Page 1

க�ோடைக�ோல இதழ்

F¼õœÀõ˜ ݇´ 2047 / ஆவணி

September, 2016

பேரவை

தமிழ் விழா

2016

ைட அமெரிக்கத் தமிழ்்ச்சங்கப் பேரவை Federation of Tamil of North America க�ோடைக�ோல இதழ் Sangams ªêŠì‹ð˜- 2016

1


பேரவைத் தலைவர் கடிதம்

பேரவைத் தலைவர் கடிதம்

அன்புள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

வட அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29வது தமிழ்விழா மிகச்சிறப்பாக நியூ ஜெர்சி, ட்ரெண்டன் நகரில் நடந்து முடிந்தது. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து அன்புள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். தன்னார்வத் த�ொண்டர்களுக்கும்  மனமார்ந்த  நன்றிகள் . 

வட அமெரிக்காவில் இயங்கும் 45-க்கும் ப�ொறுப்புக்காலம் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களின் வட 2014-2016-ஆண்டிற்கான செயற்குழுவின் நிறைவடைந்து,கூட்டமைப்பான புதிய செயற்குழு ப�ொறுப்பேற்கிறது. பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துமிகச் தம் பணிகளை அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 29-வது தமிழ் விழா சிறப்பாக செவ்வனே நியூஜெர்சி,செய்துமுடித்த ட்ரெண்டன் 2014-16 ஆம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்களுக்கு நமது வாழ்த்தையும், பாராட்டையும் கூறி நன்றி கூறுவ�ோம் நகரில் நடந்து முடிந்தது. விழாவின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தன்னார்வத் த�ொண்டர்களுக்கும் . மனமார்ந்த நன்றிகள். 2017 பேரவை விழா மினச�ோட்டா மாநகரில், மினச�ோட்டா தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடக்க இருக்கிறது.

2014-2016ஆண்டிற்கான செயற்குழுவின் ப�ொறுப்புக்காலம் நிறைவடைந்து, புதிய செயற்குழு இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிற�ோம். ப�ொறுப்பேற்கிறது. பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தம் பணிகளை செவ்வனே உலக சித்தா அறக்கட்டளையும் டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரியும் செய்து முடித்த 2014-16 ஆம்சித்தர் ஆண்டு செயற்குழு நமது வாழ்த்தையும், இணைந்து வழங்கிய 2016 மரபுத் திருவிழாஉறுப்பினர்களுக்கு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. பாராட்டையும் மருத்துவமும் வாழ்வியலும் என்ற மையக்கருத்தோடு நடந்தேறிய இந்தத் தமிழ் மரபுத் திருவிழாவுக்கு, வட அமெரிக்கத் கூறி நன்றி கூறுவ�ோம். தமிழ்ச்சங்கப் பேரவை, ஓர் உதவும் ஆதரவு அமைப்பாக இருப்பதில் பெருமைப்படுகிறது

2017 பேரவை விழா மினச�ோட்டா மாநகரில், மினச�ோட்டா தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடக்க இருக்கிறது.

 அமெரிக்க மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் ம�ொழியையம் பாதுகாக்க, தமிழ் விழாக்கள், இலக்கியக் கூட்டங்கள் என் பல்வேறு இவ்விழாவிற்கு அனைவரும் தந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிற�ோம். தமிழ்க் காப்புப் பணிகளைச் செய்துவருகை வரும் தமிழ்ச்சங்கப் பேரவை, பலஅன்புடன் தன்னார்வலர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் ஓங்கி நிற்கிறது. வாழ்க தமிழ் , அறக்கட்டளையும் வளர்க தமிழினம்!! டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரியும் இணைந்து வழங்கிய உலக சித்தா

2016 சித்தர் மரபுத் திருவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவமும் வாழ்வியலும் என்ற மையக்கருத்தோடு நடந்தேறிய நன்றி இந்தத் தமிழ் மரபுத் திருவிழாவுக்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, ஓர் உதவும் ஆதரவு அமைப்பாக இருப்பதில் பெருமைப்படுகிறது. செந்தாமரை பிரபாகர்  அமெரிக்கபேரவை. மண்ணில், தமிழ் மரபையும், தமிழ் ம�ொழியையம் பாதுகாக்க, தமிழ் விழாக்கள், இலக்கியக் கூட்டங்கள் என தலைவர், பல்வேறு தமிழ்க்காப்புப் பணிகளைச் செய்து வரும் தமிழ்ச்சங்கப் பேரவை, பல தன்னார்வலர்களின் உழைப்பாலும் ஊக்கத்தாலும் ஓங்கி நிற்கிறது. வாழ்க தமிழ், வளர்க தமிழினம்!!

நன்றி

செந்தாமரை பிரபாகர் தலைவர், பேரவை.

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜- 2016

3


ம் த டி க ர் ய ரி சி ஆ

ழி ய ா க இ த ழ் வ ை றை வி யி ன் க�ோடங்களுக்கு ஒருமு ரு அ ன று மாத இதழா ்டங்கள் தழ் மூன் கியக் கூட வ ை யி ன் இ க் ர ே ல ந்த ப இ இ , து ப் ழ ்ச ்ச ங ்க ‘மகிழ்ச்சி'. பேரவைச் செய்திகள் ைத் தலைவர் தன ந ம து த மி யும் சந்திப்பதில் சிகள், து பேரவ ழியையும் கிய நிகழ்ச் ட்டு வருகிறது. நம மிழ் ம�ொ க் த , மு ம் யு ன் உங்களனைவரை றிய ளி பை வெளியி சிகள் பற் ்ச்சங்கங்க தமிழ் மர ழ , மி ல் கழ்ச் களை த நி தி ணி து ய் நம த்து செ தமான ரிக்க மண் த்தே சேர் ை குறித்த டும் பலவி ல, அமெ ன்னக த �ோ ்தப்ப ப த ப�ோன்றவ ட து ங்கள் ்களில் ந லிகைகளைத் கூறியுள்ள ஆகும். த ங மூ ல் ்க ல ங யி ச ப தி , பவமே ய் பு செ நமது யும் அனு ம் வாய்ப் த்த அருவி ளர்த்திட, ாக நனை த் த�ொகு ல் படிக்கு ம து தி ந்த டத் பேணி வ ன இ ழைத் தில் ஆ ராது உ ளை ஒரே குற்றாலத் ற்றும் அய ம் ம டு குறிப்புக்க ள் ்க ங ா து யாகக் க�ொட் க�ொண்ட சங்க தி ல் எ ப்பே ள். தேனருவி த் றிகள். ய ன் கிர்ந்து ந ப ை ப் இண மார்ந்த வியுங்க நிகழ்ச்சிகளை வினருக்கும் மன ர வ ை யி ன் குத் தெரி க் ே ப ளு ்க ங ழு எ கு யீ டு களை கருத்துக்களை ஆசிரியர் ய வெ ளி க்கக் ந்தை மு ன் ்களின் ஆ ங உ . ம் ா அ ரு வி யி படிக்கல ாம்! ானாலும் ம் சந்திப்பே வேண்டும டு ண் மீ தழில் அடுத்த இ

