Issuu on Google+

Kumudam Welcomes U

1 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

|

|

|

|

|

|

|

|

About us Register E-Shopping Subscribtion Enquiry Font Help Feedback Ad Tariff Faq Site Map

News Headline

ேவண்டும்-ேதர்தல் ஆைணயத்திடம் அ.தி.மு.க. மனு | திருமாவளவைன ைகது ெசய்ய வலியுறுத்தி, ேதனியில் சாைல மறியலி

வணக்கம்:Aruvi Aruvi

Magazine

Dotcom Special

Webtv

Edit Profile

Logout

Home

Magazine Kumudam Reporter கவர் ஸ்ேடாரி ஹாட் டாபிக் Current Issue 25-12-2008

சினிமா

Previous Issue 21-12-2008

Previous Issues

ெதாடர்கள் வம்பானந்தா மற்றைவ 25.12.08

கவர் ஸ்ேடாரி

ெப

ங்களூரு ரங்கநாத்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீ வ்காந்தியின் படுெகாைல வழக்ைகப் பற்றி அறிந்து ைவத்திருப்பவர்களுக்கு இந்தப் ெபயர் நன்கு பரிச்சயம். ஏெனனில், ஷ்ரீெபரும்புதூரில்

ராஜீ வ்காந்தி

படுெகாைல

ெசய்யப்பட்ட

பிறகு,

சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்ெதாரு

நாட்கள் ெபங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வட்டில்தான். ீ ராஜீ வ்

ெகாைல வழக்கில் 26-வது குற்றவாளியாகச் ேசர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத்

தண்டைனக்

குற்றவாளியாக

91-ம்

ேம

அறிவிக்கப்பட்டு,

ெசய்யப்பட்டவர். ஆண்டு

ெசய்யப்பட்டார்.

21-ம்

மாதம்

விடுதைலப்

ேததி இரவு புலிகள்

பின்னர்

விடுதைல

ராஜீ வ்காந்தி

படுெகாைல

அைமப்பினர்தான்

இந்தப்

படுெகாைலையச் ெசய்தார்கள் என 26 ேபருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டைன

விதித்தது.

ேபரறிவாளன்,

தண்டைனயும், ரவிச்சந்திரன்

நளினி

பின்னர்

ராபர்ட்

ஆகிேயாருக்கு

விதிக்கப்பட்டது.

இதில்

கருைணயால்

உச்சநீதிமன்றத்தில்

ஆகிேயாருக்குத் பயஸ்,

ஆயுள்

தூக்குத்

முருகன்,

சாந்தன்,

ெஜயக்குமார்,

தண்டைனயும்

ேசானியாகாந்தியின்

நளினியின்

தண்டைனயாகக் குைறக்கப்பட்டது.

தூக்கு,

ஆயுள்

`ராஜீ வ்காந்தி படுெகாைலக்கு உண்ைமயான காரணம் என்ன?'

என்று

அறிவதற்கு

ேசானியாகாந்தி

காங்கிரஸ்

பல்ேவறு

ேமற்ெகாண்டதாகச்

தைலவர்

முயற்சிகைள

ெசால்கிறார்கள்.

அந்த

ேநரத்தில்தான் ஒற்ைறக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள்

கைடசியாக ரங்கநாத்தின் வட்டில் ீ பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுெகாைலயின்

நிஜப்

பின்னணி

ெதரிய

வாய்ப்புள்ளது

என்று

ேசானியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏெனன்றால், படுெகாைலச்

சம்பவம் நடந்தபிறகு, ெபங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்கைளச் சுற்றி நடந்த பல்ேவறு விஷயங்கள் ேசானியாவின்

கவனத்திற்குப்

ேபாயிருக்கின்றன.

ேசானியா விருப்பப்பட்டிருக்கிறார்.

இைதயடுத்து,

ரங்கநாத்ைதச்

சந்திக்க

அதன்ேபரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில்

ெபாறுப்பு

வகித்தவர்)

ஒருவர்

மூலம்,

தமிழக

காங்கிரஸ்

20/12/2008 16:31


Kumudam Welcomes U

2 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு ெசய்தார் எனவும் தகவல்கள்

உலா

வருகின்றன.

