,ஆஸ்திேரலியா ஆகிய ெதன் பகுதிக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இைனந்து ெதன்துருவப் பகுதியில் ேகாண்டுவாணா என்ற ெபருங் கண்டமாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனகள் நம்புகின்றன.அதன் பிறகு அந்தத் ெதன் ெபருங் கண்டம் பல சிறிய பகுதிகளாகப் பிrந்ததால் ெதன் அெமrக்கக் கண்டம் உருவாகி வட ேமற்கு திைச ேநாக்கியும், அேத ேபான்று ஆப்பிrக்கக் கண்டம் உருவாகி வடக்கு திைச ேநாக்கியும்,அேத ேபான்று இந்தியா மற்றும் ஆஸ்திேரலியா


ஆகிய கண்டங்கள் உருவாகி வட கிழக்கு திைச ேநாக்கியும் நகந்து தற்ெபாழுது உள்ள இடத்திற்கு வந்து ேசந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக அண்டாக்டிக் கண்டத்ைத சுற்றியுள்ள கடல் பகுதியில் புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி நகந்து ெசன்று ெகாண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தைரயின் ேமல் இருந்த படி ெதன் பகுதிக் கண்டங்கள் அதிக சுற்றளவு உள்ள பூமத்திய ேரைகப் பகுதிைய ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.


குறிப்பாக அண்டாக்டிக் கண்டத்ைத சுற்றியுள்ள கடல் பகுதியானது ெதன் துருவப் பகுதியில் குைறந்த சுற்றளவுப் பகுதியில் இருக்கிறது. ஆனால் பூமத்திய ேரைகப் பகுதியில் பூமியின் சுற்றளவு அதிகம்.எனேவ குைறந்த சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தைரயால் அதிக சுற்றளவுப் பகுதிைய நிரப்ப இயலாது. அேத ேபான்று அண்டாக்டிக் கண்டத்ைத சுற்றி அதிக சுற்றளவுப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தைரயால் குைறந்த சுற்றளவுப் பகுதியில் அைமந்து இருக்கும் அண்டாக்டிக் கண்டத்ைத ேநாக்கி நகந்தால் கடல்தைரப் பாைறகளுக்கு இைடேய ெநருக்கடி ஏற்பட்டு ெநாறுங்கி விடும். எனேவ அண்டாக்டிக் கண்டத்ைத சுற்றியுள்ள கடல் பகுதியில் புதிய கடல் தைர உருவாகி எதிெரதி திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தைரயின் ேமல��� இருந்தபடி ெதன் பகுதிக் கண்டங்களான ெதன் அெமrக்கா வடேமற்கு திைச ேநாக்கியும் ,ஆப்பிrக்காக் கண்டமானது வடக்கு திைச ேநாக்கியும் அேத ேபான்று இந்தியா மற்றும் ஆஸ்திேரலியா ஆகிய கண்டங்கள் வடகிழக்கு திைச ேநாக்கியும் நகந்து ெகாண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமும் பூேகாள rதியில் சாத்தியமில்லாத விளக்கம். உண்ைமயில் பூமிக்கு அடியில் இருக்கும் எrமைலகளால்தான் நில அதிச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது. கண்டங்கள் நிைலயாக இருக்கின்றன.


குறிப்பாக இருபத்தி ஐந்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒேர ஒரு கண்டம் மட்டுேம இருந்ததாக நம்பப் படுகிறது பதிெனட்டு ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் ெபருங் கண்டம் வடக்கு ெதற்காக பிrந்து நகந்ததால் பூமியின் வடபகுதியில் ஒரு கண்டமும் ெதன் பகுதியில் ஒரு கண்டமுமாக இரண்டு ெபருங் கண்டங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. இந்த நிைலயில் பதிைனந்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு வட பகுதிக் கண்டம் கிழக்கு ேமற்காக இரண்டாகப் பிrந்து நகந்ததால் வட அெமrக்கக் கண்டம் உருவாகி ேமற்கு திைசயில் ேநாக்கி நகந்து தற்ெபாழுது உள்ள இடத்திற்கு வந்து ேசந்ததாகவும் இன்றும் நகந்து ெகாண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு வட அெமrக்கக் கண்டம் பிrந்ததால்தான் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் நம்பப் படுகிறது.வடெபருங் கண்டம் பிrந்து நகந்ததற்கு கண்டத்திற்கு அடியில் உள்ள தைரப் பகுதி பிளவு பட்டு பிrந்தேத காரணம் என்று நம்பப் படுகிறது.