அன்புடன் இளங்கோவன் தங்கவேலு

பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு

இளங்வ ொேன் தங் வேலு ஆசிரியர் - MO சிே ொமி இரொணமயொ துணணயொசிரியர் - CA

சந்திரவச ரன் சுப்பிரமணியன் துணணயொசிரியர் - NH

க ொழந்தவேல் ரொமசொமி சிறப்பொசிரியர் - MD

பிளொரன்ஸ் ிறிஸ்வ ொ துணணயொசிரியர் - TX

மணிேண்ணன் கபரிய ருப்பன் துணணயொசிரியர் - OH

இலக்குமி சுப்பு துணணயொசிரியர் - MN

4

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016

பேரவையின் சட்ட திட்ட சீராய்வுக்குழு பரிந்து ரைத்திருந்த மாற்றங்கள் பல கலந்துரையாடல் கூட்டங்களிலும், ஜூலை 3-ம் நாள் நடந்த ப�ொதுக்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, பேராளர்களின் முறைப்படியான ஒப்புதலுக்காக வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வாக்களிப்ப தற்கான கால அவகாசம் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சீராய்வுக்குழு வின் பரிந்துரைகள் யாவும் பேராளர்களால் ஏற்றுக் க�ொள்ளப்பட்டது என்ற செய்தியை மகிழ்வு டன் தெரிவித்துக்கொள்கிற�ோம். இதுகுறித்த மேல்விபரங்கள் பேராளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய சட்ட திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வந்த நிலையில், புதிய பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான பணிகளை பேரவை யின் செயற்குழு த�ொடங்கி விட்டிருக்கிறது என்பதனையும் தெரிவித்துக் க�ொள்கிற�ோம். இந்தச் சீராய்வுப் பணியைச் செவ்வனே செய்திட்ட சீராய்வுக்குழுவுக்கு மீண்டும் செயற் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் க�ொள்கிறது.


இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பெருமைக்குரிய ராமன் மகசசே பரிசு கிடைத்திருப்பது அறிந்து பேருவகை அடைந்து அவரை வாழ்த்துகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் வாரத்தில் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து தமிழிசைப் பட்டறை நடத்தி, தமிழிசை வரலாறு ச�ொற்பொழிவாற்றியதை அன்புடன் நினைவு கூர்கிற�ோம். ப�ோரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிந�ொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் 2011-ம் ஆண்டு மறுமலர்ச்சிக்காக இசை விழாக்களை நடத்தியது வரலாற்று நிகழ்ச்சி. பேரவை (FeTNA) தமிழ்விழாவில் அவருக்கு ‘இன்தமிழ் இசைச்செல்வர்' என்ற பட்டத்தை வழங்கியது. கர்நாடக இசைப்பாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்பட்டு வரும் அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிற�ோம்.

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் - பேரவையின் வாழ்த்துக்கள் ரிய�ோ பாரா ஒலிம்பிக் ப�ோட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியா சார்பில் பாராலிம்பிக் ப�ோட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. வாழ்க்கையில் பல தடைகளைத் தாண்டி அவர் அடைந்துள்ள இந்த உயரம் எண்ணற்ற குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

விடை தெரியுமா?

1.

‘ மு த ற ்ச ங ்க மு க் கூ ட ல் ’ எ ன் று எ ந ்த மாவட்டத்தை அழைக்கிற�ோம்?

A)

காஞ்சிபுரம் தஞ்சாவூர்

B)

மகாபலிபுரம்

C)

மதுரை D )

2. 'எந்தை' - என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?

A) வினைச்சொல் B) மரூஉச்சொல் C) பெயர்ச்சொல் D)

உரிச்சொல்

3. முதன் முதலாக மேலைநாட்டு முறையில் தமிழுக்கு இலக்கணம் செய்த ஐர�ோப்பியர் யார்?

A)

சீகன் பால்கு B) கால்டுவெல் பாதிரியார் D) வீர மாமுனிவர்

C)

ஹென்றிக்

4.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் இவ்வரி இடம் பெறும் நூல் எது?

A)

5.

திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர் பெற்ற சைவ சமயக் குரவர் யார்?

A)

கு று ந ்தொகை B ) க லி த்தொகை வெற்றிவேற்கை D) அகநானூறு

திருஞானசம்பந்தர் B)திருநாவுக்கரசர் மாணிக்கவாசகர் D)சுந்தரமூர்த்தி

C)

C)

*** பதில்கள் பக்கம் 14-ல்

க�ோடைக்கால இதழ்

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாக் க�ொண்டாட்டம் வர்ஜினியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து க�ொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நாள்: 7, 8, 9 அக்டோபர் 2016 - வெள்ளி மாலை, சனி முழுநாள், ஞயிறு காலை இ ட ம் : MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149 GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105, USA [Near WASHINGTON, DC’S DULLES INTERNATIONAL AIRPORT] சிறப்பு விருந்தினர் மாண்புமிகு பேராசிரியர் ப. இராமசாமி, துணை முதலமைச்சர், பினாங்கு மாநிலம், மலேசியா சிறப்புப் பேச்சாளர்கள் மாண்புமிகு திரு.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசு, திரு.பெ.மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம், திரு.சாமுவேல் ராஜப்பா, Senior Editor (Rtd), The Statesman, Calcutta, திரு.செ. முத்துசாமி, Ex-MLC, தமிழ்மண் க�ோ. இளவழகன், திரு.ஆழி செந்தில்நாதன், ம�ொழி நிகர்மை - உரிமை பரப்பியக்கம், மற்றும் பலர். நுழைவுக் கட்டணம் இல்லை, நம் அமைப்பின் வெள்ளி விழாவைச் சிறப்பாகக் க�ொண்டாட உங்கள் உதவியை நன்கொக�ொடையாக அளிக்க சுட்டவும் http://worldthamil.org/donate

அனைவரும் வருக வருக என வரவேற்கிற�ோம்

ªêŠì‹ð˜- 2016

5


.ள் .. க

தமி

ச் ்க ்சழ ்சங

தி ய் செ

சிகாக�ோ தமிழ்ச்சங்கம் சிகாக�ோ தமிழ்ச்சங்கமும், நேபர்வில் இந்திய அமைப்பும் இணைந்து நடத்திய இந்திய நாள் ஊர்வலம் (India Day Parade), ஆகஸ்ட் 14ஆம் நாளன்று மிகச் சிறப்பாக நடந்தது. செயின்ட் லூயிஸிலிருந்து அமெரிக்கன் பறை குழுவும், சிகாக�ோ குழுவினரும் சேர்ந்து நிகழ்வினை இனிமையாக ஆக்கினர். பல குழந்தைகள், சுதந்திர ப�ோராட்டத் தலைவர்களைப் ப�ோல் வேடமிட்டு நிகழ்ச்சியில் கலந்து க�ொண்டது சிறப்பாக இருந்தது. நாம் வாழும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில், சிகாக�ோ தமிழ்ச்சங்கத்தின் இளைய�ோர் குழு, டுபேஜ், கவுன்டியில், 2 மைல் சாலையைத் தூய்மைப்படுத்தும் பணியினை (Adopt A Highway Project): ஆகஸ்ட் 13 அ ன் று மே ற ்க ொ ண ்டார்கள் . மே லு ம் பாலா ஜி திருக்கோயிலுடன் இணைந்து ஆகஸ்ட் 6-ஆம் நாள் இலவச உடல் பரிச�ோதனைச் சேவை நடத்தப்பட்டது.