ெடல்லியில்

நடந்த

`ரகசிய

இந்த

சந்திப்பில்'

படுெகாைலயின் முக்கியமான விஷயங்கைள ேசானியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும்

ெசால்கின்றனர்.

தற்ேபாது

சிைறயில்

`ராஜீ வ்

உள்ள

ெகாைலயாளிகள் ெவறும் கருவிகள்தான்' என்ற மனநிைலக்கு ேசானியா மா றியதற்கும்

ரங்கநாத்தின்

முக்கியமானதாகக் உணர்வாளர்கள். இதுவைர

சந்திப்ைபத்தான்

கூறுகிறார்கள்

இந்தச்

சந்திப்பு

ேசானியாேவா,

மீ டியாக்களின்

ெசல்லவில்ைல.

தமிழ்

குறித்து

ரங்கநாத்ேதா

கவனத்திற்குக்

ேசானியாவும்,

ெகாண்டு

`எனது

கணவர் ெகாைலயில் ெதாடர்புைடயதாகச் ெசால்லப்படுபவர்கைள

தூக்கில்

ேபாட

எமக்ேகா, எமது குழந்ைதகளுக்ேகா சிறிதும் விருப்பமில்ைல'

ெதளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

என தனது நிைலையத்

ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீ வ் ெகாைலயாளிகைள ராஜீ வ்காந்தியின் ஆவிேய மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்ேடாம்' எனக்

குரல்

ெகாடுக்கின்றனர்.

இந்தச்

`ேசானியாவிடம்

சூழ்நிைலயில்,

ெபங்களூரு ரங்கநாத் ேபசியது என்ன? ேசானியா ேகட்ட ேகள்விகள் என்ன?

அவரது

பதில்களுக்கு

ரியாக்ஷன்

ராஜீ வ்காந்தியின்

என்னவாக

இருந்தது?'

மைனவியாக

என்ெறல்லாம்

ேசானியாவின்

இயல்பாக

எழும்

ேகள்விகளுக்கு விைடேதடி ரங்கநாத்ைதச் சந்திக்க முயன்ேறாம். பலநாட்கள் முயன்றும்

ரங்கநாத்

எங்ேக

ஒருகட்டத்தில்

நாம்

ேபசிய

"நீங்கள்

ெதாைலேபசியில் சந்திக்க

அவர்,

இருக்கிறார்?

ரங்கநாத்ைத

பிடிக்க,

என

அறிய

முடியவில்ைல.

நம்மிடம்

என்ைனச்

விரும்புவதாகக்

ேகள்விப்பட்ேடன்.

எல்லா

விஷயங்கைளயும் மறந்துவிட்டு ரியல் எஸ்ேடட்

ெதாழிலில்

நிம்மதியாக

இருக்கிேறன்.

இருந்தாலும்

ேசானியாவின் சந்திப்பில் ேபசப்பட்ட

பல உண்ைமகைள இதுவைர எந்த மீ டியாவுக்கும் நான் ெதரிவிக்கவில்ைல.

உங்களது ேதடுதல் முயற்சிக்காக நான் ேபச விரும்புகிேறன். வாருங்கள்'' என

கிரீன் சிக்னல் ெகாடுக்க, அவைர நாம் ேநரில் சந்தித்துப் ேபசிேனாம். இனி

ரங்கநாத் ேபசுகிறார்...

"அப்ேபாது நான் ெபங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்ேதன்.

கார்த்திக் எண்டர்பிைரசஸ் என்ற கம்ெபனிைய நடத்தி வந்ேதன். எனக்கு

சிவாஜி நகைரச் ேசர்ந்த ராஜன் என்பவர் ெநருங்கிய நண்பராக இருந்தார். அவர்

விடுதைலப்புலிகள்

ெசயல்பட்டு

வந்தார்.

புலிகள்

இயக்கத்திற்கு இயக்கம்

ஆதரவாகச்

அப்ேபாது

தைட

ெசய்யப்படவில்ைல. ராஜீ வ்காந்தி படுெகாைல நடந்தபிறகு,

ஜூைல மாதம் 30-ம் ேததி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி ேவண்டும். எனது நண்பர்களுக்கு வாடைகக்கு வடு ீ

ேவண்டும்'

சிரமத்தில் முதல்

என்றார்.

