__MAIN_TEXT__
feature-image

Page 1

தாயகம் ஏப்ரல் 2018

1


2

தாயகம் ஏப்ரல் 2018


உள்ளடக்கம்

தாயகம் கலை இைக்கிய சமூக விஞ்ஞான இதழ் இதழ் 93 ஏப்ரல் 2018 

பிரதம ஆசிரியர் :

கவிதைகள் த ஜெயசீலன் அழ. பகீரதன் வே. தினகரன் எஸ். இராவெந்திரன் ஜ ாபின் வ ா. பத்மநாதன் தங்கராொ இராெ ராவெஸ்ேரி

சிறுகதைகள்  

ஆசிரியர் குழு :

க. சிேகரன் பிர ன்னா ேனொ நடராென்

கட்டுதைகள்

பக்க வடிவமமப்பு :

அட்மை பைம் :

ஓவியங்கள் :

ததொைர்பு :

மருத்துேர் ெமுனானந்தா வ ா.வதேராொ சி.சிேவ கரம் அனுதினன் சுதந்திரநாதன் தனயன் தாயகன் இராெரட்ணம் தனிஸ்ரன் ரெனி எக்ஸ் வத ாய்

தேசிய கலை இைக்கியப் தேரலை இை: 62, ககொக்குவில் சந்தி, ககொக்குவில்  

மின்னஞ்சல் : thajaham@gmail.com ISSN NO : 2335-9492

அச்சுப்பதிவு : வந்தனம் பிமைவவற் லிமிட்தைட் சில்லொமல வீதி, பண்ைத்தரிப்பு

நிதி அனுப்புதல்களுக்கு : தாயகம் ஆசிரியர் குழு Editorial Board of Thayakam S/A NO : 0072361444 BANK OF CEYLON, CHANKANAI


இதழ் 93

4

தாயகம் ஏப்ரல் 2018

ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018

5


6

தாயகம் ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018

7


Stephen Hawking

மருத்துவர் சி. யமுனாநந்தா அண்மமயில் மம ந்த ஸ்டீபன் கக்கின்ஸ் பற்றிய சி ப்பு மூகவிஞ்ஞான படிப்பு ேட்டக் கருத்தரங்கு ஜகாக்குவில் வதசிய கமல இலக்கியப் வபரமேயின் முருமகயன் வகட்வபார் கூடத்தில் நமடஜபற் து. அதில் கருத்துமரத்த மருத்துேர் சி.யமுனாநந்தா அேர்களின் உமரயின் சுருக்க ேடிேம்.

Karl Schwarzschild Black hole hole

Karl Schwarzschild

black Stephen Hawking black hole Stephen

Hawking E=mc2 Black Holes- space time Black Holes Black Holes Black Holes Black

Holes Black

8

தாயகம் ஏப்ரல் 2018

Holes


Stephen Black

Hawking Black Holes Holes

Stephen

Hawking

uantum Gravity

spring theory

spring theory

spring

theory

M

Theory spring

Theory of Everything E 8 Model

Stephen Hawking multiverse theory infinite number of Big Bangs

Big Bang

Stephen Hawking Artificial

Intelligence

Meeting Aliens

தாயகம் ஏப்ரல் 2018

9


தாயகம் 10 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 11


தாயகம் 12 ஏப்ரல் 2018


பிரசன்னா

தாயகம் ஏப்ரல் 2018 13


தாயகம் 14 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 15


தாயகம் 16 ஏப்ரல் 2018


தாயகன்

தாயகம் ஏப்ரல் 2018 17


1. தன் நான்கு குழந்மதக்குமான புத்தாமடகளுக்காக ஜதருவில் விரிந்த அங்காடிக்கமடகளின் ஏளன கூேல்களிமடவய ஏறி இ ங்கி ' புத்தாமட ஜபாதிவயாடு' "அப்பாடா"என்று வீடுேந்து வ ர்ந்த வபாதுதான் அம்மா எழுந்துேந்து கதமேத்தி ந்தாள். அேன் குழந்மதயாக இருந்தவபாது எத்தமனவயா தீபாேளிகமள இப்படித்தான் கடந்திருக்கி ாள். தன் பிள்மள நாட்கூலியாோன் என அேள் நிமனத்தாளா என்ன.. 2. காற்றுக்கு காத்திருந்த கமளத்தேனின் முகத்மதக் கடந்து வபாயிருந்தது காலத்தின் ஜகாமலோள். அந்த வதர்தல் முடிந்திருந்தது.

தாயகம் 18 ஏப்ரல் 2018

வே.தினகரன் பத்தனன


க. சிவகரன்

தாயகம் ஏப்ரல் 2018 19


தாயகம் 20 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 21


த. ஜெயசீலன்

ஒருவேமள முக்குருத்தில் ஒன்வ ேளர்ந்துயர்ந்து இருநூறு வகாடிவ ர்த்து எக்கடனும் அமடத்திருக்கும்…. ஏன் அதற்குள் மரணத்மத இமேக்கும் பரி ளித்தாய்? “துமணக்கு நின் ாலும் பிமணக்கு நில்லாவத” எனும்வேதப் ஜபாருளறியா தின்று குடும்பத்மதக் காவு ஜகாடுத்தாய்! கவிந்த கடன் மமழக்காய் ஏன் ஏதும் அறியா இளமமகமளப் பலியிட்டாய்? தூக்கிய சுமமயி க்க முடியா ேலி திரண்டு தாக்க … அதிலிருந்து தப்ப ேழி அற்று ….அவதாடு வமாதாது…. தமனமாய்த்து தப்பினான் முன் நின்….கணேன்! நீசுமக்க முடியாது திண்டாடி, கடன் தந்வதார் வகாபம் கும க்க உதவியின்றி, இவ்விடர்த் தீ தாண்டச் ா ேழிதான் ரிஜயன் ாய்! ஐந்தகவும் எட்டாத மூன்று இளமம களிலும்…ஊர் திட்டமிட்டு இச்சுமமமய திணிக்கும் எனப்பயந்தா…. கட்டாயம் அேர் ோழ்வு சீரழியும் எனநிமனந்தா…. அேர்களுக்கும் ாேே அருளினாய்? ‘கடன்’, ‘ஜபாறுப்பு’ என்னஜேனப் புரியாத, ‘உம் தேம ‘ உணராத , கவிமதகள்…. பால்ோ ம் கடக்கா தாயகம் 22 ஏப்ரல் 2018

