Page 1

கருவி: 10

வீச்சு: 01

ஆனி 2018 / 1 வளரி 2009-2018


எல்லா சிற்றிதழ்களும் எதிர்ந ாக்குகின்ற சவால்களை எதிர்ககாண்நே வைரியும் கேந்து வந்திருக்கிறது இந்த ஒன்பது ஆண்டுகளை. பத்தாண்டுகளை எட்டியிருப்பதில் மகிழ்ச்சியும் கபருமிதமும் அளேவநதாடு நிளறய கவிளத எழுத்துக்காரர்களை அறிமுகம் கசய்திருக்கிநறாம் என்கிற மனநிளறவும் ககாள்கிநறாம்.

கவிளத எழுதும் ஆர்வம் இங்நக எண்ணற்றவர்களிேம் நிளறந்திருக்கிறது. அவர்களுக்கான தைங்களும் இங்நக விரிந்திருக்கின்றன. கவிளத உள்ைங்கநை வைரிநயாடு க ருங்கி வாருங்கள் என்பநத எமது பத்தாவது ஆண்டின் கதாேக்க அளைப்பு. ாம் எழுதுவது கவிளத தானா? தரமிக்கதா? என்கிற நகள்விகளைக் நகட்ேபடி பற்பல பளேப்புகள் அச்சு வடிவத்திற்குள் அகப்போமல் எங்நகா பளைய பத்திரிளக கநைாடு நகட்பாரற்றுப் நபாய்விடுகின்றன.

தன்னம்பிக்ளகயுேன் எழுதுங்கள் ! உங்கள் எழுத்துகள் வைரியில் கவிளத வடிவம் கபறும். கவிளதயுேன் இளணந்திருப்நபாம் வாருங்கள் !

2 / வளரி 2009-2018


உள்ளடக்கம் களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உைர்த்திடும் கவியையை

முதன்ளம ஆசிரியர் : முளனவர் ஆதிரா முல்ளல ஆசிரியர் : அருணாசுந்தரராசன் இளண ஆசிரியர்கள் : க்கீரன்மகன் (கேன்மார்க்) பாமினி கசல்லத்துளர (இலங்ளக) நதவி ரவி (குளவத்) துளண ஆசிரியர்கள் : கெர்மிஸ் ரூபினா

அ. சுகன்யா ஆசிரியர் பீேம் : வசுந்தரா பகிரதன் (அவுஸ்நரலியா) புஸ்பலதா (இலண்ேன்) சுகி வித்யா (நெர்மனி) சுபÿ நமாகன் (சீனா) தியாக. இரநமஷ் (சிங்கப்பூர்) ஈைபாரதி (பிரான்ஸ்) சுபÿ ÿராம் (துபாய்) முதன்ளம ஆநலாசகர்கள் : நேமசந்திர பதிரன (இலங்ளக) யமுனா நித்தியானந்தன் (கனோ) இரா. சிவகுமார் (மதுளர) சுப பிநரம் (கசன்ளன) முளனவர் பாஸ்கரன் (கசன்ளன) பக்க வடிவளமப்பு ; சிவ. பரதன் (இலங்ளக) அட்ளே வடிவளமப்பு ; நமமன்கவி (இலங்ளக) அச்சு : ரியல் இம்நபக்ட் கசன்ளன

மனதில் நிற்கும் கவிதைகள் தமிழ்நாடு:

மகாகவி பாரதி பாவேந்தர் பாரதிதாசன் சுரதா தருமு சிேராம் கவிக்வகா அப்துல்ரகுமான் நா. காமராசன் மீரா பாலா மு. வமத்தா இன்குலாப் அறிவுமதி நா. முத்துக்குமார்

ஈழம் :

மகாகவி இ. முருககயன் சில்கலயூர் சசல்ேராசன் காசி ஆனந்தன் எம். ஏ. நுஃமான் சி. சிேவசகரம் புதுகே இரத்தினதுகர வில்ேரத்தினம் சுபத்திரன் ேண்ணச்சிறகு வமமன்கவி வசரன் ஊர்ேசி அனார்

கவிதைள்

மு.முருவகஸ் முகனேர் ஆதிரா முல்கல அருணாசுந்தர‍ராசன் செஸீமா ஹமீத் மணிேண்ணன் கா. அமீர்ொன் அழ. பகீரதன் இரா. சிேகுமார் உமா பாத்திமா நளீரா மாதவி உமாசுதசர்மா அன்பாதேன்

விமர்சனம்

கபான். குமார்

பதிவுகள்

அசாம் சாகித்ய அகாகதமி இலக்கிய விைா : தமிழ்க் கவிஞர்கள் சார்பில் கவிஞர் மு. முருநகஷ் அஞ்சவ் உளர: கவற்றிப்நபகராளி -கசள்ளை கறுப்புச் சூரியன்- நேமா இராமச்சந்திரன் 32, கீழ ரத வீதி மானாமதுரை—630 606 மின் அஞ்சல்

valari2009@gmail.com கைபேசி 78715 48146


நிற்பதுநவ ேப்பதுநவ பறப்பதுநவ நீங்ககைல்லாம் கசாற்பனந்தாநனா? பல நதாற்ற மயக்கங்கநைா? கற்பதுநவ நகட்பதுநவ கருதுவநத நீங்ககைல்லாம் அற்ப மாளயகநைா? உம்முள் ஆழ்ந்த கபாருளில்ளலநயா? வானகநம இைகவயிநல மரச்கசறிநவ நீங்ககைல்லாம் கானலின் நீநரா? கவறும் காட்சிப் பிளைதாநனா? நபானகதல்லாம் கனவிளனப்நபால் புளதந்தழிந்நத நபானதனால் ானும் ஓர் கனநவா? இந்த ஞாலமும் கபாய்தாநனா?

காலகமன்நற ஒரு நிளனவும் காட்சிகயன்நற பல நிளனவும் நகாலமும் கபாய்கநைா? அங்குக் குணங்களும் கபாய்கநைா? நசாளலயிநல மரங்ககைல்லாம் நதான்றுவநதார் விளதயிகலன்றால் நசாளல கபாய்யாநமா? இளதச் கசால்கலாடு நசர்ப்பாநரா? காண்பகவல்லாம் மளறயுகமன்றால் மளறந்தகதல்லாம் காண்பதன்நறா? வீண்படு கபாய்யிநல நித்தம் விதி கதாேர்ந்திடுநமா? காண்பதுநவ உறுதிகண்நோம் காண்பதல்லால் உறுதியில்ளல காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

4 / வளரி 2009-2018


கதன் திளசளயப் பார்க்கின்நறன் என் கசால்நவன் என் சிந்ளத கயல்லாம் நதாள்ககைல்லாம் பூரிக்குதேோ அன்றந்த இலங்ளகயிளன ஆண்ே மறத் தமிைன் ஐயிரண்டு திளசமுகத்தும் தன்புகளை ளவத்நதான்! குன்றடுக்கும் கபருந்நதாைான் ககாளே ககாடுக்கும் ளகயான் குள்ை ரி கசயல் கசய்யும் கூட்ேத்தின் கூற்றம் ! என் தமிைர் மூதாளத என் தமிைர் கபருமான் அவன் ாமம் இவ்வுலகம் அறியும் இராவணன் காண்! இராவணன் காண் ! வஞ்சக விபீசணனின் அண்ணன் என்று தன்ளன ளவயத்தார் கசால்லும் ஒரு மாபழிக்நக அஞ்சும் க ஞ்சகளன ல்யாழின் ரம்புதளனத் தேவி நிளரயிளச கசவியமுது தரும் புலவன் தன்ளன கவஞ்சமரில் சாதல் வர ந ர்ந்திடினும் சூழ்ச்சி விரும்பாத கபருந்தளகளய தமிழ் மளறகள் ான்கும் சஞ்சரிக்கும் ாவாளன வாழ்த்துகின்ற தமிைளர தமிைகரன்நபன் மறந்தவளரச் சைக்ககரனச் கசால்நவன் ! வீழ்ச்சியுறு தமிைகத்தில் எழுச்சி நவண்டும்! விளசஒடிந்த நதகத்தில் வன்ளம நவண்டும்! சூழ்ச்சிதளன வஞ்சகத்ளதப் கபாறாளம தன்ளனத் கதாளகயாக எதிர்நிறுத்தித் தூள்தூ ைாக்கும் காழ்ச்சிந்ளத, மறச்கசயல்கள் மிகவும் நவண்டும்! கேல்நபாலச் கசந்தமிளைப் கபருக்க நவண்டும்! கீழ்ச்கசயல்கள் விேநவண்டும்! இராவணன்தன் கீர்த்திகசால்லி அவன் ாமம் வாழ்த்த நவண்டும்!" வளரி 2009-2018 / 5


வழி ளேப் பயணம் கசய்பவர்க் ககல்லாம் வாய்கமாழிநய ல்ல வாகன மாகும். கபாழிநிைல் இயற்ளகயின் பூப்பந்த லாகும். புவிநய கபாதுமக்கள் புத்தக மாகும் எழுத்தின் மீது ாம் இடுகின்ற புள்ளிநய ஒற்றாம்! களறயான் உண்ோக்கும் இல்லநம புற்றாம்! பாம்புகள் புகுந்துபடுத் துறங்கும் புற்றுக்கள் எல்லாம் பூமியின் கசவிகைாம்!

மண்ணல் லாதநத மணலாம். அம்மணற் பரப்நப க ய்தல் நிலத்திற்குப் பாயாம். அகிலம் யாவும் அைகின்நவளல- நீல ஆகாயம் கசங்கதிர் கசல்லும் சாளல (அவுஸ்நரலியா)

சூரியநனாடு மிகப்கபரிய தீப்பி ைம்பு சுேர்வீசும் கபான்தட்டு- விண்ணின் கபாட்டு!

எண்கணய் ஊற்றாமநல எரியும் சூரியன் கருநீல வானத்துக் காளல விைம்பரம். வைர்ச்சிக்கும் கிைர்ச்சிக்கும் கவப்பம் நவண்டும் வாழ்க்ளககயனும் இயக்கத்ளத ேத்து தற்கு தைராத ஊக்கந்தான் நவண்டும். ஊக்கம் தருவகதது கவப்பந்தான்............ ல்லவர்தம் ட்கபனநவ வைரும்- சில ாளிலதன் ஈரவுேல் தைரும்- இன்பச் கசால்லமுதப் பாவலளரத் தூண்டிலிட்டுக் ககாண்டிருக்கும் 6 / வளரி 2009-2018


நசாதி-வான் ஊர்தி! ஆளசககாண்டு விண்கவளியின் மீது- மதி ஆளேயின்றி நயஉலவும் மாது- முகில் ஓளசககாண்ே மண்ேலத்தில் ஊர்ந்துவலி வாழ்ந்துவரும் ஊளம- கவள்ளி ஆளம! ... ந ாய் வாராமல் இளைக்கும் கவண்ணிலா- இரவு ந ரந் தளன கவளுக்கும் கவண்ணிலா தாய்உள்ைம் நபால் குளிர்ந்த கவண்ணிலா- கவள்ளித் தட்டுநபால அளமந்த கவண்ணிலா. அளலககாண்ே நீரிளன ஆறுகள் விரிக்கும்! மண்ககாண்ே நதாளகளய மாமயில் விரிக்கும்! வைர்கதன்றல் பூக்களின் வாளேளய விரிக்கும்! அளலகளை அடுக்கி ளவத்து அனுப்புதல் நபால, வானில் களலயாத ளேபி ரிக்கும் சுரத்தின் பரப்நப... எண்கணயில் குளித்த கூந்தல் இளைகயன நீண்டு கபய்யும் கவண்மளை நீநர! விண்ணின் வியர்ளவநய வாழ்க!... ... வீளணயின் ரம்புநபால் வீழும் மளைநீர் தாவரங் கட்ககல்லாம் தாய்ப்பா லாகும்! ... நமகத்தின் சிரிப்நப மின்னலாம்! அந்த நமகம் வழிக்கும் வியர்ளவநய மளையாம்! புல்லுக்கும் பூண்டுக்கும் மளைநய புணர்ச்சிநீர்! எள்ளுக்கும் ககாள்ளுக்கும் அதுநவ வைர்ச்சிநீர்

வளரி 2009-2018 / 7


சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறளவயின் வாழ்ளவ எழுதிச் கசல்கிறது.