தென் மத்திய தமிழ்ச்சங்கம்

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் சித்திரைத் திரு(தெரு)விழா டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும், FULL HOUSE இணைந்து நடத்திய சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் புது முயற்சியாகக் கடைவீதி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவகங்கள் எனத் திரு(தெரு) விழாவை நினைவு படுத்தும் வகையில் தெரு விழாவாகக் கொண்டாடினார்கள். பின்னர் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கும் ப�ோது ஒவ்வொருவர் வீட்டிலும் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இருப்பதைப் ப�ோல் நூலக அறையையும் கட்டாயம் உருவாக்குங்கள் என வேண்டுக�ோள் விடுத்தார். ஹார்வார்டு பல்கலக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் முயற்சி கு றி த்த அ றி வி ப ்பை ம ரு த் து வ ர் சு ந்தரேச ன் சம்மந்த ம் , திரு.பால்பாண்டியன் மற்றும் தலைவர். திரு.கால்டுவெல் வேள்நம்பி ஆகிய�ோர் வழங்கினர். த�ொடர்ந்து த�ொலைக்காட்சிப் புகழ் மன�ோ, சித்ரா, விஜய்பிரகாஷ், நிகில்மேத்யூ, பார்வதி மேனன் ஆகிய�ோர் இணைந்து வழங்கிய மாபெரும் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ENTERTAINMENT -ம்

6

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016

மெம்பிஸ் நகர் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வண்ணம் தென் மத்திய தமிழ்ச்சங்கம் சார்பாக வருடந்தோறும் “சித்திரை கலாட்டா” என்னும் கலை நிகழ்ச்சி க�ொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் மே மாதம் 7 ஆம் தேதி ஹூஸ்டன் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பாடல் த�ொகுப்பும் ப ற ்பல ஆ ட ல் பா ட ல் நி க ழ் ச் சி க ளு ம் கரக�ோசத்தைப் பெற்றது. சென்னை வெள்ள நிவாரண நிதி எவ்வாறு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது பற்றி அ ற ங் கா வல ர் வி க்னே ஷ் , மேடை யி ல் அனைவரிடமும் பகிர்ந்து க�ொண்டார். விழாவை இனிமையுடன் த�ொகுத்த ச�ோமசேகர் மற்றும் மாலதி இராமகிருஷ்ணன் அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஆதி நன்றியுரை நவில விழா இனிதே நிறை வடைந்தது. அனைவருக்கும் இரவு உணவுப்பொட்ட லங்கள் வழங்கப்பட்டது. தென்மத்தியத்தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், அறங்காவலர்கள் மற் று ம் த ன்னார்வ த் த�ொ ண ்டர்க ளி ன் ப ே ரு த வி யு ட ன் வி ழ ா வ ை ச் சி ற ப ்பா க ஒருங்கிணைத்தனர்.


நியூயார்க் தமிழ்ச்சங்கம் பேருந்து மகிழ் உலா நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் 2016 -ம் ஆண்டிற்கான பேருந்து மகிழ் உலா மிகச் சிறப்பாக இருந்தது. ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் கலந்துக�ொண்டு மகிழ் வடைந்தனர். விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆகாய மற்றும் வான்வெளி அரங்கத்தில் பல்வேறு விமானங் களையும், அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் இல்லம், பிரமிக்க வைக்கும் லுராய் குகை அமைப்புகள், ப�ோட�ோம�ோக் நதியில் படகு சவாரி மற்றும் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் ப�ோன்ற வியத்தகு இடங்களை பார்த்தும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து திரும்பினர்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் முத்தமிழ் விழா 2016, ஜூலை 09, மேரிலாந்தில் ஊட்டன் உயர்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 29-ஆம் ஆண்டு தமிழ் விழாவில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய தமிழ் மரபுக் கலைகள் மீண்டும் அரங்கேறி, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், அறுசுவை மிக்க உணவு முதலியன விழாவிற்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தின. பேரவை விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் சித்தமருத்துவர் செல்வகணபதி முதலிய�ோர் வந்து விழாவில் சிறப்புரை ஆற்றினர். ஹார்வார்டு பல்கலைகழகத் “தமிழ் இருக்கை” (Tamil Chair) நிதிக்காக வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக $2000 வெள்ளி வழங்கும் செய்தி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் நடந்த சித்திரை விழாவின்போது தமிழகத்தில் உள்ள தாய் தமிழ்ப் பள்ளிக்கு $1000 வெள்ளி நன்கொடை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மரபினை பறை சாற்றும் வகையில் அமைந்திருந்த சித்திரை விழா மற்றும் அனைத்து விழா ஒளிப்பங்களையும் காண: www.washintontamilsangam.org

நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் நெட்ஸ் (நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம்), தனது வருடாந்திர க�ோடை விழாவை ஹ�ோப்கின்ட்டன் பூங்காவில் ஆகஸ்ட் 27, சனிக்கிழமை க�ொண்டாடியது. காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் ப�ோட்டிகளான லெமன் ஸ்பூன், ஓட்டப் பந்தயம், தண்ணீர் வாளி என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100க்கும் மேல் மக்கள் கலந்துக் க�ொண்டு சிறப்பித்தனர். முதன் முறையாக தளத்தில் நேரடியாக வாழைக்காய் பஜ்ஜி, நீர் ம�ோரு, காபி என்று நெட்ஸ் குழு ஏற்படுத்திய தேநீர் பந்தல் மக்களிடம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. புது உ று ப் பி னர்க ளி ன் அ றி மு க மு ம் , ஈடுபாடும் சிறப்பாக அமைந்தது. கு ழ ந்தை க ள் வி ட் டு ப் பி ரி ய மனமில்லாமல், மீண்டும் அடுத்த வருடம் பார்ப்போம், விளையாடு வ�ோம் என்று விடை பிரிந்தோம்.

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜- 2016

7


.ள் .. க

தமி

ச் ்க ்சழ ்சங

தி ய் செ

மிச�ௌரி தமிழ்ச்சங்கம்

மிச�ௌரி தமிழ்ச்சங்கத்தின் சித்திரைத் திருவிழா மே 15-ந் தேதி யன்று வேப்பல்ஹோச்ட் பூங்காவில், சிறுதானிய உணவுத் திருவிழாவுடன் இனிதே ஆரம்பமானது. சிறுதானிய உணவுப் ப�ோட்டி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விளையாட்டுப் ப�ோட்டிகள் குதூகலத்துடன் நடைபெற்றன. ப�ோட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கர�ோகி பாடலை அனைவரும் பாடி இனிதே மகிழ்வுற்றார்கள். சிறுதானிய உணவு வகைகளுடன் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. முனைவர் வேலு சரவணனின் குழந்தைகளுக்கான நாடகப் பட்டறை மே 30-ந்தேதி நடைபெற்றது. குழந்தைகள் ”தேவல�ோக

மத்திய இந்தியானா தமிழ்ச்சங்கம் டெலவர் பெருநில தமிழ்ச்சங்கம் தமிழகத்தில் சமூகத் த�ொண்டு கடந்த ஆண்டு பெய்த கனமழை மற்றும் ஏரி உடைப்பால் தமிழகம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. T A G D V - டெலவ ர் பெ ரு நி ல த மி ழ ்ச ்ச ங்க ம் , புனரமைப்பு பணிகளுக்காக நிதி திரட்டியது. இந்த நிதியைக் க�ொண்டு கீழ்க்கண்ட பல நற்பணிகள் த ன்னார்வலர்களா ல் மே ற ்க ொ ள ்ள ப ்பட் டு வருகின்றன. கடலூரில், 5 புது வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங் களுக்காக வழங்கப்பட உள்ளன.

க�ோடையில் ஒரு குதூகல சிற்றுலா - மத்திய இந்தியானா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆகஸ்டுத் திங்கள் 21-ம் தேதியன்று (08/21/2016) க�ோடைச் சிற்றுலாகார்மெல் நகரத்தில் உள்ள ரிவர் ெஹரிடேஜ் பூங்காவில் நடைபெற்றது. விழாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான விளையாட்டுப் ப�ோட்டிகளை மத்திய இந்தியானா தமிழ்ச்சங்கம் நடத்தியது. திறந்த வெளிப் பெரும் விருந்தாக, அறுசுவை உணவுகள் மற்றும் தணல் அடுப்பில் சமைத்த உணவுகளை விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். விளையாட்டுப் ப�ோட்டிகளில் கலந்து க�ொண்ட அனைவருக்கும் பங்கேற்றமைக்கான பரிசுகளும் மற்றும் வெற்றி பெற்றோருக்கான பரிசுகளும் வழங்கப்பட்டது. க�ோடைச்சிற்றுலா இந்தியானா வாழ் தமிழ் மக்களுக்கு ஒருவரை ஒருவர் அறிந்து க�ொள்ள, புரிந்து க�ொள்ள அவர்கள் நட்பு வலுப்பட ஒரு பெரும் வாய்ப்பாக இருந்தது. இறுதியில் துணைத்தலைவி சுதா மணிகண்டன் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைத்து இந்தியானா வாழ் தமிழ் ச�ொந்தங்களும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றனர்.