ஜகாழுஜகாஜழன்று பூத்த புதுமலர்கள் …. புதிரான மரணத்மத வநற்று தகப்பனின் ‘நித்திமரயில்’ மட்டுந்தான் பார்த்தமேகள்…. ாவின் சுமேமயப் பழகாத பாலகர்கள்…. விரும்பும் ஐஸ் க்ரீமம க க்கி து வேணாம் எனஒதுக்க வீம்புக்கு பருக்கிவிட்டு துடிதுடித்து ஒருேயது, மூன்று, பின் நான்கு. ேயதுத் தளிர்கள் ேதங்க கண்டு இடியாது மீதி ஐஸ் க்ரீமம விழுங்கி உயிர் து ந்தாய்! வகட்ட கணமிருந்து தமல கிறுகிறுக்க, ஜநஞ் ம் ஏற்கா இக் ‘கூட்டுத் தற்ஜகாமல’யின் ஜகாடுமமோட்ட, சீரணிக்க முடியா இச் ஜ ய்தி உறுத்த, மனம் ோடுகிவ ன்! இத்தமன ேலிமய ேழங்கிவயார்கள்; நம்பமேத்து கழுத்தறுத்து நட்புக்கு துவராகமிட்டு தம் இலாபம் பார்த்தேர்கள்; “தமடயற் ஜபருோழ்மே எங்வகா ருசித்துளாராம் இப்பாேப் பணத்தாவல” என் ால்….அேர்கஜளன்ன அ ம் ஜ ய்தார் ? வகட்கின்வ ன்! ‘இமே ‘ ஜ ய்த பழிபாேம் என்ன? விதித் தீர்ப்பு, கடவுளது தண்டிப்பு, நீதி எங்கு வதடுகிவ ன்!


வனஜா நடராஜன்

தாயகம் ஏப்ரல் 2018 23


தாயகம் 24 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 25


தாயகம் 26 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 27


இராஜரட்ணம் தனிஸ்ரன்

ஒக்ரரோபர் புரட்சி நூற்றோண்டு விழோவை முன்னிட்டு ரேசிய கவை இைக்கியப் ரபரவை அகிை இைங்வக மட்டத்தில் நடோத்திய கட்டுவரப்ரபோட்டியில் திறந்ே பிரிவில் முேல் பரிசு பபற்ற கட்டுவர.

தாயகம் 28 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 29


சுடஜராஜோன்றும் சூரியனாய் சுடர்ந்த ஜதாரு காலம்! “புமதந்த கனஜோஜோன்றும் வபாய்ச் சுடரில் முகம் காட்டி ஒளிருஜமனும் நம்பிக்மக தனில் உயிர்த்த தக்காலம்! சுடர்கமள மூழ்கடித்த ஜதாடர் ஜேள்ளத்தால் இருண்ட யுகஜமான்றில்….மின்மினிகள் வபாலச் சுடர்களிமன அகக்கண்கள் மட்டுவம காணமேத்த திடர்க்காலம்! “சுடர்கள் நிமனவுகமளச் சுமக்கும் கழுமதகள்…. நிமனவுகமள நீக்க கழுமதகமளக் ஜகால்க” என சுடர்க்கழுமத பலமத ஜதாமலத்தது கடந்தகாலம்! ஜேள்ளம் கும ந்து, மிரட்டிய இருள்குமலந்து, மனத் திரிகள் காய்ந்து, உம ந்த நிமனவு ஜநய் உருகி ேழிந்து, மீள எரிப்பற்று நிமலயமடந்து, சுடர்கள் எரிய…. ஜதாமலந்த முக விம்பங்கள் சுடர்களில் ஜதரிய…. துளிர்த்தது இணக்ககாலம்! “சுடர்கமள சுடர்களாக ஒளிர விடுங்கள்” என்றும், “சுடர்கள் சுடர்களாகத் ஜதாடர உதவும்” என்றும், “சுடர்கள்….பல தூ ல் சூழ்ச்சிகளுள் அடிபட்வட அமணயுவமா” என்றும், ஏங்கி அழுகி து நிகழ்காலம்!

தாயகம் 30 ஏப்ரல் 2018

த. ஜஜயசீலன்


ஒக்ரரோபர் புரட்சி நூற்றோண்டு விழோவை முன்னிட்டு ரேசிய கவை இைக்கியப் ரபரவை அகிை இைங்வக மட்டத்தில் நடோத்திய கவிவேப் ரபோட்டியில் திறந்ே பிரிவில் முேல் பரிசு பபற்ற கவிவே.