காலம் பனித்து விழுந்து கண்களை மளறக்கிறது கபாலத்தின் கூளரயுள் ஒட்டியிருந்து எண்ணவளல பின்னிப்பின்னி ஓய்கிறது மூளைச் சிலந்தி. உணர்வின் ஒளிப்பட்டில் புலனின் வாளேக்காற்று வாரியிளறத்த பைந்தூசு. உலளக ந ாக்கிய என் விழி வியப்புகள் உயிரின் இவ் அந்திப்நபாதில் திளரகள் கதாேர்ந்து வரும் சவ ஊர்வலமாகிறது ஒவ்கவாரு திளரயிலும் இைந்த இன்பங்களின் தளலகீழ் ஆட்ேம் அந்திளய ந ாக்குகிநறன் கதிர்க் ககாள்ளிகள் டுநவ ஏநதா எரிகிறது ஒன்றுமில்ளல பரிதிப்பிணம் 8 / வளரி 2009-2018


ாம் நிர்வாணமாக இருந்நதாம் ஆளேயாகக் கிளேத்தது காதல் **** என் உயிளரக் காதலில் ஒளித்து ளவத்துவிட்நேன் மரணநம! இனி என்ன கசய்வாய்? **** உன் முகவரி நதடி அளலந்நதன் கிளேத்துவிட்ேது இப்நபாது என் முகவரி நதடி அளலகிநறன் *** மரணம் உன்ளனவிே ல்லது வாக்களித்தும் நீ வரவில்ளல வாக்களிக்காதிருந்தும் அது வந்துவிட்ேது. *** என் கனவு உன்முன் ஏந்திய பிச்ளசப் பாத்திரம் *** உன் கண்கைால்தான் ான் முதன் முதலாக என்ளனப் பார்த்நதன்.

வளரி 2009-2018 / 9


காலமளைத் தூறலிநல களையாய்ப் பிறப்கபடுத்நதாம் தாய்ப் பாலின் சரித்திரத்தில் சதுராடும் புதிராநனாம் விளதவைர்த்த முள்ைாநனாம் விைக்கின் இருைாநனாம் சளதவைர்க்கும் பிணம் ாங்கள் சாவின் சிரிப்புகள்

மூங்ளககயாரு பாட்டிளசக்க முேவனளத எழுதிளவக்க முேவன்ளக எழுதியளத முழுக்குருேர் படித்ததுண்நோ? மூங்ளகயனின் பாட்ோநனாம் முேவன் ளக எழுத்தாநனாம் முழுக்குருேர் படிக்கின்றார் சந்திப் பிளை நபான்ற சந்ததிப் பிளை ாங்கள்? காலத்தின் நபநரட்ளேக் கேவுள் திருத்தட்டும்! தளலமீது பூளவப்நபாம் தாரணிநயார் கல்லளறயில் பூளவத்தல் முளறதாநன? பூத்தஉயிர் கலலளறகள் ாங்கள்! தாய்ப்கபண்நணா முல்ளலப்பூ தனி மலடி தாைம் பூ வாய்ப்பந்தல் நபாடுகின்ற ாங்கள் காகிதப் பூக்கள்! (1971இல் கவளிவந்த" கறுப்பு மலர்கள்" கதாகுப்பிலிருந்து...) 10 / வளரி 2009-2018


சாகாத வானம் ாம்; வாழ்ளவப் பாடும் சங்கீதப்பறளவ ாம்; கபருளம வற்றிப் நபாகாத க டுங்கேல் ாம்; நிமிர்ந்து நிற்கும் கபாதியம் ாம்; இமயம் ாம்; காலத் தீயில் நவகாத- கபாசுங்காத- தத்து வம் ாம்; கவங்கதிர் ாம்; திங்கள் ாம்; அறிளவ மாய்க்கும் ஆகாத பைளமயிளன அகற்றிப் பாயும் அழியாத காவிரி ாம்; கங்ளக யும் ாம்! நதாள்வீரப் புகழ்வைர்ச்சிச்சரித்தி ரத்தின் கதாேக்கம் ாம்; வஞ்சகத்தின் க ஞ்ளசக் கீறும் வாள்வீரம் வருணிக்கும் பரணிப் பாட்டின் வடிவம் ாம்: வாளகப்பூ மாளல சூேச் சூள்வீரம் காட்டியகதன் பாண்டி மன்னன் கசாந்தம் ாம்; ந ருக்கு ந ராய் நமாதும் ஆள்வீரப் நபார்மரளப அளமத்துக் காட்டும் அடிப்பளே ாம்; கவடிப்பளே ாம்; இடிப்பளே ாம்! கதன்றல் ாம்; ச்சுமர நவளரத் தள்ளித் தீர்த்கதாழிக்கும் புயலும் ாம்! குளிர்ச்சி மிக்க குன்றம் ாம்; கூோத ககாடுளம நபாக்கக் குமுறும்எரி மளலயும் ாம்; இலட்சியப்கபான் மன்றம் ாம்; மாற்றாளர டுங்க ளவக்கும் மறவர் ாம்; தமிழ்காக்கும் அணியில் நின்நற ‘கசன்நறாம் ாம் கவன்நறாம் ாம்’ என்ற நீண்ே கீர்த்தியிளனத் திளசகயட்டும் நிரப்பு நவாம் ாம்! வளரி 2009-2018 / 11


எங்நக என் கவிளதகள்? இங்நக தாநன நமளசயின் மீது இருந்தது இதுவளர என்ன பார் எதற்கும் படுக்ளகயின் மீது படிக்கட்ேருகில்? நகாட் ஸ்ோண்ட் ககாக்கியில்? என் ளகப்ளப இடுக்கில்? குைந்ளதகள் ளவத்த ளபக்கட்டுப் புத்தக மடிப்பில்? பார் பார் ன்றாய் உன் பாத்திர அலமாரியில், துணிகள் திணித்த பளைய கபட்டியில் நரசன் கார்டின் பிைாஸ்டிக் உளறயில்? டிவி கபட்டியின் நமநல கீநை? எங்கும் காநணாம் எது தான் கிளேத்தது நதடினால் உேநன? பட்கேன்று கதளவச் சாத்திப் பாளதயில் ேந்நதன் பேபேகவன கவளிநய பன்னீர் மர நிைலில் படுக்க ளவத்த ாதஸ்வரமாய் கிேந்த பன்னீர்ப் பூக்களின் அருகில் கமல்லச் சிரித்து மகரந்த கமாழியில் லமா கவன்றன என்றன் கவிளதகள் எல்லாம் அவனின் சாயலில்

(1991 இல் கவளிவந்த " இன்கனாரு மனிதர்கள்" கதாகுப்பிலிருந்து...) 12 / வளரி 2009-2018


உன்னுளேய ககாடிளய உயர்த்திப் பிடித்துக் ககாள்! எதற்காக அடுத்தவர் ககாடிக்கம்பத்ளத அறுக்கத் துடிக்கிறாய்? உன்னுளேய மார்க்கத்தில் பூக்களைத் தூவிக் ககாள்! எதற்காக அடுத்தவர் மார்க்கத்தில் முட்களைப் பரப்புகிறாய்? உன்னுளேய பேத்ளத ஆணியில் மாட்டிக் ககாள்! எதற்காக அடுத்தவர் பேத்தின் நமல் ஆணி அளறகிறாய்?

உன்னுளேய நிளறகளை ஊகரங்கும் கசால்லிக் ககாள்! எதற்காக அடுத்தவர் குளறகளை ஆராய்ச்சி கசய்கிறாய்? உன்னுளேய நதாட்ேத்தில் நவலி நபாட்டுக் ககாள்? எதற்காக அடுத்தவர் நதாட்ேத்தில் அத்து மீறுகிறாய்? ஊளர எழுதுகிறாய்! நபளர எழுதுகிறாய்! எப்நபாது உண்ளமயில் நீ யாகரன்று எழுதப் நபாகிறாய்? மதத்ளதச் கசால்கிறாய்! சாதிளயச் கசால்கிறாய்! எப்நபாது மனிதன் என்று நீ கசால்லப் நபாகிறாய்? வளரி 2009-2018 / 13


மனுசங்கோ ாங்க மனுசங்கோ...! மனுசங்கோ ாங்க மனுசங்கோ உன்னப் நபால அவனப் நபால எட்டுச்சாணு ஒசரமுள்ை மனுசங்கோ ாங்க மனுசங்கோ எங்கநைாே மானம் என்ன கதருவில கிேக்கா - உங்க இழுப்புக்ககல்லாம் பணியுறநத எங்களின் கணக்கா உங்கநைாே முதுகுக்ககல்லாம் இரும்புல நதாலா ாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு நபாகாதா உங்க தளலவன் கபாறந்த ாளு நபாஸ்ேர் ஒட்ேவும் உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்ேவும் - அே எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - ாங்க இருந்தபடிநய இருக்கணுமா காலம் பூராவும் குைப்பாடி கிணத்து தண்ணி புள்ைய சுட்ேது தண்ணியும் தீயாச் சுட்ேது - இந்த ஆண்ளேகளின் சட்ேம் எந்த மிராளசத் கதாட்ேது சளதயும் எலும்பும் நீங்க வச்ச தீயில் நவகுது - உங்க சர்க்காரும் நகார்ட்டும் அதுல எண்ணய ஊத்துது எளத எளதநயா சலுளகயின்னு அறிவிக்கிறீங்க ாங்க எரியும்நபாது எவன் மசுரப் புடுங்கப் நபானீங்க நேய் மனுசங்கோ ாங்க மனுசங்கோ உன்னப் நபால அவனப் நபால எட்டுச்சாணு ஒசரமுள்ை மனுசங்கோ ாங்க மனுசங்கோ!

14 / வளரி 2009-2018


1 அணுஅணுவாய்ச் சாவதற்கு முடிகவடுத்த பிறகு காதல் சரியான வழிதான் . 2 நமல் இளமகளில் நீ இருக்கிறாய் கீழ் இளமகளில் ான் இருக்கிநறன் இந்தக் கண்கள் தூங்கிவிட்ோல் என்ன 3 என்ளன எல்நலாருக்கும் பிடித்திருக்கிறது அவளையும் எல்நலாருக்கும் பிடித்திருக்கிறது

எங்களைத்தான் யாருக்குநம பிடிக்கவில்ளல 4 சிலந்திளயப் நபால் கமல்ல கமல்லப் பின்னிய இந்தக் காதல் மக்கு மாளிளக மற்றவர்களுக்குத்தான் ஒட்ேளே

(1999இல் கவளிவந்த"ஆயுளின் அந்திவளர" கதாகுப்பிலிருந்து...)