தாம்பரம்-கூடுவாஞ்சேரி அருகாமையில் CHFC குழந்தைகளுக்கான காப்பகத்திற்கு, காப்பு சுவர் எழுப்ப பட்டுள்ளது. இந்த சுவர் வெள்ளத்தில் முழுமையாக கரைந்து விழுந்திருந்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துணி மணிகள் விநிய�ோகப்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரிகளை தூர் வாரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

8

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016


கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச்சங்கம் கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச் சங்கத்தின் (GMTS) க�ோடை விழா சஸ்ஸக்ஸ் வில்லேஜ் பூங்காவில் ஜூன் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. இதமான வெயிலுடன் இருந்த ப�ொன்மாலைப் ப�ொழுதில் பல குடும்பங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். யானை” நாடகப் பயிற்சியில் கலந்து க�ொண்டு மேடையில் அனைவரை யும் த ங்கள் ந டி ப ்பா ல் ஆ ச ்ச ரி ய த் தி ல் ஆழ்த்தினர். மிச�ௌரி தமிழ்ச்சங்க நிர்வாகி கள் முனைவர் வேலு சரவணனை க�ௌர வித்து மரியாதை செலுத்தினர். மிச�ௌரி தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் College Prep seminar மற்றும் Immigration Seminar நிகழ்வுகளில் கலந்து க�ொண்டு பயன் பெற்றனர்

தம்பதிகளுக்குத் தண்ணீர் பலூன் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ப�ோட்டி, குழந்தைகளுக்குக் கரண்டியில் எலுமிச்சம் பழத்துடன் நடக்கும் ப�ோட்டி, சாக்கு அணிந்து நடக்கும் ப�ோட்டி, ஓட்டப்பந்தயம் என பல விளையாட்டுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளும் பெ ரி ய வர்க ளு ம் ஆ ர்வ த் து ட ன் வி ளை ய ாட் டு ப் ப�ோட்டிகளில் கலந்து க�ொண்டனர். இந்த விழாவில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியானது மில்வாக்கியைச் சேர்ந்த திரு.வைரவன் அவர்கள் இந்தியாவில் நடத்தும் கண் சிகிச்சை முகாமிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தானியங்கி இயந்திரத்தில் தயாரான சூடான த�ோசையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது .

மினச�ோட்டா தமிழ்ச்சங்கம்

மிச் சி தமி கன் ழ்ச்ச ஏ மிச்சி ப் - 1 7 ங்க ஞ ா யி கே கன்

ம்

தமி ற் று ட இவ்வாண்டு மே மாதம் 5, 6, 7, 8 வார ்ட வ ை ழ்ச்சங்க க் கி ழ மை ன் ’ தேதிகளில் ’International Institute of அரங்க ஃபிட்ஸ் ம ெ க ம் வழங் அ ன் Minnesota’ ஏற்பாடு செய்திருந்த த மி த்தில் ஜெரா ா இ சைகிய, ‘நீ று ங்கள் ழ் ‘ F e s t i v a l o f N a t i o n s ’ வி ழ ா மன�ோ த் தி ரைப் க�ோலால்ட் மே நி க ல் ஐம்பதாயிரம் பார்வையாளர்களை நிகி , சித்ரா ப ட கலமா நிலை ழ் ச் சி ல் மே ப் பி க ப்பள் , பெற் ஈ ர்த்த து . இ ந்தாண் டு , த்யூ விஜய்பி ன்ன ணி நடைபெ ளி று 1,30 ச் சி , மற்று ரகா ப் பா ற்றது மு த ன் மு றை ய ா க பங்கே ற ்ற 0க்கு றப்பி ம் பார்வஷ், . வ ‘சூப ட க ர்கள் ந்திரு ம் மே த்த இ மினச�ோட்டா தமிழ்ச்சங்கம் தி ்ப ற ந் ர் ந்த த மி தமிழர் பண்பாட்டு குடிலை அமைத்தும், கரகம், மயிலாட்டம், ப�ொய்க்காலாட்டம், ழ் த் தி து மகிழ் ்பட்ட த இன் ஆகிய�ோ சிங்கர் வி ’ னி ச் மி ரைப் ர் சிக் ஜய் ழ் சை பறை மற்றும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை அரங்கேற்றியும் அசத்தினர். நிகழ் டி.வி. த�ொ ப ட ப கடலில் ரசிகர்கள் நிகழ் பங்கு குப்பாள்பா ட லா திளைத்தனஆர்வ ச்சிக்கு அமெரிக்கவிலே தணிக்கையற்ற பெரிய மேடை விழாக்களில் இ ன் ச்சிக்கு மே னி த் ர் ரம்யாசி ரி ய ர் லும் வாய் சை ஒன்றான மினச�ோட்டா ஃபிரிஞ்சு திருவிழா ஆகஸ்ட் ஐந்து முதல் பத்து ர். அ துடன் ப் சு ந பி வ நி ா த் என்றெ னை . மு த் ஆகி துடன் ை க ழ் நாட்கள் நடந்தது. மினச�ோட்டா தமிழ்ச்சங்கம் சிலப்பதிகார ஐயமி ன்றும் ப் பெற்ற ச் சி யை சேர்த்தன ய�ோரும் து க் கு மா காப்பியத்தை தழுவிய தெருக்கூத்தை ‘தி லாஸ்ட்ஆங்க்லெட்’ (The ப ல்லை நின மி நே ர் ர் ைத் ச்சிகன் ரி ல் . இந்த ங்குபெற் , Lost Anklet) எனும் தலைப்பில் படைத்திருந்தது. ஆடம்பர . து ம க மாபெ த று ா மிழ் கிழ்வார்கள் உடை அலங்காரம், பளபளக்கும் அரிதாரம், கட்டை கட்டி வந்த ரசிக ணு ம் ரு ர்கள் அ ரி ம் அரசர்கள், நையாண்டியில் அசத்திய கட்டியக்காரன், என்ப ய அ தில் தனை நவரசங்களை நடனத்தில் வெளிப்படுத்திய மாதவியின் சிறிது ம் நடனம், காதல் கம்பீரம் க�ோபம் என உணர்ச்சிகளை ப�ோட்டி ப�ோட்டு வெளிப்படுத்திய கண்ணகி, க�ோவலன், அரசி, ப�ொற்கொல்லன் மற்றும் கவுந்தி அடிகளின் நடிப்பு என பார்ப்போ ரு க் கு பெ ரு வி ரு ந்தா க அ மைந்த து . இவ்விரண்டு நிகழ்வு களுமே ம�ொழியின் சிறப்பையும், பண்பாட்டையும் வெளி உலகிற்கு க�ொண்டு செல்லும் ந�ோக்க த் தி ல் ப ய ணி க் கு ம் மி னச�ோ ட ்டா தமிழ்ச்சங்கத்தின் வரலாற்றில் முக்கிய மைல் கற்கள்.