ொர்எனும் மன்னன் ஆண்டு தங் கராஜா இராஜ ராஜஜஸ்வரி நலிந்திட்ட வத ம் ஒன்றில் பார்புகழ் புரட்சி ஒன்று ரித்திரம் மாற் க் கண்டு பாய்ந்தது கமரகள் மீறி நம்புதல் இன்றி வேறு வெர்மனி நாட்டில் வதான்றி நாட்டேர் ஏங்கி நின் ார். ஜெகத்திமன மாற் ஜேன்று மார்க்ஸ் எனும் வமமதஜ ய்த ஜபான்னுல ஜகான்ம க் காண மாற் த்தில் இதுவும் ஒன்று. பு ப்பட்ட மானி டர்கள் விண்ணிவல முதன் முதலாய் உமழத்தேர் வீழ்ந்து வபாக வீரமன நடக்கச் ஜ ய்தார் உடன்முத லாளி ேர்க்கம் மண்ணிவல இேர் புரிந்த களித்திடும் நிமலமய எண்ணிக் மாற் ங்கள் பலமதக் கண்டு கலங்கிவய புரட்சி என்னும் புண்பட்ட வமற்கத் வதயம் விளக்கிமன ஏந்திக் ஜகாண்டு புமகந்தது உள்ளுக் குள்வள. ஜேகுண்டது கிழக்குத் வத ம் தமளத்தது மக்கள் ஆட்சி உலகத்தின் மூமல எங்கும் தாழ்ந்தது மன்னர் மாட்சி. ஒடுங்கிய மக்கள் கூட்டம் கலகத்மத ஜ ய்யும் காட்சி ஜ ன் நம் காலம் தன்மன கண்முன்வன வதான் க் கண்டு சிரத்மதயாய் பகுத்து வநாக்கி சிலபல நாட்டுக் கூட்டம் எந்மதயும் தாயும் ோழ்ந்த சிரத்மதயாய்க் கூடிப் வபசி இழிோன ோழ்மேக் காட்டி தமலகீழாய்க் கிடந்து ருண்டும் ஜேன்றிட எழுவீர் என் தமளயிட முடிய வில்மல. வீரனின் ஜ ாற்கள் பின்னால் ஜ ன் து மக்கள் ஜேள்ளம் பசித்தேர் ோடி நிற்க சிரித்தது ஜேனினி னுள்ளம். பாரிமனக் கூறு வபாட்டு புசித்தேர் களித்து ோழ்ந்தால் பழங்குடி மூகம் என் ஜபாறுக்குவமா நல்ல உள்ளம் பண்மடய நிமலமம மாறி கசிந்திடும் கண்ணீர் வேண்டாம் விலங்குகள் வபால மண்ணில் மகவிலங் ஜகான்ம த் தவிர வீழ்ந்தனர் அடிமமப் பட்டு விசித்திர உலகில் நாங்க்ள் ேளர்ந்திட்ட பிரபுக் குலங்கள் விலக்கிட ஒன்றும் இல்மல. ேளத்திமனக் ஜகாள்மள ஜகாள்ள கலங்கிவய பலநாள் மக்கள் பாட்டாளி ேர்க்கம் ஒன்வ கேமலவயா டுயிவரா டிருந்தார். பமடத்தது உலமக என் கூட்ஜடாலி வகட்ட பின்னும் ஜேண்பமட ஜகாண்ட மாந்தர் ஜகாடுமமயில் பயந்து ாகும் வேட்மடமயக் கண்ட ஜலனின் கூட்டமாய் இருக்க வேண்டாம். ஜ ம்பமட ஜகாண்டு மண்மணச் கும்பிட்வடன் இனிவமல் தானும் ஜ ந்நி மாக்கிப் பின்னர் வீட்டிமன விட்டுக் ஜகாஞ் ம் தம்பமட யாவல நாட்டின் ஜேளியிவல ேந்து நிற்வபாம். தாயகம் ஏப்ரல் 2018 31


இது பூமியாய் இருக்கும் படியால் லடாக்கிலிருந்து மலபார் ேமர ஜமாகாசுங் ஜதாடக்கம் காத்தியோர் ேமர எந்தக் குறிச்சியிலிருந்தும் எந்தக் கிராமத்திலிருந்தும் எந்த யன்னலில் இருந்தும் எந்தக் கதவிலிருந்தும் எந்த ோ ற்படியிலிருந்தும் முக்காடுகளின் நிழமலத்தாண்டி எந்தக் கிராமத்து வீட்டிலிருந்தும் எட்டிப்பார்க்கும் இம்முகங்கள் யாருமடயமே? ஜ ால்லுங்கள் இம்முகங்கள் யாருமடயமே? ஆம், இந்தப் ஜபரிய நாட்டின் எண்ணி ந்த கிராமங்களின் ஏமழப் ஜபண்களுமடய முகங்கள் இமே ட்டிகள் கழுவிக்ஜகாண்டு முற் ங்கமளப் ஜபருக்கிக்ஜகாண்டு மண்தமரமயச் ாணத்தால் ஜமழுகிக்ஜகாண்டு விடியற்காமல மாடுகளுக்கத் தீன் வபாட்டுக்ஜகாண்டு நீண்ட, இருண்ட, ஜதாமலதூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்ஜகாண்டு காடுகளிலிருந்து மாட்டுத்தீனும் வி கும் சுமந்து ஜகாண்டு தா அமரத்துக்ஜகாண்டிருக்கும் ஆமலகளில் தாவம மாோய் அமரபட்டுக்ஜகாண்டு குழந்மதகளளின் ாமணச்சீமலகமளக் கழுவிக்ஜகாண்டு மாமியாரின் ஏச்சுக்கிலக்காகி குந்தியிருக்கும் மாமனாரின்……. பற் மேத்துக்ஜகாண்டு அரிசி ஜகாழித்துக்ஜகாண்டு பருப்மப ேறுத்துக்ஜகாண்டு எரிய மறுத்து மூச் மடக்கும் கரும்புமக கக்கும் …………….. இருந்து ேரும் ப்பாத்திகளின் ோ மனமய அறுேமட ஜ ய்து ஜகாண்டிருக்கும் ஏமழப்ஜபண்களின் முகங்கள் இந்தப் ஜபரிய நாட்டின் கிராமத்து ஏமழப்ஜபண்களின் முகங்கள் இந்த முகங்களின் ஜகாலாமெ உற்றுப்பாருங்கள்! தாயகம் 32 ஏப்ரல் 2018