இருந்ததால்

ேததி

நானும்

ராஜனிடம்

ெதாழில்

சம்மதித்ேதன். இருந்து

சரியில்லாமல்

பிறகு,

ேபான்

ஆகஸ்ட்

வந்தது.

நான்

அவைரச் சந்தித்தேபாது, சஞ்சய்வாணி பத்திரிைகையக் ைகயில் ைவத்துக் ெகாண்டு,

ெபங்களூரு

`சி.பி.ஐ.

ேபாலீ ஸார்

வந்தேபாது,

குப்பி(சயைனடு)

ராஜீ வ்

குலத்தான்,

சாப்பிட்டு

ெகாைலயாளிகைளத்

அரசன்

என்ற

இரண்டு

இறந்துவிட்டதாகச்

ேதடி

புலிகள்

ெசய்தி

ெவளியாகியிருந்தைத' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்ைனயாக

இருக்கிறது.

உடேன வடு ீ

ேவண்டும்' எனக் ேகட்டார்.

ெசய்கிேறன் என்றபடிேய வட்டுக்குப் ீ ேபாய்விட்ேடன்.

நானும் ஏற்பாடு

பிறகு ஆகஸ்ட் 20-ம் ேததி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்ேடடியத்திற்கு வருமாறு ராஜன் அைழத்தார். அங்ேகயும் `நண்பர்களுக்கு வடு ீ ேவண்டும்.

ஏற்பாடு ெசய்து விட்டாயா?' என்று ேகட்டார். நான்

பதில் ெசால்வதற்குள் பச்ைச நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுேரஷ் மாஸ்டர்,

டிைரவர் கீ ர்த்தி(இவர் ெபயர் கீ ர்த்தி என பின்னர்தான் ெதரியவந்ததாம்),

இன்ெனாரு

டிைரவர் ஆகிேயார்

ராஜனிடம் வாக்குவாதம் ெசய்தனர்.

அப்ேபாது அந்த வழியாக ேபாலீ ஸ் வாகனம் ஒன்று

ேபாக, உடேன என்னிடம் திரும்பிய சுேரஷ் மாஸ்டர் துப்பாக்கிையக்

ேபாலீ ஸில்

காட்டி,

ெசான்னாயா?'

`நாங்கள் என

வருவைத

மிரட்டியவாறு,

20/12/2008 16:31


Kumudam Welcomes U

3 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

ராஜைனப் ேபாகச் ெசான்னார். என் கண்ணில் துணிையக் கட்டினார். வண்டி

கிளம்பும்ேபாது

தீ விரமாகிவிட்டது.

சுேரஷ்

வருகிேறாம்.

ேகாடியக்கைர

தற்ெகாைல

ெசய்ததாகக்

சி.பி.ஐ.

ேபாலீ ஸார்

இருந்தாலும்

இலங்ைகத்

விசாரைண

ேபாட்டுக்

கைதகட்டி

நடக்கும்

வட்டின் ீ

எனது

முன்பு

என்ற

ெபயரில்

ெகான்றுவிட்டார்கள்.

விட்டார்கள்.

என்பதால்

இங்கு

வாகனத்ைத

அவர்

நாங்கள்

அங்கு

வந்திருக்கிேறாம்.

தாற்காலிகமாகத்தான் உங்கள் வடு ீ ேதைவ' என்றார். பிறகு

பிரச்ைன

தமிழர்களுக்காகத்தான் ேபாராடி

சண்முகத்ைத

தூக்கில்

இதுதான்

`தமிழ்நாட்டில்

என்னிடம்,

நாங்கள்

நிறுத்தினர்.

கண்கட்ைட

அவிழ்த்துவிட்டுப் பார்த்தேபாது, `இவர்களுக்கு எப்படி என் வடு ீ ெதரியும்?'

என

ஆச்சரியப்பட்ேடன்.

சம்பவம்

பற்றி

என்

அவர்களும்

மைனவி

கிளம்பிவிட்டார்கள். மிருதுளாவிடம்

நான்

இந்தச்

விவரித்துக்

ெகாண்டிருந்தேபாது, வட்டுக் ீ கதைவத் தட்டும் சத்தம் ேகட்டது. கதைவத் திறந்தேபாது அதிர்ந்ேத ேபாேனன். அங்கு சுேரஷ் மாஸ்டர், டிைரவர் கீ ர்த்தி,

ஒற்ைறக்கண்

சிவராசன்,

ெகாண்டிருந்தார்கள்.