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜- 2016

9


.ள் .. க

தமி

ச் ்க ்சழ ்சங

தி ய் செ

பனைநிலம் தமிழ்ச்சங்கம்

எங்கள் பனைநிலம் தமிழ்ச் சங்கத்தின் க�ோடை விழாவினை, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் க�ொண்டாடி மகிழ்ந்தோம். சிறுவர்களுக்கு ஓட்டப் பந்தயம், பந்து சேர்க்கும் ஓட்டம் மற்றும் எலுமிச்சை - கரண்டி ஓட்டம் என ப�ோட்டிகள் நடைபெற்றன. ஆடவர்கள் மற்றும் மகளிருக்கான விளையாட்டுப் ப�ோட்டிகளும் நடைபெற்றன. வீட்டிலிருந்து சமைத்து க�ொண்டுவந்த அறுசுவை உணவுகளை அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். இதனைத் த�ொடர்ந்து பனைநிலம் தமிழ்ச் சங்கத்தின் ப�ொதுக்குழு நடைபெற்றது. தமிழ்ப்பள்ளியின் செயற்பாடு மற்றும் த�ொடக்கம், சங்கத்தின் நிதி நிலை, மேலும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தமிழ் நாற்காலி அமைவதற்கான நம் பங்கு என்ன என்பதைப் பற்றி தலைவர் மற்றும் ப�ொருளாளர் விளக்கம் அளித்தார்கள். உறவுகளுடன் உறவாடி, ஒன்று சேர்ந்து விளையாடி, உடல் களைத்து, உள்ளம் மகிழ்ந்து மீண்டும் இதுப�ோல் ஒரு விழாவை எதிர்நோக்கி எல்லோரும் வீடு வந்து சேர்ந்த்தோம்.

கனக்டிகட் தமிழ்ச்சங்கம் சுடாத சூரியன்! நனைக்காத மழை! வியர்வையில்லா புழுக்கம்! இது ஆகஸ்ட் 20, 2016, உல்ப் பூங்கா, மன்றோ, கனக்டிகட். ஆம், கனக்டிகட் தமிழ்ச்சங்கத்தின் க�ோடை விழா மகிழ்வாக, இனிமையாக , குழந்தைகளுடனும், பெற்றோருடனும், அவர்களின் தாத்தா பாட்டியின் அன்போடும் சிறப்பாக நடைபெற்றது. மெரினாவில் மட்டும் தான் கிடைக்குமா " தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்"? இல்லை, எங்கள் விழாவிலும் கிடைத்தது. உள்ளம் குளிர நீர்மோர், தர்பூசணி, தந்தூரி சிக்கன், என வகை வகையான உணவு என ஏராளம் . நாவுக்கு மட்டுமா விருந்து, நம்முள் ஒளிந்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தான். ஆண்களுக்கு கிரிக்கெட், வாலி பால், பெண்களுக்கு பேட்மிட்டன் என எல்லாம் விளையாட்டு மயம் தான். வென்றவர் அனைவருக்கும், அனைத்து மழலையர்க்கும் பரிசு அளித்து நெகிழ்வான நெஞ்சோடு கனக்டிகட் தமிழ்ச்சங்கத்தின் 2016 க�ோடை விழா பெரும் உவகைய�ோடு நிறைவடைந்தது.

நியு ஹாம்ப்ஷயர் தமிழ் மக்கள் மன்றம் நியு ஹாம்ப்ஷயர் தமிழ் மக்கள் மன்றத்தின் க�ோடைக் க�ொண்டாட்டம், கடந்த ஜூன் 25-ஆம் நாள் ல�ோவல், மாசசூசட்ஸில் சிறப்பாக நடைபெற்றது. செவிக்கு இன்னிசை விருந்தும், பசிக்குப் பல்சுவை விருந்தும் இனிக்க, சிறுவர்களுக்குக் க�ொண்டாட்டமும், பெரியவர்களுக்குக் குதூகலமும் நிரம்ப, தமிழ்த்த திருவிழாவின் மண் மணம் ததும்ப, தமிழ் மக்கள் மன்றம் நிகழ்த்திய க�ோடைக் க�ொண்டாட்டத்தில் கூடி, ஆடிப்பாடி களித்து மகிழ்ந்தனர் நியூ இங்கிலாந்து வாசிகள்!!! தமிழ் மக்கள் மன்றம் "கபாலி" திரைப்படத்தின் பிரதிநிதியாக ஜுலை-26 அன்று ஒரு காட்சியை தம் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தது. அரங்கு நிறைந்த காட்சியாக அனைவரும் குடும்பத்தினருடன் வந்து குறைந்த கட்டணத்தில் கண்டுகளித்தனர்.

10

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016


கனடிய தமிழ் பேரவை தமிழர் தெருவிழா 2016 ஆகஸ்ட் 26, 27, 28 மூன்று தினங்களும் ட�ொரன்டோ வாழ் தமிழருக்கு ஒரு திருவிழாவாக நடந்து முடிந்திருக்கிறது. ட�ொரன்டோவின் பெரும் வீதிகளில் ஒன்றான மார்க்கம் வீதியின் ஒரு பகுதியினை மூடி த�ொடர்ந்து மூன்று நாட்களாக 'தமிழர் தெருவிழா 2016' நடைபெற்றது. மூன்று நாட்களுக்குமாக சேர்த்து 150,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து க�ொண்டனர் எனவும் அறியப்படுகிறது. செங்கம்பள வடிவில் அமைந்திருந்த விசேட மேடையில் மங்கல வாத்தியங்கள் முழங்க, தமிழ் பாரம்பரிய நடனங்கள் நடக்க விழா ஆரம்பமானது. வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், நவீன நடனங்கள், ஆடைகள் நடை பவனி, பிற இனத்தவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடை இசை நிகழ்ச்சிகளும் மக்களை மயக்கியவாறு இருந்தன. த�ோசை, அப்பம், க�ொத்து ர�ொட்டி, உருளைக்கிழங்குப் ப�ொரியல் என பல்வேறு உணவுப் ப�ொருட்களை சுவைபார்க்க நம்மவர்கள�ோடு பிற மக்களும் திரளத்தொடங்கி விட்டனர். ம�ொத்தத்தில் தெருவிழா 2016 ட�ொரன்டோவில் தமிழர்களின் சமூகப் பலத்தை எடுத்துக் காட்டியிருக்கிறது.

சின்சினாட்டி மாநகரத் தமிழ்ச்சங்கம் சின்சினாட்டி மாநகரத்தமிழ்ச்சங்கம், ஆண்டுத�ோறும், க�ோடை பூங்கா உலா, தீபாவளிப் பண்டிகை, ப�ொங்கல் ப�ோன்ற விழாக்களை, கலை நிகழ்ச்சிகள், ப�ோட்டிகள் ப�ோன்ற பலவிதக் க�ொண்டாட்டங்கள�ோடு சிறப்புற நடத்தி வருகிறது கடந்த மே மாதத்தின் இறுதியில் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது. 65 மாணவ மாணவியர் மேடையேறி பாட்டுகள் பாடி, மாறு வேடம் அணிந்து, நாடகம் நடித்து, கட்டுரைகள் வாசித்து, தமிழை ப�ோற்றிக் க�ொண்டாடினார்கள். அயல் நாட்டில், தமிழ் வளர்த்து, இனிமை பரப்பி, தமிழ் மக்களின் உறவு பெருக்கி, தமிழ் மண்ணின் மணத்தைப் பரப்பும் பணியினை சின்சினாட்டி தமிழ்ச்சங்கம் த�ொடர்ந்து செய்து வருவதில் பெருமழ்ச்சி க�ொள்கிறது.