கண்ணுக்குத் ஜதரியாத கீ ல்கமளக் காண்பீர்கள் அேர்கள் பாதங்களில் ஜகாப்புளங்கமளக் காண்பீர்கள் கண்ணுக்குத் ஜதரியாத பூட்டக்களால் அேர்கள் உதடுகள் முத்திமரயிடப்பட்டிருக்கும் இேர்கள் தாம் தங்கள் உமழப்புக்கான ஊதியம் மறுக்கப்படும் இந்தப் ஜபரிய நாட்டின் கிராமத்து ஏமழப்ஜபண்கள் உற்பத்திப் படிமும யிலிருந்து அந்நியப்பட்டேர்கள் இேர்கள் ‘வேமல’ என் ேமரவிலக்கத்திலிருந்து ஒதுக்கப்படாத இேர்கள் பணி ‘மனிதர்’ என் கண்ணியம் மறுக்கபபட்டேர்கள் இேர்கள் என்ன ஜ ய்கி ார்கள் இேர்கள்? பாட்டுப்பாடுகி ார்களா? என்ன பாட்டு? வதய்ந்து ஜகாண்டிருக்கும் ஒரு நாட்டின் அழிழ்ந்து வபாகும் கூட்டிம ப் பாடுகி ார்கள்! அழுக்குப் பாத்திரங்களில் இருக்கும் எச்சில் உணவின் கமர மலப் பருகி பசிவிழாமேக் ஜகாண்டாடுகி ார்கள்! ஆழ்நீரில் இடுப்புேமர வதாய்ந்தபடி முதுஜகலும்பு வில்லாய் ேமளய உங்கள் ேயல்களில் நாற்று நடுகி ார்கள் மண்டல் வமள ஒலிக்கும் ஒருேர் இமடமய மற் ேர் பற்றியபடி ‘கர்ம நாச் ா’ லயம் பமடக்கி ார்கள் கிராமத்து கிணறு குளத்தங்கமரகளில் ஏவதா அற்ப பகிடிக்கு ஒருேர் விழுந்து காரணமின்றிச் சிரிக்கி ார்கள் அேர்களால் இன்னும் சிரிக்க முடிகி வத அதனால் தான் பூமி இன்னும் இருக்கி து அதனால் தான் தூக்கணங்குருவிகளின் பாட்டுக்கள் தப்பி இருக்கின் ன அதனால் தான் இன்னும் ஜ ாட்டி சுமேயாய் இருக்கி து

ஹிந்தி மூலம் : அனூப் குமார் தமிழ் மூலம் : வ ா.ப

தாயகம் ஏப்ரல் 2018 33


எளிமைக் கவி ஜ ொபின்

முடிந்து விட்டது தாவன புதிய ோழ்வு மலர்ந்துவிட்டஜதன ஜ ால்கி து அரசு முடியவில்மல இன்னும் தினமும் நிகழ்ந்து ஜகாண்வட இருக்கி து ோழ்க்மகப் வபாராட்டம்! ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலம் எமக்கு வேண்டுஜமன அகிம்ம ப் வபாராட்டம் நடக்கி து காணாமல் வபானேர்கமள காண்பதற்காய் மகயில் புமகப்படங்கவளாடு கண்ணீர்ப் வபாராட்டம் நடக்கி து. பட்டப்படிப்பு படித்தும் வேமல வகட்டு வபாராட்டம் நடக்கி து மமன நடுவே மயானங்கள் அமதயகற் வபாராட்டம் நடக்கி து. ேடக்கிற்கு ேலுச்வ ர்த்த இமளஞர்கள் ேலுவிழந்தேர்களாய் படும் துயரம் பரிதாபம்!

தாயகம் 34 ஏப்ரல் 2018

உடலினுள் பாய்ந்த ன்னங்கள் இன் ா? நாமளயா? உயிர் பறிக்குஜமன ேலிவயாடு நகர்கி து பலர் ோழ்க்மக. வபார் முடிந்தும் வபாராட்டம் ஜதாடர்கி து. கணேன் உயிமர குண்டுகள் ஜகான் தனால் பிள்மளகள் உயிர்ோழ தன்னுடல் விற்கும் தாய்களின் நிமல யாரறிோர்?

உணர்ோகப் வபசி ஆட்சிக்கு ேந்து வ மேக்குப் பதிலாய் ஊழவல ஜ ய்கி ார்கள் ஈழத்மத மேத்து பிமழப்பு நடாத்தும் மானங்ஜகட்ட அரசியல்ோதிகள். புதிய ோழ்வு மலரவில்மல இன்னும் யுத்தத்தின் பின்னும் யுத்தம்தான் நடக்கி து எஞ்சிய உயிர்களாேது நிம்மதியாய் ோழ்ேதற்கு...


ஜ ா.ஜதவராஜா

தாயகம் ஏப்ரல் 2018 35


“ வமமடயில் நடிப்பதன் மூலம் மாயாொலம் நிகழ்த்திக் காட்டிய மந்திரக்காரன். ஈழத்தமிழ் நாடக அரங்கின் சிம்மா னம் பிரான்சிஸ் ஜெனம். மூக, மய, ரித்திர, புராண, இதிகா நாடகங்களில் ஆரம்பித்துப் பின்னர் கூத்துேமக, நவீன நாடகங்களில் தன் ஆளுமமமயச் ஜ லுத்திய ஒரு அரங்கியலாற்றுப்பமட“ -ப. ஶ்ரீஸ்கந்தன் “ நடிப்புக்கு இலக்கணம் ேகுக்கும் ஆற் லும் அறிவும் கற்பமன ேளமும் உள்ளேராக இருந்து பல ஆண்டுகளாக பல்வேறுபட்ட குணவியல்பு ஜகாண்ட பாத்திரங்கமளத் தி ம்படப் பமடத்துப் பலரின் பாராட்மடப் ஜபற் பின்பும் ஏதும் அறியாதேர் வபால் எேரிடமும் எமதயும் வகட்டறிந்து கற்க வேண்டும் என் மனப்பாங்குடன் இருப்பேர் பிரான்சிஸ் ஜெனம். இேரது மனப்பக்குேம் கமலஞருக்கு இருந்தால் கமல ேளரும். நிச் யமாக மனிதன் ேளருோன். -குழந்னத ம. சண்முகலிங்கம்