வளரி 2009-2018 / 15


1 ஒரு பாதி கதவு நீ மறு பாதி கதவு ான் பார்த்துக்ககாண்நே பிரிந்திருக்கிநறாம் 2 காதல் கவிளத எழுதுகிறவர்கள் கவிளத மட்டும் எழுதிக் ககாண்டிருக்கிறார்கள் அளத வாங்கிச் கசல்லும் பாக்கியசாலிகநை காதலிக்கிறார்கள் 3 ஆதாம் ஏவாள் கனவில் ஆப்பிள் துரத்துகிறது ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது பாம்பின் கனவில் ளசத்தான் துரத்துகிறது அளனவரின் கனவிலும் நதான்றி கேவுள் கசால்கிறார் காதலித்து ககட்டுப் நபாங்கள் 4 உனக்கும் எனக்கும் பிடித்த பாேல் நதநீர்க் களேயில் பாடிக் ககாண்டிருக்கிறது களேசி நபருந்ளதயும் விட்டுவிட்டு நகட்டுக் ககாண்டிருக்கிறது காதல்

16 / வளரி 2009-2018


“ஊகரல்லாம் கூடி ஒருநதர் இழுக்கிறநத; வாருங்கள் ாமும் பிடிப்நபாம் வேத்ளத” என்று வந்தான் ஒருவன். வயிற்றில் உலகத்தாய் க ாந்து சுமந்திங்கு நூறாண்டு வாழ்வதற்காய்ப் கபற்ற மகநன அவனும், கபருந்நதாளும் ளககளும், கண்ணில் ஒளியும், கவளலயிளே உய்ய விளையும் உைமும் உளேயவன்தான். வந்தான். அவன்ஓர் இளைஞன்: மனிதன்தான். சிந்தளனயாம் ஆற்றற் சிறகுளதத்து வானத்நத முந் ாள் ஏறி முழுநிலளவத் கதாட்டுவிட்டு மீண்ேவனின் தம்பி மிகுந்த உளைப்பாளி! “ஈண்டு ாம் யாரும் இளசந்கதான்றி நின்றிடுதல் நவண்டும்” எனும் ஓர் இனிய விரிப்நபாடு, வந்தான் குனிந்து வணங்கி வேம்பிடிக்க“நில்!” என்றான் ஓராள் “நிறுத்து” என்றான் மற்நறாராள் “புல்” என்றான் ஓராள் “புளல” என்றான் இன்நனாராள் “ககால்” என்றான் ஓராள் “ககாளுத்து” என்றான் நவநறாராள். கல்கலான்று வீழ்ந்து கழுத்கதான்று கவட்டுண்டு, பல்கலாடு உதடுபறந்து சிதறுண்டு, சில்கலன்று கசந்தீர் கதறித்து நிலம் சிவந்து, மல்கலான்று ந ர்ந்து மனிசர் ககாளலயுண்ோர். ஊகரல்லாம் கூடி இழுக்க உகந்த நதர் நவர் ககாண்ேது நபால் கவடுக்ககன்று நின்றுவிேப் பாகரல்லாம் அன்று பளேத்தளித்த அன்ளனநயா உட்கார்ந் திருந்துவிட்ோள் ஊளமயாய்த் தான்கபற்ற மக்க ளுளேய மதத்திளனக் கண்ேபடி,

முந்த ாள் வான முழுநிளலத் கதாட்டுவிட்டு வந்தவனின் சுற்றம், அநதா மண்ணிற் புரள்கிறது! வளரி 2009-2018 / 17


‘என் ண்பா. கமௌனம் எதற்கு?’ என்று நகட்டிருந்தாய். வாயளேத்துப் நபாநனாம்; வாராதாம் ஒரு கசால் ‘திக்’ ககன்ற நமாதல்திடுக்கிட்டுப் நபாநனாநம! கபாய் வதந்திக் ககாள்ளி கபாசுக்ககன்று நபாய்ப்பற்ற ஏற்ற வளகயில் இதமாய் ச்கசண்கணய் ஊற்றி அதில் ஊற ளவத்த உள்ைங்கள் இல்லாமல் இத்தளன தீய எரிவு ளேகபறுமா? எத்தளன தீய எரிவு- தளலயுளேப்பு, குத்துகவட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு? சற்று முன்னர் மட்டும் சகெமாய்ச் சாதுவாய் நபசி இருந்த பிராணி சேக்ககன்று வாளர இடுப்பாற் கைற்றி, மனங்கூசாமல் ஓங்கி விைாச ஒருப்பட்ே சிந்ளதயதாய் மாறிவிட்ே விந்ளத மருமம் என்ன? சுர்கரன்று சீறி எதிர்த்த கசயலின் கருத்கதன்ன? ஒன்றும் எமக்குச் சரியாய் விைங்கவில்ளல. ‘திக்’ககன்ற நமாதல் – திடுக்கிட்டுப் நபாநனாம் ாம். வாயளேத்துப் நபாநனாம்; வராதாம் ஒரு கசால்லும். (1978/மல்லிளக) 18 / வளரி 2009-2018


ந ற்று என் கனவில் புத்தர் கபருமான் சுேப்பட்டிறந்தார். சிவில் உளே அணிந்த அரச காவலர் அவளரக் ககான்றனர். யாழ் நூலகத்தின் படிக்கட்ேருநக அவரது சேலம் குருதியில் கிேந்தது. இரவின் இருளில் அளமச்சர்கள் வந்தனர். “எங்கள் பட்டியலில் இவர்கபயர் இல்ளல பின் ஏன் ககான்றீர்?” என்று சினந்தனர்.

“இல்ளல ஐயா, தவறுகள் எதுவும் நிகைநவ இல்ளல இவளரச் சுோமல் ஒரு ஈயிளனக் கூேச் சுேமுடியாது நபாயிற்று எம்மால் ஆளகயினால்தான்...” என்றனர் அவர்கள். “சரிசரி உேநன மளறயுங்கள் பிணத்ளத” என்று கூறி அளமச்சர்கள் மளறந்தனர். சிவில் உளேயாைர் பிணத்ளத உள்நை இழுத்துச் கசன்றனர். கதாண்ணூறாயிரம் புத்தகங்களினால் புத்தரின் நமனிளய மூடி மளறத்தனர் சிகாநலாகவாத சூத்திரத்திளனக்* ககாளுத்தி எரித்தனர். புத்தரின் சேலம் அஸ்தியானது தம்ம பதமும்தான்* சாம்பரானது. (1981/அளல-18) * - சிகாநலாகவாத சூத்திரம், தம்ம்பதம் ஆகியன கபௌத்தமத அறநூல்கள் வளரி 2009-2018 / 19


தமிைா ! நீ நபசுவது தமிைா...? அன்ளனளயத் தமிழ்வாயால் மம்மி என்றளைத்தாய் அைகுக் குைந்ளதளய நபபி என்றளைத்தாய் என்னோ தந்ளதளய ோடி என்றளைத்தாய் இன்னுயிர்த் தமிளை ககான்று கதாளலத்தாய் உறளவ லவ் என்றாய் உதவாத நசர்க்ளக ஒய்ப் என்றாய் மளனவிளய பார் உன்றன் நபாக்ளக இரளவ ள ட் என்றாய் விடியாதுன் வாழ்க்ளக இனிப்ளப ஸ்வீட் என்றாய் அறுத்கதறி ாக்ளக வண்டிக்காரன் நகட்ோன் கலப்ட்ோ? ளரட்ோ? வைக்கறிஞன் நகட்ோன் என்ன தம்பி ளபட்ோ? துண்டுக்காரன் நகட்ோன் கூட்ேம் நலட்ோ? கதாளலயாதா தமிழ் இப்படிக் நகட்ோ? ககாண்ே ண்பளன பிரண்டு என்பதா? நகாலத் தமிழ்கமாழிளய ஆங்கிலம் தின்பதா? கண்ேவளன எல்லாம் சார் என்று கசால்வதா? கண்முன் உன் தாய்கமாழி சாவது ல்லதா? பாட்ேன் ளகயில வாக்கிங் ஸ்டிக்கா பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா? வீட்டில் கபண்ணின் தளலயில் ரிப்பனா? கவள்ளைக்காரன்தான் மக்கு அப்பனா? 20 / வளரி 2009-2018


ஒன்ளறப் பற்றி ான் கசான்னால், அது இன்கனான்ளறப் பற்றியதாய் இருக்கிறது. உண்ளமதான். ஒன்ளறத் தவிர்த்து இன்கனான்ளறச் கசால்வது இயலாது. பிநனாநே பற்றி எழுதுகிற நபாது சுகார்த்நதா பற்றியும் மாக்நகாஸ் பற்றியும் ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது. சிநலயில் காணாமற் நபானவன் இன்னமும் கசம்மணியில் புளதயுண்டிருக்கிறான். மிருசுவில் புளதகுழியும் சூரியகந்தவினதும் ஒநர கிேங்காகத் தான் நதாண்ேப்பட்ேன. இன்னும் யாழ்நூலகத்ளத எரித்த க ருப்பில் தான் பாபர் மசூதிளய இடித்த கேப்பாளரகள் வடிக்கப்பட்ேன. அநத க ருப்பு ஆப்கானிஸ்தானில் புத்தர் சிளலகளை கவடித்துத் தகர்க்கிறது. ோர்ப்வில் படுககாளலச் கசய்தி மிலாய் கிராமத்தின் படுககாளலளயயும் ொலியன்வாலா பாக் படுககாளலளயயும் எனக்குச் கசான்னது. மாவீரன் பகத் சிங் கதாங்கிய கயிற்றில் தாநன கயத்தாற்றில் கட்ேப்கபாம்மன் கதாங்கினான். கற்சிளல மடுவில் இருப்பது, தனிநய பண்ோர வன்னியனின் நிளனவுச் சின்னமா? இரண்ோம் உலகப் நபாருக்கு முந்திய நெர்மனியில் யூதர்கட்கான முகாம்கள் எப்நபாது மூேப்பட்ேன? மநலசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான முகாம்களும் கதன்வியட் ாமின் மாதிரிக் கிராமங்களும் தமிைகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து கதாேங்கின? உலகம் ஒரு முட்கம்பி நவலியால் இரண்ோகப் பிரிக்கப்பட்டுள்ைது. கதன்னாபிரிக்காவில் ஒரு கதன்னாபிரிக்களன உள்நை வராநத என்று கசான்ன பலளக, ஒவ்கவாரு தமிழ்க் நகாவிலுள்ளும் ஒரு தமிைளன நுளையாமல் தடுத்தது. அகமரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ைான் ளகயில் ஏந்திய தீவட்டிகள் ககாண்டு கீழ் கவண்மணியில் மனிதர் குடிளசகளுேன் எரிக்கப்பட்ேனர். மட்ேக்கைப்புக்குப் நபாகும் வழியில் தமிைனிேம் நகட்கப்படுகிற அளேயாை அட்ளேளய இஸ்நரலிய சிப்பாயிேம் பலஸ்தீனியன் நீட்டுகிறான் அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால் வளரி 2009-2018 / 21