(நாசா ெவளியிட்ட உலக அளவிலான நில அதிச்சி வைரபடம்) இேத ேபான்று பத்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு ெதன் துருவப் பகுதியில் இருந்த ெபருங் கண்டதிற்கு அடியில் இருந்த தைரப் பகுதி பிளவு பட்டு பிrந்ததால் ேமற்கு பகுதியில் ெதன் அெமrக்கக் கண்டம் உருவாகி வடேமற்கு திைச ேநாக்கி நகந்து வட அெமrக்கக் கண்டத்துடன் இைணந்தது என்று நம்பப் படுகிறது. அத்துடன் இன்றும் கூட ெதன் அெமrக்கக் கண்டமானது வட ேமற்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக இந்த இரண்டு கண்டங்களும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வரும் பாைறக் குழம்பு குளிந்து புதிய பாைறத் தட்டாக உருவாகி கிழக்கு மற்றும் ேமற்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருக்கும் கடல் தைரயின் ேமல் இருந்த படி


ேமற்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. குறிப்பாக கண்டத் தட்டுகள் நகரும் ெபாழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இைடேய உரசல் ஏற்படுவதால்தான் நில அதிச்சி ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. எனேவ வட அெமrக்கக் கண்டமும் ெதன் அெமrக்கக் கண்டமும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் ெதாடந்து உருவாகி ேமற்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருக்கும் கடல் தைரயின் ேமல் இருந்தபடி முைறேய ேமற்கு மற்றும் வடேமற்கு திைச ேநாக்கி தனித் தனியாக நகந்து ெகாண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இைடப் பட்ட பகுதியில் பல்லாயிரம் கிேலா மீ ட்ட ெதாைலவிற்கு நில அதிச்சிகள் ஏற்பட ேவண்டும். ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வைரயிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலெகங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிச்சிகள் நிகழ்ந்த இடங்கைளக் குறித்து புவியியல் வல்லுனகள் ஒரு வைர படத்ைத தயாrத்தன. அந்த உலக அளவிலான நில அதிச்சி வைர படத்தில் வட அெமrக்காவிற்கும் ெதன் அெமrக்காவிற்கும் இைடப் பட்ட பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வைர ெதாடச்சியாக நில அதிச்சிகள் பதிவாகி இருக்க வில்ைல. குறிப்பாக வட அெமrக்கக் கண்டத்திற்கும் ெதன் அெமrக்காக் கண்டத்திற்கும் கிழக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல் தைரயானது வட பகுத் ெதன் பகுதி என்று தனித் தனியாக நில அதிசிகளால் பிrக்கப் படாமல் ெதாடச்சியாக இருக்கிறது. எனேவ வட அெமrக்கக் கண்டமும் ெதன் அெமrக்கக் கண்டமும் இரண்டு ெபrய பாைறத் தட்டுகளின் ேமல் இருப்பதாக கூறுவது அடிப்பைட ஆதாரமற்ற கருத்து. எனேவ அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் நாற்பதாயிரம் கிேலா மீ ட்ட நளத்திற்கு ெதாடச்சியாக புதிய கடல் தைர உருவாகி கிழக்கு மற்றும் ேமற்கு திைசகைள ேநாக்கி நகந்து ெசன்று ெகாண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தைரயின் ேமல் இருந்த படி வட அெமrக்கா மற்றும் ெதன் அெமrக்கா ஆகிய கண்டங்களும் முைறேய ேமற்கு மற்றும் வட ேமற்கு திைசகைள ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாக நம்புவது அடிப்பைட ஆதாரமற்ற நம்பிக்ைக. இேத ேபான்று பத்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ் திேரலியா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இைணந்து அண்டாக்டிக் கண்டத்துடன் ஒட்டிக் ெகாண்டு இருந்ததாகவும் பிறகு அண்டாக்டிக் கண்டத்தில் இருந்து பிrந்து நகந்து வட கிழக்கு திைச ேநாக்கி நகந்து தற்ெபாழுது உள்ள இடத்திற்கு வந்து ேசந்ததாகவும் நம்பப் படுகிறது. தற்ெபாழுது இந்தியாவிற்கும் ஆஸ்திேரலியாவிற்கும் இைடயில் ஐயாயிரம் கிேலா மீ ட்ட இைடெவளி இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும் ஆஸ் திேரலியா விற்கும் இைடயில் புதிய கடல் தைர உருவாகும் எrமைலத் ெதாட பகுதி எதுவும் இல்ைல என்பதும் குறிப்பிடத் தக்கது. முக்கியமாக பத்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு அருகருேக இருந்த பிறகு தற்ெபாழுது உள்ளைதப் ேபான்று ஐயாயிரம் கிேலா மீ ட்ட ெதாைலவிற்கு விலகி நகந்து இருக்க ேவண்டும் என்றால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கண்டத் தட்டுகளின் ேமல் இருக்க ேவண்டும். இந்த நிைலயில் இந்தியாவும் ஆஸ்திேரலியாவும் வடகிழக்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு இந்தியாவும் ஆஸ்திேரலியாவும் தனித் தனியாக வடகிழக்கு திைச ேநாக்கி நகந்து ெகாண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இைடப் பட்ட கடல்தைரப் பகுதியில் ெதாடச்சியாக பல்லாயிரம் கிேலா மீ ட்ட நளத்திற்கு நில அதிச்சிகள் ஏற்பட ேவண்டும். ஆனால் உலக அளவிலான நில அதிச்சி வைர படத்தில் அவ்வாறு இந்தியாவிற்கும் ஆஸ்திேரலியாவிற்கும் இைடயில் ெதாடச்சியாக நில அதிச்சிகள் பதிவாகி இருக்க வில்ைல.