தாயகம் 36 ஏப்ரல் 2018


“ ஜெனம் மகாபுத்தி ாலி. ஆட்கமள இலகுோக அளவிட்டுவிடுோர். ஒவ்ஜோருேமரப் பற்றியும் அேருக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கும், ஆனால் ஜ ால்லமாட்டார். சிலவேமளகளில் உமரயாடலில் அது ஒரு பகிடியாக ஜேளிப்படும். மற் ேர் மனம் வநாகாமல் அேர் குணாதி யங்கமள அேர்களுக்கு உணர்த்துேதில் மர்த்தர். ஒரு நடிகனுக்குரிய அேதானம் அேரிடமிருந்தமத நான் நன்கு அேதானித்வதன்.“ -வபராசிரியர் சி. மமௌனகுரு “ ஜெனம் மிகப்ஜபரிய நாடக ஆளுமம எத்தமனவயா நாடகங்களில் நடித்த ஜபருமமக் குரியேர். நாடகக்கமல ேளர்ச்சிக்காகத் தன்மனவய அர்ப்பணித்த ஒரு ஜபருந்தமக. எத்தமனவயா ேளரும் கமலஞர்களுக்குப் பாடமாக அமமந்துள்ளார். -நாடகர் சதாசிேம் உருத்திவரஸ்ேரன்

தாயகம் ஏப்ரல் 2018 37


1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18.

பிரான்சிஸ் ஜெனம் நடித்த நாடகங்களின் பட்டியல் மய நாடங்கள் யூடித் என் விவியப் ஜபண் பாத்திரம்- சில்லாமல வ ா.க.பாட ாமலயின் பாட ாமல நாடகம்-1951 திருப்பாடுகளின் காட்சி—அரிமமத்தியூர் சூம என் பாத்திரம், அருட்தந்மத ஆம்ஸ்வராங் ஜநறியாளர் ஜ ன். பற்றிக் கல்லூரி திருப்பாடுகளின் காட்சி- மகப்பாஸ் பாத்திரம்- இயக்குநர் மரிய வ வியர் அடிகள் யாழ். தூயமரியன்மன வதோலய ஜேளியில்-1966 கல்ோரியில் கடவுள்- பரி வ யன் பாத்திரம்—மரியவ வியர்- உரும்பிராய் திருமம க் கலாமன் ம்– 1967 காட்டிக் ஜகாடுத்தேன்- யூதாசின் மனச் ாட்சி திருப்பாடுகளின் காட்சி- பரிவ யர்களின் தமலேன் களங்கம்—எழுத்துரு- மரிய வ வியர் அடிகள் 1968 நடுேர் பாத்திரம் அன்பில் மலர்ந்த காவியம்—ஜ னற் மபத் தமலேர் பாத்திரம் (திருப்பாடுகளின் காட்சி) யாழ் வகாட்மட மதில்கவள வமமட-1971 ாமே ஜேன் த்தியன்- இந்திய தமிழகத்தில்- திருச்சி வதேர் மண்டபத்தில்-1972 அளவு வகால்—இராயப்பர் பாத்திரம் கரம்—பரிவ யன் பாத்திரம் ோ மகவன ோ ஒரு துளி அருளும் இருளும் பலிக்களம் ஜதய்ேப்பாமே - திருநாவுக்கரசு நாயனார் பாத்திரம் - எழுத்துரு ஜ ாக்கன் -ஜநறியாள்மக எஸ்.ரி. அரசு- அகில இலங்மக வ க்கிளார் மன் ம் 1978 நீ ஒரு பாம - மந்திரோதி அண்ணாவி பாலதாஸ் எழுத்துரு- நீமரிய வ வியர் அடிகள் வமற்பார்மே- ஜதன்வமாடிக் கூத்து– 1988 கல்ோரிப் பரணி- பிலாத்து Centre for Performing Arts 1988 பண்பாட்டு தள நிறுேனமாக மீளமமப்பு ஜ ய்யப்பட்டது

மூக நாடகங்கள் 19. அனமலயின் ஜநஞ் ம்- ஜபண் பாத்திரம் பி.எஸ். கலாமன் ம் ஜகாய்யாத் வதாட்டம் 20. அன்புத்ஜதய்ேம்- ஜபண் பாத்திரம் பி.எஸ். கலாமன் ம் ஜகாய்யாத் வதாட்டம்

தாயகம் 38 ஏப்ரல் 2018


21. 22. 23. 24. 25. 26. 27.

மங்கள ோ ா- ஜபண் பாத்திரம் பி.எஸ். கலாமன் ம் ஜகாய்யாத் வதாட்டம் ேழி ஜதரிந்தது- ஓரியன்ஸ் நுண்கமல விமளயாட்டுக் கழகம் அன்னத்திற்கு அவராகரா- ஜபண் பாத்திரம்- திருஜநல்வேலி “அரங்கத்தார்” நாடகக் குழு ஆரமுது அ டா- மானிப்பாய் மறுமலர்ச்சி மன் ம் மல்லியம் மங்களம்- மானிப்பாய் மறுமலர்ச்சி மன் ம் ேழி ஜதரிந்தது- ஜி.பி. வபர்மினஸ் குருநகர் ஜ க்கிளவம ன் ன மூக நிமலயம் 1966 எங்வக நிம்மதி- ஜபண் பாத்திரம் -ஜி.பி. வபர்மினஸ்- குருநகர் ஜ க்கினவம ன் ன மூக நிமலயம் 1966

28. 29. 30. 31. 32. 33. 34.