அழிக்கப்பட்ே கமாழி துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ை குர்தியனின் கமாழியல்லவா. ஐ.ஆர்.ஏ. தளேகசய்யப்பட்ேதாக அறிவிக்க்ப்பட்ே அன்று குர்தியனதும் தமிைனதும் விடுதளல இயக்கங்கள் தளேகசய்யப்பட்டு விட்ேன. ேரி ட்ரூமன் ஹிநராஷிமாவில் எறிவித்ததும் வின்ஸ்ற்றன் நசச்சில் ட்கறஸ்கேனில் எறிவித்ததும் இன்ளறய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன. வே அயர்லாந்தில் அளமதி காக்கப் நபானவர்கநை வே இலங்ளகயிலும் அளமதி காத்தார்கள். “ஒற்றுளமகளில் அதிகம் இல்ளல நவற்றுளமநய முதன்ளமயானது” என்பவன் அறிவானா, கதன்னிலங்ளகயின் மானம்கபரிக்கும் தமிைகத்தின் பத்மினிக்கும் இருந்த நவறுபாடு மானம்கபரி இறந்ததும் பத்மினி மணமானவள் என்பதுநம என? ககாடிகளின் நிறங்களும் நதசங்களின் நபர்களும் நதசிய கீதங்களின் கமட்டுக்களும் சீருளேகளின் நிறங்களும் வடிவளமப்பும் நவறு. இந்த நவற்றுளமகள் ககாண்டு மளறக்க இயலாத ஒற்றுளம இருப்பதாநல தான், இஸ்நரல் பற்றி எழுதினால் சவூதி அராபிய தணிக்ளக அதிகாரியும் குர்திஸ்தான் பற்றி எழுதினால் இலங்ளக அதிகாரியும் காஷ்மீர் பற்றிச் கசான்னால் பிலிப்பினிய அதிகாரியும் உள்ளூர்ச் கசய்திகள் பற்றிய தணிக்ளக விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள். அது சரியானநத. ஒன்ளறப் பற்றி எழுதும் எவனாலும் நவகறான்ளறப் பற்றி எழுதுவளதத் தவிர்க்க முடிகிறதா? சீனத்துப் கபண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த துணி அவிழ்க்கப்பட்ேநபாது உேன் கட்ளே ஏறிய இந்தியப் கபண் உயிர்த்கதழுந்து ேந்தாள். ஒரு பலஸ்தீனப் கபண் நபாராளி முழு அரபுப் கபண்ணினத்ளதயும் விடுதளல கசய்கிறாள் ரஷ்யப் புரட்சி முழு ஆசியாளவயும் ஆபிரிக்காளவயும் ககாலனி ஆட்சியினின்று விடுதளல கசய்தது. ககாலம்பியாவின் ககரில்லாப் நபராளியும் கமக்ஸிநகாவின் ஸப்பாட்டிஸ்டும் பிலிப்பினிய மக்கள் பளே வீரனும் ஒருவநன. மறவாநத, காஷ்மீர் விடுதளலப் நபாராளி ஈைத் தமிைனுக்காகத் தான் நபாராடுகிறான். எனநவ எந்த ஒன்ளறப் பற்றிப் நபசும் நபாதும் இன்கனான்று பற்றியும், ஏன் எல்லாவற்ளறப் பற்றியும் நபச முடிகிறது. 22 / வளரி 2009-2018


கேல்தின்ற நசாகத்திலிருந்து மீைாநதார் முன்நன ஆரம்பமானது அரங்நகற்றகமான்று ஒப்பளனயிட்ே கட்டியக்காரன் தருப்பாடியபடி சளபவந்துைான் கூத்தின் ாமம் ‘நபரிேர் உதவி’ என்பதாய் எழுதி நபார்க்கப்பலின் அணியத்தில் ஒட்டியுள்ைது. ங்கூரமிட்ே கப்பலிலிருந்து குளிருக்குப் நபார்ளவயும் கூோரப் கபாருட்களும் இறக்கப்படுகின்றன. இயல்பு மளறத்து இறக்ளகக்கு வர்ணம் தீட்டி கூரிய கத்தி கங்கள் கதரியாவண்ணம் காலிற் சப்பாத்துத் தரித்து பட்ோைமுகத்ளதத் தற்காலிகமாக அப்பாவி முககமான்றாக்கி எங்கள் மளலமீதும் பளனமீதும் அைகிய வயல் மீதும் திக்களர மீதும் வந்து இறங்குகின்றன வல்லூறுகளும், பருந்துகளும், மலர் வளையங்களுேன் இறக்ளக மடித்தமர்கின்றன எங்கள் இலுப்ளப மரமீதும் கழுகுகள். சுனாமியால் புளதயுண்நோருக்கு அழுவதாய் கதாப்பி கைற்றி அஞ்சலிநவறு. வியட் ாம் வயல்களிலும் ஒட்ேக ாட்டின் ஈச்ளசமரத்திலும் இளவ இப்படித்தான் இறங்கின முன்னரும். உங்களுக்காக அைவும் ஆராதிக்கவுநம வந்நதாகமனும் வார்த்ளதகளின் பின்நன இனிவரும் ாளில் இச்சிறுநதசம் சிந்தப்நபாகும் கண்ணீரும் குருதியும் இருக்கலாம். வலளச நபாகும் வழியில் வந்தனவல்ல இளவ, கூத்து ஆரம்பமானளதச்கசால்லி வளரி 2009-2018 / 23


அரங்கிற் நகாமாளிநய முதலில். நகாமாளிகள் ககாளலயாளிகைாவளத அறியாத ஏமாளிகைல்ல ாம். கழுகிறங்கும் கேற்களரயில் வண்ணத்துப் பூச்சிகளின் வடிவிருக்காது. சின்னப்புட்கள் சீட்டியடிக்காது. ஆளம புகுந்த வீடும் .............. புகுந்த ாடும் விைங்காகதன்பது அடிபட்ே ஒருவனின் அனுபவகமாழி. கழுகுகளுக்கு அப்படிகயன்ன கரிசளன எம்நமல்? இந்தச் சின்னமணித்தீவுமீநதன் இத்தளன அன்பு? வியட் ாம். ஓ... அந்த அைகிய வயல்கள் இந்தக் கழுகுகளின் எச்சத்தால் எத்தளன வருேங்கள் எரிந்தன. இன்னுகமாரு பாவப்பட்ே பாளலவனம் இன்றும்தான் அழுதுகிேக்கிறது.. க டு ாள் தவத்துக்கு வரம் ககாடுத்தது சுவாமி சுனாமி நீயாகவும் வந்தழித்தாய் அளைத்துவந்தும் அைச் கசய்யப்நபாகிறாய். வரலாற்றுத் துயரம் தளலமுளற கேந்தும் கேத்தப்படுமா எம் முதுகில்? சவாரி கசய்பவர்களுக்கு எம் கண்ணீரைவு எப்படித் கதரியும்? கமௌனத்ளதச் சம்மதகமன்றாக்கும் வைக்ககமான்றுண்டு. உரத்த குரநலதும் இல்லாளம கழுகுகளுக்நக வாய்ப்பாகும் புல்கவளிச் கசாந்தமான வண்ணத்துப்பூச்சிகநை வாய்திறவுங்கள். கேலுறவான ஆட்காட்டிப் பறளவகநை அவலமுணர்த்திக் குரலிடுங்கள் இக்கவிளத தினக்குரல் வார இதழில் இேம்கபற்று பின் தாயகம் ெனவரிமார்ச்சு 2005 இதழில் பிரசுரமானது.

24 / வளரி 2009-2018


பாரதி, விடுதளல அவாவிய நின் சிட்டுக் குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் நமய்தல் கண்நேன். விடுதளலத் தாகத்தின் துடிப்புன் குரகலன்றால் அதன் இதழ்களிலும் ‘விடு விடு’ என்ற அநத துடிப்புத்தான். முற்றத்தில் நமயும் நபாதும் திண்ளணயில் திரியும் நபாதும் வீட்டு வளையின் நமலும் விண்ளண அைக்கும் நபாதும் ‘விடு விடு’ என்ற ஒநர ெபம்தான். துயிலும் கட்டிலில் கதாற்றியும் தூங்கும் குைந்ளதயின் கதாட்டில் கயிற்றிளனப் பற்றியும் ‘விடு விடு’ என்நற அது ெபிக்கிறது. தானியம் கபாறுக்கும் நபாதும் கூடுகட்ேக் குச்சுப் கபாறுக்கும் நபாதும், ‘விடு விடு’ என்ற ெபத்ளத அது விேவில்ளல அதன் சிற்றுேநல விடுதளலத் துடிப்புேன் நவக இயக்கமாயிருக்கிறது. தளலளய உருட்டுதலில், சிறளகக் நகாதுதலில், காற்று கவளியில் ‘ஜிவ்’கவன்ற சிறகுளதப்பில் அநத துடிப்பு! சதா துடிப்பு! நீ ந சித்த நதசத்திரும் அதன் ஒவ்நவார் அங்கங்களினதும் -கபண்ளமயில், ஆண்ளமயில், பிளணக்கின்ற காதலில் கமாழியில், இளசயில், கவிளதயில், உளர ளேயில், அரசியலில், கதாழிலில், ஆன்மீகத்தில்இநத துடிப்ளப நீ உடுக்ககாலித்தாய். வளரி 2009-2018 / 25


“குடு குடு குடு ல்லகாலம் வருகுது” என்று ாட்டுக்கு ல்ல குறி கசால்ல தூக்கிய நின் உடுக்கின் ஒவ்கவாரு முைக்கிலும் விடுதளலக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது. ‘ககாட்டு முரசு’வின் அதிர்விலும் அநத விட்டு விடுதளலயாகும் வீச்நசதான். தூக்கம் எங்ககங்கு ககௌவிற்நறா அங்ககல்லாம் துயிகலழுப்ப இந்தத் துடிப்புக் குருவிளய நீ தூதுவிட்ோய். உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம், நின் விடுதளலக்குருவி. அந்த விடுதளலக்குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் நமய்தல் கண்நேன். நசாம்பித் துயின்ற என்குைந்ளதகளை எழுப்பி ‘துரு துரு’ கவன்ற குருவிளயக் காட்டிநனன் நசாம்பளல உதறிய அவர்களில் கதாற்றிய துடிப்பின் உயிகராளி கண்நேன் குருவியின் பின்னால் ஓர் கூட்ேநம இயங்கிற்று

விடுதளலக் குருவிநயாடு ‘சடுகுடு’ ஆடும் சிறுவரின் கூத்து “விட்நேன் விடுதளல விட்நேன் விடுதளல” என்றந் ாளில் ‘சடுகுடு’ ஆடிய இைளமயின் நவகம் என்னுள் புது ளே பயிலும். விடுதளலக் குருவி! வீடுநதடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முளனயில் எம் இருள் துயகரல்லாம் கிழிபடுகிறது. மூளல, முேக்குகள், ாடி ரம்புகள் நதாறும் விடுதளல வீச்நசாட்ேம் நிகழ்கிறது. சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்கதாரு நசதிகசால் விட்டு விடுதளலயாநனாம் ம் கட்டுகள் யாவும் அறுந்தன வாகமன்று. குறி கசான்னாநன அந்தக் குடுகுடுப்ளப காரன்! அவன் காதிலும் கமல்ல இச் நசதிளயப் நபாடு!