எனேவ இந்தியாவும் ஆஸ்திேரலியாவும் பத்து ேகாடி ஆண்டுகளுக்கு முன்பு ெதன் துருவப் பகுதியில் ஒன்றாக இருந்ததாகவும் அதன் பிறகு அங்கிருந்து பிrந்து வடகிழக்கு திைச ேநாக்கி நகந்து தற்ெபாழுது உள்ள இடத்திற்கு வந்து ேசந்ததாகவும் நம்புவதற்கு அடிப்பைட ஆதாரம் இல்ைல. எனேவ இந்ேதாேனசியா உள்பட இமய மைலப் பகுதியில் ஏற்படும் நில அதிச்சிகளுக்கு பூமிக்கு அடியில் இருக்கும் எrமைலகேள காரணம் என்பது ெதளிவாகிறது. முக்கியமாக கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிச்சிக்கும் சுனாமிக்கும் கடலுக்கு அடியில் இருந்த எrமைலேய காரணம்.

(இந்ேதாேனசியா சுனாமிக்குப் பிறகு சிமிழு த+வுப் பகுதியில் கடல் மட்டத்திற்கு ேமேல ெதrந்த கடலடித் தாவரம்-ேநசனல் ஜியாகிரபிக் ெவளியிட்ட படம் )

குறிப்பாக ெதற்காசிய சுனாமிக்குப் பிறகு சுமத்ரா தவுக்கு அருகில் உள்ள சிமிழு என்ற தவின் வட ேமற்கு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவைர உயந்து இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் புதிதாக கடற்கைரயும் உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் அதுவைர கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களும் ெவளியில் ெதrந்தன. எனேவ சிமிழு தவுப் பகுதி உயந்தேத நில அதிச்சிக்கும் சுனாமிக்கும் காரணம். த+வு ஏன் உயந்தது.? சிமிழு தவின் மத்தியப��� பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவr மாதம் கடுைமயான நில அதிச்சி ஏற்பட்டது. அந்த நில அதிச்சியால் சிமிழு தவின் மத்தியப் பகுதியில் குறிப்பாக நில அதிச்சி ைமயத்ைத சுற்றிலும் பல கிேலா மீ ட்ட சுற்றளவிற்கு சில ெசன்டி மீ ட்ட உயர ேமடு பள்ள வைளயங்கள் உருவாகி இருந்தது தைர மட்ட மாறுபாடுகைள பதிவு ெசய்த ெசயற்ைகக் ேகாள் படங்கள் மூலம் ெதrய வந்துள்ளது.