சுபா

சுபா

என

ைகயில்

ெமாத்தம்

பிஸ்டல்

ஆறு

இருந்தது.

அதிர்ச்சிேயாடு அவர்கைளப் பார்த்துக் ெகாண்டிருந்தார்.

ேபர்

என்

நின்று

மைனவி

சுபா என் மைனவியிடம், `ேபாகும் வழியில் ேபாலீ ஸ் ஜீ ப் ெசன்றதால் இங்கு

வந்ேதாம். இலங்ைகயில் அைமதிப்பைட என்ற ெபயரில் இந்திய ராணுவம்

தமிழர்கைள குறிைவத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகைளக் கற்பழிக்கின்றனர்...'

என

ஏேதேதா

ேபசினார்.

21

அன்றிலிருந்து

நாட்கள்

அவர்கள்

என்

வட்டில்தான் ீ தங்கினர். சுபாவுக்கு சைமயல் நன்றாகத் ெதரியும். இலங்ைகப்

புட்டு, ெகாழும்பு சைமயல் என விதம்விதமாகச் ெசய்வார். அப்ேபாெதல்லாம் சுபாவும்,

`ெசத்தாலும்

சிவராசனும்,

இலங்ைகயில்தான்

சாகணும்'

என்பார்கள். நாேனா, `நீங் கள் இருப்பது ெதரிந்தால் எங்களுக்கும் பிரச்ைன

வரும். சீக்கிரம் ேபாய்விடுங்கள்' என்ேபாம்.

அப்ேபாது இலங்ைக சிங்களச் சண்ைடயில் அடிபட்ட 13 ேபர் முத்தத்தி ேகாயில்

காட்டுப்

பகுதியில்

வரப்பைனத் ீ

ேதடி

காட்டுக்குள்

அவர்களில்

ஒன்பது

ரகசியமாகச் அைலந்த

சிகிச்ைச

ெபற்று

அதிரடிப்பைடயின்

வந்தனர்.

கண்களில்

இவர்கள் சிக்கிவிட்டார்கள். `ேபாலீ ஸ் பிடித்துவிட்டது' என பயந்துேபான ேபர்

குப்பிையக்

கடித்து

சயைனடு

சாப்பிட்டு

இறந்துேபானார்கள். மற்றவர்கள் பிடிபட்டேபாது, `சிவராசன், சுபா ஆகிேயார்

ரங்கநாத்

வட்டில்தான் ீ

பதுங்கியிருக்கிறார்கள்'

என்ற

தகவைலயும்

ெசால்லிவிட்டார்கள். ேபாலீ ஸ் ேதடி வரும் தகவல் ெதரிந்ததும், உடேன வட்டில் ீ இருந்த ெபாருட்கைள ேகாணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வட்டிற்கு ீ மாற்றிேனாம். இதுதான் நான் ெசய்த மிகப் ெபரிய தவறு.

என் மைனவியும் பிறந்த வட்டுக்குப் ீ ேபாய்விட்டார். அப்ேபாது சிவராசன்

தைலக்கு

பத்து

லட்சமும்,

சுபா

தைலக்கு

ஐந்து

லட்சமும்

விைல

நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் ேததி எனது வட்ைட ீ சி.பி.ஐ.

ேபாலீ ஸ், என்.எஸ்.ஜி. கமாண்ேடா (ேதசிய பாதுகாப்புப் பைட), எஸ்.டி.எஃப்.

(அதிரடிப்பைட)

பைட

துைணகமிஷனர்

வைளத்திருந்தது.

ெகம்ைபயா

ஆகிேயார்

கமிஷனர்

என்

ராமலிங்கம்,

வட்டின் ீ

எதிரில்

முகாமிட்டிருந்தனர். நானும் இயல்பாக அங்கு ெசல்ல, `இவர்தான் ரங்கநாத்'

என கூட்டத்தில் யாேரா சத்தம் ேபாட்டுச் ெசால்ல, அதிர்ந்துேபாய் ஓட

ஆரம்பித்ேதன். அதற்குள் ேபாலீ ஸார் என்ைன வைளத்துப் பிடித்து, ெஜய்நகர்

ேபாலீ ஸ் ஸ்ேடஷனுக்குக் கூட்டிச் ெசன்றார்கள். ராஜீ வ் படுெகாைலைய விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்ெபஷல் இன்ெவஸ்டிேகஷன் டீம்) அதிகாரியும்,

சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திேகயன் அங்கு வந்தார். பல ேகள்விகைள

என்னிடம் ேகட்டார். பிறகு சிவராசனிடம் ேபச்சுவார்த்ைத நடத்த என்ைன அைழத்துச் ெசன்றனர்.