(1983/அளல-22)

26 / வளரி 2009-2018


க்கிள்ஸின் கதாேர்களை ான ாகைல்லாம் பார்க்கிநறன். ‘நீ பார்த்துச் சலிக்காத கபாருகைன்ன’ என்று நீர் எளனக் நகட்ோல் ான் கசால்லும் பதிலிதுதான்“குளிர்நமகம் வாடியிடும் க்கிள்ஸின் கதாேர்கள்தான் ான் பார்த்துச் சலிக்காத ல்ல கபாருள்” என்நபன் ான்! மக்ககைன்னும் சமுத்திரத்தில் ானுநமார் துளி; மனம் விட்டு ந சிக்கும் பைக்கம் எனக்குண்டு தாம் பிறந்த ாடுகளை ந சிக்காத மக்களில்ளல இயற்ளககயனும் கபரும் களலஞன் கசதுக்குகிற சிற்பங்களை ரசிக்காத கவிஞனில்ளல. க்கிள்ஸின் கதாேர்களை ான் ாகைல்லாம் பார்க்கிநறன் வயது ஐந்திருக்கும்; இத் கதாேரில்வந்து குடிநயறிநனன்! அன்றிலிருந்து என் கண்கள் க்கிள்ஸின் கதாேர்களை ாகைல்லாம்ஆயிரம் தேளவகள் அைகுறக் காணுநம! இருபது வருேங்கள் ஓடி மளறந்தன; என்றாலும் இன்ளறக்கும் இத் கதாேர்கள் இதயத்தில் குளிரூட்டும் கபாருைாகும்! இந் ாட்டு மக்களை ான் இதயத்தில் ந சித்து, க்கிள்ஸின் கதாேர்களிநல சில காலகம ாகைல்லாம் ஏறி இறங்கியுள்நைன் வளரி 2009-2018 / 27


இன்ளறக்கும் அந் ாட்கள் இதயத்தில் குறுகுறுக்கும்! ாட்கள் கழிகின்றன; ாடுகேக்கும் நவளை க ருங்குகின்றது; பிரிவு என் வாசளலத் தட்டுகிறது. பிரிவு நவதளனயின் பிரதிநிதி விழி வாசளல முட்டுகிறான். அழுது விடுநவநனா என்ற பயம் என்ளன அமுக்குகிறது...

ம்பிளணப்பு, ம்ந சம் ம் இயக்க விளைகபாருநை; ம் இயக்கம், ம் வர்க்க கசயல்பாட்டின் விளைகபாருநை! ாகமல்லாம்எங்ககங்கு இருந்தாலும், இதயத்தால், எடுத்த லட்சியத்தால் உலக இயக்க கமனும் அணியினிநல ஓர்மணியாய் தானிருப்நபாம்! என்றாலும்ான் பிறந்த ாட்டினிநல ான் இருக்க விதியில்ளல; என் கென்ம பூமியிநல எனக்கு உரிளமயில்ளல என்றக்கால்நவதளனகள் முட்ோநதா! கசால்லுங்கள் நதாைர்கநை உங்களுக்கும் ஒரு ாள் உங்கைது ாட்ளே பிரிகின்ற நிளல வந்தால் உவப்பா நமநலாங்கும்? இல்ளல, இல்ளல, ஓர் துயர் அளல க ஞ்சில் நமவிவருமன்நறா! ஓ! என்னருளமத் நதாைர்கநை! இறுதியாக வயலிநல ான் நின்று ளகயளசத்து விளே கசால்லும் நபாதினிநலஎன் கண்கள் மாத்திரமா? உங்கைது கண்களும்தான் உணர்ச்சிமிக்க ஒரு பாளேயிளன கவளிப்படுத்தும் ான்றிநவன்! ஏகனனில் என் கவிளதப் கபாருள்களை ான் இன்று பிரிகின்நறன் 28 / வளரி 2009-2018


இதயத்தின் சுளமநயாடு நதசம் கேக்கின்நறன். கசன்று வருகின்நறன் மளலத்கதாேர்கநை; திரும்பவும் ான் உன்ளன என்று காண்நபநனா? கசன்று வருகிநறன் நதாைர்கநை! திரும்பவும் ாம் ஒன்றாய் என்று மளலநயறுநவாநமா? கசன்று வருகின்நறன் ககாற்ற கங்ளகநய! திரும்பவும் உன் நமனியில் என்று நீராடுநவநனா? கசன்று வருகின்நறன் கவகுெனங்காள்; திரும்பவும் ான் இதயமகிழ்நவாடு என்று கரம் குலுக்குநவாநமா? கசன்று வருகின்நறன் கென்ம பூமிநய! திரும்பவும் உன் கவளிகளில் என்று ஓடிமகிழ்நவநனா?

இதயம் என்றும் இேதுசாரிநய!

வளரி 2009-2018 / 29


சங்காளனக் ககன் வணக்கம்! சரித்திரத்தில் உன் ாமம் மங்காது! யாைகத்து மண்ணிற் பலகாலம், கசங்குருதிக் கேல் குடித்துச் கசழித்த மத்ததுக்குள் கவங்ககாடுளமச் சாக்காோய் வீற்றிருந்த சாதியிளனச் “சங்காரம்” கசய்யத் தளைத் கதழுந்து நிற்கின்ற சங்காளனக் ககன் வணக்கம் நகாயிகலன்னும் நகாட்ளேக்குள் ககாதிக்கும் ககாடுளமகளை ாயினிலும் மிக்க ன்றிப் கபருக்நகாடு வாயிநல நின்றுவாழ்த்தும் கபருஞ்சாதி ாய்கள்- வாளல றுக்கி... எழுந்தாய்! சங்ளகயிநல நீ யாளன! சங்காளன!- அந்தச் சங்காளனக் ககன் வணக்கம். எச்சாமம் வந்து எதிரி நுளைந்தாலும் நிச்சாமக் கண்கள் க ருப்கபறிந்து நீறாக்கும்! குச்சுக் குடிளசக்குள் ககாலுவிருக்கும் நகாபத்ளத கமச்சுகின்நறன்!- சங்காளன 30 / வளரி 2009-2018


மண்ணுள் மலர்ந்த மற்ற வியட் ாநம!- உன் குச்சுக் குடிளசக்குள் ககாலுவிருக்கும் நகாபத்ளத கமச்சுகின்நறன்!- சங்காளன மண்ணுள் மலர்ந்த மற்ற வியட் ாநம! எண்ணத்தில் நகாடி ஏற்றம் தருகின்றாய் புண்ணுற்ற க ஞ்சுள் புதுளம நுளைகின்றாய் கண்ணில் எதிர்காலம் காட்டி நிளலக்கின்றாய்! மண்ணின் கவறிளய நமாதி எரிக்கின்ற திண்ளம எழுந்த தீயாக நிற்கின்றாய்! உன்ளன எனக்கு உறவாக்கி விட்ேவளன என்கனன்நபன்! ஐந்து கபரும் கண்ேத்தும் எழுந்து வரும் பூகம்பம் தந்தவனான் மா ஓவின் சிந்தளனயால் உன் ாமம் கசககமலாம் ஒலிக்கட்டும் கசங்ககாடியின் வீநே! சிறுளம உளேத்கதறியும் சிங்கத்தின் க ஞ்நச! கசய்நதன் உனக்கு வணக்கம்! சங்காளன மண்நண, உனக்கு வணக்கம்! (தீண்ோளம ஒழிப்பு கவகுென இயக்க மா ாட்டு சிறப்பு மலர்)

வளரி 2009-2018 / 31


உன்னில் இன்னும் நிலவும் ஆதிக்கத்ளத ான் அறிநவன்! என்னில் புளதந்து கிேக்கிறாய் நீ! நபாளத வஸ்துவில் மூழ்கிப் நபான ஒரு மூளையின் சேலமாய்; என் சகல உறுப்புகைாலான உன் மீதான எனது அராெகம்தான் எனது கம்பீரம் எனும் உணர்ளவ என் நவருக்குக் கர்வம் தருகிறது. நீ சிளதயத்தான் நவண்டும்! நீ சிளதயத்தான் நவண்டும்! என் ஆத்மாவின் ாவில் சுரக்கும் தாக கவறிக்கான சகல நிவாரணி உன் சிளதவுகள்; நீ என்ளன வக்கிரத்தின் பிரதிநிதி எனச் கசால்லலாம் நீ என்ளனச் சளத கவறியின் சங்கீதம் என்று கசால்லலாம் எனக்கு எனது தணிப்பின் மீது மட்டுநம ஆர்வம். என் சரீரத்தின் ஈர்ப்பும் ஈரமுமின்றி உன் சுவாசம் கூே உயிர்ப்புேன் இல்ளல என்பது புரியும் எனக்கு. எந்தகவாரு தடுப்புச் சுவராலும் தடுக்க முடியா இந்த உணர்ச்சிப் நபாரில் இறுதி கவற்றி என் பக்கம் என்பது உனக்கு மறக்க முடியாத ஒரு கால பாேமாய் இருக்கிறது இல்ளலயா? சரித்திரத்தின் கக் கண்களில் உன் அழுக்குகள் மூளே மூளேயாய் வீரயுக நவேம் நபாட்டு என்ளன ாற அடித்துக் ககாண்டிருப்பளத ான் மறந்நதன் என எண்ணினாயா? நீ வீரத்தால் பிதுங்கி நிற்பது நபாலான ஒரு மாயவளலளய என் மீது வீசிய வரலாற்றின் ஆதிக்கக் கரங்கள் என்ளனப் பிைந்து விட்ேன அந்தப் பிைவில் நிகைப் நபாகும்; உன் வீரிய வீழ்ச்சியின் வருளகளய அறியாமல் இப்கபாழுது கசால்; யாளரயார் ஆள்கிறார்கள்? யாளர யார் சுரண்டுகிறார்கள்? யாரில் யார் வீழ்கிறார்கள்? இப்கபாழுநத கசால்! 32 / வளரி 2009-2018


அவர்கள் அவளனச் சுட்டுக் ககான்றநபாது எல்நலாருநம பார்த்துக்ககாண்டு நின்றார்கள். இன்னும் சரியாகச் கசால்வதானால், அவன் சுேப்படுவளதக் காண்பதற்காகநவ அவர்கள் நின்றனர். அவனுளேய வீட்ளேக் ககாளுத்த வந்தவர்கள், கபட்டிக் களேயில் பாண் வாங்கவந்த இரண்டு கிைவிகள் ளகயில் கற்களுேன் ஏராைமான சிறுவர்கள் மற்றும், அன்று நவளலக்குப் நபாகாத மனிதர்கள், கபண்கள். இவர்கள் அளனவரின் முன்னிளலயில் நிதானமாக அவன் இறந்து நபானான். அவன் கசய்த கதல்லாம் அதிகமாக ஒன்றுமில்ளல; அவனுளேய வீட்டிலும் அதிகமாக ஒன்றுமிருந்ததில்ளல. ஆனால், தமிைர்களுளேய வீட்ளேக் ககாள்ளையிடுவளத வளரி 2009-2018 / 33


யார்தான் தடுக்க முடிகிறது? அன்று காளலயும் அதுதான் ேந்தது. ஐம்பதுநபர், அவனுளேய வீட்ளே உளேக்க வந்தனர். வனத் திளணக்கை அதிகாரியான அவனுளேய அப்பாவின் துவக்கு நீண்ே காலமாய் முன்னளறப் பரணின் நமநல இருந்தது. துவக்ளக இயக்க அவனும் அறிவான். ககாள்ளையடிக்க வந்த சிங்கைவர்மீது துவக்கால் சுடுவளத புத்தர்கூே அனுமதிக்க மாட்ோர் என்பளத அரசு அறியும்; அளமச்சர்கள் அறிவர்; அவன் எப்படி அறிவான்? ராணுவம், கேற்பளே, விமானப்பளே என, எல்நலாருமாக முற்றுளகயிட்டு அவனுளேய வீடு எரிந்துவருகிற புளகயின் பின்னணியில் அவளனக் ககால்வதற்குமுன், அவன் கசய்த கதல்லாம் அதிகம் ஒன்றுமில்ளல. இரண்டு குண்டுகள். ஒன்று ஆகாயத்திற்கு அடுத்தது பூமிக்கு (1984/யமன்)