திப்பு சுல்தான்-வபகம் ாஹீயா என் ஜபண் பாத்திரம்- ேண்மண கமலோணர் நாடக மன் ம்- எஸ். ரி , அரசு இயக்குநர் தமிழன் கமத- ஜபண் பாத்திரம் - ‘ேண்மண கமலோணர் நாடக மன் ம்’ -எஸ். ரி , அரசு இயக்குநர் வதவராட்டி மகன்- குந்திவதவி பாத்திரம்- கமலயரசு ஜ ார்ணலிங்கம் கர்ணன்- குந்தி வதவி- அரியாமல நாடக மன் ம் -1963 அவ ாகனின் காதலி மேயத்துள் ஜதய்ேம் அவ ாகனின் காதலி

35. 36. 37. 38. 39. 40. 41. 42.

நீ ஒரு பாம = சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் கருங்குயில் = சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் குன் த்துக் ஜகாமல - = சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் மனம்வபால் மாங்கல்யம் = சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் எஸ்தாக்கியார் - ஜபண் வேடம் = சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் விெய மவனாகரன் - அண்ணாவியார், நடிகர் பூந்தான் வயாவ ப்பு ங்கிலியன் -= சுண்டிக்குழி நேர நாட்டுக்கூத்து கலாமன் ம் பூதத்தம்பி- அட்மிரல்

இலக்கிய ேரலாற்று நாடகங்கள்

கூத்துகள்

தாயகம் ஏப்ரல் 2018 39


“ உடமலயும் குரமலயும் அேர் லாேகமாக மகயாண்டு ஜகாடுத்த எந்தப் பாத்திரத்திற்கும் உயிர் ஜகாடுக்கக்கூடிய அற்புதமான கமலஞர் என்பதமன அேதானித்வதன். அேர் ஒரு இயல்பான கமலஞர். அது அேருக்கு இயற்மகயின் ஜகாமட. ஒரு ஜநறியாளரின் எதிர்பார்ப்பிமன அப்படிவய அரங்கம் என் ஜபௌதீக ஜேளியில் ஜகாண்டுேரக் கூடிய ஆற் ல் சில நடிகர்களுக்கு மட்டுவம மகேர முடியும் என்பதமன கண்டிருக்கிவ ன். அப்படியான ஒரு அலாதியான கமலஞர் அேர்.” நாடகவியலாளராக மட்டுமல்ல. சி ந்த மனிதராக பண்பும், அன்பும் நிம ந்த ஒரு நல்ல ஜீேனாக ோழ்ந்த அேரது புகழ் ஈழத்தமிழ் அரங்க ேரலாற்றில் என்றும் நிமலத்திருக்கும். -க. பாவேந்திரா

43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62.

நவீன நாடகங்கள் ஜபாறுத்தது வபாதும்– 1978.08.26 நாடக அரங்கக் கல்லூரி -அ.தாசீசியஸ் ஜநறியாள்மக எழுத்துரு வகாமட—1979.03.02 -மஹாகவி - ஜநறியாள்மக வீ. எம் குகராொ கந்தன் கருமண = எழுத்துரு ரகுநாதன், அம்பலத்தாடிகள் -தாசீசியஸ் ஜநறியாள்மக -1979.03.05 கூடி விமளயாடு பாப்பா—குழந்மத ம. ண்முகலிங்கம் எழுத்துரு -அ. தாசீசியஸ்- ஜநறியாள்மக -1979.10.12 அேள் ஏன் கலங்குகி ாள் - வீ.எம். குகராொ எழுத்துரு- குழந்மத ம. ண்முகலிங்கம் ஜநறியாள்மக- 1982.08.02 ோடமகக்கு அம -ஏ. ரகுநாதன் வேதாளம் ஜ ான்ன கமத - கவிஞர் அம்பி பாவிகள் ஊமம ஜநஞ் ம் ங்காரம்- சி.ஜமௌனகுரு எழுத்துரு ஜநறியாள்மக - 1980.11.15 புதியஜதாரு வீடு - மஹாகவி. எழுத்துரு - L M வ மன் ஜநறியாள்மக 1981.03.21 அபசுரம்—நா. சுந்தரலிங்கம் எழுத்துரு - சி ஜமௌனகுரு. ஜநறியாள்மக 1981.07.25 குருவ த்திர உபவத ம்—சி. ஜமௌனகுரு ஜநறியாள்மக - ஞானியின் நவீன குவ லமரத் தழுவியது.1982.03.26 க்தி பி க்குது -குடிகாரக் கணேன் பாத்திரம்- சி.ஜமௌனகுரு எழுத்து ஜநறியாள்மக 1986.03.08 ஜேறியாட்டு—பிரமுகர் பாத்திரம் -இ. முருமகயன்- வீ.எம்.குகராொ ஜநறியாள்மக -யாழ்பட்டப்படிப்புகள் கல்லூரி 1986.05.07 உயிர்த்த மனிதர் கூத்து—க.சிதம்பரநாதன் ஜநறியாள்மக எந்மதயும் தாயும்- குழந்மத ம. ண்முகலிங்கம் எழுத்துரு -க.சிேவயாகன் ஜநறியாள்மக 1992 இருதுயரங்கள் -இ.முருமகயன் எழுத்துரு (தழுேல்)- ஜநறியாள்மக பிரான்சிஸ் ஜெனம்- மேத்தியர் பாத்திரம் 1996 ஜகக்குவள இரா ன் ேழக்கு த்தீர்த்த கமத -குயேன் திருடன்- சி. சிேவ கரம் -எழுத்துரு ேலியேனும் சிறியேனும்- வகாலியாத்தா பாத்திரம் -1999ல் ‘யாதுமூவர’ ஐவராப்பிய கமலப் பயணத்தில் இேரது தமலமமயில்பிரான்ஸ் ,வெர்மனி. ஜநதர்லாந்து

தாயகம் 40 ஏப்ரல் 2018


63. 64. 65. 66.