எனது வட்டிற்குச் ீ ெசன்ற சிறிது ேநரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் ெபரும் சப்தத்துடன் ேமாத, ேபாலீ ஸார் துப்பாக்கியால் எனது வட்ைட ீ ேநாக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங்,

ெஜய்சிங் உள்பட மூன்று ேபாலீ ஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது.

வட்டில் ீ சிவராசன் குப்பிையக் கடித்தபடி ெநற்றிப் ெபாட்டில் அவராகேவ சுட்டுக் ெகாண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீ ர்த்தி, ேநரு, சுேரஷ் மாஸ்டர், ெஜமீ லா(இந்தப் எல்லாரும்

பத்துநாட்கள்

ெபண்

சயைனடு

அங்ேக

சாப்பிட்டு

சட்டவிேராத

எப்படி

வந்தார்

என்று

இறந்துேபானார்கள்.

காவலில்சி.பி.ஐ.

ெதரியவில்ைல)

பிறகு

ைவத்திருந்தது.

என்ைனப்

எனக்கும்,

புலிகள் அைமப்புக்கும் உள்ள ெதாடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக்

கிைடக்கவில்ைல.

என்ைனக்

குற்றவாளியாகச்

சித்திரிக்க

மைனவிையேய எனக்கு எதிராக சாட்சி ெசால்ல ைவத்தனர்.

என்

வழக்கு விசாரைணக்காக ெசன்ைனக்கு என்ைன ெஹலிகாப்டரில் கூட்டி

வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 ேபைர ேபாலீ ஸார் ரிமாண்ட் ெசய்தனர்.

ெசங்கல்பட்டு சிைறயில் நான் இருந்தேபாதுதான் ெகாைல வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், ேபரறிவாளன் உள்பட பலைரச் சந்திக்க முடிந்தது...''

20/12/2008 16:31


Kumudam Welcomes U

4 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

என்றவர், ெதாடர்ந்து... "சிவராசன்

உள்ளிட்டவர்கள்

தங்கியிருக்கும்ேபாது

நடந்த

`ரகசியங்கள்'

இதுவைர பரவலாக ெவளியில் ெதரியாது. அப்ேபாது எஸ்.டி.டி. ேபான்

பூத்துகள் ெபரிய அளவில் இல்ைல. சிவராசன், சுேரஷ் மாஸ்டர் ஆகிேயார்

எம்.ஜி.

ேராட்டில்

ெசல்வார்கள்.

ஒருமுைற

ெநருங்கிய

உள்ள

நான்

ேபசி

காமேதனு

நான்கு

முைற

முடித்ததும்,

ெதாடர்பில்

ஓட்டலுக்கு

ேபான்

அவர்கேளாடு

ேபசுவதற்குச்

ேபாயிருக்கிேறன்.

`சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராேவாடு

இருந்தவர்)

ேபான்

ெசய்ேதாம்.

நாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் ேபசுேவாம். அைத அங்குள்ள ஒருவர்

அவருக்கு ெமாழி ெபயர்த்துச் ெசால்லுவார். இந்தக் ெகாைலக்கு(ராஜீ வ்காந்தி)

முக்கியக் காரணேம சந்திராசாமிதான். ேநபாளம் வழியாக நாங்கள் தப்பிச்

ெசல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் ேபாகிறார்' என என்னிடம் சுேரஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவேர ெதாடர்ந்து, `முன்பு விடுதைலப்புலிகள்

இயக்கத்தில் பயிற்சி எடுத்ேதன். அதன்பின் புலிகள் அைமப்பில் இருந்து

விலகிவிட்ேடன். எல்லாருக்கும் ெபாது எதிரியான ராஜீ ைவக் ெகால்வதற்கு

எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து ேபாேனன்.