அட்லாண்டா தமிழ்ச்சங்கம் (GATS) அட்லாண்டா தமிழ்ச்சங்கம் நடத்திய கிரிக்கெட் விழா ஜூலை 23ஆம் நாளன்று டெர்ரெல்மில் பூங்காவில் சிறப்பாக முடிந்தது. 34 ஆண்கள் குழுவுடன், 2 பெண்கள் குழுவும் கலந்து க�ொண்டது சிறப்பாக அமைந்தது. இயல், இசை, நாடக முப்பெரும் விழா ஆகஸ்ட் 20ஆம் நாள் நடைபெற்றது. செயின்ட்லூயிஸ் நகர ‘அமெரிக்கன் பறை குழு’ அரங்கமே ஆரவாரித்த அருமையான நிகழ்ச்சியை அளித்தார்கள். ‘நாட்டியமும் நற்றமிழும்’ என்ற கருத்தைய�ொட்டி ஸ்வேதாரவி சங்கரின் பரத நாட்டியம் மற்றும் நிருத்திய சங்கல்ப நடனக் குழுவின் நாட்டியமும் அனைவரையும் கவர்ந்தது. மீனாட்சி திருமணம் பற்றிய நாட்டிய நாடகமும், வேலுநாச்சியார் பற்றிய வரலாற்று நாடகமும் தமிழனின் மரபும், வீரமும், வாழ்வும், செறிந்த அறிவும், ஞானமும் பண்பும் வெளிப்படும் வகையில் அமைந்து இருந்தது. குழந்தைகள் புறநானூற்றிலிருந்து சில பாடல்களைப் பாடியது அரங்கத்தினரை பரவசப்படுத்தியது. சத்தஸ்வரங்கள் நகைச்சுவை நாடகம் அனைவராலும் பாரட்டப்பட்டது.

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜- 2016

11


.ள் .. க

தமி

ச் ்க ்சழ ்சங

தி ய் செ

சார்லெட் நகர தமிழ்ச்சங்கம் சார்லெட் நகர தமிழ்ச்சங்கத்தின் க�ோடைவிழா, ஆ க ஸ் டு மா த ம் 1 3 - ஆ ம் தே தி க ான் கா ர் டு பிரான்க்லிஸ்கி பூங்காவில் 450க்கும் மேற்பட்டவர் களுடன் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர் சிறுமியரின் புது நடை உடை உலா (பேஷன் பரேடு) வுடன் விழா ஆரம்பித்தது கண்கொள்ளா கட்சியாக இருந்தது. உறியடி, குலை குலையாய் முந்திரிக்காய், ந�ொண்டியாட்டம், க�ோக�ோ, திருடன் ப�ோலீஸ், பேய்ப் பந்து ப�ோன்ற சிறுவர்கள், பெரியவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள், மருதாணி இடல், முகத்தில் ஒவியம் வரைதல் ஒருபுறம் நடக்க, சங்கத்தின் பெட்டிக்கடையில் மல்லிகைப்பூ, பர்ஃபி, ட�ோனட், காபி, டீ, மற்றும் குளிர்பானம் (பலூடா) விற்பனை ஒருபுறம் என கூட்டம் அலைம�ோதியது. பாடலக் முறையில் வந்த உணவை பகிர்ந்து உண்டனர். சங்கத்தின் தன்னார்வலர்களுக்கு, முன்னாள் தலைவர், திருமதி செந்தாமரை பிரபாகர் பரிசுகளை வழங்கினார். திருஆர். நிவாசன் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். சங்கத்தின் தலைவர், இலக்குமணன், நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

அர்கன்சாஸ் தமிழ்ச்சங்கம் அர்கன்சாஸ் தமிழ்ச்சங்கம், லிட்டில்ராக் நகரில், 2001- ம் ஆண்டு முதல் இந்தப் பகுதி தமிழ் மக்களிடையே தமிழ் பற்று மற்றும் ஒற்றுமை வளர்க்கும் ஒரு அமைப்பாக செயற்பட்டு வருகிறது. சங்கத்தின் வருடாந்திர சமூகக்கூடுகை மற்றும் விளையாட்டு ஆகஸ்ட் 27, 2016 அன்று லிட்டில் ராக்மாமல் பூங்காவில் நடைபெற்றது. அதில் சங்க உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்துக�ொண்டனர். மதிய உணவு கிரில்லில் சமைத்து வழங்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஓட்டப் பந்தயம், சாக்கு ஓட்டம், பந்து எறிதல், இசை நாற்காலி ஓட்டம், குதிரை லாடம் எறிதல் மற்றும் கில்லி முதலிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. தலைவர் முனைவர் மகிழ் இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக, பரிசுகளை திரு&திருமதி வள்ளிநாயகம் வழங்கினர். செயலாளர் மீனாட்சி சுந்தரம் நன்றியுரை கூறினார். தேசிய கீதம் பாடி நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் சங்கக் செயற்குழு சிறப்பாகச் செய்திருந்தனர்.

க�ொலம்பஸ் தமிழ்ச்சங்கம் 2016 க�ோடை விழா - க�ொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் க�ோடை விழா, இந்த ஆண்டு கலீநாவில் உள்ள மெக்நாமரா பூங்காவில் ஆகஸ்டு திங்கள் 27 ஆம் தேதி, சனிக்கிழமையன்று க�ொண்டாடப்பட்டது. சிறுவர் சிறுமியரின் அலங்கரிக்கப்பட்ட சைக்கிள் ப�ோட்டி, பெரிவர்களுக்கான சமையல் ப�ோட்டி என பல ப�ோட்டிகள் பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் நடந்தேறியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் கலீநா நகரைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் மழை ப�ொழிந்து க�ோடை வெப்பத்தை தணித்து, சிறார்களையும் பெரிய�ோர்களையும் மகிழ்வித்தனர். பாட்லக் முறையில் தாங்கள் க�ொண்டு வந்த பல வகை உணவை மக்கள் பகிர்ந்து உண்டனர். மேலும், தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை, அக்ஷய பாத்ரா மற்றும் AID India ப�ோன்ற த�ொண்டு நிறுவனங்களின் நிதி திரட்டல் ப�ோன்ற நிகழ்வுகள் இனிதே நடந்தேறின.

12

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016


பியோரியா தமிழ்ச்சங்கம் பியோரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா, இவ்வாண்டு மே மாதம் 28-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தமிழ்ப் பள்ளி மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அன்றைய தினம் பெற்றோர்களும் மதிய உணவு தயார் செய்து கொண்டு வந்தனர். அதை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றம்

கேன்சஸ் நகர தமிழ்ச்சங்கம் கடந்த ஏப்ரல் 16, 2016 அன்று சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சித்திரைத் திருவிழாவை வெகு விமரிசையாகக் க�ொண்டாடியது! நாவிற்கு அறுசுவை விருந்து படைத்த விதவிதமான தமிழ் உணவுகள், மனம் களிப்புற கலை நிகழ்ச்சிகளை வழங்கிய தமிழ்க்கலைக் குடும்பங்கள் மற்றும் வயிறு குலுங்க நகைச்சுவை விருந்தளித்த சன் டிவி புகழ் “அசத்தப்போவது யாரு?” குழுவினராலும் விழா களை கட்டியது. இந்நிகழ்வில் தமிழ்க் குடும்பங்கள் பெருந்திரளாகக் கலந்து விழாவைச் சிறப்பித்தனர். வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றம் வருகின்ற செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தமிழுக்கும் தமிழ்கலைக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் முத்தமிழ் விழா சிறப்புற க�ொண்டாடவிருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த இயல் இசை நாடக நிகழ்ச்சிகள் முதல்ப் பாதியில். முதல்பாதியில், வளைகுடாப்பகுதியை சார்ந்த முக்கிய இசை மற்றும் நடனப் பள்ளியில் பயிலும் பெரிய�ோர்களும் குழந்தைகளும் கலந்துக்கொள்ள விருக்கிறார்கள். இரண்டாம் பாதியில், பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடகர் திரு.அந்தோணிதாசன் மற்றும் அவர் குழுவினர் இசைவிருந்து படைக்க விருக்கிறார்கள். அவர�ோடு சேர்ந்து முத்தமிழ் விழா நிகழ்ச்சியை வழங்குவதில் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் மிகவும் பெருமை க�ொள்கிறது.