சினிமா, வீடிவயா நடிகராக ோமடக்காற்று - ஜ ங்மகயாழியான் நிர்மலா - ஏ, ரகுநாதன் ஜதய்ேம் தந்த வீடு - ஏ,ரகுநாதன் கமத இதுதான் - வீடிவயா நாடகம்- வீ. எம். குகராொ, வக.எம். ோ கர்

1. 2. 3. 4. 5. 6. 7. 8.

ஜநறியாளராக புனித வயான் ஜபாஸ்வகா புனித ஜபனடிக்ற் கல்லூரி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி திருமம க் கலாமன் ம் யாழ்ப்பாண மம க் கல்வி நடுநிமலயம் வேம்படி மகளிர் கல்லூரி ஜகாழும்பு பல்கமலக்கழக ேணிக பீட மாணேர்கள்- ‘கிட்கிந்மத அல்லது அயலார் ேருமக’ -சி.சிேவ கரம் ஜகாழும்பு திருமம க் கலா மன் ம்

* நாடகர் . உருத்திவரஸ்ேரனின் ‘நானும் ஜெனமும்-நனவிமடத்வதாய்தல்’ என் கட்டுமர * நாடகர் வயா.வயான் ன் ராஜ்குமாரின் ‘பிரான்சிஸ் ஜெனம்- அரங்க ேரலாற்றில் ஒருமமல்கல் -ஜீேந்தி 2017 மேகாசி இதழ்,* இழத்தற்கரிய இரண்டு அரங்க ஆளுமமகளின் நிமனவுகளில் நமனந்து... * அ.பிரான்சிஸ் ஜெனம்-கமலமுகம் இதழ்62 ஏப்பிரல்- ெனேரி 2017, கனடா பத்திரிமக ’தாய் வீடு’ ஆகியேற்றிலிருந்தும் ஜப ப்பட்ட ேற்றின் அட்டேமணக்குறிப்புகள் தாயகம் ஏப்ரல் 2018 41


சி.சிேவசகரம்

தாயகம் 42 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 43


மூகக் கமல இலக்கியங்கள் எனக்கூடிய நாட்டார் இம , கிராமிய நடனங்கள், நாட் டார் பாடல்கள், கூத்து என்பன எல்லாப் வபாதும் மூக ோழ்மேப் வப ாவிடினும் அமே மூகத்து மாந்தரின் இருப்மபப் பற்றிய ஜ ய்திகமளக் கூறுகி ன. அமே நிரந்தரமாக ஒவர ேடிவில் இருந்தமேயல்ல. அமே ோழ்க்மக மும யின் மாற் த் வதாடும் அயல் உ வுகளின் தாக்கத்தின் பயனாயும் ான்வ ார் ேழக்குடன் ஏற்படும் பரிச் யந்தாலும் மாறுேன.

தாயகம் 44 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 45


உமழப்பின் ஆற் ல் ஒன் ாகத் திரண்டு உலகவம சிலிர்க்க உயர்ந்து வமல் நின் து ொர் மன்ன ேரிம தமல கீழாய் ாயவே ஆகா என்ஜ ழுந்தது பார் ரஸ்யாவின் யுகப்புரட்சி ஜலனின் எனும் வமமத ஜநஞ்ம நிமிர்த்தினார் ஜேற்றி ஜகாண்டு சிேந்தார் விடியலில் சிரித்தார் உலக உமழப்பாளர் உேமக ஜகாண்டு மகிழ்ந்தார் ஒரு நாள் நமக்கு ேரும் ஊரதமன மாற் ஜேன் ார் ஜ ங்ஜகாடிகள் உயர சினமும் உயர்ந்தது பார் சீறிப் பாய்ந்தார் ஜ ந்தனல் நிகர்த்வதார் ஜேற்றி முழக்கங்களால் வின்னதிர்ந்து வபானது வேவராடு ாய்ந்தது ொர் மன்ன அநீதி அங்வக ம்மட்டியும் அரிோளும் ரித்திரத்மத எழுதியது மத்துேத்தின் ேரலாறு ங்மக முழக்கியது சிறுேர் மட்டுஜமன்ன சிரிக்க மட்டும் பி ந்தேவரா ஜ ம்மம மிகு ோழ்வுக்காக சிங்கஜமன முன் ஜ ன் ார்

உ ங்கும் எரிமமலயாய் உமழப்பாளர் இருக்கின் ார் உலகம் உய்திடவே ஒரு நாள் எழுந்திடுோர் ேரலாற்ம மாற்றி மேயகம் ஜேற்றி ஜகாள்ோர் ோழ்ேதற்கான உலமக ேடிேமமத்து தந்திடுோர்

எஸ்.இராவேந்திரன் (ரஸ்ய புரட்சியின் நூற்றாண்டு நினனோக)

தாயகம் 46 ஏப்ரல் 2018


ரெனி எக்ஸ். வத ாய் கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு நிம வு, நேம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சி ப்புக் கூட்டம் நேம்பர் 19, 2017 அன்று ஜ ன்மனயில் நமடஜபற் து. அக்கூட்டத்திற்கு ோழ்த்து ஜதரிவித்து மும்மபயிலிருந்து ஜேளிேரும் “ஆஸ்ஜபக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி இதழின் ஜேளியீட்டாளர் வதாழர் ரெனி எக்ஸ். வத ாய் அனுப்பிய அறிக்மகயின் தமிழாக்கம்.