அப்ேபாது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில்

உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்

ராஜீ வ்காந்திையக் ெகான்ற ெபல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்ைற ைவத்து

மிகப் ெபரிய யாகேம நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள்

தமிழ்நாட்டிற்குப் ேபாகும் காரியம் ெபரும் ெவற்றி ெபறும்' என வாழ்த்தினார்.

எனக்கு அைதப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் ேவடிக்ைகயாக. நான் இந்த

விஷயங்கைளெயல்லாம்

சி.பி.ஐ.

இயக்குனர்

கார்த்திேகயனிடம்

கூறியேபாது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி ெதாடர்பு பற்றி

உனக்கு

எப்படித்

கூறினால்

தகவல்

ேகாடியக்கைர

ெதரியும்?

இனி

சண்முகத்தின்

இைதப்

கதிதான்

பற்றி

யாரிடமாவது

உனக்கும்

ஏற்படும்.

ஞாபகத்தில் ைவத்துக் ெகாள்' என மிரட்டியவர், ெகாஞ்சமும் தாமதிக்காமல் ேபப்பர் ெவயிட் ஒன்ைற எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு

பல் உைடந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான

காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்ைதக் காட்டுகிறார்). இதில்

சி.பி.ஐ.

ேபாலீ ஸார்

என்ைன

பலிகடாவாக்குவது

ெதரிந்தது.

இேதேபால் விஜயன், அவரது மைனவி ெசல்வலட்சுமி, நளினி உள்பட பலர்

சிக்கியிருப்பைத அறிந்ேதன். இவர்கெளல்லாம் எந்த வைகயிலும் இந்தச் சம்பவத்தில் ெதாடர்பில் இல்லாதவர்கள். ெகாைலயில் ஈடுபட்டவர்கைள ேநரில்

பார்த்திருக்கலாம்.

தனது

உறவினரின்

ேபசியிருக்கலாம்.

ஆனால்,

ெகாைல

ெசய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் ெதரியாது. அேதேபால்,

ேபாடுவதற்காக

குழந்ைதகள்

ேபரறிவாளன்

விைளயாடும்

இரண்டு

சிறிய

ெபாம்ைமயில்

ேபட்டரிகைள

வாங்கியிருந்தார். அதற்கான ரசீைத அவர் ைவத்திருந்ததாகவும், ெபல்ட் பாம்

தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த ெவடிகுண்ைடத் தயாரித்தது அெமரிக்காவா,

இலங்ைகயா

என

இதுவைர

ெதரியவில்ைல.

இந்தச்

சம்பவத்தின் தைலைம விசாரைண அதிகாரி ரேகாத்தமன், `ெபல்ட் பாம்

தயாரித்தது யார் என்ேற ெதரியவில்ைல' என்று கூறியிருக்கிறார். இப்படி

முரண்பாடான இந்த வழக்கில் ேபரறிவாளன் இன்று வைரயில் தூக்குத் தண்டைனக் ைகதியாகேவ சிைறயில் இருக்கிறார்.

இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் ேசர்க்கப்பட்ேடன். 98-ம் ஆண்டு மார்ச்சில்

எனக்கு தூக்குத் தண்டைன கிைடத்தது. நான் உள்பட ஐந்து ேபர் ெசன்ைன

சிைறயில் அைடக்கப்பட்ேடாம். 99-ம் ஆண்டு சுப்ரீம் ேகார்ட் விசாரைணயில் எனக்கு விடுதைல கிைடத்தது. ஏழு ேபர் தண்டைன உறுதி ெசய்யப்பட்டது!'' என்றவரிடம்,

`சரி.. விஷயத்துக்கு வருேவாம். ேசானியா காந்திைய ேநரில் சந்திக்கும்

வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிைடத்தது? என்ன ேபசின ீர்கள்? உங்களிடம்

ேசானியா என்ன ேகள்விகைளக் ேகட்டார்?' என வரிைசயாகக் ேகள்விகைள அடுக்கிேனாம்.

"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவைரயிலும் இைதப் பற்றி நான்

யாரிடமும் கூறியதில்ைல. முதல்முைறயாக உங்களிடம் கூறுகிேறன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிைறத் தண்டைனக்குப் பிறகு சுப்ரீம்

ேகார்ட்

என்ைன

விடுதைல

ெசய்தது.