(சுமத்ரா த+விற்கு அருகில் உள்ள சிமிழு த+வில் 20.02.2008 அன்று ஏற்பட்ட அதிச்சியால் சிமிழு த+வின் தைரயில் ஒரு ைமயப் பகுதிைய சுற்றிலும் வைளய வடிவில் தைரப் பகுதியானது உயந்து தாழ்ந்து இருப்பைதத் காட்டும் ெசயற்ைகக் ேகாள்- பல்லிைடக் காட்சி ெதாகுப்பு படம் ஜப்பான் ஆய்வு ைமயம் ெவளியிட்ட படம் ) இது ேபான்று ஒரு ைமயப் பகுதிைய சுற்றிலும் பல கிேலா மீ ட்ட சுற்றளவிற்கு சில ெசன்டி மீ ட்ட உயரமும் தாழ்வும் உைடய ேமடு பள்ள வைளயங்கள் எrமைலகள் உயந்து இறங்கும் ெபாழுது எrமைலைய சுற்றி உருவாகி இருப்பது தைர மட்ட மாறுபாடுகைள பதிவு ெசய்யும் ெசயற்ைகக் ேகாள் படங்கள் மூலம் ெதrய வந்துள்ளது. குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாைறக் குழம்பு ஒரு எrமைலக்குள் நுைழயும் ெபாழுது எrமைல உயகிறது.அப்ெபாழுது எrமைலையச் சுற்றியுள்ள தைரப் பகுதியுயும் பல கிேலா மீ ட்ட சுற்றளவிற்கு சில ெசன்டி மீ ட்ட உயகிறது. இேத ேபான்று எrமைலயில் இருந்து வாயுக்கள் ெவளிேயறும் ெபாழுது எrமைல சிறிது இறங்குவதால் எrமைலையச் சுற்றி உயந்த தைரப் பகுதியும் சற்று இறங்குகிறது. உதாரணமாக அலாஸ்காவில் உள்ள ெபலிக் என்ற எrமைல உயந்து இறங்கியதால் எrமைலைய சுற்றி ேமடு பள்ள வைளயங்கள் உருவாகி இருப்பது தைர மட்ட மாறுபாடுகைள பதிவு ெசய்யும் ெசயற்ைகக் ேகாள் படங்கள் மூலம் ெதrய வந்துள்ளது.


(படம்- அலாஸ்காவில் உள்ள ெபலிக் எrமைலையச் சுற்றி உருவான ேமடு பள்ள வைளயங்கள்) (படம்-அலாஸ்காவில் உள்ள ெபலிக் எrமைலையச் சுற்றி வைளய வடிவில் உயந்த தைரப் பகுதி.) குறிப்பு;இந்த எrமைலயானது 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் புைகையக் கக்கியது. கடந்த அக்ேடாப 1996 முதல் ெசப்டம்ப 1997 ஆண்டு காலகட்டத்தில் ெபலிக் எrமைலயின் ேமல் பறந்த ெசயற்ைகக் ேகாள் அனுப்பிய படங்கைளத் ெதாகுத்துப் பாத்த ெபாழுது அந்த எrமைலையச் சுற்றியும் ஆறு வைளயங்கள் வைரந்தது ேபான்று தைரப் பகுதி உயந்து இருந்தது.ஒவ்ெவாரு வைளயமும் 17 ெசன்டி மீ ட்ட (ஆறைர அங்குலம்)உயரத்ைதக் குறிக்கிறது.அதன் பிறகு ெசப்டம்ப 1997 முதல் ெசப்டம்ப 1998 ஆண்டு கால கட்டத்தில் கூடுதாலாக ஒரு வைளயம் ஆறு ெசன்டி மீ ட்ட (ஒரு அங்குலம்)உயந்து இருப்பது ெதrய வந்திருக்கிறது.) எனேவ எrமைல ெவடித்ததால்தான் 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தவுப் பகுதியில் நில அதிச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருக்கிறது.

*****


எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டிருக்கிறது ஆய்வுக் கட்டுரை