க�ோடைக்கால இதழ்

கேன்சஸ் நகர தமிழ்ச் சங்க செயற்குழுவினர் ஆகஸ்ட் ஏழாம் தேதி, ஒரு த�ொண்டு நிறுவனத்திற்கு க�ொடுப்பதற்காக நிதி திரட்ட ஒரு உள்ளூர் பூங்காவில் சிற்றுலா (Picnic) ஏற்பாடு செய்தனர். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அடை, வடை, ப�ொடி த�ோசை , மசாலா த�ோசை, பஜ்ஜி, பூரி மசாலா, பானகம், நீர் ம�ோர், கட்லெட், க�ோழி பிரியாணி, சிக்கன்-65 ப�ோன்ற பல அறுசுவை உணவுகளை பூங்காவிலேயே சுடச்சுட சுவையாகச் செய்து நிதி திரட்டினர். திரட்டிய நிதியிலிருந்து, வரும் 2016 நன்றி கூறும் தினத்தன்று (Thanksgiving Day) உள்ளூர் அமெரிக்க மக்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்திருக்கிற�ோம். இதை கேன்சஸ் நகர தமிழ்ச் சங்க இளைய தமிழ்ச் சமுதாயம் முன்னிருந்து நடத்த இருக்கிறது. கேன்சஸ் நகர தமிழ்ச்சங்கம் த�ொடங்கி இருபத்தி ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்ததை வெள்ளி விழாவாக, செப்டம்பர் 3 ஆம் நாளன்று க�ொண்டாடியது. அதில் உள்ளூர் தமிழ் மக்களும், ஒமாஹா, ட�ொபீகா, செயின்ட் லூயிஸ், மினியாப�ோலிஸ் நகர தமிழ்ச் சங்கங்களும் கலந்து க�ொண்டு இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் தங்கள் திறமையைக் காண்பித்து அரங்கத்தினரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

ªêŠì‹ð˜- 2016

13


.ள் .. க

தமி

ச் ்க ்சழ ்சங

தி ய் செ

டுவின் சிட்டீஸ் தமிழ் அச�ோசியேசன் - மினச�ோட்டா மினச�ோட்டா டுவின் சிட்டீஸ் தமிழ் அச�ோசியேசன், மற்றும் தமிழ்ப் பாடசாலை ஒருங்கிணைந்து நடத்திய க�ோடைக் க�ொண்டாட்டம் மற்றும் மகிழுலா, இவ்வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று ஈகன் நகரில், ப்ளாக் ஹாக் பூங்காவில் (Black Hawk Park, Eagan) நடந்தது. டுவின் சிட்டீஸ் சுற்றியுள்ள தமிழ் மக்கள் திரளாகத் தங்கள் குடும்பத்துடன், இந்த இனிய விழாவில் ஆர்வமாகக் கலந்து க�ொண்டு தெறிக்க விட்டனர். இரட்டை மாநகரத்திற்குப் புதிதாக குடிப்பெயரும் தமிழ்க் குடும்பங்களுக்கு அனைத்து வித வழிகாட்டுதல்களும் அளிக்கப்பட்டன. மாயா பஜார் கட�ோத்கஜனே மலைத்துப் ப�ோகும் வகையிலான நானா வித சைவ, அசைவ உணவு வகைகள் அனைவரையும் பரவசப்படுத்தியது. காலை பன்னிரண்டு மணிக்குத் த�ொடங்கிய மகிழுலா, குழந்தைகள், பெரிய�ோர்களுக்கான விளையாட்டுப் ப�ோட்டிகள் மற்றும் பரிசளிப்புடன் மாலை ஐந்து மணிக்கு இனிதே நிறைவேறியது.

ச�ௌத் ஜெர்ஸி தமிழ்ச்சங்கம் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை தென் ஜெர்சியிலுள்ள பென்னிங்டன் பார்க், தமிழ் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தது. அதற்கான காரணம், அன்று தான் ச�ௌத் ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் (SJTA) வருடாந்திர க�ோடை சுற்றுலா தினம். சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுடன் பங்கேற்று இன்புற்றனர். மாலை முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு வேடிக்கைகள் நிரம்பியிருந்தன. சுவைமிகு உணவுடன் நாள் இனிதே நிறைவேறியது.

சாக்ரமெண்டொ தமிழ் மன்றம் ஆகஸ்ட் 27, 2016 அன்று ப�ோல்சம், கலிப�ோர்னியாவில் உள்ள நீக்ரொ பார் ப�ொழுதுப�ோக்கு பகுதியில் க�ோடை கால குடும்பச் சுற்றுலாவை சாக்ரமெண்டொ தமிழ் மன்றம் சிறப்பாகக் க�ொண்டாடியது! இவ்விழாவிற்கு சுமார் 60 குடும்பங்கள் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து க�ொண்டு சிறப்பித்தார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு நிறைய விளையாட்டுப் ப�ோட்டிகள் நடத்தப்பட்டன. பெரியவர்களுக்கு கைப்பந்து, கயிறு இழுத்தல் மற்றும் பந்து உருட்டுதல் ப�ோட்டிகளும், ஜ�ோடிகளுக்கு செய்தித்தாள், நடனப் ப�ோட்டியும் மற்றும் சிறுவர்களுக்கு சாக்குப்பை ஓட்டம், எலுமிச்சைக் கரண்டிப் ப�ோட்டிகளும் நடை பெற்றன. ப�ோட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவரும் குதூகலமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இரவு உணவிற்குப் பின் விழா இனிதே நிறைவு பெற்றது!

*** விடைகள்

14

1 - (C) மதுரை, 2 - (B) மரூஉச்சொல் 3 - (C) ஹென்றிக் பாதிரியார். 4 - (C) வெற்றிவேற்கை aka நறுந்தொகை), 5 - (C) மாணிக்கவாசகர்

க�ோடைக்கால இதழ்

ªêŠì‹ð˜ - 2016


2016 FeTNA NJ - பேரவைத் தமிழ்விழாவும் குழநவதகள் நிகழ்ச்சிகளும்... வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவவயும் நியூ மெர்ஸி தமிழ்ச்சங்கமும் இவைந்து, டிமரணடன் நியூ மெர்சியில் ெூவை 1 முதல் 4 வவர, மவற்றி்கரொ்கக ம்காணடாடி ெகிழந்த தமிழவிழா 2016 ல் இடம் மேற்்ற குழந்வத்களுக்கான சிை முககிய நி்கழ்சசி்கள் ேற்றிய சிறு மதாகுப்பு இது. மேடனா விழா ஏற்ோடு்கவைத் துவஙகிய பவவையில், (டி்சம்ேர் 2015ல்), ெருத்துவர் திரு சுந்தரம் அவர்்கள் NJ தமிழப் ேள்ளி்கவை அவழத்து நடத்திய கூடடத்வதத் மதாடர்ந்து ேள்ளி ஆசிரியர்்கள், மோறுப்ோைர்்கள் ெற்றும் தன்னார்வைர்்கள் ம்காணட தமிழப்ேள்ளி நி்கழ்சசி்கள் ஒருஙகிவைப்புக குழு அவெக்கப்ேடடது. அககுழுவினர் வாரந்பதாறும் ேல்வழி மதாவைபேசிக கூடடங்கள் மூைம் திடடமிடடு, கீழக்கணட நி்கழ்சசி்கவை மோறுப்பேற்று நடத்தினர். 1. தமிழ்த்தனீ : இது ேை வருடங்கைா்க பேரவவ விழாக்களில் சி்றார்்கள் ஆர்வமுடன் ேஙப்கற்கும் jeopardy வடிவிைான வினாடி வினா. இவவாணடு, ோரதிதா்சன், ்சங்க இைககியம், தமிழர் புைம் மேயர்வு ெற்றும் நீர் பெைாணவெ என்்ற நான்கு தவைப்புக்களில் ்கடடுவர்கள் தயாரிக்கப்ேடடு, இவையத்தைத்தில் இடப்ேடடன. சுொர் 20 குழந்வத்கள் ேதிவு ம்சயதனர். அவர்்கவை சிறு குழுக்கைா்கப் பிரித்து, ேயிற்சி அளிக்கப்ேடடது. அவற்றில் 3 குழுக்கள், மோதுபெவடயில் நடந்த இறுதிக சுற்றில் ேஙப்கற்்றனர். முதல் இரணடு இடம் மேற்்ற அணி்களுககு ப்கடயங்கள் வழங்கப்ேடடன. அவனவருககும் ்சான்றிதழ்கள் வழங்கப்ேடடன. 2. குறள் ்தனீ: இது சிறுவர்்களுக்கான திருககு்றள் வினாடி வினா. மதாடக்க நிவைப் பிரிவு (35 கு்றள்்கள்) ெற்றும் உயர்நிவைப் பிரிவு (100 கு்றள்்கள்) என இரணடு பிரிவு்களில், சுொர் 35 சிறுவர்்கள் முன்ேதிவு ம்சயதனர். மதாடக்க நிவைப் போடடி இவை அெர்வா்கவும், உயர்நிவைப் போடடி மோது பெவடயிலும் நடத்தி, மவன்்ற ஐந்வதந்து பேர்்களுககு ேைப் ேரிசு்களும், அவனவருககும் ்சான்றிதழ்களும் வழங்கப்ேடடன. ேரிசுத்மதாவ்கக்கா்க $1000 ஐ, டல்ைாஸ் ்சாஸ்தா அ்றக்கடடவையின் ்சார்பில் திரு பவலு ெற்றும் திருெதி