பிறகு

ஜூன்

மாத

வாக்கில்,

ேசானியாகாந்தி என்ைனச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிைடத்தது.

அதன்ேபரில் ெசன்ைனயில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தைலவர் ஒருவர்

வட்டில் ீ நான் இருந்தேபாது, தற்ேபாது தமிழக காங்கிரஸ் கட்சியின் உயர்

ெபாறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்ைன

ெடல்லிக்கு விமானத்தில் அைழத்துச் ெசன்றார். கூடேவ மத்திய உளவுப்

பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.

20/12/2008 16:31


Kumudam Welcomes U

5 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

ெடல்லி மவுரியா ஓட்டலில் என்ைனத் தங்க ைவத்தனர். உளவுப் பிரிவு

அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காைல ஜன்பத் இல்லத்திற்கு

அைழத்துச்

ெசன்றேபாது,

பின்னால்

பாதுகாப்பாக

வந்தன.

ெசல்லப்பட்ேடன்.

பதிைனந்து

7.45

காைல

அம்பாசிடர்

ெசக்யூரிட்டி

காரில்

வாகனங்கள்

மணிக்கு

ேசானியா

நான்

எனக்குப்

வட்டுக்குப் ீ

ேபானேபாது கடுைமயாகச் ேசாதைன ெசய்தனர். ேசானியாவின் ெசயலாளர் வின்ெசன்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவைர அறிமுகப்படுத்தி,

`இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுைரயின் ேபத்தி. நன்றாக

ெமாழி ெபயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் ைவத்ேதன். பிறகு

ேசானியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு ேகள்விகள்தான்

ேகட்டார்.

முதல் ேகள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்ைன இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்ைனயும் இல்ைல. நான் ெபங்களூருவில்

இைளஞர்

காங்கிரஸில்

இருந்தவன்.

கூட்டத்ேதாடு

கூட்டமாக ெடல்லி வந்து இந்திராகாந்திையச் சந்தித்திருக்கிேறன். ராஜீ வ் மீ தும் ெபரிய மதிப்பு ைவத்திருக்கிேறன்' என்ேறன்.

இரண்டாவதாக, `உங்கள் வட்டில் ீ சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள்

தங்கியிருந்தேபாது, படுெகாைல ெசய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது

ேபசினார்களா?' எனக் ேகட்க, நானும், `அவர்கள் என்னிடம் ேபசியவைர

ஐ.பி.ேக.எஃப். (அைமதிப்பைட) இலங்ைகயில் ெசய்த அட்டூழியங்கைளப்

பற்றிப் ேபசினார்கள். அதன் எதிெராலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் ெதாடர்பிருக்கிறது என அவர்கள் ேபசிக் ெகாண்டதில் இருந்து ெதரிந்து ெகாண்ேடன்' என்ேறன்.

மூன்றாவதாக,

`இைதப் பற்றி சி.பி.ஐ.

அதிகாரிகளிடம் ெசான்ன ீர்களா?'

என்றார். `அவர்களிடம் இந்த உண்ைமகைள விரிவாக எடுத்துைரத்ேதன்.

அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திேகயன் எனது பல்ைல

உைடத்தார். சுட்டுக் ெகால்வதாகவும் மிரட்டினார்' என்ேறன். நான்காவதாக,

`தமிழ்நாடு

ெதாடர்பிருக்கிறதா?'

வைரயில்

அப்படிப்பட்ட

என்ேறன்.

ஐந்தாவது

அரசியல்வாதிகளுக்கு `எனக்குத்

என்றார்.

ெதாடர்புகள்

சம்பவத்தில்

நான்

இருப்பதாகத்

`ேபச்சுவார்த்ைத

ேகள்வியாக,

இந்தச்

ெதரியாது.

கவனித்த

ெதரியவில்ைல'

மூலம்

பிரச்ைனையத்

தீ ர்ப்பைதவிட்டுவிட்டு ஏன் படுெகாைல ெசய்தார்கள்?' என்றார். `அதுதான்

எனக்கும் ெதரியவில்ைல' என்று நான் ெசான்னேபாது, ேசானியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீ து அவர்களுக்கு ஏதாவது ேகாபம் இருக்கிறதா?' என்றார். `நான் ேபசியது வைர உங்கள் மீ து நூற்றுக்கு

நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித ேகாபமும் இல்ைல' என்ேறன். இறுதியாக,

`சிவராசன்,

சுபா

இவர்கெளல்லாம்

யார்?'