34 / வளரி 2009-2018


மாதம் தவறாமல் இரத்தத்ளதப் பார்த்து பைக்கப்பட்டிருந்தும் குைந்ளத விரளல அறுத்துக் ககாண்டு அலறி வருளகயில் ான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்நறன் இப்நபாதுதான் முதல் தேளவயாக காண்பது நபான்று “இரத்தம்” கருளணளய பரிதவிப்பிளன அவாவுகின்றது இயலாளமளய கவளிப்படுத்துகின்றது வன் கலவி புரியப்பட்ே கபண்ணின் இரத்தம் கசத்தக் காட்டுப் பூச்சியின் அருவருப்பூட்டும் இரத்தமாயும் குமுறும் அவளுயிரின் பிசுபிசுத்த நிறமாயும் குளிர்ந்து வழியக் கூடும் ககால்லப்பட்ே குைந்ளதயின் உேலிலிருந்து ககாட்டுகின்றது இரத்தம் மிக நிசப்தமாக மிகக் குைந்ளதத் தனமாக கைத்தில் இரத்தம் அதிகம் சிந்தியவர்கள் அதிக இரத்தத்ளதச் சிந்த ளவத்தவர்கள் தளலவர்கைால் ககௌரவிக்கப்பட்டும் பதவி உயர்த்தப்பட்டும் உள்ைார்கள் சித்திரவளத முகாம்களின் இரத்தக் களறபடிந்திருக்கும் சுவர்களில் மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள் தண்ேளனகளின் உக்கிரத்தில் கதறித்துச் சிதறியிருக்கின்றன. வன்மத்தின் இரத்த வாளே நவட்ளேயின் இரத்த க டி கவறிபிடித்த கதருக்களில் உளறயும் அநத இரத்தம் கல்லளறகளில் கசிந்து காய்ந்திருக்கும் அநத இரத்தம் சாவின் தேயமாய் என்ளனப் பின் கதாேர்ந்து ககாண்நே இருக்கிறது.

வளரி 2009-2018 / 35


எப்கபாழுதாவது ஒரு மாளலயில் அது ேக்கலாம்: ஒரு மதகுரு அல்லது முக்காடு அணிந்த ஒரு மாது ஒரு தாடி மீளசப் பிச்ளசக்காரன் இப்படி. இன்னும் நவறு யாராவது என் வீட்டு வாசலில் கதளவத் தட்ேலாம்... ான் அவர்களைச் சட்கேன அளேயாைம் கண்டு ககாள்கிநறன்... அந்த இரவு முழுவதும் நீ என்னருகில் இருப்பாய்... வாய் திறந்து நபச விரும்பாத கமௌனம் இளேநய கவிந்துள்ைது... உனக்கு மிகவும் பரிச்சயமான துப்பாக்கிளய, துண்டுப் பிரசுரங்களை, அேர்ந்த காட்ளே, இன்னும் எளதகயளத கயல்லாநமா மறந்து நபாய் உனது உேலும், மனமும் எனக்குள் அளேக்கலமாகும் விடியலில், கருக்கல் களலகிற கபாழுதில் எனக்குக் கிளேத்த தற்காலிக அளமதியில் ான் உறங்கும் நபாது, ஒரு முரட்டுத்தனமான கதவுத் தட்ேலுக்குச் கசவிகள் விழிக்கும். ராணுவக் கும்பல் அல்லது கபாலிஸ் பளே பிறகு கூந்தல் அவிழ்ந்து விழுகிற வளரயில் விசாரளண என்னருநக அம்மாவும் கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ே ஒரு அணில் குஞ்ளசப்நபால.,..

நீ நபாய்விட்ோய்; ாள் கதாேர்கிறது... 36 / வளரி 2009-2018

(1982/புதுசு-6)


களலளய களலஞளன நபாற்றிய ாடிது என்கிறாய்... காலம் காலமாய் பளறளய பளறயளன தாழ்த்திய நீ

ஞானம் கபற்றது நீ உன் மண்ணில் பள்ளிக்கூேங்கள் கட்ேப்பட்ேதால் ான் என் மண்ணில் பள்ளிக்கூேங்கள் இடிக்கப்பட்ேதால்

எப்படியும் இருக்கலாம் ஆணின் திமிர் திகரௌபதிக்கு கணவன் ஐந்தாகவும் அர்ச்சுனனுக்கு மளனவி ஐந்தாகவும் வளரி 2009-2018 / 37


மாடியில் நின்று துப்பினால் குடிளசயில் விழும் குடிளசயில் நின்று துப்பினால் மாடிநய விழும் !

இவன் பசுவின் பாளலக் கறந்தால் ' பசு பால் தரும் ' என்கிறான் காகம் இவன் வளேளய எடுத்தால் ' காகம் வளேளய திருடிற்று ' என்கிறான்

கைத்தில் நிற்கிநறன் என் இலக்கியத்தில் அைகில்ளல என்கிறாய் நதாரணம் கட்டும் கதாழிநலா எனக்கு? வாளில் அைகு நதோநத கூர்ளம பார்... !

38 / வளரி 2009-2018


உன் நகாவணம் அவிழ்க்கப்பட்ேதா? அவன் ளககளை கவட்டு ! ககஞ்சி வாங்கி நகாவணம் கட்ோநத... அம்மணமாகநவ நபாராடு !

என்ளன என் மண்ணில் புளதத்தாய் பளகவநன ! என் மண்ளண எங்நக புளதப்பாய்?

இளறவனின் வாகனம் என்றான் ாளய அவதாரம் என்றான் பன்றிளய இளறவநன என்றான் குரங்ளக இவநன திட்டினான் என்ளன ாநய ! பன்றிநய ! குரங்நக !

வளரி 2009-2018 / 39


எங்களூரில் கீைத்கதரு, நமலத்கதரு கிளேயாது. டீக்களேகளில் இரட்ளே கிைாஸ் இல்ளல. நதநராடும் வீதியில் கசருப்பணிந்து கசல்லலாம். கபாதுக்கிணற்றில் நீகரடுக்கலாம். எங்களூரில் நவறு யாருமில்ளல... எங்க சாதி சனத்ளதத் தவிர.

உட்கார்ந்நத நபசுகிற உயரத்தில் கதாளலநபசி. குட்ே ாற்காலியில் மீன்கள் அளலயும் கண்ணாடித் கதாட்டில். கிறுக்கல்கள் ஏதுமற்ற கவள்ளைச் சுவர். தளரயிநலநய கிேக்கிற விரித்த புத்தகம், திறந்த நபனா, நபப்பர். பார்த்த கணத்திநலநய உணர முடிகிறது... குைந்ளதகள் ஏதுமற்ற வீடு இதுகவன. அசாம் சாகித்திய அகாகதமி நிகழ்வில் கவிஞர் மு. முருநகஷ் வாசித்த கவிளதகள்... 40 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 41


42 / வளரி 2009-2018


1 எமது இருப்ளப இரவல் நகட்க முதுகின் முள்ைந்தண்ளே ளகயிகலடுத்தவர்கள் கால்களுக்கு டுவில் சுவர் எழுப்ப நவண்டும் என்றபடி கூச்சல் எழுப்புகிறார்கள் ாம் நீதியிேம் நபாகநவயில்ளல என்றாலும் எம் ளககளை க ருப்பினால் கழுவி விட்ோர்கள்

2 குட்ேக் குட்ேக் குனிந்ததால் எமது தளலகளைக் காணவில்ளல கால்களுேன் முகவரிளயயும் பறித்துக் ககாண்ேவர்கள் ாம் கனவில் கண்ே கானல் நீருக்கும் உரிளம நகாருகிறார்கள் வளரி 2009-2018 / 43


மீரா தனது கனவுகள் கற்பனனகள் காகிதங்கள் கவினத நூலுககு முடிவுனரயாக எழுதிய முன்னுனர.

44 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 45


" ல்ல கவிளத நபசுநவாம் "என்ற முைக்நகாடு கவளிவந்துககாண்டிருக்கும் 2018 ளவகாசி வைரி இதளை முழுளமயாக வாசித்து மகிழ்ந்நதன். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ளேகபற்ற வைரி ஆசிரியர் அருணாசுந்தரராசனின் "சாத்தான்கள் அபகரித்த பூமி " கவிளத நூல் கவளியீட்டு விைா பேம் அைகுற அட்ளேளய அலங்கரிக்கின்றது. விைா பற்றிய கசய்திளயயும், ஐயா க டுமாறன் அவர்களின் உளரளயயும் நிரல்பேத் கதாகுத்துள்ைார் அ. சுகன்யா. பாரதி, பாரதிதாசன், காசி. ஆனந்தன் ஆகிநயார் வரிளசயில் அருணாசுந்தரராசளன ளவத்து ஐயா க டுமாறன் ஆற்றியுள்ை உளர கவனிக்கத்தக்கது. நீர்ககாழும்பு பாமினி கசல்லத்துளரயின் "அலுப்பான பயணமும் அைகனும்" முதல் கவிளதநய அைகு. முதலில் சற்நற திளகக்க ளவத்திருப்பது யம். நபருந்துப் பயணத்தில் இப்படியான அனுபவம் பலருக்கும் வாய்த்திருப்பதுதான். ஆனால் அளத கவிளதயாக்கியிருக்கும் விதம் இனிது. வி . தயானியின் "மன ஊனம்" மனளதப் பிளசகிறது. "ககாண்ோடி மகிழுங்கள்... மரணங்களை...! "எனக் குமுறும் நீர்முகத்துளற அரசி ஈைமரணங்கள் தரும் ரணங்களுக்கு அப்பாலும் ம்பிக்ளக விளதக்கிறார். இராநெஸ்வரி நகாதண்ேம் கமாழிகபயர்த்திருக்கும் " கவிளத எழுதிச் கசல்லட்டும் " எழுதுகிறது " ஒவ்கவாரு மனதிலும் அதன் வலி " ளய! விலகிச் கசல்லலின் வலிகளை 46 / வளரி 2009-2018


" மித்திரா"வில் காட்டுகிறார் காவலூர் அகிலன். வீரமும் வீழ்ச்சியும், கபருமிதமும் நசாகமும் கலந்கதழுகிறது வல்கவட்டித்துளற க ற்ககாழுதாசனின் "வாழ்வு" கவிளதயில். "வாழ்வு நபாகலாரு சாவு ; சாவு நபாகலாரு வாழ்வு!" என்ற முடிப்பு வரியில் என் வசத்ளத இைந்நதன் ான். இக்கவிளதக்கான ' மாவீரர்கள் துயிலும் கல்லளறகள் ' பேம் மனதில் நபரளலகளை எழுப்பியது. ஸ்கேர்ளலட் ஆளலச் சிக்கலில் ளேகபற்ற துப்பாக்கிச் சூட்டுக்நகால் ககாளலகள், அளவமீதான அரசியல் கட்சிகளின் நமம்நபாக்கான எதிர்விளனகள் குறித்த ஆநவசம் ககாப்பளிக்கும் கவிளத அருணா சுந்தரராசனின் " மறக்கப்படும் ாங்கள்...!" ஆைமான வைமான கசால்லாட்சியில் கசதுக்கப்பட்ே ஐந்து கவிளதகளைத் தந்திருக்கிறார் இலண்ேன் தமிழ் உதயா. "சாட்சியங்கள் ஏதுமற்றளவ" தளலப்பிலான கவிளதகள் 'அங்குல நதசம்' நபான்ற கசால்லாேல்கைால் உள்ைத்தில் நபாய் உட்கார்ந்து ககாள்கின்றன. காஷ்மீர் ஆசிபா வின் பாலியல் ககாளலளய முன்ளவத்து ாமக்கல் வைக்கறிஞர் சரவணன் எழுதியுள்ை "நபய்கள் ாட்டில் ாகனாரு பிணம்"! கண்ணீளரயும் நகாபத்தீளயயும் கலந்து பிளசந்த கவிளத. ோமிலா கசரீப்பின் மலோக்கப்பட்ே கசாற்களின் அைகு - நூல் கவளியீட்டு விைா கசய்தி நிளறவு கசய்கிறது வைரி யின் இருபதாம் பக்கத்ளத. சிவ. பரதனின் பக்க வடிவளமப்புக்கு என் பாராட்டு அன்பு வாழ்த்து. கமாத்தத்தில் அருளமயான வாசிப்பு மகிழ்ளவத் தந்தது ளவகாசி வைரி இதழ். ***