வி்சாைடசுமி இராென் வழஙகினார்்கள். உயர்நிவை முதல் ேரிசு மேற்்ற ொைவி ம்சல்வி அத்வி்கா ேரி்சா்கக கிவடத்த $500 ஐயும் ஹார்வர்ட தமிழ இருகவ்க நிதிககும், இரணடாம் இடம் மேற்்ற ம்சல்வி ்சாய ்சஞ்சனா $250 யும் சிவானந்த ஆசிரெத்திற்கும் வழஙகினர். சி்றப்புப் ேரிசு்களுக்கான நிதியுதவிவய ெருத்துவர் திரு விெயகுொர் ெற்றும் திருெதி சு்கந்தி விெயகுொர் அவர்்கள் வழஙகினர். 3. முனைவர் ்வலு சரவணன் அவர்்களின் நாட்கங்கள்: ோணடி்சப்சரிப் ேல்்கவைக்கழ்கத்தில் நி்கழத்து்கவைத் துவ்ற உதவிப் பேராசிரியரும் தமிழ்கத்தின் தவைசி்றந்த சிறுவர் நாட்கக ்கவைஞருொன முவனவர் திரு பவலு ்சரவைன் அவர்்கள், ெூன் 20 லிருந்து 40 நாட்கள், சி்காப்கா, மின்னப்சாடடா, மிப்சாரி, வாஷிஙகடன் டிசி, மடமைவர் ெற்றும் நியூ மெர்சி ொநிைங்களில் சிறுவர் நாட்கப் ேடடவ்ற்கள் நடத்தி சுொர் 150 குழந்வத்களுககுப் ேயிற்சி அளித்தார். மடைவர் ேள்ளி ொைவர்்கள் ேஙப்கற்்ற பதவபைா்கத்து யாவன என்்ற நாட்கமும், நியூ மெர்சி ொைவர்்கள் ேஙப்கற்்ற தங்கராணி என்்ற நாட்கமும் மோது பெவடயில் மி்கக சி்றப்ோ்க அரஙப்கறின. அத்பதாடு, திரு பவலு அவர்்கள் தமிழ்க ்கல்விக ்கருத்தரங்கத்தில், நாட்கங்களின் ேஙகு ேற்றி உவரயாற்றினார். 4. தளிர்: இவவாணடு முதன் முவ்றயா்க, அமெரிக்க்ச சூழலில் வைரும் குழந்வத்கள் விரும்பிப் ேடிககும்ேடி, 50 ேக்கத்தில் வணை ெைர் ஒன்று மவளியிடப்ேடடது. குழந்வத்கள், மேற்ப்றார்்கள் எழுதிய, வவரந்த சி்றந்த ேல்சுவவப் ேவடப்புக்கபைாடு, ்கவிஞர் திரு அறிவுெதி ெற்றும் ்கவிஞர் திரு ேழனிோரதி அவர்்களின் சி்றப்புப் ோடல்்கள் அழகூடடிய தளிர், அவனவரின் ்கவனத்வத ஈர்த்துள்ைதில் வியப்பில்வை. 5. தமிழாசிரியர் பாராட்டு: தமிழப் ேள்ளி, தமிழக ்கல்வி என்்ற வெயக ்கருத்பதாடு விழா நடத்திய பேரவவ, தமிழ ஆசிரியர்்கள் ெற்றும் தன்னார்வைர்்கவைப் ோராடட விழாவின் முககிய நி்கழவான மெல்லிவ்ச பநரத்தில், ஒரு ோடவை அர்ப்ேணித்தனர். அந்த பநரத்தில் அவவயில் இருந்த தமிழ ஆசிரியர்்கவை பெவடககு அவழத்து நன்றி கூறிப் ோராடடினர்.

தமிழ்மண் பதிபபகம் ம்சன்வன தியா்கராய ந்கரில் இயஙகி வரும் தமிழெண ேதிப்ே்கம், புழக்கத்தில் இல்ைாத தமிழர் வரைாறு, தமிழ இவ்ச போன்்ற ேை அருந்தமிழ நூல்்கவைத் பதடி எடுத்து உை்கமெஙகும் வாழும் தமிழர்்களுககு வழங்கபவணடும் என்னும் சீரிய ப ந ா க ்க த் து ட ன் இ ய ங கி வ ரு கி ்ற து . இ ப் மே ரு ந் தமிழப்ேணியிவன, தமிழனாய பி்றந்த தெது தவையாயக ்கடவெயா்க பெற்ம்காணடு, ப்கா.இைவழ்கன் ஐயா அவர்்கள், மேரும் மோருளியல் மநருக்கடி்களுககு இ வ ட யி ப ை யு ம் , வ ா ழு ம் ெ ற் று ம் வ ரு ங ்க ா ை த் தவைமுவ்ற்களுககு்ச ம்சன்்றவடய அயராது உவழத்து

க�ோடைக�ோல இதழ்

வருகி்றார். அவர்்கள் உருவாககியுள்ை குறுந்த்கடடில் 560 நூல்்கள் உள்ைன (1,688,118 ேக்கங்கள்). இந்த குறுந்த்கடடின் விவை 150 டாைர்்கள் ஆகும். இந்த குறுவடடிவன மே்ற விரும்புேவர்்கள் தங்கள் ்காப்சாவைவய’ Thamizhmann Pathiippagam’ என்்ற மேயரில், கீழக்கணட மு்கவரிககு அனுப்பி வவக்கவும். இந்தத் மதாகுப்பில் அடஙகியுள்ை நூற்்களின் அடடவவை ெற்றும் இைவழ்கன் ஐயா குறித்த பி்ற விவரங்களுககு கீழக்கணட இவைய்ச சுடடிவய்ச ம்சாடுக்கவும் https://drive.google.com/open?id=0B9NBHxR6NUA-Nkpzbkl0N2dwemc Write Check in favor of ‘ThamizhmannPathiippagam’ Attn: GovindasamyThamizhmani 3633 East Bruce Avenue, Gilbert, Arizona, 86234, AZ

ªêŠì‹ð˜- 2016

15


PB

க�ோடைக�ோல இதழ்

ªêŠì‹ð˜ - 2016

2016 - October - Aruvi  

2016 - October - Aruvi

Read more
Read more
Similar to
Popular now
Just for you