தாயகம் ஏப்ரல் 2018 47


தாயகம் 48 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 49


தாயகம் 50 ஏப்ரல் 2018


ஜ ாந்த நலனுக்கும் நீண்டகால வநாக்குடன் மூக நலன் ார்ந்த ஜ யற் பாட்டுக்கும் நடுவே ஊ லாடுேது இயல்பு. ஒருேமர முற்வபாக்கான திம யில் ஜதாடர்ந் தும் பயணஞ் ஜ ய்யவும் பாட்டாளி ேர்க்கக் கண்வணாட்டத்திற் சிந்திக்கவும் ஜ யற்பட வும் இயலுமாக்குேற்றுள் ஒருேரது மூகச் ஜ யற்பாடு தீர்மானமானது.

தாயகம் ஏப்ரல் 2018 51


தாயகம் 52 ஏப்ரல் 2018


ஒரு மனிதர் தன்மனச் மூகத்தின் ஒரு உறுப்பினராகவும் ஒரு தனி மனிதராகவும் உயர்த்தக் கட்டுப்பாடும் மூகப் ஜபாறுப்பும் க மனிதமரத் தனக்குச் மமாகக் கருதும் மனப்பாங்கும் மிக முக்கியம். அமமப்பிற் கும் அதில் இமணந்தேர்கட்குமிமடவய ஆவராக்கியமான உ வு வபணல் அமத இயலுமாக்கப் ஜபரும் பங்களிக்கும்.

தாயகம் ஏப்ரல் 2018 53


அழ. பகீ ரதன்

ஒருேமர அேர் ஒத்தேர் இமலஜயன ஒருப்பட மறுப்பவத பண்ஜபனவோ? தூய்மமவய பண்ஜபனத் தகுஜமனில் பழமமக்குள் வீழ்ந்து ேழமமகள் காண்பதுவோ? கண்டிடிட எண்ணிய ேண்ணம் எேரும் இமலஜயன ஏற்கா எம்நிமல நலஜமன ஜகாள்ேதுவோ? ஜதளிவு ஞானம் இருந்தால் ஒளிவு மம வின்றி வபசிடல் கூடும். வநாக்கு நல்லஜதனில் வபாக்கு மாறிடும். வமன்மம மனித பண்பதுவே! ஒத்த தன்மமயில் யாமரயும் ஒப்ப எண்ணிடில் ஜமத்தப் படிக்கவிமலஜயனிலும் ஜ ாத்து இமலஜயனிலும் வீரம் இமலஜயனிலும் வமன்மம கண்டிடல் கூடும் வித்தகம் யார்க்கும் ோய்க்கும். பண்புமடமம பழமம வபணலில் உளஜதனும் பாழ் மனம் மாறும். பண்பு புதுமமயில் மிளிரும். மாறிேரும் உலகின் மாற் ங்கள் நிகழ்ந்தஜதன வதறியறிய பண்பு இன்றிவ்ோஜ ன ஒப்ப எேமரயும் ஏற்பவம!

தாயகம் 54 ஏப்ரல் 2018


அனுதினன் சுதந்திரநாதன்

தாயகம் ஏப்ரல் 2018 55


தாயகம் 56 ஏப்ரல் 2018


தாயகம் ஏப்ரல் 2018 57


மாணேர் பிரிவு கவினத முதோேது பரிசு மாத்தனை எல்கடுே தமிழ் மகா வித்தியாேய மாணவி

மசல்வி வி. வமகோ இரண்டாேது பரிசு யாழ். இராமநாதன் கல்லூரி, சுன்னாகம் மாணவி

மசல்வி ேர்ஷனா ேரதராசா மூன்றாேது பரிசு யாழ். மகாக்குவில் இந்துக் கல்லூரி மாணவி

மசல்வி மாதவி உமாசுதசர்மா கட்டுனர முதோேது பரிசு மாத்தனை எல்கடுே தமிழ் மகா வித்தியாேய மாணவி

மசல்வி தமயந்தி கருணாநிதி இரண்டாேது பரிசு யாழ். மீசானே வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி

மசல்வி வினுோ ஶ்ரீதரன் மூன்றாேது பரிசு யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி

மசல்வி ோனதி மசங்கதிர்ச்மசல்ேன் திறந்த பிரிவு கவினத முதோேது பரிசு திருமதி தங்கராசா இராேராவேஸ்ேரி, குப்பிழான் மதற்கு இரண்டாேது பரிசு திரு ரி. கிரிதரன், சம்பூர் - 02 மூன்றாேது பரிசு க. சுஜிபா, கானரநகர்

கட்டுனர

சகலவிதமான அடிமமத்தனத்மதயும் ஒழிக்காமல் மனித விடுதமல சாத்தியமாகாது. காரல் மாக்ஸ்

தாயகம் 58 ஏப்ரல் 2018

முதோேது பரிசு திரு இராேரட்ணம் தனிஸ்ரன், மருத்துே பீடம், மகாழும்பு பல்கனேக்கழகம். இரண்டாேது பரிசு காந்தரூபன் வகமோரூபினி, மல்ோகம். மூன்றாேது பரிசு கீதாஞ்சலி சிங்கராசா வதக்கேத்னத, ேவுனியா.


தாயகம் ஏப்ரல் 2018 59


தாயகம் 60 ஏப்ரல் 2018

Profile for அழ. பகீரதன்

Thayagam 93  

Advertisement

Recommendations could not be loaded

Recommendations could not be loaded

Recommendations could not be loaded

Recommendations could not be loaded