வளரி 2009-2018 / 47


மளல வருமுன் மணல் வருமுன் நதான்றிய காலப் பைளம உளேயது என் கமாழி முன் நதான்றிய மூத்தகுடியின் வாழ்வுப் பைளம ககாண்ேது என் கமாழி கைப்பிரர் ஆங்கிலர் மராட்டியர் கதலுங்கர் கன்னேர் மளலயாளி என்று யாவரும் மாறி மாறி வைர்த்த மயக்கு கமாழி என் கமாழி ளசவன் சமணன் கபைத்தன் ளவணவன் என்று எல்நலாளரயும் கட்டிளவத்த மந்திர கமாழி என் கமாழி காதளலயும் கனவிளனயும் தாய்ளமளயயும் வீரத்ளதயும் விநவகத்ளதயும் பாடிப் பரவசித்த கமாழி என் கமாழி எனினும் எனக்கான கசாற்களைத் நதடி அைாவுகிநறன் காற்ளறப் நபால கேவுளைப் நபால ளககளுக்குள் அகப்போது அளலக்கழிக்கிறது என் கமாழி 48 / வளரி 2009-2018


பனி சிந்தும் காளல பருவக்காற்றுேன் பகல் இதமான கவயில் இனிப்பான மாளலகயன களிப்புேன் வாழ்ந்தது அதுகவாருக்காலமாய் மறந்நத நபானது... ஆர்ப்பரிக்கும் இளரச்சல் இயந்திரம் கக்கும் புளக எரித்துப் கபாசுக்கும் கவயிகலன எம் நிகழ்காலநமா கர்ந்து நபாகிறது... கதாளலவாய் நின்நற அைகாய்ச் சிரித்த அந்திவானச் சூரியன் சாண் எட்டும் தூரத்தில் எளமச் சுட்கேரிக்கப் பாய்வது நபால் ஏனிந்த கவப்பம்...? குளிர் தரும் மரங்களை நதளவக்கும் தரித்தான் நதர்தலுக்கும் தரித்தான் நின்றது மளை கவன்றது கவயில்... குளறந்தது ஒட்சிசன் கூடிச்கசன்றது காபனீகராக்ளசட் உலகில் நிளறந்தது விசமாய் காபன்ேகயாக்ளசட் ககாட்டுமினி அமில மளை.... ஒரு ாளுேன் முடியும் நபாலி நிகழ்வல்ல கவப்பம் மனிதன் கசயற்பாடு நதாறும் கசல்சியஸ் கூட்டும் வளரி 2009-2018 / 49


க ருப்பு வாழ்க்ளக இதுகவன்நற ககாபன்நேகனும் நதாற்றது... குளறந்துவரும் மளையும் கூடிநய கசல்லும் கவப்பமும் க ருப்ளபச் சுமக்கும் பூமித்தாய் பிரசவிக்கும் குளைந்ளதகளும் சுருங்கிய நதாலும் வரண்ே உேம்புமாய் உயிளரக் குடிக்கும் கவப்ப வாழ்க்ளக.... வீசும் காற்றும் அனலாய் அடிக்க நவர்களுக்கும் தீப்பிடிக்கும் கவடிக்கும் கவயிலால் கேலின் மீன்களும் காட்டின் மான்களும் காணாமலாகும்... நுைம்பும் கபருகும் ந ாயும் வளதக்கும் வயிறும் கலங்கும் வயிற்நறாட்ேமும் பரவும் வியர்த்நத ககாட்டும் ளபத்தியம் பிடிக்கும் மனமும் ககட்டு குணமும் நபாகும் நகாபம் எகிறும் இரத்தம் ககாதிக்கும் ஏனிந்த நிளலளம...? இன்நற முயன்றால் லநவதும் ேக்கும் இதுநவ கதாேர்ந்தால் இந்தப் பசுளம உலகம் பஸ்பமாகிப் நபாகும்... ஆசியப் பறளவகள் ஐநராப்பாவுக்கும் அகமரிக்கப் பறளவகள் ஆபிரிக்காவுக்குகமன பறந்து களிக்கும் பருவ காலங்கள் இனி வாராது பதறித் துடித்நத உயிரின் பல்வளகளமச் சிதறும் சூட்டுக் காலங்கநை இனிச் சுலபமாய் கிளேக்கும்.... சந்நதாசம் கபருக்கிே சல்லாபமாய்த் திரிந்திடும் சுந்தர வனங்கள் இனியிருக்காது சட்கேனப் பரவும் காட்டுத்தீயால் சுடுகாட்டு வாசளன சுமந்த அனலடிக்கும் எரிமளலநய இனி கேலுேன் கலக்கும்.... கபாறுளமக்கும் தாயாய் இந்த பூமிமாதா இனிப் புன்ளனளகக்குப் பதிலாய் கபாசுக்கும் நபயாவாள் அவள் சூட்ளேத் தணிக்கும் 50 / வளரி 2009-2018


குளேயாய் வந்த ஓநசானுக்கல்லவா இந்த மனிதன் நவட்டு ளவத்தான் களிஊதாக்கதிர்கள் இனி ந ராய்த்தாக்கும் நிம்மதிச் சாகும் நித்திளரச் சிதறும் நதால் ந ாய்கள் கபருகும் கதால்ளலயாய்ப் நபாகும்.... கசாரிந்து கசாரிந்நத இனி விரல்களுக்கும் சுளுக்கு விழும்.... கதன்றலும் ஒரு தாலாட்ோய் இனி நதகம் சிலிர்க்காது தகிக்கும் கவப்பத்தால் பசும் நிலங்களும் பாளல வனங்கைாய் மாற எல்நிநனா லாநிநனா தாண்டி சுைற்றும் சூறாவளியில் கபய்யும் துளி மளையும் கவள்ைமாய்ப் கபருக்ககடுக்கும் கபரும் மளலகள் சரிந்துவிழும் எங்கும் அபாயம் அபாயகமன்ற அவலக்குரகலான்நற ஓங்கி ஒலிக்கும்.... விளேகபறும் மளையும் வந்தடிக்கும் கவயிலும் கவறும் நவடிக்ளகப் நபச்சல்ல உலகின் நகாோன நகாடி மாந்தரின் முடிவின் எதிகராலி அது முடிந்நத நபாவதும் கதாேர்ந்நத நகட்பதும் கவப்பத்ளதக் குளறப்பதிலிருக்கு அது எங்கள் புரிதலிலிருக்கு புளதயாமல் காப்நபாம் பூமித்தாளய!

வளரி 2009-2018 / 51


என் வாழ்க்ளக வழிகாட்டி வள்ைலார் சுவாமிகநை! மன்னித்து விடுங்கள் தங்கள் வழிகாட்டுதலின்படி ககாடிய ச்சு ாகத்ளதக் கூே பிடித்து அருகிலுள்ை காட்டில் விட்டு விடுகின்நறாம். ஆனால் இந்தப் பாைாய்ப் நபான ககாசுளவக் கண்ேவுேன் ககான்று விடுகின்நறன் மனித உலகின் மாகபரும் எதிரியாக மாறிவிட்ே சின்னக் ககாசுவிளன அழிக்கா விட்ோல் உங்கள் வழித்நதான்றல்களை ாங்கள் சமரச சன்மார்க்க சங்கம் அளமக்க இயலாது. அருட்கபருஞ் நசாதி தனிப்கபருங் கருளண ககாசுக்களுக்கு கண்டிப்பாக கிளேயாது

52 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 53


54 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 55


56 / வளரி 2009-2018


அகாலத்தில் ஒதுக்கப் பட்ேதான மரணங்களின் ெனன மயானத்தில் யாருமற்ற தனிளமகயன இல்லாமல் நிறம்பி வைாகமிட்டுக் ககாண்டிருந்தது கல்லளறத் நதாட்ேம்... பிரமாண்ேமற்றதில் விவரம் புரியாமல் க ாந்து ககாண்டிருந்த நசாகத்தின் மிச்சமாய் அளேயாைப் படுத்திக் ககாண்டிருந்தது அது... நிைல் நதடும் கூளர நவயப்போத கவளியில் கூடியிருந்தன கூடுகைாய் கல்லளறகள்... உயிர்த்தலில் இருந்த நபாது நிகழ்ந்த புறத்தின் பட்டியல் நீண்டு கிேக்கின்றன ஒட்டியும் ஒட்ோமலும் முரண்கைாக...

வளரி 2009-2018 / 57


காதநலா சாதிநயா மதநமா கமாழிநயா இனநமாகவன எதளனயும் மீறியளத இருக்க விோமல்; எதுவும் புளதக்கப் பட்ே மண் வயிற்றில் மரணங்களின் அவலம் ெனித்துக் ககாண்டிருந்தன... உயிர் வாழும் நபாது நபத கபருகவளி துக்கங்நைாடு ககாஞ்சம் எட்டிப் பார்க்கும் இன்பங்களின் மிச்சங்கநைாடு உளரயாடிக் ககாண்டிருந்த சஞ்சலகமல்லாம் சயனித்துக் ககாள்ை முடியாமல் இருந்து ககாண்டிருந்தன கல்லளறக்குள் துயரங்களின் அவஸ்ளதகள்...

தனிநய கிேப்பதிலிருந்து தாநன முளைத்துக் ககாண்டு ஆறுதல் அளித்துச் கசாட்டிக் ககாண்டிருந்தன, கல்லளறப் பூவின் கண்ணீர்த் துளி; ஒவ்கவாரு நசாகத்ளதயும் முன் ளவத்து...

58 / வளரி 2009-2018


இருக்க விடுங்கள் ஆற அமர சம்மணங்ககாட்டி இருக்கவிடுங்கள் அன்கறாரு காலமிருந்தது சாணம் கமழுகிய தளரயில் பாய்விரிப்பில் வரநவற்று இருத்தி தளலவாளையிளலயில் விருந்து தந்த காலம் தந்ளதயர் தளல ளரயா அக் காலம் பிள்ளைகள் மணமுடிக்க என்று பிள்ளைகள் சாமத்தியச் சேங்ககன்று பிறந்த ாள் என்று வீட்டில் அளையா இக்காலம் மயிர்ளம பூசி நின்று தூர அளைத்நதகுவீர் விளரவுந்திகளில் ஊர் உவப்புற்று ஒன்றுகூோ கர் அளமந்த மண்ேபங்கள் ாடி மனம் ஒருப்பட்டு இருக்க பாயில்ளல குளிர்ந்திருக்க திண்ளணயில்ளல தளலவாளையிளலயில் பரிமாறும் மனமில்ளல சம்மணம் ககாட்டியிருக்க ாகரிகமில்ளல... ஒருப்பே வில்ளல எனக்கு கபருமிதங்கள் கூடிய மீட்ேல்களுக்காய் விருப்புற அளையா அளைப்பிதழ்கள்... பணியிேம் ாற்காலியில் இருந்து வலிக்கின்ற முதுகு முள்ைந்தண்டு ந ாய் க ாடிமிக்க வாழ்வு ஒரு ாள் ஞாயிறு விடுமுளறயிலும் என்வீட்டு முற்றத்தில் நவப்பமர நிைலில் பனம் பாய்விரிப்பில் சம்மணம் ககாட்டி இருக்க விோமல் மயிர்ளமபூசி வீடிநயா வண்ணங்ககைாடு இளணயத்தில் வலம்வர மண்ேபங்கள் ாடிே எளன அளைக்காதீர் மண்புழுதியில் என்ளனச் சம்மணம் ககாட்டி இருக்க விடுங்கள். வளரி 2009-2018 / 59


அய்யனாரின் குதிளர குைம்கபாலியில் சாதி எகத்தாைங்கள் சல்லளேயாகட்டும்! கருப்பனின் கவட்ேருவா வீச்சில் கவறி ககாண்ேளலயும் மதத் திமிர்கள் மண்டியிட்டு பலியாகட்டும்!