எனக்

ேகட்டார்.

நானும், `இவர்கள் எல்லாம் இலங்ைகத் தமிழர்கள் என்பது உண்ைமதான்.

விடுதைலப்புலிகள்

அைமப்பில்

உண்ைமதான்.

அதன்பின்

ெவளிேயறிவிட்டார்கள்.

பயிற்சி

புலிகள்

சந்திராசாமிேயாடு

எடுத்தவர்கள்

என்பதும்

ேசர்ந்து

இந்தப்

அைமப்பில்

இருந்து

படுெகாைலகைளச் ெசய்திருக்க ேவண்டும்' என ஆணித்தரமாகக் கூறிேனன்.

நான் கூறிய விவரங்கைள ேடப்பில் பதிவு ெசய்தார் ேசானியா. ெவளிேய வருவதற்கு முன் ேசானியா என்னிடம், `இந்த வழக்ைக விசாரிக்க மல்டி

டிசிப்ளினரி மானிட்டரிங் ஏெஜன்சி (பல் ேநாக்குப் புலனாய்வு அைமப்பு)

ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இைதப் பற்றிக் கூறுங்கள். நானும்

அவர்களிடம் ேபசுகிேறன்' என என்ைன அனுப்பி ைவத்தார். பிறகு,

ெசன்ைன

மல்லிைக

விருந்தினர்

இல்லத்தில்

ைவத்து

இந்த

ஏெஜன்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவைரக் கூட்டிப் ேபாய் ெபங்களூருவில் சுேரஷ் மாஸ்டர் மைறத்து ைவத்திருந்த ெபல்ட்பாம்,

துப்பாக்கி ஆகியைவ இருக்கும் இடத்ைதக் காட்டிேனன். சில ெபாருட்கைள ேபாலீ ஸார் ைகப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்ைமைய மைறத்து, ெபாய்யான

குற்றவாளிகைள

ஆஜர்படுத்திப்

ெசய்துவிட்டார்கள்.

ெபரும்

தவறு

இந்த உண்ைமகைள ெவளியில் ெசால்லாமல் இதுவைர மவுனம் காத்து

வந்ேதன். இந்தப் படுெகாைல சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் ெகாஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மைனவிேயாடு நான் ேசர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால்,

பா.ஜ.க.

அரசு

எனக்கு

`ஒய்'

பிரிவு

பாதுகாப்பு

ெகாடுத்தது.

இப்ேபாது

நிம்மதியாக ரியல் எஸ்ேடட் ெதாழில் ெசய்து வருகிேறன். இதுவைர யாரும்

இைதப் பற்றி என்னிடம் ேகட்கவில்ைல. நானும் ெசால்லவில்ைல. நீங்கள்

ேகட்டதால்தான்

ேபசிேனன்.

என்

மனதில்

இருந்த

ெபரிய

பாரம்

இறங்கிவிட்டைதப் ேபால் உணர்கிேறன்'' என்றார் எங்ேகா ெவறித்தபடிேய.

20/12/2008 16:31


Kumudam Welcomes U

6 of 6

http://www.kumudam.com/magazine/Reporter/2008-12-25/pg1.php

படம் : ம.ெசந்தில்நாதன் Please give your valuable feedback on this article/programme ( Examples for tamil font ammaa = அம்மா, kumutham

=

வணக்கம், thamiz = தமிழ் )

Tamil font help

குமுதம்,

தமிழ்

vaNakkam

=

English

Click here for sending feedback to a friend Submit

Chennai City Information Cinema Theaters

Airlines

Hotels

Hospital

Inox

Indian Airlines

Deccan Airline

The Residency

Apollo

Satyam Theater

Jet Airways

Paramount

Taj

Malar

Billroth

Mayajaal

Kingfisher

Spicejet

Park Sheraton

Miot

Dr Agarwal

Abirami Mega Mall

Jetlite

indigo

LE Royal Meridien

Hindu Mission

Sooriya

Health Care

<< Back to Homepage

About us | Register | E-Shopping | Subscribtion Enquiry |Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map Copyright © 2007 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved. Best view under 1024x764 Resoultion .

20/12/2008 16:31


Kumudam