க ருப்புமிழும் சுேளலயின் கண்களில் ஆதிக்க உணர்வுகள் அப்படிநய கபாசுங்கித் கதாளலயட்டும்! அடிநய காளி... எங்கிருக்கிறாய்? பூகவன்றும் பாராமல் கபாறுக்கித் தின்ற தற்'குறி'களை கவட்டி வீச வாநைாடு வந்துநில்! கவறும் சுளதயாய்த்தான் நிற்பாயா சுேளலமாோ..? எம்ளம இைந்து 60 / வளரி 2009-2018

ககாண்டிருக்கிநறாம் ஒவ்கவாரு க ாடிப்கபாழுதும்...

அய்யநன புரவிளய உேன் புறப்பேச்கசால் கழிசளேகள் அரசாளும் நதசத்தில் கண்ணீர் உகுப்பகதான்நற எம் வாழ்க்ளகயாகிப்நபானது... அநேய் கருப்பா.. அரிவாளை அக்குலுக்குள் கசாருகிக்ககாண்டு யாரிேம் களதயைக்கிறாய்? வைங்களைகயல்லாம் இைந்துவிட்டு வக்கற்று நிற்கிநறாம்... ளகயூட்டுகளில் வாழ்கிறது காளேயர் கூட்ேம் நிம்மதியின்றி கதாளலகின்றன ஒவ்கவாரு நிமிேங்களும்... உத்தரவாவது ககாடு பலியிேக் காத்திருக்கிநறாம் 'கிோக்களையல்ல'...


குருவி இரண்டு நபசும்நபாது நகட்நேன்- அளவ கூடு கட்டி வாழ்ந்த இேம் குரும்பசிட்டி. கிணற்று வாளித்தண்ணிகயான்று நபாதுநம எந்தக்கிைவனுக்கும் கதம்பு வந்து நசருமாம்…! மார்கழியில் மனம் குளிர்ந்து நபாய்விடும்- எம் மாரி அம்மன் நதரில் வரும் ாைது.

குச்கசாழுங்ளக குைப்படிகள் எத்தளன- ஒரு குைப்பமில்லா வாழ்வு கண்நோம் நிம்மதி. கறியும் நசாறும் மாறுகின்ற காலங்கள்- இனி மனதில் மட்டும் வாழ்கின்ற நகாலங்கள். வீதிநதாறும் சின்னச்சின்ன சண்ளேகள்-விடிந்தால் பளக மறந்து மாறுகின்ற பாசங்கள்.

அரசடியில் மாளலயில் ாம் கூடுநவாம்- அந்தப் புளியடி ளமதானத்தில் விளையாடுநவாம்,

காலும் களதயும் காட்டிவிடும் மண்ணிளன- அந்த உறவிளன ாம் கதாளலத்துவிட்நோம் உலகிநல!

நபர் கசால்ல எத்தளனநயா கபரியார்கள்- சிறு ஊருக்குள்நை எத்தளனநயா மன்றங்கள்.

ஊளர விட்டு வீசுகின்ற ஊர்க்காற்று எப்நபா ஊரில் வந்து வீசுநமா? ஆளசதான்…!

அம்மன் நகாவில் தீர்த்தக்கட்டுப் நபாதுநம- தளல அப்படிநய சாய்ந்து ககாஞ்சம் தூங்கணும்.

ாம் அன்நறா மகிழ்வான சிறுவர் அன்று இன்று இவர்கள்?

வளரி 2009-2018 / 61


ந ற்றும் சில ட்சத்திரங்களைக் கேந்து கசல்லக் கிளேத்தது. கேந்து கசல்லும்நபாது சில மளலகளையும் சில நமகங்களையும் கேந்து கசல்ல நவண்டியிருந்தது யார் யாநரா நயாசிக்கலாம் இப்படிக் கேந்து கசல்லும் ான் யாகரன ான் பறளவகயன்பதா ான் காற்று என்பதா ான் என் இராெ குமாரியின் நிளனவு என்பதா ஆைத்தின் அறிதளல மனப்நபளை நிரப்பி நீங்கள்தான் முடிகவடுக்க நவண்டும். சில ந ரம் குளக ஒன்றினுள் ஓவியமாய் இருக்கிநறன் சில ந ரம் ஆதி நிறத்தின் வண்ணமாய் இருக்கிநறன் சில ந ரம் சலனங்களைப் பருகிய கபருங்காேய் இருக்கிநறன ான் யார் என்பளத நீங்கள்தான் முடிகவடுக்க நவண்டும். உங்கைது ஒவகவாரு முடிவிலும் காலத்ளதயும் வாழ்ளவயம் கேந்து கசல்கிநறன் ான்.

62 / வளரி 2009-2018


கிறுக்கல்கைால் ஒவியமானது அந்த மனது இரணங்கைால் நிறம் கபற்றன அந்த ஓவியங்கள் துநராங்கைால் நிரம்பி வழிந்தன அந்த இரணங்கள் ஏமாற்றங்கைால் புேமிேப்பட்ேன அந்த துநராகங்கள் எதிர்பார்ப்புகைால் பின்னப்பட்ேன அந்த ஏமாற்றங்கள் அன்பினால் நசமிக்கப்பட்ேன அந்த எதிர்பார்ப்புகள் அந்த அன்பின் விளைவுகள் கிறுக்கல்கைாகிய களத இதுநவ !

வளரி 2009-2018 / 63


பந்தை உத்தரளவப் பந்தாடுங்கள் நமலாளே அணியநவ தளேநபாட்ே திருவிதாங்கூரின் அநத திமிர்த்தனம்தான் நீதியின் க ற்றிப்கபாட்டில் சன்னங்கைால் துளைக்கிறது இப்நபாது! தளேகளைத் தாண்டித் தாண்டிநய வரலாறு பளேத்த கபணநவங்ளககள் பதிகனட்ோம்படிளயயும் கதாட்டுவிேத்தான் நபாகிறார்கள் கேவுளின் கபயரால் இந்தத் தளேகயன்றால் அந்தக் கேவுைர் சிளலகளைநய படிக்கட்டுகைாக்குங்கள் ந ர்ககாண்ே ளேநபாட்டு அஞ்சாது நிமிர்ந்கதழுங்கள் மலகராத்த உங்கள் மனங்களில் சண்ேமாருதம் பூக்கட்டும் மதப் நபார்ளவக்குள் ஒளிந்துவரும் ஆணாதிக்கத் திமிரின் ஆணி நவளர அளசத்துக் காட்டுங்கள் காத காத தூரங்களுக்கும் அப்பால் விசிறி அடியுங்கள் 64 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 65


66 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 67


68 / வளரி 2009-2018


வளரி 2009-2018 / 69


ஈைத்துத் தமிழ்ப் கபண் எழுத்தாைர் ககக்கிராவ ஸோனா கேந்த 20.09.2018 அன்று மளறந்தார். ஈைத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் உருவாகி முஸ்லிம் கபண் எழுத்தாைர்களில் தனித்துவமானவர். ஆங்கில ஆசிரிளயயாகப் பணிபுரிந்தவர். தமிளை ஆைமாக ந சித்தவர். கமாழிகபயர்ப்புத்துளறயிலும் ஈடுபட்ேவர். தமிழ் இலக்கிய உலகுக்குச் சிறுகளத. ாவல், கவிளத, கட்டுளர எனக் கணிசமான நூல்களைத் தனது பங்களிப்பாகத் தந்தவர். தமிழ் இலக்கிய ஆளுளமகைான கெயகாந்தன் கோமினிக் ஜீவா ஆகிநயாரின் ஆதர்சனத்திலும் அரவளணப்பிலும் தன்ளன வைர்த்துக் ககாண்ேவர். அவரது மளறவு தமிழ் இலக்கிய உலகுக்குப் நபரிைப்பு என்பது மிளக அல்ல. ககக்கிராவ ஸோனாவுக்கு வைரி தனது ஆழ்ந்த அஞ்சலிளயச் கசலுத்திக் ககாள்கிறது!

அவரது மளறவுக்கு அஞ்சலி கசலுத்தும் முகமாக அவரது கவிளத ஒன்று வைரி வாசகர்களுக்காக... கால்கள் ஒடிந்த கானகத்தில் எனக்குச் சிறகுகள் தந்தது யார் நதாழி... நீயா ...? நசாகங்கள் என் காவியம் என்றிருக்க நீ மதுரச் கசால்கலடுத்து என்னில் கசதுக்கியது இன்கனாரு ரூபியாத்தா? 70 / வளரி 2009-2018

கசால் நதாழி! கமௌனத்தின் கமாழியும் அன்பின் வலியும் துன்பக் நகணியிளே கவற்றிப் பேககனநவ எனக்ககாரு ரகசியம் கசால் நதாழி..!


கவறிககாண்ே பறளவகயான்று மூர்க்கத்துேன் பறந்தது. சமுத்திரங்கள் தாண்டி முட்ளேகளிட்ேது. சிறு தீவின் மீது மூர்க்கம் தணியாமநல திரும்பியது நதசம். முட்ளேகள் கபாறிந்த அனல் தின்று தீர்த்தநத தீவின் குடிகளை தூரநதசப் பட்சிக்நகா ஆனந்த ஏப்பம்! பின்கனாரு ாளில் இந்தியா வந்தது இம் முளற சமாதானத்தின் உருவாய்ப் பறளவ. இராநமஸ்வரம் கேற்களர இளைஞன் ஒருவனின் சிறுமூளையில் ககாத்திக் ககாத்தி ஆலகாலம் விளதக்க உருவானநத கசயற்ளக முட்ளேகள் அதிர்ந்தநத இராெஸ்தான் பாளலமணல். மற்கறாருமுளற அநத பறளவ பறந்து வந்தது ளசபீரியாவிலிருந்து உேன்படிக்ளககநைாடும், இலக்குகநைாடும் கேற்களரநயாரத்தில் முட்ளேகள் கபாறிக்க கூகோன்று நவண்டுமாம். கூேங்குைம் பரதவர் குடிளசகள் மீது மூன்றாம் அடியாய் பறளவயின் பாதம். துடுப்கபான்ளறநய துளணயாய்க் ககாண்ேவர் நபாராடுவர் வாை... தாவீதின் கவற்றியும்,நகாலியாத் நதால்வியும் நிளனவில் சூை…

வளரி 2009-2018 / 71


72 / வளரி 2009-2018

வளரி பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ்  

ஆசிரியர் அருணாசுந்தர‍ராசன்

வளரி பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ்  

ஆசிரியர் அருணாசுந்தர‍ராசன்